ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8

இமையா துயிரா திருந்தாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
    ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
    ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சு விடாமல் இருப்பவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! பார்வதி பாகனே ! பல ஊழிகளையும் கடந்தவனே ! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே ! முதற் பழையோனே ! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

இமைத்தல், உயிர்த்தல் முதலியன உடம்பொடு கூடியே விளங்குவதாகிய உயிரின் செயல்களாதலின், ` இமையாது உயிராது இருந்தாய் ` என்றது , ` தானே விளங்கும் இயல்புடைய கடவுளே ` என்றவாறாம். ` ஏழ் ` என்றது, ` பல ` என்றவாறு. அமையா - உடம்பொடு பொருந்தாது அதற்குப் பகையாய் நிற்கும். ஆர்ந்தாய் - உண்டவனே. ஆதி புராணன் - முதற் பழையோன் ; தன்னிற் பழையோர் இல்லாதவன் என்றவாறு ; ` முதல்வனும் பழையவனுமாய் நின்றவனே ` என்றுரைத்தலும் ஆம். கமை - பொறுமை ; அருள் ; கனல் போலும் திருமேனியுடைமைபற்றி, ` கனலே ` என்பார், ` அருளுடைய தொரு கனலே ` என வியந்தருளிச் செய்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ निर्निभिष हैं, प्राण स्वरूप हैं तुम्हारी जय हो। वे स्वयंभू हैं तुम्हारी जय हो। मेरे मन मंदिर में प्रतिष्ठित है तुम्हारी जय हो। उमा देवी के अद्र्धाग प्रभु तुम्हारी जय हो। भंयकर प्रलय स्वरूप तुम ही हो तुम्हारी जय हो। समुद्र में उमड़कर आने वाले विष का पान करने वाले प्रभु तुम्हारी जय हो। आदि पुराण स्वरूप प्रभु तुम्हारी जय हो। आप कृपाप्रद हैं अग्नि स्वरूप हैं तुम्हारी जय हो। कैलास पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You wink not;
You breathe not;
praise be!
O God that parts not from my chinta;
praise be!
You share Uma in Your body,
praise be!
You are the One that art the seven aeons,
praise be!
You ate the poison that cannot be eaten,
praise be!
O Aadi,
the hoary and perfect One,
praise be!
You are the forgiving Flame,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You remain without blinking and breathing. You remain forever in my heart. You have pArvathi as one half of Your body. You remain through many cycles of creation and destruction of the universe. You ate the deadly poison. You are the primal and oldest one. You are the flame that bears/forgives everything. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఇమైయా తుయిరా తిరున్తాయ్ భోఱ్ఱి
ఎన్చిన్తై నీఙ్గా ఇఱైవా భోఱ్ఱి
ఉమైభాగ మాగత్ తణైత్తాయ్ భోఱ్ఱి
ఊళియే ళాన వొరువా భోఱ్ఱి
అమైయా వరునఞ్చ మార్న్తాయ్ భోఱ్ఱి
ఆతి భురాణనాయ్ నిన్ఱాయ్ భోఱ్ఱి
గమైయాగి నిన్ఱ గనలే భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ಇಮೈಯಾ ತುಯಿರಾ ತಿರುನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಎನ್ಚಿನ್ತೈ ನೀಙ್ಗಾ ಇಱೈವಾ ಭೋಱ್ಱಿ
ಉಮೈಭಾಗ ಮಾಗತ್ ತಣೈತ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಊೞಿಯೇ ೞಾನ ವೊರುವಾ ಭೋಱ್ಱಿ
ಅಮೈಯಾ ವರುನಞ್ಚ ಮಾರ್ನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಆತಿ ಭುರಾಣನಾಯ್ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಮೈಯಾಗಿ ನಿನ್ಱ ಗನಲೇ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
ഇമൈയാ തുയിരാ തിരുന്തായ് ഭോറ്റി
എന്ചിന്തൈ നീങ്ഗാ ഇറൈവാ ഭോറ്റി
ഉമൈഭാഗ മാഗത് തണൈത്തായ് ഭോറ്റി
ഊഴിയേ ഴാന വൊരുവാ ഭോറ്റി
അമൈയാ വരുനഞ്ച മാര്ന്തായ് ഭോറ്റി
ആതി ഭുരാണനായ് നിന്റായ് ഭോറ്റി
ഗമൈയാഗി നിന്റ ഗനലേ ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉමෛයා තුයිරා තිරුනංතායං පෝරං.රි.
එනං.චිනංතෛ නීඞංකා ඉරෛ.වා පෝරං.රි.
උමෛපාක මාකතං තණෛතංතායං පෝරං.රි.
ඌළි.යේ ළා.න. වොරුවා පෝරං.රි.
අමෛයා වරුනඤංච මාරංනංතායං පෝරං.රි.
