நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2 பண் : காந்தார பஞ்சமம்

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

அருங்கலம் ( தி.4 ப.11 பா.5) விலைமதிப்பரிய ஆபரணம், பூக்களுக்குத் தாமரையும், ஆக்களுக்கு அரன் ஆடும் ஐந்தும், ( பஞ்சகவ்வியமும் ) கோக்களுக்குக் கோட்டமில்லாமையாகிய செப்பமும், நாக்களுக்குத் திருவைந்தெழுத்தும் பெறற்கரிய பூணாகும். ஆகவே, பூக்களுள் தாமரையும், ஆக்களுள் அரன் ஆடும் அஞ்சினையும் அளிக்கும் ஆவும், கோக்களுள் கோட்டமில்லாத செங்கோல் வேந்தும் போல நாக்களுள் நமச்சிவாய என்னும் நாவே நன்னா என்றவாறாம். தாமரை பிற மலர்கட்கும், அரன் ஆடும் ஐந்தும் ஆவிற்கும், வளைவிலியாம் பெருமை மன்னற்கும் அருங்கலமாதல் போல, நாக்கிற்கு நமச்சிவாய மந்திரமே அருங்கலம் என்றலும் பொருந்தும். கோட்டம் - வளைவு, சலம் ` வளைவிலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை ... திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே ` ( திருத்தாண்டகம்.) பின்னர்ச் ` சலமிலன் ` என்றலும் உணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పూవులలో ఎనలేనిది విరిసిన తామర
ఆవులలో ఎనలేనిది పంచకవ్యాలనిచ్చు ఆవు
భువి ఎనలేని రాజు నీతి దప్పక పాలించువాడు
జిహ్వపలుక ఎనలేనిది నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
पुष्पों में उत्कृष्ट स्थान है कमल का, गाय का सदुपयोग ईशपूजार्थ पंचगव्य प्रदान करना है राजा की महिमा है अहैतुक भाव से शासन करना, जिह््वा की उत्कृष्टता है ‘नमः षिवाय’ का उच्चारण करना ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
that which sets off the beauty of flowers is the attractive lotus.
that which sets off the beauty of cows is araṉ Civaṉ bathing in their five products.
that which sets off the beauty of rulers is their impartiality.
that which sets off the beauty of the tongue is namaccivāya.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భూవినుగ్ గరుఙ్గలం భొఙ్గు తామరై
ఆవినుగ్ గరుఙ్గల మరనఞ్ చాఢుతల్
గోవినుగ్ గరుఙ్గలఙ్ గోఢ్ఢ మిల్లతు
నావినుగ్ గరుఙ్గల నమచ్చి వాయవే.
ಭೂವಿನುಗ್ ಗರುಙ್ಗಲಂ ಭೊಙ್ಗು ತಾಮರೈ
ಆವಿನುಗ್ ಗರುಙ್ಗಲ ಮರನಞ್ ಚಾಢುತಲ್
ಗೋವಿನುಗ್ ಗರುಙ್ಗಲಙ್ ಗೋಢ್ಢ ಮಿಲ್ಲತು
ನಾವಿನುಗ್ ಗರುಙ್ಗಲ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
ഭൂവിനുഗ് ഗരുങ്ഗലം ഭൊങ്ഗു താമരൈ
ആവിനുഗ് ഗരുങ്ഗല മരനഞ് ചാഢുതല്
ഗോവിനുഗ് ഗരുങ്ഗലങ് ഗോഢ്ഢ മില്ലതു
നാവിനുഗ് ഗരുങ്ഗല നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූවිනු.කං කරුඞංකලමං පොඞංකු තාමරෛ
කවිනු.කං කරුඞංකල මරන.ඤං චාටුතලං
කෝවිනු.කං කරුඞංකලඞං කෝටංට මිලංලතු
නාවිනු.කං කරුඞංකල නමචංචි වායවේ.
पूविऩुक् करुङ्कलम् पॊङ्कु तामरै
आविऩुक् करुङ्कल मरऩञ् चाटुतल्
कोविऩुक् करुङ्कलङ् कोट्ट मिल्लतु
नाविऩुक् करुङ्कल नमच्चि वायवे.
ريماتها كنقبو ملاكانقركا كنفيبو
iaramaaht ukgnop malakgnurak kunivoop
لتهادس جننراما لاكانقركا كنفيا
lahtudaas jnanaram alakgnurak kunivaa
تهلالمي دادكو نقلاكانقركا كنفيكو
uhtallim addaok gnalakgnurak kunivaok
.فاييفا هيcهcمانا لاكانقركا كنفينا
.eavayaav ihchcaman: alakgnurak kunivaan:
ปูวิณุก กะรุงกะละม โปะงกุ ถามะราย
อาวิณุก กะรุงกะละ มะระณะญ จาดุถะล
โกวิณุก กะรุงกะละง โกดดะ มิลละถุ
นาวิณุก กะรุงกะละ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူဝိနုက္ ကရုင္ကလမ္ ေပာ့င္ကု ထာမရဲ
အာဝိနုက္ ကရုင္ကလ မရနည္ စာတုထလ္
ေကာဝိနုက္ ကရုင္ကလင္ ေကာတ္တ မိလ္လထု
နာဝိနုက္ ကရုင္ကလ နမစ္စိ ဝာယေဝ.
プーヴィヌク・ カルニ・カラミ・ ポニ・ク ターマリイ
アーヴィヌク・ カルニ・カラ マラナニ・ チャトゥタリ・
コーヴィヌク・ カルニ・カラニ・ コータ・タ ミリ・ラトゥ
ナーヴィヌク・ カルニ・カラ ナマシ・チ ヴァーヤヴェー.
пувынюк карюнгкалaм понгкю таамaрaы
аавынюк карюнгкалa мaрaнaгн сaaтютaл
коовынюк карюнгкалaнг кооттa мыллaтю
наавынюк карюнгкалa нaмaчсы вааявэa.
puhwinuk ka'rungkalam pongku thahma'rä
ahwinuk ka'rungkala ma'ranang zahduthal
kohwinuk ka'rungkalang kohdda millathu
:nahwinuk ka'rungkala :namachzi wahjaweh.
pūviṉuk karuṅkalam poṅku tāmarai
āviṉuk karuṅkala maraṉañ cāṭutal
kōviṉuk karuṅkalaṅ kōṭṭa millatu
nāviṉuk karuṅkala namacci vāyavē.
poovinuk karungkalam pongku thaamarai
aavinuk karungkala marananj saaduthal
koavinuk karungkalang koadda millathu
:naavinuk karungkala :namachchi vaayavae.
சிற்பி