முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9

வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

குறிப்புரை :

வண்ணநன்மலர் - தாமரைமலர். திண்ணநன்மதில் - உறுதியாகிய மதில்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఎర్రటి వర్ణముగల మంచి తామర పుష్పముపై అమరు చతుర్ముఖుడు, విష్ణువు,
తన పాదపద్మములను వెదకి అలసి నిలువ, వారి ముంగిట అఖండ జ్యోతిరూపమున నిలిచి
ఆకాశమంతటి ఎత్తుకు ఎదిగినవాడు అయిన ఆ పరమేశ్వరుని స్థలము
ధృడమైన గోడలతో కట్టబడిన భవంతులతో కూడిన అందమైన సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕೆಂಬಣ್ಣವುಳ್ಳ ತಾವರೆಯ ಮೇಲೆ ವಾಸಿಸುವ ನಾಲ್ಮೊಗನೂ
ಮಹಾವಿಷ್ಣುವೂ ತನ್ನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ಸೇವಿಸಿ ನಿಲ್ಲುವಂತೆ
ಬೆಂಕಿಯ ರೂಪದಲ್ಲಿ ಆಕಾಶದೆತ್ತರಕ್ಕೆ ಬೆಳೆದು ನಿಂತ ವಿಮಲನಾದ
ಶಿವಮಹಾದೇವನ ಸ್ಥಳ ಯೋಗ್ಯವಾದಂತಹ ಒಳ್ಳೆಯ ಮನೆಗಳಿಂದ
ಚೆಲುವಾಗಿರುವಂತಹ ಸಮೃದ್ಧವಾದ ತಿರುಚ್ಚರಪುರವೆಂಬ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පිපෙනා රත් නෙළුම මත සිටින බඹු ද
නිල්පැහැ වෙණු ද සිරි පා නමදින අයුරින්
අනල රුව දරා ගුවන අරා සිටි නිමල සිවයන්
වැඩ සිටිනුයේ මනරම් පවුරු වට සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
रंगीन सरसिजासन पर अलंकृत ब्रह्मा और विष्णु
प्रभु के चरण कमलों की स्तुति कर रहे हैं।
प्रभु ज्योति स्वरूप होकर सारे ब्रह्माण्ड में फैले हुए हैं।
वे निर्मल प्रभु हैं।
चहारदिवारियों से घिरे सुन्दर चिरपुरम में
प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Brahma auf der schönen Lotusblüte und der Thirumal beteten seine Füße an, woraufhin er sich als Lichtstrahl Himmelhoch erstreckte. Dieser Gott residiert in Sirapuram, was von kräftigen mauern umgeben ist.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the place of the immaculate god who rose high into the sky assuming the form of fire for Piramaṉ who is seated in the good and colourful lotus and Kaṇṇaṉ to worship his feet.
is cirapuram which is made beautiful by strong walls of enclosure.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వణ్ణనన్ మలరుఱై మఱైయవనుఙ్
గణ్ణనుఙ్ గళల్తొళగ్ గనలురువాయ్
విణ్ణుఱ వోఙ్గియ విమలనిఢం
తిణ్ణనన్ మతిలణి చిరభురమే.
ವಣ್ಣನನ್ ಮಲರುಱೈ ಮಱೈಯವನುಙ್
ಗಣ್ಣನುಙ್ ಗೞಲ್ತೊೞಗ್ ಗನಲುರುವಾಯ್
ವಿಣ್ಣುಱ ವೋಙ್ಗಿಯ ವಿಮಲನಿಢಂ
ತಿಣ್ಣನನ್ ಮತಿಲಣಿ ಚಿರಭುರಮೇ.
വണ്ണനന് മലരുറൈ മറൈയവനുങ്
ഗണ്ണനുങ് ഗഴല്തൊഴഗ് ഗനലുരുവായ്
വിണ്ണുറ വോങ്ഗിയ വിമലനിഢം
തിണ്ണനന് മതിലണി ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණංණනනං. මලරුරෛ. මරෛ.යවනු.ඞං
කණංණනු.ඞං කළ.ලංතොළ.කං කන.ලුරුවායං
විණංණුර. වෝඞංකිය විමලනි.ටමං
තිණංණනනං. මතිලණි චිරපුරමේ.
वण्णनऩ् मलरुऱै मऱैयवऩुङ्
कण्णऩुङ् कऴल्तॊऴक् कऩलुरुवाय्
विण्णुऱ वोङ्किय विमलऩिटम्
तिण्णनऩ् मतिलणि चिरपुरमे.
نقنفايريما ريرلاما ننان'ن'فا
gnunavayiar'am iar'uralam nan:an'n'av
يفارلنكا كزهاتهولزهاكا نقنن'ن'كا
yaavurulanak kahzohtlahzak gnunan'n'ak
مدانيلامافي يكينقفا ران'ن'في
madinalamiv ayikgnaov ar'un'n'iv
.مايرابراسي ني'لاتهيما ننان'ن'تهي
.eamaruparis in'alihtam nan:an'n'iht
วะณณะนะณ มะละรุราย มะรายยะวะณุง
กะณณะณุง กะฬะลโถะฬะก กะณะลุรุวาย
วิณณุระ โวงกิยะ วิมะละณิดะม
ถิณณะนะณ มะถิละณิ จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္နနန္ မလရုရဲ မရဲယဝနုင္
ကန္နနုင္ ကလလ္ေထာ့လက္ ကနလုရုဝာယ္
ဝိန္နုရ ေဝာင္ကိယ ဝိမလနိတမ္
ထိန္နနန္ မထိလနိ စိရပုရေမ.
ヴァニ・ナナニ・ マラルリイ マリイヤヴァヌニ・
カニ・ナヌニ・ カラリ・トラク・ カナルルヴァーヤ・
ヴィニ・ヌラ ヴォーニ・キヤ ヴィマラニタミ・
ティニ・ナナニ・ マティラニ チラプラメー.
вaннaнaн мaлaрюрaы мaрaыявaнюнг
каннaнюнг калзaлтолзaк канaлюрюваай
выннюрa воонгкыя вымaлaнытaм
тыннaнaн мaтылaны сырaпюрaмэa.
wa'n'na:nan mala'rurä maräjawanung
ka'n'nanung kashalthoshak kanalu'ruwahj
wi'n'nura wohngkija wimalanidam
thi'n'na:nan mathila'ni zi'rapu'rameh.
vaṇṇanaṉ malaruṟai maṟaiyavaṉuṅ
kaṇṇaṉuṅ kaḻaltoḻak kaṉaluruvāy
viṇṇuṟa vōṅkiya vimalaṉiṭam
tiṇṇanaṉ matilaṇi cirapuramē.
va'n'na:nan malaru'rai ma'raiyavanung
ka'n'nanung kazhalthozhak kanaluruvaay
vi'n'nu'ra voangkiya vimalanidam
thi'n'na:nan mathila'ni sirapuramae.
சிற்பி