ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
    மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
    பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
    பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
    எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவ லோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்ற வாறு வியக்கத்தக்கதாகும்.

குறிப்புரை :

` மாபூதம் ` என்றது அவற்றோடு இயைந்து நிற்கும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களையும், மற்றும் அப்பூதங்களின் கூறாய தாத்துவிதங்களையும் என்க. மருக்கம் - பெருக்கம் ; ` இது, மருங்குசெல்வது ` என்னும் பொருள்பற்றி வந்தது. அருக்கம் - சுருக்கம் ; இது, ` அருகுதல் ` என்பதுபற்றி வந்தது. ` பால் ` என்றது, ` திசைப்பிரிவு ` என்னும் பொருளது. ` எண்டிசை` என்பதில் உள்ள, ` எட்டு ` என்பதனை, ` பால் ` என்றதனோடும் கூட்டுக. பரப்பு - அகலமும் நீளமும் கூடியது. பரலோகம் - எல்லாவற்றினும் மேலாய சிவலோகம். ` பூதங்கள் ` என்றது, அவற்றின் உட்பட்ட அண்டங் களை. ` புராணன் தானேயாகி ` என்றதும், ` புராணம் ` எனப்படும் பழமையாகி என்றதேயாம். ` இயலாதன ` ` இயல்விப்பான் ` என்பன, ` ஏலாதன ` எனவும், ` ஏல்விப்பான் ` எனவும் மருவி நின்றன ; அது ஏற்பிப்பான் என்னாது ஏல்விப்பான் என்றதனானே அறியப்படும். இயலாதன - தானின்றித் தாமாக நடைபெறாதன ; அவை சட உலகங்கள். ` இயல்விப்பான் ஆய் ` என்றது, ` அவைகளை நடை பெறுவித்தற்கு அமைந்து என்றவாறு `. ` ஏல்விப்பானாய் ` என்னும் எச்சம். ` எழுஞ்சுடராய் ` என்பதில் உள்ள, ` ஆய் ` என்பதனோடு முடியும். மருக்கம் - மனம்., அருக்கம் - உணவு என்பர் சுவாமிநாத பண்டிதர். ( தேவாரத் திருமுறை. தலவரிசை - 1911, பக். 1228.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव विष्णु, ब्रह्मा, भूतगणों के तŸव स्वरूप हैं। वे आनन्द स्वरूप हैं। वे अष्ट दिषाओं के सीमा स्वरूप हैं। वे भूलोक, परलोक, स्वर्गलोक और भूतगण स्वरूप हैं। वे पुराण पुरुष हैं। वे पुरातन प्रभु हैं। प्रभु सर्वषक्तिमान हैं। सृष्टिकरता हैं। ऐसा कोई कार्य नहीं जो प्रभु नहीं कर सकते। प्रभु रक्तिम ज्वाला स्वरूप हैं। प्रभु सर्वगुण सम्मन्न षाष्वत मूर्ति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As Maal,
the Four- faced and the great Bhoothas,
As increase,
decrease and delight,
As divisions of eight directions and their bournes,
As expance and as supernal world,
As Bhooloka,
Bhuvalaka and Suvaloka,
As Bhoothas and as the hoary One perfect As the Implementer of the impossible,
Our God-- The rising flame--,
abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మాలాగి నాన్ముగనాయ్ మాభూ తమాయ్
మరుగ్గమాయ్ అరుగ్గమాయ్ మగిళ్వు మాగిభ్
భాలాగి యెణ్ఢిచైగ్గుం ఎల్లై యాగిభ్
భరభ్భాగిభ్ భరలోగన్ తానే యాగిభ్
భూలోగ భువలోగ చువలో గమాయ్భ్
భూతఙ్గ ళాయ్భ్భురాణన్ తానే యాగి
ఏలా తనవెల్లాం ఏల్విభ్ భానాయ్
ఎళుఞ్చుఢరాయ్ ఎంమఢిగళ్ నిన్ఱ వాఱే.
ಮಾಲಾಗಿ ನಾನ್ಮುಗನಾಯ್ ಮಾಭೂ ತಮಾಯ್
ಮರುಗ್ಗಮಾಯ್ ಅರುಗ್ಗಮಾಯ್ ಮಗಿೞ್ವು ಮಾಗಿಭ್
ಭಾಲಾಗಿ ಯೆಣ್ಢಿಚೈಗ್ಗುಂ ಎಲ್ಲೈ ಯಾಗಿಭ್
ಭರಭ್ಭಾಗಿಭ್ ಭರಲೋಗನ್ ತಾನೇ ಯಾಗಿಭ್
ಭೂಲೋಗ ಭುವಲೋಗ ಚುವಲೋ ಗಮಾಯ್ಭ್
ಭೂತಙ್ಗ ಳಾಯ್ಭ್ಭುರಾಣನ್ ತಾನೇ ಯಾಗಿ
ಏಲಾ ತನವೆಲ್ಲಾಂ ಏಲ್ವಿಭ್ ಭಾನಾಯ್
ಎೞುಞ್ಚುಢರಾಯ್ ಎಂಮಢಿಗಳ್ ನಿನ್ಱ ವಾಱೇ.
മാലാഗി നാന്മുഗനായ് മാഭൂ തമായ്
മരുഗ്ഗമായ് അരുഗ്ഗമായ് മഗിഴ്വു മാഗിഭ്
ഭാലാഗി യെണ്ഢിചൈഗ്ഗും എല്ലൈ യാഗിഭ്
ഭരഭ്ഭാഗിഭ് ഭരലോഗന് താനേ യാഗിഭ്
ഭൂലോഗ ഭുവലോഗ ചുവലോ ഗമായ്ഭ്
ഭൂതങ്ഗ ളായ്ഭ്ഭുരാണന് താനേ യാഗി
ഏലാ തനവെല്ലാം ഏല്വിഭ് ഭാനായ്
എഴുഞ്ചുഢരായ് എംമഢിഗള് നിന്റ വാറേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලාකි නානං.මුකනා.යං මාපූ තමායං
මරුකංකමායං අරුකංකමායං මකිළං.වු මාකිපං
පාලාකි යෙණංටිචෛකංකුමං එලංලෛ යාකිපං
පරපංපාකිපං පරලෝකනං තානේ. යාකිපං
පූලෝක පුවලෝක චුවලෝ කමායංපං
පූතඞංක ළායංපංපුරාණනං. තානේ. යාකි
ඒලා තන.වෙලංලාමං ඒලංවිපං පානා.යං
එළු.ඤංචුටරායං එමංමටිකළං නිනං.ර. වාරේ..
मालाकि नाऩ्मुकऩाय् मापू तमाय्
मरुक्कमाय् अरुक्कमाय् मकिऴ्वु माकिप्
पालाकि यॆण्टिचैक्कुम् ऎल्लै याकिप्
परप्पाकिप् परलोकन् ताऩे याकिप्
पूलोक पुवलोक चुवलो कमाय्प्
पूतङ्क ळाय्प्पुराणऩ् ताऩे याकि
एला तऩवॆल्लाम् एल्विप् पाऩाय्
ऎऴुञ्चुटराय् ऎम्मटिकळ् निऩ्ऱ वाऱे.
يماتها بوما يناكامننا كيلاما
yaamaht oopaam yaanakumnaan: ikaalaam
بكيما فزهكيما يماكاكرا يماكاكرما
pikaam uvhzikam yaamakkura yaamakkuram
بكييا ليلي مككسيدين'يي كيلابا
pikaay ialle mukkiasidn'ey ikaalaap
بكييا نايتها نكالراب بكيبابراب
pikaay eanaaht n:akaolarap pikaapparap
بيماكا لفاس كالفاب كالبو
pyaamak aolavus akaolavup akaoloop
كييا نايتها نن'راببيلا كانقتهابو
ikaay eanaaht nan'aaruppyaal' akgnahtoop
ينابا بفيلاي ملالفينتها لااي
yaanaap pivlea maallevanaht aalea
.رايفا رانني لكاديمامي يراداسجنزهي
.ear'aav ar'nin: l'akidamme yaaradusjnuhze
มาลากิ นาณมุกะณาย มาปู ถะมาย
มะรุกกะมาย อรุกกะมาย มะกิฬวุ มากิป
ปาลากิ เยะณดิจายกกุม เอะลลาย ยากิป
ปะระปปากิป ปะระโลกะน ถาเณ ยากิป
ปูโลกะ ปุวะโลกะ จุวะโล กะมายป
ปูถะงกะ ลายปปุราณะณ ถาเณ ยากิ
เอลา ถะณะเวะลลาม เอลวิป ปาณาย
เอะฬุญจุดะราย เอะมมะดิกะล นิณระ วาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလာကိ နာန္မုကနာယ္ မာပူ ထမာယ္
မရုက္ကမာယ္ အရုက္ကမာယ္ မကိလ္ဝု မာကိပ္
ပာလာကိ ေယ့န္တိစဲက္ကုမ္ ေအ့လ္လဲ ယာကိပ္
ပရပ္ပာကိပ္ ပရေလာကန္ ထာေန ယာကိပ္
ပူေလာက ပုဝေလာက စုဝေလာ ကမာယ္ပ္
ပူထင္က လာယ္ပ္ပုရာနန္ ထာေန ယာကိ
ေအလာ ထနေဝ့လ္လာမ္ ေအလ္ဝိပ္ ပာနာယ္
ေအ့လုည္စုတရာယ္ ေအ့မ္မတိကလ္ နိန္ရ ဝာေရ.
マーラーキ ナーニ・ムカナーヤ・ マープー タマーヤ・
マルク・カマーヤ・ アルク・カマーヤ・ マキリ・ヴ マーキピ・
パーラーキ イェニ・ティサイク・クミ・ エリ・リイ ヤーキピ・
パラピ・パーキピ・ パラローカニ・ ターネー ヤーキピ・
プーローカ プヴァローカ チュヴァロー カマーヤ・ピ・
プータニ・カ ラアヤ・ピ・プラーナニ・ ターネー ヤーキ
エーラー タナヴェリ・ラーミ・ エーリ・ヴィピ・ パーナーヤ・
エルニ・チュタラーヤ・ エミ・マティカリ・ ニニ・ラ ヴァーレー.
маалаакы наанмюканаай маапу тaмаай
мaрюккамаай арюккамаай мaкылзвю маакып
паалаакы ентысaыккюм эллaы яaкып
пaрaппаакып пaрaлоокан таанэa яaкып
пулоока пювaлоока сювaлоо камаайп
путaнгка лаайппюраанaн таанэa яaкы
эaлаа тaнaвэллаам эaлвып паанаай
элзюгнсютaраай эммaтыкал нынрa ваарэa.
mahlahki :nahnmukanahj mahpuh thamahj
ma'rukkamahj a'rukkamahj makishwu mahkip
pahlahki je'ndizäkkum ellä jahkip
pa'rappahkip pa'ralohka:n thahneh jahkip
puhlohka puwalohka zuwaloh kamahjp
puhthangka 'lahjppu'rah'nan thahneh jahki
ehlah thanawellahm ehlwip pahnahj
eshungzuda'rahj emmadika'l :ninra wahreh.
mālāki nāṉmukaṉāy māpū tamāy
marukkamāy arukkamāy makiḻvu mākip
pālāki yeṇṭicaikkum ellai yākip
parappākip paralōkan tāṉē yākip
pūlōka puvalōka cuvalō kamāyp
pūtaṅka ḷāyppurāṇaṉ tāṉē yāki
ēlā taṉavellām ēlvip pāṉāy
eḻuñcuṭarāy emmaṭikaḷ niṉṟa vāṟē.
maalaaki :naanmukanaay maapoo thamaay
marukkamaay arukkamaay makizhvu maakip
paalaaki ye'ndisaikkum ellai yaakip
parappaakip paraloaka:n thaanae yaakip
pooloaka puvaloaka suvaloa kamaayp
poothangka 'laayppuraa'nan thaanae yaaki
aelaa thanavellaam aelvip paanaay
ezhunjsudaraay emmadika'l :nin'ra vaa'rae.
சிற்பி