ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2 பண் : நட்டராகம்

கீளார் கோவணமுந் திரு
    நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை
    வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ
    பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள்.

குறிப்புரை :

` கோவணமும் ` என்புழி, ` தற்று ` என்பது எஞ்சி நின்றது. ` திருநீறும் ` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. இவ்வாறன்றி, ` கோவணமும் ` என்ற உம்மை வேறுவினை ஒடுவின் பொருளதாய் நின்றது எனலுமாம். ` பூசி ` என்பது பெயர் ; விளியேற்று நின்றது. ` ஆளாய் நின்னையல்லால் ` எனவும் பாடம் ஓதுப.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పారవేసే గుడ్డ పీలికలను పేని చేసిన మోల త్రాడును కట్టుకొన్నావు. నీ పాదాలనే శరణాలయంగా ఆశ్రయిస్తాను. నీ ఆశ్రిత వర్గంలోనికి నన్ను చేర్చుకో దొరా! కత్తి లాంటి కన్నులు గలిగిన యువతి నీ అర్ధ నారి. మళ పాడి పద్మరాగమా! నా చుట్టంగా నిన్ను తప్ప వేరెవరిని నేనిప్పుడు తలచు కొనేది?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වැහැරී ගිය කච්චය
හැඳ තිරුනූරුව ගත තවරා
ඔබ සිරිපා සරණ පතා
සමීපව සිටිනෙම් පිළිගනු මැන මා
කගපත් වන් දිළි නෙත් ලකල
උමය දරනා මළපාඩියේ මහඟු මිණ
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कौपीन पहनकर, त्रिापुण्ड्रधाारी वेष में रहनेवाले!
सबके प्रियतम!
उमा देवी को अर्ध्दभाग में रखनेवाले!
मलपाडि में प्रतिष्ठित माणिक्य सदृश प्रभु!
यह दास आपके श्री चरणों के आश्रय में आया है।
इसे अपनाओ प्रभु!
प्रभु आपको त्यागकर मैं और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you who besmeared yourself with the holy ash and having worn a loin-cloth with a piece if cloth used as waist-band!
I approached your feet themselves as my refuge.
my master!
you please receive me as your protege.
one who has as his half a lady whose eyes are like sword.
the ruby in maḻapāṭi.
whom else shall I think now except you as my relation?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Wearing keeL and Kovanam in knots proper, your Holy mien is soused in Holy ash;
Lord of All, Uma of sword sharp eyes stays on thy left; Ruby aglow in fair Mazhapaadi,
Me thy servitor sought your lovely feet in refuge. Who else other than you Lord,
may I think of as my kin or who may pass for one? Accept me in sum.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గీళార్ గోవణమున్ తిరు
నీఱుమెయ్ భూచియున్ఱన్
తాళే వన్తఢైన్తేన్ తలై
వాఎనై ఏనౄగొళ్నీ
వాళార్ గణ్ణిభఙ్గా మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
గేళా నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಗೀಳಾರ್ ಗೋವಣಮುನ್ ತಿರು
ನೀಱುಮೆಯ್ ಭೂಚಿಯುನ್ಱನ್
ತಾಳೇ ವನ್ತಢೈನ್ತೇನ್ ತಲೈ
ವಾಎನೈ ಏನೄಗೊಳ್ನೀ
ವಾಳಾರ್ ಗಣ್ಣಿಭಙ್ಗಾ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಗೇಳಾ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
ഗീളാര് ഗോവണമുന് തിരു
നീറുമെയ് ഭൂചിയുന്റന്
താളേ വന്തഢൈന്തേന് തലൈ
വാഎനൈ ഏന്റുഗൊള്നീ
വാളാര് ഗണ്ണിഭങ്ഗാ മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
ഗേളാ നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කීළාරං කෝවණමුනං තිරු
නීරු.මෙයං පූචියුනං.ර.නං.
තාළේ වනංතටෛනංතේනං. තලෛ
වාඑනෛ. ඒනං.රු.කොළංනී
වාළාරං කණංණිපඞංකා මළ.
පාටියුළං මාණිකංකමේ
කේළා නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
कीळार् कोवणमुन् तिरु
नीऱुमॆय् पूचियुऩ्ऱऩ्
ताळे वन्तटैन्तेऩ् तलै
वाऎऩै एऩ्ऱुकॊळ्नी
वाळार् कण्णिपङ्का मऴ
पाटियुळ् माणिक्कमे
केळा निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
رتهي نمن'فاكو رلاكي
uriht n:uman'avaok raal'eek
نرانيأسيبو يميرني
nar'nuyisoop yemur'een:
ليتها نتهاينديتهانفا لايتها
ialaht neahtn:iadahtn:av eal'aaht
نيلورناي نييفا
een:l'okur'nea ianeaav
زهاما كانقبني'ن'كا رلافا
ahzam aakgnapin'n'ak raal'aav
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني لاكاي
ini laallayiannin: aal'eak
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
กีลาร โกวะณะมุน ถิรุ
นีรุเมะย ปูจิยุณระณ
ถาเล วะนถะดายนเถณ ถะลาย
วาเอะณาย เอณรุโกะลนี
วาลาร กะณณิปะงกา มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
เกลา นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကီလာရ္ ေကာဝနမုန္ ထိရု
နီရုေမ့ယ္ ပူစိယုန္ရန္
ထာေလ ဝန္ထတဲန္ေထန္ ထလဲ
ဝာေအ့နဲ ေအန္ရုေကာ့လ္နီ
ဝာလာရ္ ကန္နိပင္ကာ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
ေကလာ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
キーラアリ・ コーヴァナムニ・ ティル
ニールメヤ・ プーチユニ・ラニ・
ターレー ヴァニ・タタイニ・テーニ・ タリイ
ヴァーエニイ エーニ・ルコリ・ニー
ヴァーラアリ・ カニ・ニパニ・カー マラ
パーティユリ・ マーニク・カメー
ケーラア ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
килаар коовaнaмюн тырю
нирюмэй пусыёнрaн
таалэa вaнтaтaынтэaн тaлaы
вааэнaы эaнрюколни
ваалаар канныпaнгкa мaлзa
паатыёл мааныккамэa
кэaлаа ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
kih'lah'r kohwa'namu:n thi'ru
:nihrumej puhzijunran
thah'leh wa:nthadä:nthehn thalä
wahenä ehnruko'l:nih
wah'lah'r ka'n'nipangkah masha
pahdiju'l mah'nikkameh
keh'lah :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
kīḷār kōvaṇamun tiru
nīṟumey pūciyuṉṟaṉ
tāḷē vantaṭaintēṉ talai
vāeṉai ēṉṟukoḷnī
vāḷār kaṇṇipaṅkā maḻa
pāṭiyuḷ māṇikkamē
kēḷā niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
kee'laar koava'namu:n thiru
:nee'rumey poosiyun'ran
thaa'lae va:nthadai:nthaen thalai
vaaenai aen'ruko'l:nee
vaa'laar ka'n'nipangkaa mazha
paadiyu'l maa'nikkamae
kae'laa :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி