நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 7 பண் : காந்தார பஞ்சமம்

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர். அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர். அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன். அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன். நாடிய என்னை அத்திருவைந்தெழுத்தும் நாடியது.

குறிப்புரை :

வீடினார் உலகினில் - உலகப்பற்றினை விடுதலுற்றார். உலகு - கட்டு. வீடினார் - விடுதலைச் செய்தார். உலகினில் விடுதலே வீடுபெறும் நெறி. விட்டவர் விழுமியோர். விட்டது உலகினை. பெற்றது பேரின்பத்தை. விள்ளற்பாலதனை விண்டு அதனால் வருந்துன்பத்தினீங்குதல் வீடு. கொள்ளற்பாலதனைக் கொண்டு அதனால் வரும் இன்பத்தைப் பெறுதல் பேறு. ( சிவஞானபாடியம். சூ. 9) அது பெற உலகப் பற்றை விட்டுச் சென்ற நெறியே ` அந்நெறி ` எனச் சுட்டப்பட்டது. சிவநெறி சருவலோக பிரசித்தமாதலின் அதனை ` அந்நெறி ` எனல் வழக்கம் ( பதி. பா.9.) ` முழுமுதலை அந்நெறியை அமரர் தொழும் நாயகனை `. அதைக் கூடினார் விழுமிய தொண்டர்கள். கூடிச் சென்றவுடனே, யானும் ஓடினேன். ஓடிச்சென்று உருவம் கண்டேன். கண்டவுடன் நாடினேன் நமச்சிவாய மந்திரத்தை. நாடிய என்னை அதுவும் நாடிற்று. உருவம் காண்டல் :- திருவைந்தெழுத்துள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்தலின், அதனதன் உருவம் தெரிந்து கணித்தல் வேண்டும். ` உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் ` ( தி.4 ப.94 பா.6) பயின்ற நாமம் ` சிவாயநம என்று நீறணிந்தேன் ` என்பதிற் காண்க. நாடிற்று :- சிவகதி தரக் கருதிற்று. ( தி.4 ப.11 பா.7) முன்னெறி ( சிவன் ) அம்முக்கண்ணன்றன்நெறி, அந்நெறியே சரணாதல் திண்ணம். அடைந்தவர் எல்லார்க்கும் நன்னெறி என்று பின் உள்ளதும் ( ப.11. பா. 9) உணர்க. ` வீடினார் உலகினில் ` என்றதற்கு உலகில் இறந்தார் என்றுரைத்து, ` செத்தாரே கெட்டார் கரணங்கள் ` ( திருக்களிற்றுப்படியார். 47) என்னுங் கருத்துணர்த்தியதாகக் கொள்ளலும் பொருந்தும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
వీడిరి ఇహలోకము శివశరణులు చేరిరి
కూడి కైలాశము వారల కని మేలు చేకూర
వేడి నేను కంటి కలరూపుకాన
తోడై నాకు నిలిచె నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
बन्ध-पाष से विमुक्त भक्तगण द्वारा नाम-संकीर्तन करते देख, मैं द्रुतगति से वहाँ पहुँचा। वहाँ षिव की दिव्य ज्योति के दर्षन किए । मेरा मोह विनष्ट हुआ, दिव्य रूप के दर्षन हुए । उसी क्षण ‘नमः षिवाय’ मंत्र को अपनाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
those preminent devotees who have given up worldly attachements joined the path to salvation.
when they went, joining that path.
I ran after them.
when I saw the form of reach letter reaching the aim by running.
I sought the mantiram, namaccivāya.
that mantiram also sought me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వీఢినా రులగినిల్ విళుమియ తొణ్ఢర్గళ్
గూఢినా రన్నెఱి గూఢిచ్ చెన్ఱలుం
ఓఢినే నోఢిచ్చెన్ ఱురువఙ్ గాణ్ఢలుం
నాఢినే నాఢిఱౄ నమచ్చి వాయవే.
ವೀಢಿನಾ ರುಲಗಿನಿಲ್ ವಿೞುಮಿಯ ತೊಣ್ಢರ್ಗಳ್
ಗೂಢಿನಾ ರನ್ನೆಱಿ ಗೂಢಿಚ್ ಚೆನ್ಱಲುಂ
ಓಢಿನೇ ನೋಢಿಚ್ಚೆನ್ ಱುರುವಙ್ ಗಾಣ್ಢಲುಂ
ನಾಢಿನೇ ನಾಢಿಱೄ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
വീഢിനാ രുലഗിനില് വിഴുമിയ തൊണ്ഢര്ഗള്
ഗൂഢിനാ രന്നെറി ഗൂഢിച് ചെന്റലും
ഓഢിനേ നോഢിച്ചെന് റുരുവങ് ഗാണ്ഢലും
നാഢിനേ നാഢിറ്റു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වීටිනා. රුලකිනි.ලං විළු.මිය තොණංටරංකළං
කූටිනා. රනංනෙරි. කූටිචං චෙනං.ර.ලුමං
ඕටිනේ. නෝ.ටිචංචෙනං. රු.රුවඞං කාණංටලුමං
නාටිනේ. නා.ටිරං.රු. නමචංචි වායවේ.
वीटिऩा रुलकिऩिल् विऴुमिय तॊण्टर्कळ्
कूटिऩा रन्नॆऱि कूटिच् चॆऩ्ऱलुम्
ओटिऩे ऩोटिच्चॆऩ् ऱुरुवङ् काण्टलुम्
नाटिऩे ऩाटिऱ्ऱु नमच्चि वायवे.
لكاردان'تهو يميزهفي لنيكيلار نايديف
l'akradn'oht ayimuhziv linikalur aanideev
ملرانسي هcديكو رينينرا ناديكو
mular'nes hcidook ir'en:n:ar aanidook
ملدان'كا نقفارر نهيcهcدينا نايدياو
muladn'aak gnavurur' nehchcidaon eanidao
.فاييفا هيcهcمانا رردينا نايدينا
.eavayaav ihchcaman: ur'r'idaan eanidaan:
วีดิณา รุละกิณิล วิฬุมิยะ โถะณดะรกะล
กูดิณา ระนเนะริ กูดิจ เจะณระลุม
โอดิเณ โณดิจเจะณ รุรุวะง กาณดะลุม
นาดิเณ ณาดิรรุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝီတိနာ ရုလကိနိလ္ ဝိလုမိယ ေထာ့န္တရ္ကလ္
ကူတိနာ ရန္ေန့ရိ ကူတိစ္ ေစ့န္ရလုမ္
ေအာတိေန ေနာတိစ္ေစ့န္ ရုရုဝင္ ကာန္တလုမ္
နာတိေန နာတိရ္ရု နမစ္စိ ဝာယေဝ.
ヴィーティナー ルラキニリ・ ヴィルミヤ トニ・タリ・カリ・
クーティナー ラニ・ネリ クーティシ・ セニ・ラルミ・
オーティネー ノーティシ・セニ・ ルルヴァニ・ カーニ・タルミ・
ナーティネー ナーティリ・ル ナマシ・チ ヴァーヤヴェー.
витынаа рюлaкыныл вылзюмыя тонтaркал
кутынаа рaннэры кутыч сэнрaлюм
оотынэa ноотычсэн рюрювaнг кaнтaлюм
наатынэa наатытрю нaмaчсы вааявэa.
wihdinah 'rulakinil wishumija tho'nda'rka'l
kuhdinah 'ra:n:neri kuhdich zenralum
ohdineh nohdichzen ru'ruwang kah'ndalum
:nahdineh nahdirru :namachzi wahjaweh.
vīṭiṉā rulakiṉil viḻumiya toṇṭarkaḷ
kūṭiṉā ranneṟi kūṭic ceṉṟalum
ōṭiṉē ṉōṭicceṉ ṟuruvaṅ kāṇṭalum
nāṭiṉē ṉāṭiṟṟu namacci vāyavē.
veedinaa rulakinil vizhumiya tho'ndarka'l
koodinaa ra:n:ne'ri koodich sen'ralum
oadinae noadichchen 'ruruvang kaa'ndalum
:naadinae naadi'r'ru :namachchi vaayavae.
சிற்பி