முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
121 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : வியாழக்குறிஞ்சி

துவருறு விரிதுகி லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெட லணுகுதல் குணமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் பேச்சை விரும்பாதீர்கள்; இடை மரு தினைக் கைதொழும்; அவர்களின் வினை கேட்டையணுகுதல் குணம் என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
కాషాయ వర్ణ అద్దకమును వేయబడిన వస్త్రమును కప్పుకొని సంచరించు బౌద్ధులు, సమనులు
పలుకు అల్ప విషయములపై ఆసక్తి కనపరచవలదు. కావేరి నది పలు పాయలుగ వీడి పయనించు
పొలములు గల తిరువిడైమరుదమును నిద్రనుండి లేచిన వెంటనే, కరములతో వందనమొసగి మ్రొక్కువారి యొక్క
పాపములు, దుఃఖములు పోయి మంచి గుణములను పొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕಾವಿಯ ಬಣ್ಣದಿಂದ ಕೂಡಿದ ವಿಸ್ತಾರವಾದ ವಸ್ತ್ರುಗಳನ್ನು
ಉಟ್ಟುಕೊಂಡು ಹಾಗೂ ಹೊದ್ದುಕೊಂಡು ತಿರಿಯುವಂತಹ ಬೌದ್ಧರೂ
ಮತ್ತು ಶ್ರಮಣರೂ ಹೇಳುವಂತಹ ನೀಚವಾದ ಮಾತುಗಳನ್ನೂ ಕೇಳದಿರಿ.
ಕಾವೇರಿಯು ಹಲವು ಶಾಖೆಗಳಾಗಿ ಬೇರ್ಪಟ್ಟು ಹರಿಯುವಂತಹ ದೊಡ್ಡ
ದೊಡ್ಡ ತುಂಬುಗಳು, ನೀಲ್ಗಾಲುವೆಗಳೂ ಇರುವಂತಹ ತಿರುವಿಡೈ
ಮರುದೂರನ್ನು ತಮ್ಮ ಕೈಗಳಿಂದ ಸೇವಿಸುವವರಿಗೆ ಪಾಪಗಳು ಕಳೆದು
ಸದ್ಗುಣಗಳು ಒಗ್ಗೂಡುತ್ತವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සිවුරු හැඳි තෙරණුවන් ද නිරුවත් සමණයන ද
වේද දහමින් බැහැර දෙසන දෑ නො අසා කාවේරි නදියේ
බෙදී ගිය අතු ගං තෙර සරු කෙත් යාය වට විඩෛමරුදූර
පුදබිම වැඩ සිටින දෙව් සමිඳුන් නමදිනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
काषाय वस्त्र धारी बौद्ध और श्रमणों के निकृष्ट वचनों पर
ध्यान न दीजिएगा।
समृद्ध इडैमरुदूर में प्रतिष्ठित प्रभु को
नमन करनेवाले कर्मबन्धन से छूट जाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
(People of the world!
) Do not esteem the mean words of the amaṇar and buddhists who dress in a big cloth soaked in the myrtle-dye.
it is natural for the big Karmams of those who wake up from sleep worshipping with joined hands Iṭaimarutu which has relishable water, to begin to be destroyed.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తువరుఱు విరితుగి లుఢైయరు మమణరుం
అవరుఱు చిఱుచొలై నయవన్మి నిఢుమణల్
గవరుఱు భునలిఢై మరుతుగై తొళుతెళుం
అవరుఱు వినైగెఢ లణుగుతల్ గుణమే.
ತುವರುಱು ವಿರಿತುಗಿ ಲುಢೈಯರು ಮಮಣರುಂ
ಅವರುಱು ಚಿಱುಚೊಲೈ ನಯವನ್ಮಿ ನಿಢುಮಣಲ್
ಗವರುಱು ಭುನಲಿಢೈ ಮರುತುಗೈ ತೊೞುತೆೞುಂ
ಅವರುಱು ವಿನೈಗೆಢ ಲಣುಗುತಲ್ ಗುಣಮೇ.
തുവരുറു വിരിതുഗി ലുഢൈയരു മമണരും
അവരുറു ചിറുചൊലൈ നയവന്മി നിഢുമണല്
ഗവരുറു ഭുനലിഢൈ മരുതുഗൈ തൊഴുതെഴും
അവരുറു വിനൈഗെഢ ലണുഗുതല് ഗുണമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුවරුරු. විරිතුකි ලුටෛයරු මමණරුමං
අවරුරු. චිරු.චොලෛ නයවනං.මි නි.ටුමණලං
කවරුරු. පුන.ලිටෛ මරුතුකෛ තොළු.තෙළු.මං
අවරුරු. විනෛ.තෙට ලණුකුතලං කුණමේ.
तुवरुऱु विरितुकि लुटैयरु ममणरुम्
अवरुऱु चिऱुचॊलै नयवऩ्मि ऩिटुमणल्
कवरुऱु पुऩलिटै मरुतुकै तॊऴुतॆऴुम्
अवरुऱु विऩैकॆट लणुकुतल् कुणमे.
مرن'ماما ريديل كيتهريفي ررفاته
muran'amam urayiadul ikuhtiriv ur'uravuht
لن'مادني مينفاينا ليسورسي ررفاا
lan'amudin imnavayan: ialosur'is ur'urava
مزهتهيزهتهو كيتهرما ديلينب ررفاكا
muhzehtuhzoht iakuhturam iadilanup ur'uravak
.ماين'ك لتهاكن'لا داكينيفي ررفاا
.eaman'uk lahtukun'al adekianiv ur'urava
ถุวะรุรุ วิริถุกิ ลุดายยะรุ มะมะณะรุม
อวะรุรุ จิรุโจะลาย นะยะวะณมิ ณิดุมะณะล
กะวะรุรุ ปุณะลิดาย มะรุถุกาย โถะฬุเถะฬุม
อวะรุรุ วิณายเกะดะ ละณุกุถะล กุณะเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုဝရုရု ဝိရိထုကိ လုတဲယရု မမနရုမ္
အဝရုရု စိရုေစာ့လဲ နယဝန္မိ နိတုမနလ္
ကဝရုရု ပုနလိတဲ မရုထုကဲ ေထာ့လုေထ့လုမ္
အဝရုရု ဝိနဲေက့တ လနုကုထလ္ ကုနေမ.
トゥヴァルル ヴィリトゥキ ルタイヤル ママナルミ・
アヴァルル チルチョリイ ナヤヴァニ・ミ ニトゥマナリ・
カヴァルル プナリタイ マルトゥカイ トルテルミ・
アヴァルル ヴィニイケタ ラヌクタリ・ クナメー.
тювaрюрю вырытюкы лютaыярю мaмaнaрюм
авaрюрю сырюсолaы нaявaнмы нытюмaнaл
кавaрюрю пюнaлытaы мaрютюкaы толзютэлзюм
авaрюрю вынaыкэтa лaнюкютaл кюнaмэa.
thuwa'ruru wi'rithuki ludäja'ru mama'na'rum
awa'ruru ziruzolä :najawanmi niduma'nal
kawa'ruru punalidä ma'ruthukä thoshutheshum
awa'ruru winäkeda la'nukuthal ku'nameh.
tuvaruṟu virituki luṭaiyaru mamaṇarum
avaruṟu ciṟucolai nayavaṉmi ṉiṭumaṇal
kavaruṟu puṉaliṭai marutukai toḻuteḻum
avaruṟu viṉaikeṭa laṇukutal kuṇamē.
thuvaru'ru virithuki ludaiyaru mama'narum
avaru'ru si'rusolai :nayavanmi niduma'nal
kavaru'ru punalidai maruthukai thozhuthezhum
avaru'ru vinaikeda la'nukuthal ku'namae.
சிற்பி