ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
015 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6
பாடல் எண் : 4

துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோ
டணைய லாவ தெமக்கரி தேயெனா
இணையி லாவிடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின், தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர்.

குறிப்புரை :

முதல்வன் என்னும் எழுவாய் வருவித்துரைக்க. துணையிலாமையில் - ஊழிக்காலத்து வேறொருவர் தமக்குத் துணையாக இல்லையாதலால். தூங்கிருள் - கழியாது தாழ்க்கும் இருளில். பேய்களோடு அணையலாவது - பேய்களோடு கூடியணைந்து நடமாடிக் காலங்கழித்தல். அரிதே எனா - எமக்கு அரிய தானதே என்று. இணையிலா - ஒப்பில்லாத. இடைமாமருதில் எழு - இடைமருதில்தோன்றியுள்ள. பணையில் - மருத மரத்தடியில் ( பணை - மருதநிலம், அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று ) தன் பாங்கிக்கு - தன் பாகத்தே உள்ள பெருமாட்டிக்கு ; அல்லது தனக்கு மனைவியாம் பாங்கு உடையாளுக்கு. ஆகமப் பொருள்களைச் சொல்லும் - ஓதிக் கொண்டிருக்கிறான். இப் பாடல் நகைச்சுவை யமைந்தது. இடைமருதில் பெருமான் எழுந்தருளியுள்ளதற்கு ஒரு வினோதமான காரணம் கூறியவாறு. (1) இடைமருது - ஊழிக்காலத்து அழியாதது, (2) ஊழியில் இறைவனும் அம்மையும் பேய்களும் அன்றிப் பிறர் இரார், (3) ஆகமம் அம்மைக்கே முதற்கண் உரைக்கப் படுவது என்பன விளங்குதல் காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रलय काल में सबकुछ स्थिर होने पर भूतगणों के साथ नाचना प्रभु के लिए सर्वसुलभ है। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं। वे अपनी अर्धांगिनी उमादेवी को षिवागम का उपदेष दे रहे हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As there are no other companions thinking that it would be difficult to while away the time, being in the company of the pēy-s in the dense darkness at the end of the world.
Civaṉ will be explaining the meanings of the ākamam under the marutam tree which has grown in the great iṭaimarutu which has no equal, to his consort who is on one half.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తుణైయి లామైయిల్ తూఙ్గిరుఢ్ భేయ్గళో
ఢణైయ లావ తెమగ్గరి తేయెనా
ఇణైయి లావిఢై మామరు తిల్లెళు
భణైయి లాగమఞ్ చొల్లున్తన్ భాఙ్గిగ్గే.
ತುಣೈಯಿ ಲಾಮೈಯಿಲ್ ತೂಙ್ಗಿರುಢ್ ಭೇಯ್ಗಳೋ
ಢಣೈಯ ಲಾವ ತೆಮಗ್ಗರಿ ತೇಯೆನಾ
ಇಣೈಯಿ ಲಾವಿಢೈ ಮಾಮರು ತಿಲ್ಲೆೞು
ಭಣೈಯಿ ಲಾಗಮಞ್ ಚೊಲ್ಲುನ್ತನ್ ಭಾಙ್ಗಿಗ್ಗೇ.
തുണൈയി ലാമൈയില് തൂങ്ഗിരുഢ് ഭേയ്ഗളോ
ഢണൈയ ലാവ തെമഗ്ഗരി തേയെനാ
ഇണൈയി ലാവിഢൈ മാമരു തില്ലെഴു
ഭണൈയി ലാഗമഞ് ചൊല്ലുന്തന് ഭാങ്ഗിഗ്ഗേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුණෛයි ලාමෛයිලං තූඞංකිරුටං පේයංකලෝ
ටණෛය ලාව තෙමකංකරි තේයෙනා.
ඉණෛයි ලාවිටෛ මාමරු තිලංලෙළු.
පණෛයි ලාකමඤං චොලංලුනංතනං. පාඞංකිකංකේ.
तुणैयि लामैयिल् तूङ्किरुट् पेय्कळो
टणैय लाव तॆमक्करि तेयॆऩा
इणैयि लाविटै मामरु तिल्लॆऴु
पणैयि लाकमञ् चॊल्लुन्तऩ् पाङ्किक्के.
لاكايباي دركينقتهو لييميلا ييني'ته
aol'akyeap durikgnooht liyiamaal iyian'uht
ناييتهاي ريكاكماتهي فالا يني'دا
aaneyeaht irakkameht avaal ayian'ad
زهليلتهي رماما ديفيلا ييني'ي
uhzelliht uramaam iadivaal iyian'i
.كايككينقبا نتهانللسو جنماكالا ييني'ب
.eakkikgnaap nahtn:ullos jnamakaal iyian'ap
ถุณายยิ ลามายยิล ถูงกิรุด เปยกะโล
ดะณายยะ ลาวะ เถะมะกกะริ เถเยะณา
อิณายยิ ลาวิดาย มามะรุ ถิลเละฬุ
ปะณายยิ ลากะมะญ โจะลลุนถะณ ปางกิกเก.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုနဲယိ လာမဲယိလ္ ထူင္ကိရုတ္ ေပယ္ကေလာ
တနဲယ လာဝ ေထ့မက္ကရိ ေထေယ့နာ
အိနဲယိ လာဝိတဲ မာမရု ထိလ္ေလ့လု
ပနဲယိ လာကမည္ ေစာ့လ္လုန္ထန္ ပာင္ကိက္ေက.
トゥナイヤ ラーマイヤリ・ トゥーニ・キルタ・ ペーヤ・カロー
タナイヤ ラーヴァ テマク・カリ テーイェナー
イナイヤ ラーヴィタイ マーマル ティリ・レル
パナイヤ ラーカマニ・ チョリ・ルニ・タニ・ パーニ・キク・ケー.
тюнaыйы лаамaыйыл тунгкырют пэaйкалоо
тaнaыя лаавa тэмaккары тэaенаа
ынaыйы лаавытaы маамaрю тыллэлзю
пaнaыйы лаакамaгн соллюнтaн паангкыккэa.
thu'näji lahmäjil thuhngki'rud pehjka'loh
da'näja lahwa themakka'ri thehjenah
i'näji lahwidä mahma'ru thilleshu
pa'näji lahkamang zollu:nthan pahngkikkeh.
tuṇaiyi lāmaiyil tūṅkiruṭ pēykaḷō
ṭaṇaiya lāva temakkari tēyeṉā
iṇaiyi lāviṭai māmaru tilleḻu
paṇaiyi lākamañ colluntaṉ pāṅkikkē.
thu'naiyi laamaiyil thoongkirud paeyka'loa
da'naiya laava themakkari thaeyenaa
i'naiyi laavidai maamaru thillezhu
pa'naiyi laakamanj sollu:nthan paangkikkae.
சிற்பி