කති පුරාණනා.යං නිනං.රා.යං පෝරං.රි.
කමෛයාකි නිනං.ර. කන.ලේ පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
इमैया तुयिरा तिरुन्ताय् पोऱ्ऱि
ऎऩ्चिन्तै नीङ्का इऱैवा पोऱ्ऱि
उमैपाक माकत् तणैत्ताय् पोऱ्ऱि
ऊऴिये ऴाऩ वॊरुवा पोऱ्ऱि
अमैया वरुनञ्च मार्न्ताय् पोऱ्ऱि
आति पुराणऩाय् निऩ्ऱाय् पोऱ्ऱि
कमैयाकि निऩ्ऱ कऩले पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يتهانرتهي راييته ياميي
ir'r'aop yaahtn:uriht aariyuht aayiami
ريربا فاريي كانقني تهينسيني
ir'r'aop aaviar'i aakgneen: iahtn:isne
ريربا يتهاتهني'تها تهكاما كاباميأ
ir'r'aop yaahthtian'aht htakaam akaapiamu
ريربا فارفو نزها يايزهيو
ir'r'aop aavurov anaahz eayihzoo
ريربا يتهانرما سجننارفا ياميا
ir'r'aop yaahtn:raam asjnan:urav aayiama
ريربا يرانني ينان'راب تهيا
ir'r'aop yaar'nin: yaanan'aarup ihtaa
ريربا لاينكا رانني كيياميكا
ir'r'aop ealanak ar'nin: ikaayiamak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
อิมายยา ถุยิรา ถิรุนถาย โปรริ
เอะณจินถาย นีงกา อิรายวา โปรริ
อุมายปากะ มากะถ ถะณายถถาย โปรริ
อูฬิเย ฬาณะ โวะรุวา โปรริ
อมายยา วะรุนะญจะ มารนถาย โปรริ
อาถิ ปุราณะณาย นิณราย โปรริ
กะมายยากิ นิณระ กะณะเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိမဲယာ ထုယိရာ ထိရုန္ထာယ္ ေပာရ္ရိ
ေအ့န္စိန္ထဲ နီင္ကာ အိရဲဝာ ေပာရ္ရိ
အုမဲပာက မာကထ္ ထနဲထ္ထာယ္ ေပာရ္ရိ
အူလိေယ လာန ေဝာ့ရုဝာ ေပာရ္ရိ
အမဲယာ ဝရုနည္စ မာရ္န္ထာယ္ ေပာရ္ရိ
အာထိ ပုရာနနာယ္ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကမဲယာကိ နိန္ရ ကနေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
イマイヤー トゥヤラー ティルニ・ターヤ・ ポーリ・リ
エニ・チニ・タイ ニーニ・カー イリイヴァー ポーリ・リ
ウマイパーカ マーカタ・ タナイタ・ターヤ・ ポーリ・リ
ウーリヤエ ラーナ ヴォルヴァー ポーリ・リ
アマイヤー ヴァルナニ・サ マーリ・ニ・ターヤ・ ポーリ・リ
アーティ プラーナナーヤ・ ニニ・ラーヤ・ ポーリ・リ
カマイヤーキ ニニ・ラ カナレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
ымaыяa тюйыраа тырюнтаай поотры
энсынтaы нингкa ырaываа поотры
юмaыпаака маакат тaнaыттаай поотры
улзыеa лзаанa ворюваа поотры
амaыяa вaрюнaгнсa маарнтаай поотры
ааты пюраанaнаай нынраай поотры
камaыяaкы нынрa канaлэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
imäjah thuji'rah thi'ru:nthahj pohrri
enzi:nthä :nihngkah iräwah pohrri
umäpahka mahkath tha'näththahj pohrri
uhshijeh shahna wo'ruwah pohrri
amäjah wa'ru:nangza mah'r:nthahj pohrri
ahthi pu'rah'nanahj :ninrahj pohrri
kamäjahki :ninra kanaleh pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
imaiyā tuyirā tiruntāy pōṟṟi
eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi
umaipāka mākat taṇaittāy pōṟṟi
ūḻiyē ḻāṉa voruvā pōṟṟi
amaiyā varunañca mārntāy pōṟṟi
āti purāṇaṉāy niṉṟāy pōṟṟi
kamaiyāki niṉṟa kaṉalē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
imaiyaa thuyiraa thiru:nthaay poa'r'ri
ensi:nthai :neengkaa i'raivaa poa'r'ri
umaipaaka maakath tha'naiththaay poa'r'ri
oozhiyae zhaana voruvaa poa'r'ri
amaiyaa varu:nanjsa maar:nthaay poa'r'ri
aathi puraa'nanaay :nin'raay poa'r'ri
kamaiyaaki :nin'ra kanalae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி