ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
    கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
    குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
    நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
    யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.

குறிப்புரை :

எட்டுருவில் ஒன்றாதல் பற்றி, மேல், ` எறியும் காற்றுமாகி ` என்று அருளி, ஈண்டு, கார்முகிலோடு ( கரிய மேகத்தோடு ) இயைபுடைமை நோக்கி, ` காற்றாகி ` என்று அருளிச்செய்தார், மேல் அருளிச்செய்த, ` நெருநல் ` முதலிய மூன்றும் நாள்களையே குறித்தன. ஈண்டு, ` காலம் மூன்றாய் ` என்றது, நொடியும், நாழிகையும் முதலாகப் பலபடவரும் காலப்பகுதிகள் அனைத்தையும் குறித்தது. கங்குல் - இரவு. கூற்று - இயமன், ` கொல்களிறு ` உவமையாகுபெயர். ` கூற்று உதைகொல் களிறுமாகி ` என்பதே பாடம் போலும் ! இது, கூற்றுவனது தோற்ற ஒடுக்கங்களைக் கொள்ள வைத்த குறிப்புமொழி என்க. குரை கடல் - ஒலிக்கின்ற கடல். கடற்குக் கோமான் - வருணன். ` நீற்றான் ` என்றது, நீறணிந்த கோலத்தை மேற்கொண்ட நிலையையும். ` நீறேற்ற மேனி ` என்றது, அந்நிலைக்கு உரிய வடிவத்தையும் குறித்தன. ` விசும்பு ` என்றது அனைத்துலகங்களின் முடிவையும், ` விசும்பின் உச்சி ` என்றது, அவைகளைத் தோற்றியும் ஒடுக்கியும் நிற்கும் நிலையையும் குறித்தன. ஏற்றான் - உலகத்தின் தொழிற் பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவன். ஏறு - இடபம். ` அதனை ஊர்ந்த செல்வன் ` என்றது, அங்ஙனம் ஏன்றுகொண்டு நிற்கும் தலைவன் ( பதி ) என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव वायु, वर्षा कालीन मेघ व त्रिकाल स्वरूप हैं। वे स्वप्न व वास्तविक स्वरूप हैं। वे रात के अन्धकार स्वरूप हैं। प्रभु ‘यम’ भी हैं व यमदेव भी हैं। अर्थात यमदेव को विनष्ट करने वाली क्षमता भी हैं। वे समुद्र व समुद्र के अधिदेवता भी हैं। वे भस्म धारण करने वाले सुन्दरेष्वर प्रभु भी हैं। वे आकाष और उसकी सीमा भी हैं। वे हल संचालक भी हैं व हल के मालिक भी हैं। वे प्रज्वलित ज्योति स्वरूप हैं। प्रभु सर्वगुण सम्पन्न षाष्वत मूर्ति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As wind,
rain- cloud and triple time,
As dream,
wakefulness and night,
As Death and the murderous Tusker that kicked Death,
As roaring sea and the sovereign of roaring sea,
As the ash- bedaubed and the body that wears ash,
As lofty heaven and the vault of lofty heaven,
As the Burden- bearer and as the opulent One whose mount is the Bull,
Our Lord- God,
the rising flame,
abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గాఱ్ఱాగిగ్ గార్ముగిలాయ్గ్ గాలం మూన్ఱాయ్గ్
గనవాగి ననవాగిగ్ గఙ్గు లాగిగ్
గూఱ్ఱాగిగ్ గూఱౄతైత్త గొల్గళిఱు మాగిగ్
గురైగఢలాయ్గ్ గురైగఢఱ్గోర్ గోమా నుమాయ్
నీఱ్ఱానాయ్ నీఱేఱ్ఱ మేని యాగి
నీళ్విచుంభాయ్ నీళ్విచుంభి నుచ్చి యాగి
ఏఱ్ఱానా యేఱూర్న్త చెల్వ నాగి
యెళుఞ్చుఢరాయ్ ఎంమఢిగళ్ నిన్ఱ వాఱే.
ಗಾಱ್ಱಾಗಿಗ್ ಗಾರ್ಮುಗಿಲಾಯ್ಗ್ ಗಾಲಂ ಮೂನ್ಱಾಯ್ಗ್
ಗನವಾಗಿ ನನವಾಗಿಗ್ ಗಙ್ಗು ಲಾಗಿಗ್
ಗೂಱ್ಱಾಗಿಗ್ ಗೂಱೄತೈತ್ತ ಗೊಲ್ಗಳಿಱು ಮಾಗಿಗ್
ಗುರೈಗಢಲಾಯ್ಗ್ ಗುರೈಗಢಱ್ಗೋರ್ ಗೋಮಾ ನುಮಾಯ್
ನೀಱ್ಱಾನಾಯ್ ನೀಱೇಱ್ಱ ಮೇನಿ ಯಾಗಿ
ನೀಳ್ವಿಚುಂಭಾಯ್ ನೀಳ್ವಿಚುಂಭಿ ನುಚ್ಚಿ ಯಾಗಿ
ಏಱ್ಱಾನಾ ಯೇಱೂರ್ನ್ತ ಚೆಲ್ವ ನಾಗಿ
ಯೆೞುಞ್ಚುಢರಾಯ್ ಎಂಮಢಿಗಳ್ ನಿನ್ಱ ವಾಱೇ.
ഗാറ്റാഗിഗ് ഗാര്മുഗിലായ്ഗ് ഗാലം മൂന്റായ്ഗ്
ഗനവാഗി നനവാഗിഗ് ഗങ്ഗു ലാഗിഗ്
ഗൂറ്റാഗിഗ് ഗൂറ്റുതൈത്ത ഗൊല്ഗളിറു മാഗിഗ്
ഗുരൈഗഢലായ്ഗ് ഗുരൈഗഢറ്ഗോര് ഗോമാ നുമായ്
നീറ്റാനായ് നീറേറ്റ മേനി യാഗി
നീള്വിചുംഭായ് നീള്വിചുംഭി നുച്ചി യാഗി
ഏറ്റാനാ യേറൂര്ന്ത ചെല്വ നാഗി
യെഴുഞ്ചുഢരായ് എംമഢിഗള് നിന്റ വാറേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරං.රා.කිකං කාරංමුකිලායංකං කාලමං මූනං.රා.යංකං
කන.වාකි නන.වාකිකං කඞංකු ලාකිකං
කූරං.රා.කිකං කූරං.රු.තෛතංත කොලංකළිරු. මාකිකං
කුරෛකටලායංකං කුරෛකටරං.කෝරං කෝමා නු.මායං
නීරං.රා.නා.යං නීරේ.රං.ර. මේනි. යාකි
නීළංවිචුමංපායං නීළංවිචුමංපි නු.චංචි යාකි
ඒරං.රා.නා. යේරූ.රංනංත චෙලංව නා.කි
යෙළු.ඤංචුටරායං එමංමටිකළං නිනං.ර. වාරේ..
काऱ्ऱाकिक् कार्मुकिलाय्क् कालम् मूऩ्ऱाय्क्
कऩवाकि नऩवाकिक् कङ्कु लाकिक्
कूऱ्ऱाकिक् कूऱ्ऱुतैत्त कॊल्कळिऱु माकिक्
कुरैकटलाय्क् कुरैकटऱ्कोर् कोमा ऩुमाय्
नीऱ्ऱाऩाय् नीऱेऱ्ऱ मेऩि याकि
नीळ्विचुम्पाय् नीळ्विचुम्पि ऩुच्चि याकि
एऱ्ऱाऩा येऱूर्न्त चॆल्व ऩाकि
यॆऴुञ्चुटराय् ऎम्मटिकळ् निऩ्ऱ वाऱे.
كيرانمو ملاكا كيلاكيمركا ككيراركا
kyaar'noom malaak kyaalikumraak kikaar'r'aak
ككيلا كنقكا ككيفاننا كيفانكا
kikaal ukgnak kikaavanan: ikaavanak
ككيما رليكالو تهاتهتهيرركو ككيراركو
kikaam ur'il'aklok ahthtiahtur'r'ook kikaar'r'ook
يمان ماكو ركورداكاريك كيلاداكاريك
yaamun aamaok raokr'adakiaruk kyaaladakiaruk
كييا نيماي راررايني ينارارني
ikaay ineam ar'r'ear'een: yaanaar'r'een:
كييا هيcهcن بيمسفيلني يبامسفيلني
ikaay ihchcun ipmusivl'een: yaapmusivl'een:
كينا فالسي تهانرروياي ناراراي
ikaan avles ahtn:roor'eay aanaar'r'ea
.رايفا رانني لكاديمامي يراداسجنزهيي
.ear'aav ar'nin: l'akidamme yaaradusjnuhzey
การรากิก การมุกิลายก กาละม มูณรายก
กะณะวากิ นะณะวากิก กะงกุ ลากิก
กูรรากิก กูรรุถายถถะ โกะลกะลิรุ มากิก
กุรายกะดะลายก กุรายกะดะรโกร โกมา ณุมาย
นีรราณาย นีเรรระ เมณิ ยากิ
นีลวิจุมปาย นีลวิจุมปิ ณุจจิ ยากิ
เอรราณา เยรูรนถะ เจะลวะ ณากิ
เยะฬุญจุดะราย เอะมมะดิกะล นิณระ วาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရ္ရာကိက္ ကာရ္မုကိလာယ္က္ ကာလမ္ မူန္ရာယ္က္
ကနဝာကိ နနဝာကိက္ ကင္ကု လာကိက္
ကူရ္ရာကိက္ ကူရ္ရုထဲထ္ထ ေကာ့လ္ကလိရု မာကိက္
ကုရဲကတလာယ္က္ ကုရဲကတရ္ေကာရ္ ေကာမာ နုမာယ္
နီရ္ရာနာယ္ နီေရရ္ရ ေမနိ ယာကိ
နီလ္ဝိစုမ္ပာယ္ နီလ္ဝိစုမ္ပိ နုစ္စိ ယာကိ
ေအရ္ရာနာ ေယရူရ္န္ထ ေစ့လ္ဝ နာကိ
ေယ့လုည္စုတရာယ္ ေအ့မ္မတိကလ္ နိန္ရ ဝာေရ.
カーリ・ラーキク・ カーリ・ムキラーヤ・ク・ カーラミ・ ムーニ・ラーヤ・ク・
カナヴァーキ ナナヴァーキク・ カニ・ク ラーキク・
クーリ・ラーキク・ クーリ・ルタイタ・タ コリ・カリル マーキク・
クリイカタラーヤ・ク・ クリイカタリ・コーリ・ コーマー ヌマーヤ・
ニーリ・ラーナーヤ・ ニーレーリ・ラ メーニ ヤーキ
ニーリ・ヴィチュミ・パーヤ・ ニーリ・ヴィチュミ・ピ ヌシ・チ ヤーキ
エーリ・ラーナー ヤエルーリ・ニ・タ セリ・ヴァ ナーキ
イェルニ・チュタラーヤ・ エミ・マティカリ・ ニニ・ラ ヴァーレー.
кaтраакык кaрмюкылаайк кaлaм мунраайк
канaваакы нaнaваакык кангкю лаакык
кутраакык кутрютaыттa колкалырю маакык
кюрaыкатaлаайк кюрaыкатaткоор коомаа нюмаай
нитраанаай нирэaтрa мэaны яaкы
нилвысюмпаай нилвысюмпы нючсы яaкы
эaтраанаа еaрурнтa сэлвa наакы
елзюгнсютaраай эммaтыкал нынрa ваарэa.
kahrrahkik kah'rmukilahjk kahlam muhnrahjk
kanawahki :nanawahkik kangku lahkik
kuhrrahkik kuhrruthäththa kolka'liru mahkik
ku'räkadalahjk ku'räkadarkoh'r kohmah numahj
:nihrrahnahj :nihrehrra mehni jahki
:nih'lwizumpahj :nih'lwizumpi nuchzi jahki
ehrrahnah jehruh'r:ntha zelwa nahki
jeshungzuda'rahj emmadika'l :ninra wahreh.
kāṟṟākik kārmukilāyk kālam mūṉṟāyk
kaṉavāki naṉavākik kaṅku lākik
kūṟṟākik kūṟṟutaitta kolkaḷiṟu mākik
kuraikaṭalāyk kuraikaṭaṟkōr kōmā ṉumāy
nīṟṟāṉāy nīṟēṟṟa mēṉi yāki
nīḷvicumpāy nīḷvicumpi ṉucci yāki
ēṟṟāṉā yēṟūrnta celva ṉāki
yeḻuñcuṭarāy emmaṭikaḷ niṉṟa vāṟē.
kaa'r'raakik kaarmukilaayk kaalam moon'raayk
kanavaaki :nanavaakik kangku laakik
koo'r'raakik koo'r'ruthaiththa kolka'li'ru maakik
kuraikadalaayk kuraikada'rkoar koamaa numaay
:nee'r'raanaay :nee'rae'r'ra maeni yaaki
:nee'lvisumpaay :nee'lvisumpi nuchchi yaaki
ae'r'raanaa yae'roor:ntha selva naaki
yezhunjsudaraay emmadika'l :nin'ra vaa'rae.
சிற்பி