ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
015 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6
பாடல் எண் : 6

மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பெண்களே, இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் ( கொன்றை மலரின் நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார்.) ஆயின், அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின், பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள் ; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது. இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது. மற்று எங்கிருந்து இப் பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது ?

குறிப்புரை :

இறைவன் மார்பில் தார் ஆவதும் கார்க்கொன்றை, முடிக்கண் கண்ணியாவதும் கொன்றை - இவ்விரண்டிடத்தன்றி வேறு எங்குப் பெற்றுக் கொடுத்தது என்க. இதழி - கொன்றை, பசலை. தலைவி இடைமருதீசர்மேல்கொண்ட காதலால் உடல் பசந்தாள். பொன்னிறப் பசலை உடம்பெல்லாம் பூத்தது. அதை ஏளனம் செய்யும் தோழியர் அப் பொன்னிறப்பசலையை இறைவரளித்த கொன்றை மாலையாகக் கற்பித்து, பார்வதி கங்கைக்குத் தெரியாமல் இறைவர் எங்கு வாங்கித் தந்தார் இக்கொன்றையை என்று தலைவியை நகையாடுகின்றனர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु अपने गले की आरग्वध माला को उमादेवी को भी नहीं देंगे। उसी प्रकार जटा में स्थित आरग्वध माला को गंगा को भी नहीं देंगे। इस प्रकार आरग्वध माला प्रिय प्रभु, इडैमरुदूर के प्रभु ने इस महिला को कैसे आरग्वध माला प्रदान की, यह घोर आष्चर्य जनक है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ will not give away the fragrant garland worn on the chest when Umai is watching it keenly.
will not give the chaplet worn on the head when Kaṅkai is keenly seeing it.
young girls of distinction!
from where did the Lord in Iṭaimarutu get the koṉṟai flowers and give it only to this girl of distinction?
The girl who fell in love with the Lord got paleness of complexion due to love-sickness.
That colour is spoken as itaḻi, as itaḻi koṉṟai is pale yellow in colour.
How did the Lord give the koṉṟai to this girl, without being noticed by Umai and Kaṅkai?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మఙ్గై గాణగ్ గొఢార్మణ మాలైయై
గఙ్గై గాణగ్ గొఢార్ముఢిగ్ గణ్ణియై
నఙ్గై మీరిఢై మరుతరిన్ నఙ్గైగ్గే
ఎఙ్గు వాఙ్గిగ్ గొఢుత్తా రితళియే.
ಮಙ್ಗೈ ಗಾಣಗ್ ಗೊಢಾರ್ಮಣ ಮಾಲೈಯೈ
ಗಙ್ಗೈ ಗಾಣಗ್ ಗೊಢಾರ್ಮುಢಿಗ್ ಗಣ್ಣಿಯೈ
ನಙ್ಗೈ ಮೀರಿಢೈ ಮರುತರಿನ್ ನಙ್ಗೈಗ್ಗೇ
ಎಙ್ಗು ವಾಙ್ಗಿಗ್ ಗೊಢುತ್ತಾ ರಿತೞಿಯೇ.
മങ്ഗൈ ഗാണഗ് ഗൊഢാര്മണ മാലൈയൈ
ഗങ്ഗൈ ഗാണഗ് ഗൊഢാര്മുഢിഗ് ഗണ്ണിയൈ
നങ്ഗൈ മീരിഢൈ മരുതരിന് നങ്ഗൈഗ്ഗേ
എങ്ഗു വാങ്ഗിഗ് ഗൊഢുത്താ രിതഴിയേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මඞංකෛ කාණකං කොටාරංමණ මාලෛයෛ
කඞංකෛ කාණකං කොටාරංමුටිකං කණංණියෛ
නඞංකෛ මීරිටෛ මරුතරිනං නඞංකෛකංකේ
එඞංකු වාඞංකිකං කොටුතංතා රිතළි.යේ.
मङ्कै काणक् कॊटार्मण मालैयै
कङ्कै काणक् कॊटार्मुटिक् कण्णियै
नङ्कै मीरिटै मरुतरिन् नङ्कैक्के
ऎङ्कु वाङ्किक् कॊटुत्ता रितऴिये.
ييليما ن'مارداو كن'كا كينقما
iayialaam an'amraadok kan'aak iakgnam
ييني'ن'كا كديمرداو كن'كا كينقكا
iayin'n'ak kidumraadok kan'aak iakgnak
كايككينقنا نريتهارما ديريمي كينقنا
eakkiakgnan: n:irahturam iadireem iakgnan:
.يايزهيتهاري تهاتهدو ككينقفا كنقي
.eayihzahtir aahthtudok kikgnaav ukgne
มะงกาย กาณะก โกะดารมะณะ มาลายยาย
กะงกาย กาณะก โกะดารมุดิก กะณณิยาย
นะงกาย มีริดาย มะรุถะริน นะงกายกเก
เอะงกุ วางกิก โกะดุถถา ริถะฬิเย.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မင္ကဲ ကာနက္ ေကာ့တာရ္မန မာလဲယဲ
ကင္ကဲ ကာနက္ ေကာ့တာရ္မုတိက္ ကန္နိယဲ
နင္ကဲ မီရိတဲ မရုထရိန္ နင္ကဲက္ေက
ေအ့င္ကု ဝာင္ကိက္ ေကာ့တုထ္ထာ ရိထလိေယ.
マニ・カイ カーナク・ コターリ・マナ マーリイヤイ
カニ・カイ カーナク・ コターリ・ムティク・ カニ・ニヤイ
ナニ・カイ ミーリタイ マルタリニ・ ナニ・カイク・ケー
エニ・ク ヴァーニ・キク・ コトゥタ・ター リタリヤエ.
мaнгкaы кaнaк котаармaнa маалaыйaы
кангкaы кaнaк котаармютык канныйaы
нaнгкaы мирытaы мaрютaрын нaнгкaыккэa
энгкю ваангкык котюттаа рытaлзыеa.
mangkä kah'nak kodah'rma'na mahläjä
kangkä kah'nak kodah'rmudik ka'n'nijä
:nangkä mih'ridä ma'rutha'ri:n :nangkäkkeh
engku wahngkik koduththah 'rithashijeh.
maṅkai kāṇak koṭārmaṇa mālaiyai
kaṅkai kāṇak koṭārmuṭik kaṇṇiyai
naṅkai mīriṭai marutarin naṅkaikkē
eṅku vāṅkik koṭuttā ritaḻiyē.
mangkai kaa'nak kodaarma'na maalaiyai
kangkai kaa'nak kodaarmudik ka'n'niyai
:nangkai meeridai maruthari:n :nangkaikkae
engku vaangkik koduththaa rithazhiyae.
சிற்பி