முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4

நீறணி மேனிய னீண்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.

குறிப்புரை :

அணியிழை - அணிந்த இழையினையுடையாளாகிய உமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పవిత్ర విభూతిని పూసుకొనిన తిరుమేనిని గలవాడు, వంపుతిరిగిన చంద్రునితో
గంగను జతగ కలిపి ధరించిన జఠలనుగలవాడు అయిన ఆ ఈశ్వరుడు
అందమైన ఆభరణములను ధరించిన పార్వతీ అమ్మవారిని ఒకభాగమందైక్యమొనరించుకొని
ఆహ్లదముగ వెలసిన చల్లని నగరము, సారవంతమైన పొలములచే ఆవరింపబడిన సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ದಿವ್ಯವಾದ ಭಸ್ಮವನ್ನು ಪೂಸಿಕೊಂಡ ದಿವ್ಯ ಶರೀರದವನೂ,
ಬಳೆಯಂತೆ, ಸುರುಳಿ ಸುರುಳಿಯಾಗಿ, ನೀಳವಾಗಿರುವ ಬಾಲಚಂದ್ರನೊಡನೆ,
ಗಂಗೆಯನ್ನೂ ಧರಿಸಿರುವ ಜಡೆಯನ್ನುಳ್ಳವನೂ, ಆದಂತಹ ಶಿವಮಹಾದೇವ,
ಸುಂದರವಾದ ಆಭರಣಗಳನ್ನು ಧರಿಸಿರುವ ಉಮಾದೇವಿಯನ್ನು ಒಂದು
ಭಾಗವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು ಸುಖವಾಗಿ ವಾಸಿಸುವಂತಹ ಶೀತಲವಾದ ನಗರ,
ಕೆರಸಿನಿಂದಾಗಿ ಸುಂದರವಾಗಿ ಸಮೃದ್ಧವಾದ ಗದ್ದೆಗಳು ಸುತ್ತುವರೆದಿರುವಂತಹ
ತಿರುಚ್ಚಿರಪುರಂ - ಎಂಬುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
තිරුනූරු පැළඳි පින්බර සිරුර දරනා‚ නැවුණු දිගු
නව සඳ සමඟින් සුරගඟ සිකාව රඳවා සමිඳුන් සොබමන්
අබරණ සැරසි සුරඹ පසෙක දරමින් වැඩ සිටින්නේ
සිහිල් පුරවරය සරුසාර කෙත් වට සිරපුරම පින්කෙතයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु अपने दिव्य वपु में धवल भस्म से अलंकृत हैं।
चन्द्र और गंगा जटाजूट में धारण किए हुए हैं।
उमादेवी को अर्द्धभाग में लिए हुए हैं।
वे समृद्ध खेतों से आवृत्त
चिरपुरम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Sein Körper ist mit der heiligen Asche verschmiert.
Auf seinem Zopf trägt er den langen gebogenen Mond und den Fluss Ganges.
Als ein teil seines Körpers trägt er Umaiyammai.
Er residiert fröhlich in Sirapuram, was eine frische Stadt ist, welcher von schönen, schlammigen Feldern umgeben ist.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the god has smeared on his body sacred ash.
has a caṭai on which he bears a river and a long crescent.
the cool city in which he resides gladly, having adorned a half with a lady who wears ornaments.
cirāpuram which has fertile fields of slush.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నీఱణి మేనియ నీణ్మతియో
ఢాఱణి చఢైయిన నణియిళైయోర్
గూఱణిన్ తినితుఱై గుళిర్నగరఞ్
చేఱణి వళవయఱ్ చిరభురమే.
ನೀಱಣಿ ಮೇನಿಯ ನೀಣ್ಮತಿಯೋ
ಢಾಱಣಿ ಚಢೈಯಿನ ನಣಿಯಿೞೈಯೋರ್
ಗೂಱಣಿನ್ ತಿನಿತುಱೈ ಗುಳಿರ್ನಗರಞ್
ಚೇಱಣಿ ವಳವಯಱ್ ಚಿರಭುರಮೇ.
നീറണി മേനിയ നീണ്മതിയോ
ഢാറണി ചഢൈയിന നണിയിഴൈയോര്
ഗൂറണിന് തിനിതുറൈ ഗുളിര്നഗരഞ്
ചേറണി വളവയറ് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීර.ණි මේනි.ය නී.ණංමතියෝ
ටාර.ණි චටෛයින. න.ණියිළෛ.යෝරං
කූර.ණිනං තිනි.තුරෛ. කුළිරංනකරඤං
චේර.ණි වළවයරං. චිරපුරමේ.
नीऱणि मेऩिय ऩीण्मतियो
टाऱणि चटैयिऩ ऩणियिऴैयोर्
कूऱणिन् तिऩितुऱै कुळिर्नकरञ्
चेऱणि वळवयऱ् चिरपुरमे.
يأاتهيمان'يني ينيماي ني'راني
aoyihtamn'een ayineam in'ar'een:
ريأازهيييني'ن نييديس ني'رادا
raoyiahziyin'an aniyiadas in'ar'aad
جنراكانارليك ريتهنيتهي نني'راكو
jnarakan:ril'uk iar'uhtiniht n:in'ar'ook
.مايرابراسي ريفالافا ني'راساي
.eamaruparis r'ayaval'av in'ar'eas
นีระณิ เมณิยะ ณีณมะถิโย
ดาระณิ จะดายยิณะ ณะณิยิฬายโยร
กูระณิน ถิณิถุราย กุลิรนะกะระญ
เจระณิ วะละวะยะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရနိ ေမနိယ နီန္မထိေယာ
တာရနိ စတဲယိန နနိယိလဲေယာရ္
ကူရနိန္ ထိနိထုရဲ ကုလိရ္နကရည္
ေစရနိ ဝလဝယရ္ စိရပုရေမ.
ニーラニ メーニヤ ニーニ・マティョー
ターラニ サタイヤナ ナニヤリイョーリ・
クーラニニ・ ティニトゥリイ クリリ・ナカラニ・
セーラニ ヴァラヴァヤリ・ チラプラメー.
нирaны мэaныя нинмaтыйоо
таарaны сaтaыйынa нaныйылзaыйоор
курaнын тынытюрaы кюлырнaкарaгн
сэaрaны вaлaвaят сырaпюрaмэa.
:nihra'ni mehnija nih'nmathijoh
dahra'ni zadäjina na'nijishäjoh'r
kuhra'ni:n thinithurä ku'li'r:naka'rang
zehra'ni wa'lawajar zi'rapu'rameh.
nīṟaṇi mēṉiya ṉīṇmatiyō
ṭāṟaṇi caṭaiyiṉa ṉaṇiyiḻaiyōr
kūṟaṇin tiṉituṟai kuḷirnakarañ
cēṟaṇi vaḷavayaṟ cirapuramē.
:nee'ra'ni maeniya nee'nmathiyoa
daa'ra'ni sadaiyina na'niyizhaiyoar
koo'ra'ni:n thinithu'rai ku'lir:nakaranj
sae'ra'ni va'lavaya'r sirapuramae.
சிற்பி