முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : குறிஞ்சி

அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
శేషతల్పముపై శయనించు మహావిష్ణువు, తామరపై అమరు బ్రహ్మ తెలుసుకొనజాలని ఆది అంతములనుకల్గి
, ఎత్తైన జ్యోతిగ నిలువ, వారిరువురూ వెదకి కనుగొనలేకపోయిరను గొప్పదనము మీకు గలదు.
, కొండలు సరిహద్దులుగల సిరాప్పల్లియందు వెలసి అనుగ్రహించుచున్న పొడుగాటి కేశములుగల, సంపదలకు నిలయమైన మహేశ్వరుడు
, ఇంటింటికేగి ఆహారమును భిక్షగనర్థించును! క్రొత్తవారెవరైనా అది చూసి తట్టుకొనగలరా!?
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಹಾವಿನ ಹಾಸಿಗೆಯ ಮೇಲೆ ಮಲಗಿಕೊಳ್ಳುವಂತಹ ಮಹಾವಿಷ್ಣುವೂ,
ತಾವರೆಯ ಹೂವಿನ ಮೇಲೆ ವಾಸಿಸುವಂತಹ ಬ್ರಹ್ಮನೂ ಅರಿಯಲಾಗದಂತೆ,
ಅಡಿ-ಮುಡಿಗಳು ಸಿಗದಂತೆ ನೀನು ಉನ್ನತವಾಗಿ ನಿಂತಿದ್ದನ್ನು ಅವರು ಹುಡುಕಿ
ಕಾಣದಾದರು ಎಂಬ ಹಿರಿಮೆ ನಿನಗೆ ಇದ್ದರೂ, ಪರ್ವತದ ತಪ್ಪಲಿನಲ್ಲಿ
ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವ, ನೀಳವಾದ ಜಡೆಯನ್ನುಳ್ಳ
ಸಂಪದನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವನೇ, ನೀನು ಮನೆ ಮನೆಗೂ ಹೋಗಿ
ಇರುವುದನ್ನೇ ಬಯಸುವೆಯಲ್ಲಾ ! ಇತರರು ಕಂಡರೆ ನಿನ್ನನ್ನು ಹೀಗಳೆಯರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නා දරණ මත වෙණු ද කමල මත බඹු
ද නොදකින සේ සිට පැසසුම් ලැබුව ද කඳුකර සිරාප්පළ්ළිය
වැඩ සිටින දිගු මුහුල දිළි සම්පත් හිමියනි‚ නිවසක් පාසා
යැද යැපුම රුචිවුවත් දනන් ඔබ ගරහන්නේ නැතිදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सर्प पर विराजित विष्णु, सरसिजासन पर
अज्ञानवश खोज करने लगे।v प्रभु द्रवीभूत भक्तों के लिए सुल्म हैं।
वे सिराप्पळ्ळि के प्रतिष्ठित हैं।
प्रभु जटाधारी हैं। घर घर भिक्षा लेनेवाले हैं।
तुम्हारा यह कार्य हास्यास्पद बन,
तुम निन्दा का पात्र नहीं बनोंगे?
विशेष: निन्दा स्तुति भी भगवान की प्रशंसा है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
though Māl who is lying on a bed of a serpent and Piramaṉ who dwells in a lotus flower searched for Civaṉ, though the latter concealed himself so as not to be found out by them the Lord of a long caṭai who dwells in cirāppaḷḷi which has on all sides boulders!
do not think of begging alms in every house if strangers see you in that act, will they not dispise you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! You hid yourself (as an endless flame) so that neither Vishnu on snake-bed nor Brahma on lotus flower could see you even after searching. You have long matted locks and is source of all wealth! You dwell in thiruc-cirAppaLLi that surrounds the hill! In spite of all these, you go begging for alms from house to house. If strangers see you, will they not scorn you?
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అరభ్భళ్ళియాను మలరుఱైవాను మఱియామైగ్
గరభ్భుళ్ళినాఢిగ్ గణ్ఢిలరేనుఙ్ గల్చూళ్న్త
చిరభ్భళ్ళిమేయ వార్చఢైచ్చెల్వర్ మనైతోఱుం
ఇరభ్భుళ్ళీరుంమై యేతిలర్గణ్ఢా లిగళారే.
ಅರಭ್ಭಳ್ಳಿಯಾನು ಮಲರುಱೈವಾನು ಮಱಿಯಾಮೈಗ್
ಗರಭ್ಭುಳ್ಳಿನಾಢಿಗ್ ಗಣ್ಢಿಲರೇನುಙ್ ಗಲ್ಚೂೞ್ನ್ತ
ಚಿರಭ್ಭಳ್ಳಿಮೇಯ ವಾರ್ಚಢೈಚ್ಚೆಲ್ವರ್ ಮನೈತೋಱುಂ
ಇರಭ್ಭುಳ್ಳೀರುಂಮೈ ಯೇತಿಲರ್ಗಣ್ಢಾ ಲಿಗೞಾರೇ.
അരഭ്ഭള്ളിയാനു മലരുറൈവാനു മറിയാമൈഗ്
ഗരഭ്ഭുള്ളിനാഢിഗ് ഗണ്ഢിലരേനുങ് ഗല്ചൂഴ്ന്ത
ചിരഭ്ഭള്ളിമേയ വാര്ചഢൈച്ചെല്വര് മനൈതോറും
ഇരഭ്ഭുള്ളീരുംമൈ യേതിലര്ഗണ്ഢാ ലിഗഴാരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරපංපළංළියානු. මලරුරෛ.වානු. මරි.යාමෛකං
කරපංපුළංළිනාටිකං කණංටිලරේනු.ඞං කලංචූළං.නංත
චිරපංපළංළිමේය වාරංචටෛචංචෙලංවරං මනෛ.තෝරු.මං
ඉරපංපුළංළීරුමංමෛ යේතිලරංකණංටා ලිකළා.රේ.
अरप्पळ्ळियाऩु मलरुऱैवाऩु मऱियामैक्
करप्पुळ्ळिनाटिक् कण्टिलरेऩुङ् कल्चूऴ्न्त
चिरप्पळ्ळिमेय वार्चटैच्चॆल्वर् मऩैतोऱुम्
इरप्पुळ्ळीरुम्मै येतिलर्कण्टा लिकऴारे.
كميياريما نفاريرلاما نياليلببراا
kiamaayir'am unaaviar'uralam unaayil'l'appara
تهانزهسلكا نقنرايلادين'كا كديناليلببراكا
ahtn:hzooslak gnunearalidn'ak kidaan:il'l'upparak
مرتهانيما رفالهيcهcديسرفا يمايليلببراسي
mur'aohtianam ravlehchciadasraav ayeamil'l'apparis
.رايزهاكالي دان'كارلاتهيياي ميمرليلببراي
.earaahzakil aadn'akralihteay iammureel'l'uppari
อระปปะลลิยาณุ มะละรุรายวาณุ มะริยามายก
กะระปปุลลินาดิก กะณดิละเรณุง กะลจูฬนถะ
จิระปปะลลิเมยะ วารจะดายจเจะลวะร มะณายโถรุม
อิระปปุลลีรุมมาย เยถิละรกะณดา ลิกะฬาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရပ္ပလ္လိယာနု မလရုရဲဝာနု မရိယာမဲက္
ကရပ္ပုလ္လိနာတိက္ ကန္တိလေရနုင္ ကလ္စူလ္န္ထ
စိရပ္ပလ္လိေမယ ဝာရ္စတဲစ္ေစ့လ္ဝရ္ မနဲေထာရုမ္
အိရပ္ပုလ္လီရုမ္မဲ ေယထိလရ္ကန္တာ လိကလာေရ.
アラピ・パリ・リヤーヌ マラルリイヴァーヌ マリヤーマイク・
カラピ・プリ・リナーティク・ カニ・ティラレーヌニ・ カリ・チューリ・ニ・タ
チラピ・パリ・リメーヤ ヴァーリ・サタイシ・セリ・ヴァリ・ マニイトールミ・
イラピ・プリ・リールミ・マイ ヤエティラリ・カニ・ター リカラーレー.
арaппaллыяaню мaлaрюрaывааню мaрыяaмaык
карaппюллынаатык кантылaрэaнюнг калсулзнтa
сырaппaллымэaя ваарсaтaычсэлвaр мaнaытоорюм
ырaппюллирюммaы еaтылaркантаа лыкалзаарэa.
a'rappa'l'lijahnu mala'ruräwahnu marijahmäk
ka'rappu'l'li:nahdik ka'ndila'rehnung kalzuhsh:ntha
zi'rappa'l'limehja wah'rzadächzelwa'r manäthohrum
i'rappu'l'lih'rummä jehthila'rka'ndah likashah'reh.
arappaḷḷiyāṉu malaruṟaivāṉu maṟiyāmaik
karappuḷḷināṭik kaṇṭilarēṉuṅ kalcūḻnta
cirappaḷḷimēya vārcaṭaiccelvar maṉaitōṟum
irappuḷḷīrummai yētilarkaṇṭā likaḻārē.
arappa'l'liyaanu malaru'raivaanu ma'riyaamaik
karappu'l'li:naadik ka'ndilaraenung kalsoozh:ntha
sirappa'l'limaeya vaarsadaichchelvar manaithoa'rum
irappu'l'leerummai yaethilarka'ndaa likazhaarae.
சிற்பி