முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
121 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : வியாழக்குறிஞ்சி

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையு ணடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையண லிடமிடை மருதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

இடுகாட்டுள் நடமாடுவோன், மதி புனைந்த சடையண்ணல் இடம் இது என்கின்றது. பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி - பொரிந்த முதுகிற் பொருந்தக் காய்ந்த களிப்போடு கூடிய நரி. வரி - கோட்டு அளவாக. அதாவது கீற்றாக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఎండిపోయినట్లున్న వెన్నుముకను కలిగిన నక్కలు నల్లగమారి చెంతనున్న బూడిదను త్రవ్వుచుండ,
స్మశానవాటికలందు నాట్యమాడు వాడు, సన్నటి గీతవలె అగుపడుచు పిదప వృద్ధిచెందు చంద్రవంకను
ప్రకాశముగ అలంకరించుకొని, అగ్నివలె మెరయుచున్న కేశముడులను కలవాడు
అయిన ఆది దైవమైన ఆ పరమేశ్వరుని స్థలము తిరువిడైమరుదై ప్రాంతమే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಚೆನ್ನಾಗಿ ಬಾಣಲೆಯಲ್ಲಿ ಹುರಿದಂತೆ ಕಾದ ಬೆನ್ನಿರುವ ನರಿಗಳು
ಸಂತೋಷದಿಂದ ಸಮೀಪದಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿ ಹೊಂಚುಹಾಕುತ್ತಿರಲು,
ಆ ಹೆಣ ಸುಡುವ ಸುಡುಗಾಡಿನಲ್ಲಿ ನಟನದಲ್ಲಿ ಮನ್ನನಾದವನೂ,
ಎರಡು ಕೋಡುಗಳಂತೆ ತೋರುತ್ತಾ ಮುಂದೆ ವೃದ್ಧಿಯಾಗುವಂತಹ
ಶೀತಲವಾದ ಬಾಲಚಂದ್ರನನ್ನು ಕಾಂತಿ ಬೀರುವಂತೆ ಅಲಂಕರಿಸಿಕೊಂಡಂತಹ
ಬೆಂಕಿಯಂತೆ ಬೆಳೆಯುವಂತಹ ಕೆಂಜಡೆಯ ಮುಡಿಯನ್ನುಳ್ಳವನೂ
ಆದಂತಹ ಪರಮೋನ್ನತನಾಯಕನಾದ ಶಿವಮಹಾದೇವನ ಸ್ಥಳ
ತಿರುವಿಡೈಮರುದೂರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පිට මැද ගඩු පිපුණු වැහැරි සිවල් රැළ සැරිසරන
සොහොන් බිම රඟනා‚ වක් ඉරක් සේ
දිස්වන සිසිල් ළසඳ සිකාව බබළන සේ පැළඳියන්
වැඩ සිටින්නේ විඩෛමරුදූර පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु सियार से घिरे श्मशान में नृत्य करनेवाले नटराज हैं।
प्रभु कला के साकार रूप हैं।
वे शीतप्रद चन्द्र ज्योत्सना सहश हैं।
प्रभु प्रज्ज्वलित ज्योति स्वरूप हैं।
वे रक्तिम जटाधारी हैं।
वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ always dances in the cremation ground where the foxes are thriving and which have on their sides well dried spurge which stick to their backs and which are blackened by fire.
Iṭaimarutu is the place of the chief who has a caṭai like fire, on which the cool crescent which is like a segment, gleams as it receives brightness.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భొరిభఢు ముతుగుఱ ముళిగళి భుఢైభుల్గు
నరివళర్ చుఢలైయు ణఢమెన నవిల్వోన్
వరివళర్ గుళిర్మతి యొళిభెఱ మిళిర్వతొర్
ఎరివళర్ చఢైయణ లిఢమిఢై మరుతే.
ಭೊರಿಭಢು ಮುತುಗುಱ ಮುಳಿಗಳಿ ಭುಢೈಭುಲ್ಗು
ನರಿವಳರ್ ಚುಢಲೈಯು ಣಢಮೆನ ನವಿಲ್ವೋನ್
ವರಿವಳರ್ ಗುಳಿರ್ಮತಿ ಯೊಳಿಭೆಱ ಮಿಳಿರ್ವತೊರ್
ಎರಿವಳರ್ ಚಢೈಯಣ ಲಿಢಮಿಢೈ ಮರುತೇ.
ഭൊരിഭഢു മുതുഗുറ മുളിഗളി ഭുഢൈഭുല്ഗു
നരിവളര് ചുഢലൈയു ണഢമെന നവില്വോന്
വരിവളര് ഗുളിര്മതി യൊളിഭെറ മിളിര്വതൊര്
എരിവളര് ചഢൈയണ ലിഢമിഢൈ മരുതേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොරිපටු මුතුකුර. මුළිකළි පුටෛපුලංකු
නරිවළරං චුටලෛයු ණටමෙන. නවිලංවෝනං.
වරිවළරං කුළිරංමති යොළිපෙර. මිළිරංවතොරං
එරිවළරං චටෛයණ ලිටමිටෛ මරුතේ.
पॊरिपटु मुतुकुऱ मुळिकळि पुटैपुल्कु
नरिवळर् चुटलैयु णटमॆऩ नविल्वोऩ्
वरिवळर् कुळिर्मति यॊळिपॆऱ मिळिर्वतॊर्
ऎरिवळर् चटैयण लिटमिटै मरुते.
كلبديب ليكاليم راكتهم دبريبو
uklupiadup il'akil'um ar'ukuhtum udapirop
نفالفينا نميدان' يأليداس رلافارينا
naovlivan: anemadan' uyialadus ral'aviran:
رتهوفارليمي رابيلييو تهيمارليك رلافاريفا
rohtavril'im ar'epil'oy ihtamril'uk ral'avirav
.تهايرما ديميدالي ن'يديس رلافاريي
.eahturam iadimadil an'ayiadas ral'avire
โปะริปะดุ มุถุกุระ มุลิกะลิ ปุดายปุลกุ
นะริวะละร จุดะลายยุ ณะดะเมะณะ นะวิลโวณ
วะริวะละร กุลิรมะถิ โยะลิเปะระ มิลิรวะโถะร
เอะริวะละร จะดายยะณะ ลิดะมิดาย มะรุเถ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့ရိပတု မုထုကုရ မုလိကလိ ပုတဲပုလ္ကု
နရိဝလရ္ စုတလဲယု နတေမ့န နဝိလ္ေဝာန္
ဝရိဝလရ္ ကုလိရ္မထိ ေယာ့လိေပ့ရ မိလိရ္ဝေထာ့ရ္
ေအ့ရိဝလရ္ စတဲယန လိတမိတဲ မရုေထ.
ポリパトゥ ムトゥクラ ムリカリ プタイプリ・ク
ナリヴァラリ・ チュタリイユ ナタメナ ナヴィリ・ヴォーニ・
ヴァリヴァラリ・ クリリ・マティ ヨリペラ ミリリ・ヴァトリ・
エリヴァラリ・ サタイヤナ リタミタイ マルテー.
порыпaтю мютюкюрa мюлыкалы пютaыпюлкю
нaрывaлaр сютaлaыё нaтaмэнa нaвылвоон
вaрывaлaр кюлырмaты йолыпэрa мылырвaтор
эрывaлaр сaтaыянa лытaмытaы мaрютэa.
po'ripadu muthukura mu'lika'li pudäpulku
:na'riwa'la'r zudaläju 'nadamena :nawilwohn
wa'riwa'la'r ku'li'rmathi jo'lipera mi'li'rwatho'r
e'riwa'la'r zadäja'na lidamidä ma'rutheh.
poripaṭu mutukuṟa muḷikaḷi puṭaipulku
narivaḷar cuṭalaiyu ṇaṭameṉa navilvōṉ
varivaḷar kuḷirmati yoḷipeṟa miḷirvator
erivaḷar caṭaiyaṇa liṭamiṭai marutē.
poripadu muthuku'ra mu'lika'li pudaipulku
:nariva'lar sudalaiyu 'nadamena :navilvoan
variva'lar ku'lirmathi yo'lipe'ra mi'lirvathor
eriva'lar sadaiya'na lidamidai maruthae.
சிற்பி