ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9

நீராகி நீளகலந் தானே யாகி
    நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
    பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
    ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
    பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னை யடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும்ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` நீர் ` என்றது, அதன் குணமாய சுவையை. ` நீள அகலம் ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. ` நீளம், அகலம் ` என்பன அப்பண்புகளையே குறித்து நின்றன. ` தான் ` என்பது, ` அகலம் ` என்பதனைச் சார்ந்துநின்ற அசைநிலை. ஏகாரம், எண் ணிடைச்சொல் ; அதனை, ` நீளம் ` என்பதனோடும் கூட்டுக. நிழல் - ஒளி. ` உச்சி ` என்றது, எல்லையை, பேர் - புகழ். ` பாராகிப் பண்ணாகிப் பாடலாகி ` என்றதனை, ` பெருமையாகி ` என்பதன் பின்னர்க் கூட்டுக. பார் - பூமி ; என்றது, தாங்குதலாகிய அதன்செயலை. பரஞ்சுடர் - மேலான ஒளி. ` அடிகள்தாம், எய்தானாகி, ஈசனாரும் பரஞ்சுடரும் ஆயினும், சென்று நின்றவாறு ` எனக்கொண்டு கூட்டி, எடுத்துக்கொண்டு உரைக்க. ` எய்தான் ` என்றது, பன்மை ஒருமை மயக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव जल, चैड़ाई, लम्बाई स्वरूप हो। वे स्वयंभू हैं। वे छाया स्वरूप हैं। पर्वत के षिखर स्वरूप हैं। प्रभु महिमा-मण्डित हैं। वे त्रिपुर विनाषक हैं। प्रभु अपने आश्रय में आने वालों को अपनाने वाले हैं। वे विष्व स्वरूप हैं। वे छन्द व गति स्वरूप हैं। वे परम ज्योति स्वरूप हैं। प्रभु सर्वगुण सम्पन्न षाष्वत मूर्ति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As water,
as length and breadth,
As light and the vault of lofty sky,
As name and the glory of name,
As the Smiter of the three great citadels,
As earth,
Pann and songs,
He our Lord,
That will rule them-- whoever they be--,
If they seek refuge in Him;
He,
the pervasive Lord,
As supernal flame,
abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నీరాగి నీళగలన్ తానే యాగి
నిళలాగి నీళ్విచుంభి నుచ్చి యాగిభ్
భేరాగిభ్ భేరుగ్గోర్ భెరుమై యాగిభ్
భెరుమతిల్గళ్ మూన్ఱినైయు మెయ్తా నాగి
ఆరేనున్ తన్నఢైన్తోర్ తంమై యెల్లాం
ఆఢ్గొళ్ళ వల్లవెం మీచ నార్తాం
భారాగిభ్ భణ్ణాగిభ్ భాఢ లాగిభ్
భరఞ్చుఢరాయ్చ్ చెన్ఱఢిగళ్ నిన్ఱ వాఱే.
ನೀರಾಗಿ ನೀಳಗಲನ್ ತಾನೇ ಯಾಗಿ
ನಿೞಲಾಗಿ ನೀಳ್ವಿಚುಂಭಿ ನುಚ್ಚಿ ಯಾಗಿಭ್
ಭೇರಾಗಿಭ್ ಭೇರುಗ್ಗೋರ್ ಭೆರುಮೈ ಯಾಗಿಭ್
ಭೆರುಮತಿಲ್ಗಳ್ ಮೂನ್ಱಿನೈಯು ಮೆಯ್ತಾ ನಾಗಿ
ಆರೇನುನ್ ತನ್ನಢೈನ್ತೋರ್ ತಂಮೈ ಯೆಲ್ಲಾಂ
ಆಢ್ಗೊಳ್ಳ ವಲ್ಲವೆಂ ಮೀಚ ನಾರ್ತಾಂ
ಭಾರಾಗಿಭ್ ಭಣ್ಣಾಗಿಭ್ ಭಾಢ ಲಾಗಿಭ್
ಭರಞ್ಚುಢರಾಯ್ಚ್ ಚೆನ್ಱಢಿಗಳ್ ನಿನ್ಱ ವಾಱೇ.
നീരാഗി നീളഗലന് താനേ യാഗി
നിഴലാഗി നീള്വിചുംഭി നുച്ചി യാഗിഭ്
ഭേരാഗിഭ് ഭേരുഗ്ഗോര് ഭെരുമൈ യാഗിഭ്
ഭെരുമതില്ഗള് മൂന്റിനൈയു മെയ്താ നാഗി
ആരേനുന് തന്നഢൈന്തോര് തംമൈ യെല്ലാം
ആഢ്ഗൊള്ള വല്ലവെം മീച നാര്താം
ഭാരാഗിഭ് ഭണ്ണാഗിഭ് ഭാഢ ലാഗിഭ്
ഭരഞ്ചുഢരായ്ച് ചെന്റഢിഗള് നിന്റ വാറേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරාකි නීළකලනං තානේ. යාකි
නිළ.ලාකි නීළංවිචුමංපි නු.චංචි යාකිපං
පේරාකිපං පේරුකංකෝරං පෙරුමෛ යාකිපං
පෙරුමතිලංකළං මූනං.රි.නෛ.යු මෙයංතා නා.කි
කරේනු.නං තනං.න.ටෛනංතෝරං තමංමෛ යෙලංලාමං
කටංකොළංළ වලංලවෙමං මීච නා.රංතාමං
පාරාකිපං පණංණාකිපං පාට ලාකිපං
පරඤංචුටරායංචං චෙනං.ර.ටිකළං නිනං.ර. වාරේ..
नीराकि नीळकलन् ताऩे याकि
निऴलाकि नीळ्विचुम्पि ऩुच्चि याकिप्
पेराकिप् पेरुक्कोर् पॆरुमै याकिप्
पॆरुमतिल्कळ् मूऩ्ऱिऩैयु मॆय्ता ऩाकि
आरेऩुन् तऩ्ऩटैन्तोर् तम्मै यॆल्लाम्
आट्कॊळ्ळ वल्लवॆम् मीच ऩार्ताम्
पाराकिप् पण्णाकिप् पाट लाकिप्
परञ्चुटराय्च् चॆऩ्ऱटिकळ् निऩ्ऱ वाऱे.
كييا نايتها نلاكالاني كيراني
ikaay eanaaht n:alakal'een: ikaareen:
بكييا هيcهcن بيمسفيلني كيلازهاني
pikaay ihchcun ipmusivl'een: ikaalahzin:
بكييا ميربي ركوكرباي بكيراباي
pikaay iamurep raokkureap pikaareap
كينا تهايمي يأنيرينمو لكالتهيماربي
ikaan aahtyem uyianir'noom l'aklihtamurep
ملاليي ميمتها رتهانديننتها ننرايا
maalley iammaht raohtn:iadannaht n:unearaa
متهارنا سمي مفيلالفا لالودا
maahtraan aseem mevallav al'l'okdaa
بكيلا دابا بكينا'ن'ب بكيرابا
pikaal adaap pikaan'n'ap pikaaraap
.رايفا رانني لكاديرانسي هcيراداسجنراب
.ear'aav ar'nin: l'akidar'nes hcyaaradusjnarap
นีรากิ นีละกะละน ถาเณ ยากิ
นิฬะลากิ นีลวิจุมปิ ณุจจิ ยากิป
เปรากิป เปรุกโกร เปะรุมาย ยากิป
เปะรุมะถิลกะล มูณริณายยุ เมะยถา ณากิ
อาเรณุน ถะณณะดายนโถร ถะมมาย เยะลลาม
อาดโกะลละ วะลละเวะม มีจะ ณารถาม
ปารากิป ปะณณากิป ปาดะ ลากิป
ปะระญจุดะรายจ เจะณระดิกะล นิณระ วาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရာကိ နီလကလန္ ထာေန ယာကိ
နိလလာကိ နီလ္ဝိစုမ္ပိ နုစ္စိ ယာကိပ္
ေပရာကိပ္ ေပရုက္ေကာရ္ ေပ့ရုမဲ ယာကိပ္
ေပ့ရုမထိလ္ကလ္ မူန္ရိနဲယု ေမ့ယ္ထာ နာကိ
အာေရနုန္ ထန္နတဲန္ေထာရ္ ထမ္မဲ ေယ့လ္လာမ္
အာတ္ေကာ့လ္လ ဝလ္လေဝ့မ္ မီစ နာရ္ထာမ္
ပာရာကိပ္ ပန္နာကိပ္ ပာတ လာကိပ္
ပရည္စုတရာယ္စ္ ေစ့န္ရတိကလ္ နိန္ရ ဝာေရ.
ニーラーキ ニーラカラニ・ ターネー ヤーキ
ニララーキ ニーリ・ヴィチュミ・ピ ヌシ・チ ヤーキピ・
ペーラーキピ・ ペールク・コーリ・ ペルマイ ヤーキピ・
ペルマティリ・カリ・ ムーニ・リニイユ メヤ・ター ナーキ
アーレーヌニ・ タニ・ナタイニ・トーリ・ タミ・マイ イェリ・ラーミ・
アータ・コリ・ラ ヴァリ・ラヴェミ・ ミーサ ナーリ・ターミ・
パーラーキピ・ パニ・ナーキピ・ パータ ラーキピ・
パラニ・チュタラーヤ・シ・ セニ・ラティカリ・ ニニ・ラ ヴァーレー.
нираакы нилaкалaн таанэa яaкы
нылзaлаакы нилвысюмпы нючсы яaкып
пэaраакып пэaрюккоор пэрюмaы яaкып
пэрюмaтылкал мунрынaыё мэйтаа наакы
аарэaнюн тaннaтaынтоор тaммaы еллаам
аатколлa вaллaвэм мисa наартаам
паараакып пaннаакып паатa лаакып
пaрaгнсютaраайч сэнрaтыкал нынрa ваарэa.
:nih'rahki :nih'lakala:n thahneh jahki
:nishalahki :nih'lwizumpi nuchzi jahkip
peh'rahkip peh'rukkoh'r pe'rumä jahkip
pe'rumathilka'l muhnrinäju mejthah nahki
ah'rehnu:n thannadä:nthoh'r thammä jellahm
ahdko'l'la wallawem mihza nah'rthahm
pah'rahkip pa'n'nahkip pahda lahkip
pa'rangzuda'rahjch zenradika'l :ninra wahreh.
nīrāki nīḷakalan tāṉē yāki
niḻalāki nīḷvicumpi ṉucci yākip
pērākip pērukkōr perumai yākip
perumatilkaḷ mūṉṟiṉaiyu meytā ṉāki
ārēṉun taṉṉaṭaintōr tammai yellām
āṭkoḷḷa vallavem mīca ṉārtām
pārākip paṇṇākip pāṭa lākip
parañcuṭarāyc ceṉṟaṭikaḷ niṉṟa vāṟē.
:neeraaki :nee'lakala:n thaanae yaaki
:nizhalaaki :nee'lvisumpi nuchchi yaakip
paeraakip paerukkoar perumai yaakip
perumathilka'l moon'rinaiyu meythaa naaki
aaraenu:n thannadai:nthoar thammai yellaam
aadko'l'la vallavem meesa naarthaam
paaraakip pa'n'naakip paada laakip
paranjsudaraaych sen'radika'l :nin'ra vaa'rae.
சிற்பி