ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
    மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
    உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
    தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பகைவர் மும்மதில்களையும் அழித்து, விரும்பி என் உள்ளத்துப் புகுந்து, என்னை உருவமுடையவனாகப் படைத்து, என் உயிர் உடம்பின் வழிப்படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய், உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய், கருவாய்க்கப் பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய், உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

மருவார் - பொருந்தாதார் ; பகைவர். உருவாகி - உருவ முடையவனாய் நின்று ; இனி, ` ஆக ` என்பது, ` ஆகி ` எனத் திரிந்து நின்றது எனலுமாம். உள் ஆவி - உடம்பினுள்ளே இருக்கும் உயிர் ; உள்ளிருத்தல், நுண்ணிதாய் நிறைந்து நிற்றல். வாங்கி ஒளித்தாய் - பிரித்தெடுத்து மறைத்தாய் ; என்றது, உயிரை உடம்பின் வழிப்பட்டுச் செல்லாது நீங்கி, நின் வழிப்படுத்தினாய் என்றபடி. திரு - இன்பம். தேசம் - உலகம். ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு ( தி.5. ப.91. பா.3.) ஞாலத்தாரும் தொழுதலின், ` தேசம், பரவப்படுவாய் ` என்றருளிச் செய்தார். கருவாகி - கருவாய்க்கப் பெற்று ; நீரை உண்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हे प्रभु षिव तुम त्रिपुर विनाषक हो तुम्हारी जय हो। मेरे मन मंदिर में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय हो। मेरे सृष्टि-कर्ता प्रभु जय हो। प्राणों को चक्षु के लिए अगोचर बनाकर उसे ‘देह’ में स्थापित करने वाले प्रभु तुम्हारी जय हो। समृद्ध और क्षमता स्वरूप प्रभु तुम्हारी जय हो। विष्व वन्द्य प्रभु तुम्हारी जय हो। मेघ कान्ति वाले प्रभु तुम्हारी जय हो। कैलास पर्वत निवासी तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You smote the triple,
hostile towns,
praise be!
You entered my chinta in loving union,
praise be!
Assuming a form,
You created me,
praise be!
You retrieved my inner life and veiled it in Yours,
praise be!
O Divinity that is Skill,
praise be!
O One hailed by the nation,
praise be!
O enceinte cloud that moves,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You destroyed the three forts of the enemies. You came into my heart. You created me in this form. You took my soul and kept it away from going awry. You are eternal wealth. You are praised by the world. You are the rain cloud that sustains everything. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మరువార్ భురమూనౄ మెయ్తాయ్ భోఱ్ఱి
మరువియెన్ చిన్తై భుగున్తాయ్ భోఱ్ఱి
ఉరువాగి యెన్నైభ్ భఢైత్తాయ్ భోఱ్ఱి
ఉళ్ళావి వాఙ్గి యొళిత్తాయ్ భోఱ్ఱి
తిరువాగి నిన్ఱ తిఱమే భోఱ్ఱి
తేచం భరవభ్ భఢువాయ్ భోఱ్ఱి
గరువాగి యోఢుం ముగిలే భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ಮರುವಾರ್ ಭುರಮೂನೄ ಮೆಯ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಮರುವಿಯೆನ್ ಚಿನ್ತೈ ಭುಗುನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಉರುವಾಗಿ ಯೆನ್ನೈಭ್ ಭಢೈತ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಉಳ್ಳಾವಿ ವಾಙ್ಗಿ ಯೊಳಿತ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ತಿರುವಾಗಿ ನಿನ್ಱ ತಿಱಮೇ ಭೋಱ್ಱಿ
ತೇಚಂ ಭರವಭ್ ಭಢುವಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗರುವಾಗಿ ಯೋಢುಂ ಮುಗಿಲೇ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
മരുവാര് ഭുരമൂന്റു മെയ്തായ് ഭോറ്റി
മരുവിയെന് ചിന്തൈ ഭുഗുന്തായ് ഭോറ്റി
ഉരുവാഗി യെന്നൈഭ് ഭഢൈത്തായ് ഭോറ്റി
ഉള്ളാവി വാങ്ഗി യൊളിത്തായ് ഭോറ്റി
തിരുവാഗി നിന്റ തിറമേ ഭോറ്റി
തേചം ഭരവഭ് ഭഢുവായ് ഭോറ്റി
ഗരുവാഗി യോഢും മുഗിലേ ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරුවාරං පුරමූනං.රු. මෙයංතායං පෝරං.රි.
මරුවියෙනං. චිනංතෛ පුකුනංතායං පෝරං.රි.
උරුවාකි යෙනං.නෛ.පං පටෛතංතායං පෝරං.රි.
උළංළාවි වාඞංකි යොළිතංතායං පෝරං.රි.
තිරුවාකි නිනං.ර. තිර.මේ පෝරං.රි.
තේචමං පරවපං පටුවායං පෝරං.රි.
කරුවාකි යෝටුමං මුකිලේ පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
मरुवार् पुरमूऩ्ऱु मॆय्ताय् पोऱ्ऱि
मरुवियॆऩ् चिन्तै पुकुन्ताय् पोऱ्ऱि
उरुवाकि यॆऩ्ऩैप् पटैत्ताय् पोऱ्ऱि
उळ्ळावि वाङ्कि यॊळित्ताय् पोऱ्ऱि
तिरुवाकि निऩ्ऱ तिऱमे पोऱ्ऱि
तेचम् परवप् पटुवाय् पोऱ्ऱि
करुवाकि योटुम् मुकिले पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يتهايمي رنموراب رفارما
ir'r'aop yaahtyem ur'noomarup raavuram
ريربا يتهانكب تهينسي نييفيرما
ir'r'aop yaahtn:ukup iahtn:is neyivuram
ريربا يتهاتهديب بنينيي كيفارأ
ir'r'aop yaahthtiadap pianney ikaavuru
ريربا يتهاتهلييو كينقفا فيلالأ
ir'r'aop yaahthtil'oy ikgnaav ivaal'l'u
ريربا مايراتهي رانني كيفارتهي
ir'r'aop eamar'iht ar'nin: ikaavuriht
ريربا يفادب بفاراب مستهاي
ir'r'aop yaavudap pavarap maseaht
ريربا لايكيم مديأا كيفاركا
ir'r'aop ealikum mudaoy ikaavurak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
มะรุวาร ปุระมูณรุ เมะยถาย โปรริ
มะรุวิเยะณ จินถาย ปุกุนถาย โปรริ
อุรุวากิ เยะณณายป ปะดายถถาย โปรริ
อุลลาวิ วางกิ โยะลิถถาย โปรริ
ถิรุวากิ นิณระ ถิระเม โปรริ
เถจะม ปะระวะป ปะดุวาย โปรริ
กะรุวากิ โยดุม มุกิเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရုဝာရ္ ပုရမူန္ရု ေမ့ယ္ထာယ္ ေပာရ္ရိ
မရုဝိေယ့န္ စိန္ထဲ ပုကုန္ထာယ္ ေပာရ္ရိ
အုရုဝာကိ ေယ့န္နဲပ္ ပတဲထ္ထာယ္ ေပာရ္ရိ
အုလ္လာဝိ ဝာင္ကိ ေယာ့လိထ္ထာယ္ ေပာရ္ရိ
ထိရုဝာကိ နိန္ရ ထိရေမ ေပာရ္ရိ
ေထစမ္ ပရဝပ္ ပတုဝာယ္ ေပာရ္ရိ
ကရုဝာကိ ေယာတုမ္ မုကိေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
マルヴァーリ・ プラムーニ・ル メヤ・ターヤ・ ポーリ・リ
マルヴィイェニ・ チニ・タイ プクニ・ターヤ・ ポーリ・リ
ウルヴァーキ イェニ・ニイピ・ パタイタ・ターヤ・ ポーリ・リ
ウリ・ラアヴィ ヴァーニ・キ ヨリタ・ターヤ・ ポーリ・リ
ティルヴァーキ ニニ・ラ ティラメー ポーリ・リ
テーサミ・ パラヴァピ・ パトゥヴァーヤ・ ポーリ・リ
カルヴァーキ ョートゥミ・ ムキレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
мaрюваар пюрaмунрю мэйтаай поотры
мaрювыен сынтaы пюкюнтаай поотры
юрюваакы еннaып пaтaыттаай поотры
юллаавы ваангкы йолыттаай поотры
тырюваакы нынрa тырaмэa поотры
тэaсaм пaрaвaп пaтюваай поотры
карюваакы йоотюм мюкылэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
ma'ruwah'r pu'ramuhnru mejthahj pohrri
ma'ruwijen zi:nthä puku:nthahj pohrri
u'ruwahki jennäp padäththahj pohrri
u'l'lahwi wahngki jo'liththahj pohrri
thi'ruwahki :ninra thirameh pohrri
thehzam pa'rawap paduwahj pohrri
ka'ruwahki johdum mukileh pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
maruvār puramūṉṟu meytāy pōṟṟi
maruviyeṉ cintai pukuntāy pōṟṟi
uruvāki yeṉṉaip paṭaittāy pōṟṟi
uḷḷāvi vāṅki yoḷittāy pōṟṟi
tiruvāki niṉṟa tiṟamē pōṟṟi
tēcam paravap paṭuvāy pōṟṟi
karuvāki yōṭum mukilē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
maruvaar puramoon'ru meythaay poa'r'ri
maruviyen si:nthai puku:nthaay poa'r'ri
uruvaaki yennaip padaiththaay poa'r'ri
u'l'laavi vaangki yo'liththaay poa'r'ri
thiruvaaki :nin'ra thi'ramae poa'r'ri
thaesam paravap paduvaay poa'r'ri
karuvaaki yoadum mukilae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி