முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
121 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பதிக வரலாறு : பண் : வியாழக்குறிஞ்சி

திருநாகேச்சரத்தை வணங்கிப் பதிகம்பாடித் தொழுது , இடைமருதுக்கு எழுந்தருளிய பிள்ளையாரை , அடியார்கள் எதிர் கொண்டு அழைத்தனர் . பிள்ளையார் முதலில் பரம் பொருளா னார் முதற்கோயிலைச் சென்று வழிபட்டனர் . தமது கண்களில் ஆனந்தபாஷ்பம் வழிய அவனிமீது விழுந்தெழுந்து , ` நடைமரு திரிபுரம் ` முதலிய பல பதிகங்களை அருளிச் செய்தனர் .

சிற்பி