ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
    பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
    மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பண்ணின் இசையாகி இருப்பவனே ! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே ! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே ! மேலார்க்கும் மேலாயவனே ! கண்ணின் மணி போன்ற அருமையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

பண், ஏழிசைகளது கூட்டத்தானே பிறத்தலின், பண் பருப்பொருளும், இசை நுண்பொருளுமாம் ; அதனால், ` பண்ணின் இசையாகி நின்றாய் ` என்றருளிச் செய்தார். பாவிப்பார் - நினைப்பார் - எண், அளவை ; ` எழுத்துச் சொல்லும் ` என உம்மையை மாறிக் கூட்டுக. எழுத்தும் சொல்லும் மொழியின் பகுதிகள். விண் முதலிய மூன்றனைக் கூறவே, ஏனைய இரண்டுங் கொள்ளப்படும். மேலவர் - தேவர். கண்ணினிடத்து உயிராய் நின்று காட்சியை விளைப்பது கருமணியே யாதலின். ` கண்ணின் மணியாகி நின்றாய் ` என்றருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ तुम राग हो व संगीत भी हो, तुम्हारी जय हो। प्रिय से स्तुति करने वाले भक्तों के पाप नाषक हो तुम्हारी जय हो। अक्षर व अंक स्वरूप हो तुम्हारी जय हो। मेरे मन मंदिर में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय हो। आप ही देव लोक हैं, आप ही पृथ्वी हैं, आप अग्नि स्वरूप हैं तुम्हारी जय हो। महादेव प्रभु तुम्हारी जय हो। चक्षु की ज्योति स्वरूप तुम्हारी जय हो। कैलाष पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are the music of pann,
praise be!
You annul The sins of those that contemplate You,
praise be!
You became numbers,
letters and words,
praise be!
O Lord that parts not from my chinta,
praise be!
You became ether,
earth and fire,
praise be!
You are loftier than the loftiest,
praise be!
You are the pupil of the eye,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the music in the melody. You destroy the sins of those who contemplate you. You are the numbers, letters, and words. You remain forever in my heart. You are the five elements. You are the lord of devas. You are very dear like the pupil of the eye. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భణ్ణిన్ ఇచైయాగి నిన్ఱాయ్ భోఱ్ఱి
భావిభ్భార్ భావం అఱుభ్భాయ్ భోఱ్ఱి
ఎణ్ణుం ఎళుత్తుఞ్చొల్ లానాయ్ భోఱ్ఱి
ఎన్చిన్తై నీఙ్గా ఇఱైవా భోఱ్ఱి
విణ్ణుం నిలనున్తీ యానాయ్ భోఱ్ఱి
మేలవర్గ్గుం మేలాగి నిన్ఱాయ్ భోఱ్ఱి
గణ్ణిన్ మణియాగి నిన్ఱాయ్ భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ಭಣ್ಣಿನ್ ಇಚೈಯಾಗಿ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಭಾವಿಭ್ಭಾರ್ ಭಾವಂ ಅಱುಭ್ಭಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಎಣ್ಣುಂ ಎೞುತ್ತುಞ್ಚೊಲ್ ಲಾನಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಎನ್ಚಿನ್ತೈ ನೀಙ್ಗಾ ಇಱೈವಾ ಭೋಱ್ಱಿ
ವಿಣ್ಣುಂ ನಿಲನುನ್ತೀ ಯಾನಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಮೇಲವರ್ಗ್ಗುಂ ಮೇಲಾಗಿ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಣ್ಣಿನ್ ಮಣಿಯಾಗಿ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
ഭണ്ണിന് ഇചൈയാഗി നിന്റായ് ഭോറ്റി
ഭാവിഭ്ഭാര് ഭാവം അറുഭ്ഭായ് ഭോറ്റി
എണ്ണും എഴുത്തുഞ്ചൊല് ലാനായ് ഭോറ്റി
എന്ചിന്തൈ നീങ്ഗാ ഇറൈവാ ഭോറ്റി
വിണ്ണും നിലനുന്തീ യാനായ് ഭോറ്റി
മേലവര്ഗ്ഗും മേലാഗി നിന്റായ് ഭോറ്റി
ഗണ്ണിന് മണിയാഗി നിന്റായ് ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණංණිනං. ඉචෛයාකි නිනං.රා.යං පෝරං.රි.
පාවිපංපාරං පාවමං අරු.පංපායං පෝරං.රි.
එණංණුමං එළු.තංතුඤංචොලං ලානා.යං පෝරං.රි.
එනං.චිනංතෛ නීඞංකා ඉරෛ.වා පෝරං.රි.
විණංණුමං නිලනු.නංතී යානා.යං පෝරං.රි.
මේලවරංකංකුමං මේලාකි නිනං.රා.යං පෝරං.රි.
කණංණිනං. මණියාකි නිනං.රා.යං පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
पण्णिऩ् इचैयाकि निऩ्ऱाय् पोऱ्ऱि
पाविप्पार् पावम् अऱुप्पाय् पोऱ्ऱि
ऎण्णुम् ऎऴुत्तुञ्चॊल् लाऩाय् पोऱ्ऱि
ऎऩ्चिन्तै नीङ्का इऱैवा पोऱ्ऱि
विण्णुम् निलऩुन्ती याऩाय् पोऱ्ऱि
मेलवर्क्कुम् मेलाकि निऩ्ऱाय् पोऱ्ऱि
कण्णिऩ् मणियाकि निऩ्ऱाय् पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يرانني كيياسيي نني'ن'ب
ir'r'aop yaar'nin: ikaayiasi nin'n'ap
ريربا يبابرا مفابا ربابفيبا
ir'r'aop yaappur'a mavaap raappivaap
ريربا ينالا لسوجنتهتهزهي من'ن'ي
ir'r'aop yaanaal losjnuhthtuhze mun'n'e
ريربا فاريي كانقني تهينسيني
ir'r'aop aaviar'i aakgneen: iahtn:isne
ريربا ينايا تهيننلاني من'ن'في
ir'r'aop yaanaay eehtn:unalin: mun'n'iv
ريربا يرانني كيلاماي مككرفالاماي
ir'r'aop yaar'nin: ikaaleam mukkravaleam
ريربا يرانني كيياني'ما نني'ن'كا
ir'r'aop yaar'nin: ikaayin'am nin'n'ak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
ปะณณิณ อิจายยากิ นิณราย โปรริ
ปาวิปปาร ปาวะม อรุปปาย โปรริ
เอะณณุม เอะฬุถถุญโจะล ลาณาย โปรริ
เอะณจินถาย นีงกา อิรายวา โปรริ
วิณณุม นิละณุนถี ยาณาย โปรริ
เมละวะรกกุม เมลากิ นิณราย โปรริ
กะณณิณ มะณิยากิ นิณราย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္နိန္ အိစဲယာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ပာဝိပ္ပာရ္ ပာဝမ္ အရုပ္ပာယ္ ေပာရ္ရိ
ေအ့န္နုမ္ ေအ့လုထ္ထုည္ေစာ့လ္ လာနာယ္ ေပာရ္ရိ
ေအ့န္စိန္ထဲ နီင္ကာ အိရဲဝာ ေပာရ္ရိ
ဝိန္နုမ္ နိလနုန္ထီ ယာနာယ္ ေပာရ္ရိ
ေမလဝရ္က္ကုမ္ ေမလာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကန္နိန္ မနိယာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
パニ・ニニ・ イサイヤーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
パーヴィピ・パーリ・ パーヴァミ・ アルピ・パーヤ・ ポーリ・リ
エニ・ヌミ・ エルタ・トゥニ・チョリ・ ラーナーヤ・ ポーリ・リ
エニ・チニ・タイ ニーニ・カー イリイヴァー ポーリ・リ
ヴィニ・ヌミ・ ニラヌニ・ティー ヤーナーヤ・ ポーリ・リ
メーラヴァリ・ク・クミ・ メーラーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
カニ・ニニ・ マニヤーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
пaннын ысaыяaкы нынраай поотры
паавыппаар паавaм арюппаай поотры
эннюм элзюттюгнсол лаанаай поотры
энсынтaы нингкa ырaываа поотры
выннюм нылaнюнти яaнаай поотры
мэaлaвaрккюм мэaлаакы нынраай поотры
каннын мaныяaкы нынраай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
pa'n'nin izäjahki :ninrahj pohrri
pahwippah'r pahwam aruppahj pohrri
e'n'num eshuththungzol lahnahj pohrri
enzi:nthä :nihngkah iräwah pohrri
wi'n'num :nilanu:nthih jahnahj pohrri
mehlawa'rkkum mehlahki :ninrahj pohrri
ka'n'nin ma'nijahki :ninrahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
paṇṇiṉ icaiyāki niṉṟāy pōṟṟi
pāvippār pāvam aṟuppāy pōṟṟi
eṇṇum eḻuttuñcol lāṉāy pōṟṟi
eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi
viṇṇum nilaṉuntī yāṉāy pōṟṟi
mēlavarkkum mēlāki niṉṟāy pōṟṟi
kaṇṇiṉ maṇiyāki niṉṟāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
pa'n'nin isaiyaaki :nin'raay poa'r'ri
paavippaar paavam a'ruppaay poa'r'ri
e'n'num ezhuththunjsol laanaay poa'r'ri
ensi:nthai :neengkaa i'raivaa poa'r'ri
vi'n'num :nilanu:nthee yaanaay poa'r'ri
maelavarkkum maelaaki :nin'raay poa'r'ri
ka'n'nin ma'niyaaki :nin'raay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி