ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10 பண் : நட்டராகம்

ஏரார் முப்புரமும் மெரி
    யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
    பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
    ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
    லோகத் திருப்பாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.

குறிப்புரை :

வைதிகத் திருவேயன்றி, மன்னவர் திருவும் உடைய வராதலின், ` கோன் ` என்பதற்கு, ` அரசன் ` என்றே உரைத்தலும் பொருந்துவதேயாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
త్రిపురాలను దగ్ధం చేయడానికి విల్లంబుల నుపయోగించిన శివా! రవికను తొడుగు కొన్న యువతిని అర్ధనారిగా చేసికొని మళపాడులో ఉన్న దేవా! నీవు మహిమాన్వితుడవు. ప్రఖ్యాతి చెందిన నావలూరు అరూరన్‌చే రచించబడిన గీతాలను పాడి స్తుతించిన వారు శివ లోకంలో ఆనందంగా వసిస్తారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුන්දර තෙපුර වැනසී
යන සේ හී සැර විද
රන් පට සැරසි උමය දරා මළ
පාඩියේ වැඩ සිටිනා දෙව් සමිඳුන්
දැහැමි නාවලරකෝන් ආ
රූරයන් ගෙතූ දමිළ ගී
ලෝ දන බැතියෙන් ගයන්නේ නම්
විමුක්තිය ළං වනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सुन्दर त्रिापुरों को जलाकर
विनष्ट करनेवाले धानुधर्ाारी!
उमा देवी के साथ सुशोभित
प्रभु शिव पर
प्रसिध्द नावलूर वासी, नम्बि आरूरन् द्वारा
विरचित इन तमिल गीतों को
गाने में समर्थ लोग
शिवलोक को पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who made use of the bow to burn the beautiful three cities.
and the one who dwells in maḻapāṭi along with a lady wearing a bodice on her breast.
the people of this world who can praise Civaṉ with the tamiḻ verses composed by ārūraṉ who is the important person in the far-famed nāvalūr.
will live happily in the superior civalokam.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Arched He the bow to flame up the fair unfair triple forts; with spouse Uma,
her bosoms in stays, abides He ardently as Vedic King in Mazhapaadi.
Nampi Aarooran, the head of Tirunaavaloor sang the Lord in verses thus.
They that well chant these Tamil hymns shall be in Sivaloka by askesis.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఏరార్ ముభ్భురముం మెరి
యచ్చిలై తొఢ్ఢవనై
వారార్ గొఙ్గైయుఢన్ మళ
భాఢియుళ్ మేయవనైచ్
చీరార్ నావలర్గోన్ ఆ
రూరన్ ఉరైత్తతమిళ్
భారోర్ ఏత్తవల్లార్ భర
లోగత్ తిరుభ్భారే.
ಏರಾರ್ ಮುಭ್ಭುರಮುಂ ಮೆರಿ
ಯಚ್ಚಿಲೈ ತೊಢ್ಢವನೈ
ವಾರಾರ್ ಗೊಙ್ಗೈಯುಢನ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮೇಯವನೈಚ್
ಚೀರಾರ್ ನಾವಲರ್ಗೋನ್ ಆ
ರೂರನ್ ಉರೈತ್ತತಮಿೞ್
ಭಾರೋರ್ ಏತ್ತವಲ್ಲಾರ್ ಭರ
ಲೋಗತ್ ತಿರುಭ್ಭಾರೇ.
ഏരാര് മുഭ്ഭുരമും മെരി
യച്ചിലൈ തൊഢ്ഢവനൈ
വാരാര് ഗൊങ്ഗൈയുഢന് മഴ
ഭാഢിയുള് മേയവനൈച്
ചീരാര് നാവലര്ഗോന് ആ
രൂരന് ഉരൈത്തതമിഴ്
ഭാരോര് ഏത്തവല്ലാര് ഭര
ലോഗത് തിരുഭ്ഭാരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒරාරං මුපංපුරමුමං මෙරි
යචංචිලෛ තොටංටවනෛ.
වාරාරං කොඞංකෛයුටනං. මළ.
පාටියුළං මේයවනෛ.චං
චීරාරං නාවලරංකෝනං. ක
රූරනං. උරෛතංතතමිළං.
පාරෝරං ඒතංතවලංලාරං පර
ලෝකතං තිරුපංපාරේ.
एरार् मुप्पुरमुम् मॆरि
यच्चिलै तॊट्टवऩै
वारार् कॊङ्कैयुटऩ् मऴ
पाटियुळ् मेयवऩैच्
चीरार् नावलर्कोऩ् आ
रूरऩ् उरैत्ततमिऴ्
पारोर् एत्तवल्लार् पर
लोकत् तिरुप्पारे.
ريمي ممراببم ررااي
irem mumaruppum raarea
نيفادادتهو ليهيcهcي
ianavaddoht ialihchcay
زهاما ندايأكينقو ررافا
ahzam naduyiakgnok raaraav
هcنيفايماي ليأديبا
hcianavayeam l'uyidaap
ا نكورلافانا رراسي
aa naokralavaan: raarees
زهميتهاتهاتهريأ نرارو
hzimahtahthtiaru naroor
راب رلالفاتهاتهاي ررابا
arap raallavahthtea raoraap
.رايبابرتهي تهكال
.earaappuriht htakaol
เอราร มุปปุระมุม เมะริ
ยะจจิลาย โถะดดะวะณาย
วาราร โกะงกายยุดะณ มะฬะ
ปาดิยุล เมยะวะณายจ
จีราร นาวะละรโกณ อา
รูระณ อุรายถถะถะมิฬ
ปาโรร เอถถะวะลลาร ปะระ
โลกะถ ถิรุปปาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအရာရ္ မုပ္ပုရမုမ္ ေမ့ရိ
ယစ္စိလဲ ေထာ့တ္တဝနဲ
ဝာရာရ္ ေကာ့င္ကဲယုတန္ မလ
ပာတိယုလ္ ေမယဝနဲစ္
စီရာရ္ နာဝလရ္ေကာန္ အာ
ရူရန္ အုရဲထ္ထထမိလ္
ပာေရာရ္ ေအထ္ထဝလ္လာရ္ ပရ
ေလာကထ္ ထိရုပ္ပာေရ.
エーラーリ・ ムピ・プラムミ・ メリ
ヤシ・チリイ トタ・タヴァニイ
ヴァーラーリ・ コニ・カイユタニ・ マラ
パーティユリ・ メーヤヴァニイシ・
チーラーリ・ ナーヴァラリ・コーニ・ アー
ルーラニ・ ウリイタ・タタミリ・
パーローリ・ エータ・タヴァリ・ラーリ・ パラ
ローカタ・ ティルピ・パーレー.
эaраар мюппюрaмюм мэры
ячсылaы тоттaвaнaы
ваараар конгкaыётaн мaлзa
паатыёл мэaявaнaыч
сираар наавaлaркоон аа
рурaн юрaыттaтaмылз
паароор эaттaвaллаар пaрa
лоокат тырюппаарэa.
eh'rah'r muppu'ramum me'ri
jachzilä thoddawanä
wah'rah'r kongkäjudan masha
pahdiju'l mehjawanäch
sih'rah'r :nahwala'rkohn ah
'ruh'ran u'räththathamish
pah'roh'r ehththawallah'r pa'ra
lohkath thi'ruppah'reh.
ērār muppuramum meri
yaccilai toṭṭavaṉai
vārār koṅkaiyuṭaṉ maḻa
pāṭiyuḷ mēyavaṉaic
cīrār nāvalarkōṉ ā
rūraṉ uraittatamiḻ
pārōr ēttavallār para
lōkat tiruppārē.
aeraar muppuramum meri
yachchilai thoddavanai
vaaraar kongkaiyudan mazha
paadiyu'l maeyavanaich
seeraar :naavalarkoan aa
rooran uraiththathamizh
paaroar aeththavallaar para
loakath thiruppaarae.
சிற்பி