முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : வியாழக்குறிஞ்சி

முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை `எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே` முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

போகங்கள் எம்மைப் பற்றாவண்ணம் தடுத்தாண்ட பெருந்தகையீர்! சூலம் மழு இவற்றையுடையீர்! எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. விலைத்து அலையா வண்ணம்; அடியேனை விலகச் செய்து அலையா வண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். சிலைத்து - ஒலித்து. விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
`మనము శివునికి సేవకులము కదా? ఆ పరమాత్ముని తలచి మగువలచేత పొందు ఆనందము మొదలైన ప్రాపంచిక భోగములు మనలనంటి,
నాశనమొనరించకుండుటకు, ఆ పరమేశ్వరుని ’ మమ్ములను కాపాడి రక్షించు విరబోసిన కేశముడులు గల ఈశ్వరా!’ ,
’పదునైన త్రిశూలము, దండాయుధము, గండ్రగొడ్డలి మొదలైన ఆయుధములను గలవాడా”, అని కొనియాడి స్తుతించిన,
గత పాపకృత్యములన్నియూ కలసికట్టుగవచ్చి మనలను బాధించవు. ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


మనమంతా శివ భక్తులం . ఆ మహాదేవుని , `ఓ వ్యోమకేశా! పరశు, త్రిశూల, దండ ధారీ` అంటూ మనం స్తోత్రం చేద్దాము. ఓ దేవా! నీవు మమ్ములను విషయ వాంఛల నుంచి,సంసార బంధముల నుంచి వేరు చేసి ఇంత వరకు తీసుకు వచ్చావు. నీ సేవకులుగా చేసుకున్నావు.
ఆ నీలకంఠుని సాక్షిగా చెబుతున్నాను.మరి ఏ పాప కర్మలు మనలను అంట నేరవు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ ! ಯುವತಿಯರು ಪ್ರೀತಿಯ
ಬಲೆಗೆ ಬಿದ್ದು, ಹೇಗೆ ಅದರಿಂದ ಸಂತೋಷಗೊಳ್ಳುತ್ತಾರೋ, ಅದೇ
ರೀತಿ - ಇಂತಹ ಲೋಕದಲ್ಲಿ ನಡೆಯುವುದೆಲ್ಲವನ್ನೂ ನಾವು
ದೃಷ್ಟಾಂತವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು, ಆ ಭಾವನೆಗಳೆಲ್ಲವನ್ನೂ
ಆ ಶಿವಮಹಾದೇವನತ್ತ ತರುಗಿಸಿ ‘ನಮ್ಮನ್ನು ಆಳಾಗಿಸಿಕೊಂಡು
ಅನುಗ್ರಹಿಸಿದ ಹರಡಿರುವಂತಹ ಜಡೆಯುಳ್ಳವನೇ ! ಮೂರು
ತುದಿಯಂತಿರುವ ಶೂಲ, ದಂಡಾಯುಧ, ಗಂಡುಗೊಡಲಿ
ಮೊದಲಾದುವುಗಳನ್ನು ಆಯುಧಗಳನ್ನಾಗಿ ಉಳ್ಳವನೇ !
ಎಂದು ಅವನನ್ನು ಕೊಂಡಾಡಿದರೆ ಹಳೆಯ ಪಾಪಕರ್ಮಗಳು
ಆರ್ಭಟಿಸುತ್ತಾ ನಮ್ಮತ್ತ ಮುನ್ನುಗ್ಗಿ ನಮ್ಮನ್ನು ಹಿಂಸಿಸಲಾರವು
ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
බව භෝග අප සිහි මුළා නොකරන සේ
විමුක්තිය පතා‚ ‘අප සුරකින දිගු වරලස දිළි දෙව්’ යදිනු‚
සූලය ගධායුදය මළු අවිය පිරිවරා සිටිනා
දෙව් පුදන කල පාපය පල නොදෙයි‚ දිවුරා පවසමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कुचों की आसक्ति में, काम भोग में डूबकर
आपके चरणकमलों के स्मरण से विस्मृत होकर
हम भटकते रहे
हमें आश्रय देनेवाले जटाजूटधारी प्रभु!
दिव्य हाथ में शूलायुधधारी प्रभु!
पर्वत सहश दुष्कर्म बन्धन से हमें बचाकर
नीलकंठ प्रभु ने हम पर कृपा प्रकट की।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a spread-out caṭai and who brought us as slaves by bond paying price so that all the pleasures enjoyed with women and all other pleasures may not catch hold of us!
Civaṉ who has a trident of three blades a club and a battle-axe!
sins will not come into contact with us roaring.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us praise Him saying \\\\\\\"O Lord with spread out matted locks! You took us as your slave and saved us from the clutches of sensual and other desires. You hold various weapons such as trident, club, battle-axe, etc\\\\\\\". The ill effects of our clamoring karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ములైత్తఢ మూళ్గియ భోగఙ్ గళుమఱ్ ఱెవైయుమెల్లాం
విలైత్తలై యావణఙ్ గొణ్ఢెమై యాణ్ఢ విరిచఢైయీర్
ఇలైత్తలైచ్ చూలమున్ తణ్ఢు మళువు మివైయుఢైయీర్
చిలైత్తెమైత్ తీవినై తీణ్ఢభ్భె ఱాతిరు నీలగణ్ఢం.
ಮುಲೈತ್ತಢ ಮೂೞ್ಗಿಯ ಭೋಗಙ್ ಗಳುಮಱ್ ಱೆವೈಯುಮೆಲ್ಲಾಂ
ವಿಲೈತ್ತಲೈ ಯಾವಣಙ್ ಗೊಣ್ಢೆಮೈ ಯಾಣ್ಢ ವಿರಿಚಢೈಯೀರ್
ಇಲೈತ್ತಲೈಚ್ ಚೂಲಮುನ್ ತಣ್ಢು ಮೞುವು ಮಿವೈಯುಢೈಯೀರ್
ಚಿಲೈತ್ತೆಮೈತ್ ತೀವಿನೈ ತೀಣ್ಢಭ್ಭೆ ಱಾತಿರು ನೀಲಗಣ್ಢಂ.
മുലൈത്തഢ മൂഴ്ഗിയ ഭോഗങ് ഗളുമറ് റെവൈയുമെല്ലാം
വിലൈത്തലൈ യാവണങ് ഗൊണ്ഢെമൈ യാണ്ഢ വിരിചഢൈയീര്
ഇലൈത്തലൈച് ചൂലമുന് തണ്ഢു മഴുവു മിവൈയുഢൈയീര്
ചിലൈത്തെമൈത് തീവിനൈ തീണ്ഢഭ്ഭെ റാതിരു നീലഗണ്ഢം.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුලෛතංතට මූළං.කිය පෝකඞං කළුමරං. රෙ.වෛයුමෙලංලාමං
විලෛතංතලෛ යාවණඞං කොණංටෙමෛ යාණංට විරිචටෛයීරං
ඉලෛතංතලෛචං චූලමුනං තණංටු මළු.වු මිවෛයුටෛයීරං
චිලෛතංතෙමෛතං තීවිනෛ. තීණංටපංපෙ රා.තිරු නීලකණංටමං.
मुलैत्तट मूऴ्किय पोकङ् कळुमऱ् ऱॆवैयुमॆल्लाम्
विलैत्तलै यावणङ् कॊण्टॆमै याण्ट विरिचटैयीर्
इलैत्तलैच् चूलमुन् तण्टु मऴुवु मिवैयुटैयीर्
चिलैत्तॆमैत् तीविऩै तीण्टप्पॆ ऱातिरु नीलकण्टम्.
ملالمييأفيري رمالكا نقكابا يكيزهمو داتهاتهليم
maallemuyiaver' r'amul'ak gnakaop ayikhzoom adahthtialum
رييديسريفي دان'يا ميدين'و نقن'فايا ليتهاتهليفي
reeyiadasiriv adn'aay iamedn'ok gnan'avaay ialahthtialiv
رييدييأفيمي فزهما دن'تها نملاس هcليتهاتهليي
reeyiaduyiavim uvuhzam udn'aht n:umaloos hcialahthtiali
.مدان'كالاني رتهيرا بيبدان'تهي نيفيتهي تهميتهيتهليسي
.madn'akaleen: urihtaar' eppadn'eeht ianiveeht htiamehthtialis
มุลายถถะดะ มูฬกิยะ โปกะง กะลุมะร เระวายยุเมะลลาม
วิลายถถะลาย ยาวะณะง โกะณเดะมาย ยาณดะ วิริจะดายยีร
อิลายถถะลายจ จูละมุน ถะณดุ มะฬุวุ มิวายยุดายยีร
จิลายถเถะมายถ ถีวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုလဲထ္ထတ မူလ္ကိယ ေပာကင္ ကလုမရ္ ေရ့ဝဲယုေမ့လ္လာမ္
ဝိလဲထ္ထလဲ ယာဝနင္ ေကာ့န္ေတ့မဲ ယာန္တ ဝိရိစတဲယီရ္
အိလဲထ္ထလဲစ္ စူလမုန္ ထန္တု မလုဝု မိဝဲယုတဲယီရ္
စိလဲထ္ေထ့မဲထ္ ထီဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္.
ムリイタ・タタ ムーリ・キヤ ポーカニ・ カルマリ・ レヴイユメリ・ラーミ・
ヴィリイタ・タリイ ヤーヴァナニ・ コニ・テマイ ヤーニ・タ ヴィリサタイヤーリ・
イリイタ・タリイシ・ チューラムニ・ タニ・トゥ マルヴ ミヴイユタイヤーリ・
チリイタ・テマイタ・ ティーヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・.
мюлaыттaтa мулзкыя пооканг калюмaт рэвaыёмэллаам
вылaыттaлaы яaвaнaнг контэмaы яaнтa вырысaтaыйир
ылaыттaлaыч сулaмюн тaнтю мaлзювю мывaыётaыйир
сылaыттэмaыт тивынaы тинтaппэ раатырю нилaкантaм.
muläththada muhshkija pohkang ka'lumar rewäjumellahm
wiläththalä jahwa'nang ko'ndemä jah'nda wi'rizadäjih'r
iläththaläch zuhlamu:n tha'ndu mashuwu miwäjudäjih'r
ziläththemäth thihwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam.
mulaittaṭa mūḻkiya pōkaṅ kaḷumaṟ ṟevaiyumellām
vilaittalai yāvaṇaṅ koṇṭemai yāṇṭa viricaṭaiyīr
ilaittalaic cūlamun taṇṭu maḻuvu mivaiyuṭaiyīr
cilaittemait tīviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam.
mulaiththada moozhkiya poakang ka'luma'r 'revaiyumellaam
vilaiththalai yaava'nang ko'ndemai yaa'nda virisadaiyeer
ilaiththalaich soolamu:n tha'ndu mazhuvu mivaiyudaiyeer
silaiththemaith theevinai thee'ndappe 'raathiru :neelaka'ndam.
சிற்பி