முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8 பண் : வியாழக்குறிஞ்சி

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் `தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!` என உருகிப் போற்றுவோமாயின் சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப்பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் திருவடியை உருகிவழிபடும் எம்மைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கரு - பிறவிமுதல். செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன். திக்கு விஜயம் பண்ணிப் போரில்லாமையால் தருக்கிக் கயிலையை எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார். திரு இல் - சிவனடி வழிபடும் செல்வத்தையில்லாத. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச்செல்வத்தை இல்லதாக்கும் தீவினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
`మనము ఆ పరమేశ్వరుని సేవకులము కదా? జన్మనంతముజేసి, ప్రాపంచిక జీవనమును త్యజించి, ఆతని చరణములను
మంచి పుష్పములచే అర్చించి కొనియాడి, ` తననెదిరించ బలశాలులెవ్వరూలేరని రావణుని పలువురు పొగడ, ఆతని గర్వమును అణచినపిదప
ఆతనిపై దయకురిపించిన ఓ ఈశ్వరా!` అని తనివితీరా స్తుతించువారు ఆ ఈశ్వరుని చరణములను సేవించినచో, గత పాపకర్మములన్నియునూ
మనలనంటి బాధింపవు. ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


దేవాది దేవా! ఈ జన్మలోని విషయ వాంఛలను వదిలి పెట్టి, నీ పరమ పావన పాదములను భక్తి నిండిన హృదయ కమలముల తో పూజించి, రాబోయే జన్మలను ఇక్కడే పరిత్యజించెదము. నీ సేవకులమై యున్నాము.
అమేయమైన శక్తితో, రాక్షసుడైన ఆ రావణుని బ్రొటన వేలి తో తొక్కి, అహంకారమును రూపుమాపి, ఆపై అతడిని కరుణించినావు.
అట్టి నీలకంఠుని సాక్షిగా నేను ప్రకటించుచున్నాను మమ్మల్ని ఏ దుష్కర్మలు అంట నేరవు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ! ಜನ್ಮವನ್ನು ಕತ್ತರಿಸಿ
ಸಾಂಸಾರಿಕ ಬದುಕಿನ ಬಗ್ಗೆ ಜುಗುಪ್ಸೆಗೊಂಡು, ಅವನ ದಿವ್ಯಪಾದಗಳಲ್ಲಿ,
ಒಳ್ಳೆಯ ಹೂವನ್ನು ಬಿಡಿಸಿ ತಂದು, ಅರ್ಚಿಸಿ ಕೀರ್ತಿಸುತ್ತಾ’ ತನಗೆ
ಎದುರಿಲ್ಲದಂತಹ ಬಲಿಷ್ಠನಾದ ರಾವಣನನ್ನು ಹಲವರು ಕೀರ್ತಿಸುತ್ತಿರಲು,
ಅಡಗಿಸಿ ತದನಂತರದಲ್ಲಿ ಅನುಗ್ರಹ ಮಾಡಿದ ಭಗವಂತನೇ’ ಎಂದು
ಮನಕರಗಿ, ಆರ್ದ್ರರಾಗಿ ಕೊಂಡಾಡದೆವರಾದೊಡೆ, ಶಿವನಡಿಯನ್ನು
ತೋರದಂತಹ, ಸಂಪತ್ತನ್ನು ನಾಶ ಮಾಡುವಂತಹ ಈ ಹಳೆಯ
ಪಾಪಕರ್ಮಗಳು ನಮ್ಮನ್ನು ಬಂದು ಸಂಕಟಪಡಿಸಲಾರವು,
ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උපත සිඳිනට සසර කළකිරී සිරි පා කුසුමින් පුදා‚
‘අසම විරු රාවණ බල බිඳ ලොව පසසන සේ යළි
තිළිණ දුන් දෙවිඳුනේ’ කියා යදින්නේ නම් මොක්පුර
වසා සිටිනා පාපය දුරු වන බව‚ වස රැඳියන් දිවුරා සිටී.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
इस जन्म में हम तुम्हारे चरण कमलों की सेवा
पुष्पांजलि से कर रहे हैं।
आपकी महती कृपा से हम पुनर्जन्म न पाने की
सिद्धी में पहुँचे।
हम किसीसे शत्रुता नहीं रखते हैं।
क्रूर कर्मबन्धन के कारण हम व्यथित हुए हैं।
हमें कर्म बन्धन से बचाकर
प्रभु! आपने कृपा प्रकट की।
हमें भयंकर क्रूर बन्धन से बचाकर
रक्षा करनेवाले नीलकंठ प्रभु,
हम तुम्हारा नमन करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having cut at the root of birth.
and renouncing our lives.
we your devotees, praise you coming to your shrine with flowers to scatter at your feet wearing Kaḻal, our hearts melting.
Civaṉ who pressed down the arakkaṉ who had no one to oppose him in battle suitably and granted your grace!
these sins which do not have any sacredness will not come into contact with us.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us praise Him saying \\\"O Siva who famously crushed the mighty Ravana!Cutting off the cycle of birth, renouncing the worldly life, with our hearts melting in love for Your holy feet, we devotees worship You with flowers\\\". The ill effects of our bad karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గరువైగ్ గళిత్తిఢ్ఢు వాళ్గ్గై గఢిన్తుఙ్ గళలఢిగ్గే
ఉరుగి మలర్గొఢు వన్తుమై యేత్తుతుం నామఢియోం
చెరువి లరగ్గనైచ్ చీరి లఢర్త్తరుళ్ చెయ్తవరే
తిరువిలిత్ తీవినై తీణ్ఢభ్భె ఱాతిరు నీలగణ్ఢం.
ಗರುವೈಗ್ ಗೞಿತ್ತಿಢ್ಢು ವಾೞ್ಗ್ಗೈ ಗಢಿನ್ತುಙ್ ಗೞಲಢಿಗ್ಗೇ
ಉರುಗಿ ಮಲರ್ಗೊಢು ವನ್ತುಮೈ ಯೇತ್ತುತುಂ ನಾಮಢಿಯೋಂ
ಚೆರುವಿ ಲರಗ್ಗನೈಚ್ ಚೀರಿ ಲಢರ್ತ್ತರುಳ್ ಚೆಯ್ತವರೇ
ತಿರುವಿಲಿತ್ ತೀವಿನೈ ತೀಣ್ಢಭ್ಭೆ ಱಾತಿರು ನೀಲಗಣ್ಢಂ.
ഗരുവൈഗ് ഗഴിത്തിഢ്ഢു വാഴ്ഗ്ഗൈ ഗഢിന്തുങ് ഗഴലഢിഗ്ഗേ
ഉരുഗി മലര്ഗൊഢു വന്തുമൈ യേത്തുതും നാമഢിയോം
ചെരുവി ലരഗ്ഗനൈച് ചീരി ലഢര്ത്തരുള് ചെയ്തവരേ
തിരുവിലിത് തീവിനൈ തീണ്ഢഭ്ഭെ റാതിരു നീലഗണ്ഢം.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුවෛකං කළි.තංතිටංටු වාළං.කංකෛ කටිනංතුඞං කළ.ලටිකංකේ
උරුකි මලරංකොටු වනංතුමෛ යේතංතුතුමං නාමටියෝමං
චෙරුවි ලරකංකනෛ.චං චීරි ලටරංතංතරුළං චෙයංතවරේ
තිරුවිලිතං තීවිනෛ. තීණංටපංපෙ රා.තිරු නීලකණංටමං.
करुवैक् कऴित्तिट्टु वाऴ्क्कै कटिन्तुङ् कऴलटिक्के
उरुकि मलर्कॊटु वन्तुमै येत्तुतुम् नामटियोम्
चॆरुवि लरक्कऩैच् चीरि लटर्त्तरुळ् चॆय्तवरे
तिरुविलित् तीविऩै तीण्टप्पॆ ऱातिरु नीलकण्टम्.
كايكديلازهاكا نقتهنديكا كيكزهفا ددتهيتهزهيكا كفيركا
eakkidalahzak gnuhtn:idak iakkhzaav uddihthtihzak kiavurak
ميأاديمانا متهتهتهياي ميتهنفا دورلاما كيرأ
maoyidamaan: muhtuhthteay iamuhtn:av udokralam ikuru
رايفاتهايسي لرتهاتهردالا ريسي هcنيكاكرالا فيرسي
earavahtyes l'urahthtradal irees hcianakkaral ivures
.مدان'كالاني رتهيرا بيبدان'تهي نيفيتهي تهليفيرتهي
.madn'akaleen: urihtaar' eppadn'eeht ianiveeht htilivuriht
กะรุวายก กะฬิถถิดดุ วาฬกกาย กะดินถุง กะฬะละดิกเก
อุรุกิ มะละรโกะดุ วะนถุมาย เยถถุถุม นามะดิโยม
เจะรุวิ ละระกกะณายจ จีริ ละดะรถถะรุล เจะยถะวะเร
ถิรุวิลิถ ถีวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုဝဲက္ ကလိထ္ထိတ္တု ဝာလ္က္ကဲ ကတိန္ထုင္ ကလလတိက္ေက
အုရုကိ မလရ္ေကာ့တု ဝန္ထုမဲ ေယထ္ထုထုမ္ နာမတိေယာမ္
ေစ့ရုဝိ လရက္ကနဲစ္ စီရိ လတရ္ထ္ထရုလ္ ေစ့ယ္ထဝေရ
ထိရုဝိလိထ္ ထီဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္.
カルヴイク・ カリタ・ティタ・トゥ ヴァーリ・ク・カイ カティニ・トゥニ・ カララティク・ケー
ウルキ マラリ・コトゥ ヴァニ・トゥマイ ヤエタ・トゥトゥミ・ ナーマティョーミ・
セルヴィ ララク・カニイシ・ チーリ ラタリ・タ・タルリ・ セヤ・タヴァレー
ティルヴィリタ・ ティーヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・.
карювaык калзыттыттю ваалзккaы катынтюнг калзaлaтыккэa
юрюкы мaлaркотю вaнтюмaы еaттютюм наамaтыйоом
сэрювы лaрaкканaыч сиры лaтaрттaрюл сэйтaвaрэa
тырювылыт тивынaы тинтaппэ раатырю нилaкантaм.
ka'ruwäk kashiththiddu wahshkkä kadi:nthung kashaladikkeh
u'ruki mala'rkodu wa:nthumä jehththuthum :nahmadijohm
ze'ruwi la'rakkanäch sih'ri lada'rththa'ru'l zejthawa'reh
thi'ruwilith thihwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam.
karuvaik kaḻittiṭṭu vāḻkkai kaṭintuṅ kaḻalaṭikkē
uruki malarkoṭu vantumai yēttutum nāmaṭiyōm
ceruvi larakkaṉaic cīri laṭarttaruḷ ceytavarē
tiruvilit tīviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam.
karuvaik kazhiththiddu vaazhkkai kadi:nthung kazhaladikkae
uruki malarkodu va:nthumai yaeththuthum :naamadiyoam
seruvi larakkanaich seeri ladarththaru'l seythavarae
thiruvilith theevinai thee'ndappe 'raathiru :neelaka'ndam.
சிற்பி