ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 3 பண் : நட்டராகம்

எம்மான் எம்மனையென் றனக்
    கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்
    தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ
    பாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே, ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின், இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` எம் ` என்றது, தம்மைப்போல்வாரையும் உளப் படுத்தாகலின், பால் வழுவின்றென்க. ` இப்பிறவி ` என இயைக்க. சுட்டு, பிறவியது இழிபினை உணர்த்திற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మేఘాలు ముసురు కొనే మామిడి తోటల మధ్య గల మళ పాడిలో వసించే అమూల్య పద్మరాగ మైన శివా! తల్లి దండ్రులనే ఈ చుట్టరికాలు నాకే మాత్రం సహాయకారులు కావు. వాళ్లు నా సహచరులని తలచడం వల్లే నాకు అశాశ్వతమైన ఈ జన్మ గలిగింది. దొరా! నేను పూర్తిగా అలిసి పోయాను. నిన్ను తప్ప వేరెవరిని నేనిప్పుడు తలచు కొనేది?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මිහිපතිය මගේ මව ද
පියා ද නැත මට පිහිටක්
මායා උපත හා විපත ලැබ
සසර සැරසරනෙමි වෙහෙසට පත්ව
වලාවන් පාවෙන මහ උයන් වට
මළපාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मेघाच्छादित आम्र वाटिकाओं से घिरे
मलपाडि के माणिक्य स्वरूप!
मेरे प्रियतम!
मेरे माता-पिता अल्प मात्रा भी मेरी सहायता नहीं करेंगे।
उनकी सहायता के आश्रय पर ही
जन्म बन्धान के चक्र में पड़कर थक गया हूँ।
मैं आपको त्यागकर और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is as precious as a ruby in maḻapāṭi surrounded by thriving groves of mango trees on which the cloud seems to crawl!
These relations like my father and mother will not be of even a small amount of support to me.
thinking of them as my companions, I was born in this birth which is not permanent and died;
I became completely tired.
our master.
whom else shall I think now except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Clouds hover over fair mango groves there in Mazhapaadi where you, Lord,
look ruby red aflame, O, our Leader, my father, my mother, these mine are of no help
not even a sesame seed! Thinking thus
of them I took this lone birth and am outright
thinned out; presently therefore who else but you may I think of to enslave and save me!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఎంమాన్ ఎంమనైయెన్ ఱనగ్
గెఢ్ఢనైచ్ చార్వాగార్
ఇంమా యభ్భిఱవి భిఱన్
తేఇఱన్ తెయ్త్తొళిన్తేన్
మైంమాం భూంభొళిల్చూళ్ మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
అంమాన్ నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಎಂಮಾನ್ ಎಂಮನೈಯೆನ್ ಱನಗ್
ಗೆಢ್ಢನೈಚ್ ಚಾರ್ವಾಗಾರ್
ಇಂಮಾ ಯಭ್ಭಿಱವಿ ಭಿಱನ್
ತೇಇಱನ್ ತೆಯ್ತ್ತೊೞಿನ್ತೇನ್
ಮೈಂಮಾಂ ಭೂಂಭೊೞಿಲ್ಚೂೞ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಅಂಮಾನ್ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
എംമാന് എംമനൈയെന് റനഗ്
ഗെഢ്ഢനൈച് ചാര്വാഗാര്
ഇംമാ യഭ്ഭിറവി ഭിറന്
തേഇറന് തെയ്ത്തൊഴിന്തേന്
മൈംമാം ഭൂംഭൊഴില്ചൂഴ് മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
അംമാന് നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එමංමානං. එමංමනෛ.යෙනං. ර.න.කං
තෙටංටනෛ.චං චාරංවාකාරං
ඉමංමා යපංපිර.වි පිර.නං
තේඉර.නං තෙයංතංතොළි.නංතේනං.
මෛමංමාමං පූමංපොළි.ලංචූළං. මළ.
පාටියුළං මාණිකංකමේ
අමංමානං. නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
ऎम्माऩ् ऎम्मऩैयॆऩ् ऱऩक्
कॆट्टऩैच् चार्वाकार्
इम्मा यप्पिऱवि पिऱन्
तेइऱन् तॆय्त्तॊऴिन्तेऩ्
मैम्माम् पूम्पॊऴिल्चूऴ् मऴ
पाटियुळ् माणिक्कमे
अम्माऩ् निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
كنرا نيينيمامي نمامي
kanar' neyianamme naamme
ركافارس هcنيدادكي
raakaavraas hcianaddek
نرابي فيرابيبي مامي
n:ar'ip ivar'ippay aammi
نتهاينزهيتهوتهيتهي نرايتهاي
neahtn:ihzohthtyeht n:ar'ieaht
زهاما زهسلزهيبومبو مماممي
ahzam hzooslihzopmoop maammiam
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني نماما
ini laallayiannin: naamma
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
เอะมมาณ เอะมมะณายเยะณ ระณะก
เกะดดะณายจ จารวาการ
อิมมา ยะปปิระวิ ปิระน
เถอิระน เถะยถโถะฬินเถณ
มายมมาม ปูมโปะฬิลจูฬ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อมมาณ นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့မ္မာန္ ေအ့မ္မနဲေယ့န္ ရနက္
ေက့တ္တနဲစ္ စာရ္ဝာကာရ္
အိမ္မာ ယပ္ပိရဝိ ပိရန္
ေထအိရန္ ေထ့ယ္ထ္ေထာ့လိန္ေထန္
မဲမ္မာမ္ ပူမ္ေပာ့လိလ္စူလ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အမ္မာန္ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
エミ・マーニ・ エミ・マニイイェニ・ ラナク・
ケタ・タニイシ・ チャリ・ヴァーカーリ・
イミ・マー ヤピ・ピラヴィ ピラニ・
テーイラニ・ テヤ・タ・トリニ・テーニ・
マイミ・マーミ・ プーミ・ポリリ・チューリ・ マラ
パーティユリ・ マーニク・カメー
アミ・マーニ・ ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
эммаан эммaнaыен рaнaк
кэттaнaыч сaaрваакaр
ыммаа яппырaвы пырaн
тэaырaн тэйттолзынтэaн
мaыммаам пумползылсулз мaлзa
паатыёл мааныккамэa
аммаан ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
emmahn emmanäjen ranak
keddanäch zah'rwahkah'r
immah jappirawi pira:n
thehira:n thejththoshi:nthehn
mämmahm puhmposhilzuhsh masha
pahdiju'l mah'nikkameh
ammahn :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
emmāṉ emmaṉaiyeṉ ṟaṉak
keṭṭaṉaic cārvākār
immā yappiṟavi piṟan
tēiṟan teyttoḻintēṉ
maimmām pūmpoḻilcūḻ maḻa
pāṭiyuḷ māṇikkamē
ammāṉ niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
emmaan emmanaiyen 'ranak
keddanaich saarvaakaar
immaa yappi'ravi pi'ra:n
thaei'ra:n theyththozhi:nthaen
maimmaam poompozhilsoozh mazha
paadiyu'l maa'nikkamae
ammaan :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி