ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
    ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
    இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
    பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உண்ணாது உறங்காது இருப்பவனே ! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே ! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து, அடக்கி ஆள்பவனே ! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே ! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே ! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

` உண்ணாது உறங்காது இருந்தாய் ` என்பதற்கு, மேல், ` இமையா துயிரா திருந்தாய் ` ( ப.55 பா.8) என்றதற்கு உரைத்தவாறு உரைக்க. ` ஓதாது உணர்ந்தாய் ` என்றது, ` இயற்கை உணர்வுடையவனே ` என்றவாறு, எண்ணா - மதியாத. ` இலங்கைக்கோன் தன்னை ` என்பதன் பின்னுள்ள போற்றி என்பதனை, ` ஈசா ` என்பதன் பின் வைத்துரைக்க. இறை வைத்த - சிறிது ஊன்றி. ` பின் உகந்தாய் ` என்க. பண் ஆர் இசை இன் சொல் - பண்ணாய் நிறைந்த இசையொடு கூடிய இனிய சொல். ` உகந்தமைக்குக் காரணம் இது ` என்பார், இதனை அருளிச் செய்தார். உலகிற்குக் கண்ணாய் நிற்றலாவது, அது நடத்தற்கு நிமித்தமாய் நிற்றல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव निद्रा-सुख, भोजन-सुख से अनभिज्ञ है आपकी जय हो। वे वेद पाठी प्रभु हैं आपकी जय हो। रावण को श्रीचरण से दबाकर, उसके मधुर संगीत की प्रार्थना पर कृपा प्रकट करने वाले प्रभु आपकी जय हो। मेरे मन मन्दिर में प्रतिष्ठित प्रभु आपकी जय हो। विष्व के लिए चक्षु स्वरूप आपकी जय हो। आप कैलाष पर्वत के अधिपति है आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You eat not;
You slumber not;
praise be!
You know The Vedas without even reading them,
praise be!
O Lord That crushed the Lanka`s King pressing a little,
Your toe And then graced him in joy;
praise be!
You listened To the sweet music of melodic words,
praise be!
Of yore,
You entered my chinta,
praise be!
You are the Eye of the world,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You neither eat nor sleep. You know the Vedas without learning them. When Ravana attempted to lift the Kailasa mountain without regard, You gently placed your toe and crushed him. You were pleased to hear Ravana play melodious music and praise you. You entered my heart a long time ago. You are the support/refuge for the entire world. O Lord of Kailasa mountain! I praise you again and again.
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఉణ్ణా తుఱఙ్గా తిరున్తాయ్ భోఱ్ఱి
ఓతాతే వేత ముణర్న్తాయ్ భోఱ్ఱి
ఎణ్ణా ఇలఙ్గైగ్గోన్ తన్నైభ్ భోఱ్ఱి
ఇఱైవిరలాల్ వైత్తుగన్త ఈచా భోఱ్ఱి
భణ్ణా రిచైయిన్చొఱ్ గేఢ్ఢాయ్ భోఱ్ఱి
భణ్ఢేయెన్ చిన్తై భుగున్తాయ్ భోఱ్ఱి
గణ్ణా యులగుగ్గు నిన్ఱాయ్ భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ಉಣ್ಣಾ ತುಱಙ್ಗಾ ತಿರುನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಓತಾತೇ ವೇತ ಮುಣರ್ನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಎಣ್ಣಾ ಇಲಙ್ಗೈಗ್ಗೋನ್ ತನ್ನೈಭ್ ಭೋಱ್ಱಿ
ಇಱೈವಿರಲಾಲ್ ವೈತ್ತುಗನ್ತ ಈಚಾ ಭೋಱ್ಱಿ
ಭಣ್ಣಾ ರಿಚೈಯಿನ್ಚೊಱ್ ಗೇಢ್ಢಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಭಣ್ಢೇಯೆನ್ ಚಿನ್ತೈ ಭುಗುನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಣ್ಣಾ ಯುಲಗುಗ್ಗು ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
ഉണ്ണാ തുറങ്ഗാ തിരുന്തായ് ഭോറ്റി
ഓതാതേ വേത മുണര്ന്തായ് ഭോറ്റി
എണ്ണാ ഇലങ്ഗൈഗ്ഗോന് തന്നൈഭ് ഭോറ്റി
ഇറൈവിരലാല് വൈത്തുഗന്ത ഈചാ ഭോറ്റി
ഭണ്ണാ രിചൈയിന്ചൊറ് ഗേഢ്ഢായ് ഭോറ്റി
ഭണ്ഢേയെന് ചിന്തൈ ഭുഗുന്തായ് ഭോറ്റി
ഗണ്ണാ യുലഗുഗ്ഗു നിന്റായ് ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උණංණා තුර.ඞංකා තිරුනංතායං පෝරං.රි.
ඕතාතේ වේත මුණරංනංතායං පෝරං.රි.
එණංණා ඉලඞංකෛකංකෝනං. තනං.නෛ.පං පෝරං.රි.
ඉරෛ.විරලාලං වෛතංතුකනංත ඊචා පෝරං.රි.
පණංණා රිචෛයිනං.චොරං. කේටංටායං පෝරං.රි.
පණංටේයෙනං. චිනංතෛ පුකුනංතායං පෝරං.රි.
කණංණා යුලකුකංකු නිනං.රා.යං පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
उण्णा तुऱङ्का तिरुन्ताय् पोऱ्ऱि
ओताते वेत मुणर्न्ताय् पोऱ्ऱि
ऎण्णा इलङ्कैक्कोऩ् तऩ्ऩैप् पोऱ्ऱि
इऱैविरलाल् वैत्तुकन्त ईचा पोऱ्ऱि
पण्णा रिचैयिऩ्चॊऱ् केट्टाय् पोऱ्ऱि
पण्टेयॆऩ् चिन्तै पुकुन्ताय् पोऱ्ऱि
कण्णा युलकुक्कु निऩ्ऱाय् पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يتهانرتهي كانقراته نا'ن'أ
ir'r'aop yaahtn:uriht aakgnar'uht aan'n'u
ريربا يتهانرن'م تهافاي تهايتهااو
ir'r'aop yaahtn:ran'um ahteav eahtaahtao
ريربا بنينتها نكوككينقلاي نا'ن'ي
ir'r'aop piannaht naokkiakgnali aan'n'e
ريربا سي تهانكاتهتهفي للارافيريي
ir'r'aop aasee ahtn:akuhthtiav laalariviar'i
ريربا يدادكاي رسونييسيري نا'ن'ب
ir'r'aop yaaddeak r'osniyiasir aan'n'ap
ريربا يتهانكب تهينسي نييداين'ب
ir'r'aop yaahtn:ukup iahtn:is neyeadn'ap
ريربا يرانني كككلايأ نا'ن'كا
ir'r'aop yaar'nin: ukkukaluy aan'n'ak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
อุณณา ถุระงกา ถิรุนถาย โปรริ
โอถาเถ เวถะ มุณะรนถาย โปรริ
เอะณณา อิละงกายกโกณ ถะณณายป โปรริ
อิรายวิระลาล วายถถุกะนถะ อีจา โปรริ
ปะณณา ริจายยิณโจะร เกดดาย โปรริ
ปะณเดเยะณ จินถาย ปุกุนถาย โปรริ
กะณณา ยุละกุกกุ นิณราย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုန္နာ ထုရင္ကာ ထိရုန္ထာယ္ ေပာရ္ရိ
ေအာထာေထ ေဝထ မုနရ္န္ထာယ္ ေပာရ္ရိ
ေအ့န္နာ အိလင္ကဲက္ေကာန္ ထန္နဲပ္ ေပာရ္ရိ
အိရဲဝိရလာလ္ ဝဲထ္ထုကန္ထ အီစာ ေပာရ္ရိ
ပန္နာ ရိစဲယိန္ေစာ့ရ္ ေကတ္တာယ္ ေပာရ္ရိ
ပန္ေတေယ့န္ စိန္ထဲ ပုကုန္ထာယ္ ေပာရ္ရိ
ကန္နာ ယုလကုက္ကု နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
ウニ・ナー トゥラニ・カー ティルニ・ターヤ・ ポーリ・リ
オーターテー ヴェータ ムナリ・ニ・ターヤ・ ポーリ・リ
エニ・ナー イラニ・カイク・コーニ・ タニ・ニイピ・ ポーリ・リ
イリイヴィララーリ・ ヴイタ・トゥカニ・タ イーチャ ポーリ・リ
パニ・ナー リサイヤニ・チョリ・ ケータ・ターヤ・ ポーリ・リ
パニ・テーイェニ・ チニ・タイ プクニ・ターヤ・ ポーリ・リ
カニ・ナー ユラクク・ク ニニ・ラーヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
юннаа тюрaнгкa тырюнтаай поотры
оотаатэa вэaтa мюнaрнтаай поотры
эннаа ылaнгкaыккоон тaннaып поотры
ырaывырaлаал вaыттюкантa исaa поотры
пaннаа рысaыйынсот кэaттаай поотры
пaнтэaен сынтaы пюкюнтаай поотры
каннаа ёлaкюккю нынраай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
u'n'nah thurangkah thi'ru:nthahj pohrri
ohthahtheh wehtha mu'na'r:nthahj pohrri
e'n'nah ilangkäkkohn thannäp pohrri
iräwi'ralahl wäththuka:ntha ihzah pohrri
pa'n'nah 'rizäjinzor kehddahj pohrri
pa'ndehjen zi:nthä puku:nthahj pohrri
ka'n'nah julakukku :ninrahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
uṇṇā tuṟaṅkā tiruntāy pōṟṟi
ōtātē vēta muṇarntāy pōṟṟi
eṇṇā ilaṅkaikkōṉ taṉṉaip pōṟṟi
iṟaiviralāl vaittukanta īcā pōṟṟi
paṇṇā ricaiyiṉcoṟ kēṭṭāy pōṟṟi
paṇṭēyeṉ cintai pukuntāy pōṟṟi
kaṇṇā yulakukku niṉṟāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
u'n'naa thu'rangkaa thiru:nthaay poa'r'ri
oathaathae vaetha mu'nar:nthaay poa'r'ri
e'n'naa ilangkaikkoan thannaip poa'r'ri
i'raiviralaal vaiththuka:ntha eesaa poa'r'ri
pa'n'naa risaiyinso'r kaeddaay poa'r'ri
pa'ndaeyen si:nthai puku:nthaay poa'r'ri
ka'n'naa yulakukku :nin'raay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி