முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8 பண் : குறிஞ்சி

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

குறிப்புரை :

தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పర్వతమువలె విశాలముగనున్న భుజములను గల రావణుని పరాక్రమము నశించునట్లు అదిమి అణచివేసి,
, తామర పుష్పముపై అమరు బ్రహ్మ కపాలమును ఆహారపాత్రగ గైకొని సంచరించుచూ, దానియందు ఆహారమును స్వీకరించి ఆరగించుటచే తనకు అపకీర్తి కలుగునే అని తలచనివాడు,
, సంగీతానుసారముగ వల్లించదగు వేదములను, గీతములను భక్తులు పాడుకొను పాటలందు కొన్ని తప్పిదములున్ననూ, వానిని స్వీకరించి ఆనందించువాడు,
, సిరాప్పల్లియందు వెలయుట గౌరవముగ తలచు ఆ పరమేశ్వరుడు!. ఈతని దివ్య చేష్టలలోని ఆంతర్యమేమిటో!?
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಪರ್ವತದಂತೆ ದೃಢತೆಯನ್ನೂ, ಬಲವನ್ನೂ ತುಂಬಿಕೊಂಡಿರುವಂತಹ
ತೋಳುಗಳನ್ನುಳ್ಳ ರಾವಣನ ಪರಾಕ್ರಮ ಕೆಡುವಂತೆ ಊರಿ ಅದನ್ನು ನಾಶಗೈದು,
ತಾವರೆಯ ಹೂವಿನ ಮೇಲೆ ವಾಸಿಸುವನಾದ ಬ್ರಹ್ಮನ ತಲೆಬುರುಡೆಯೊಂದನ್ನು
ಉಣ್ಣುವ ಪಾತ್ರೆಯಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು, ತಿರಿಯುತ್ತಾ ಆ ಬುರುಡೆಯಲ್ಲಿ
ಭಿಕ್ಷೆಯನ್ನೆತ್ತಿ ಉಣ್ಣುವುದರಿಂದ ತನಗೆ ನಿಂದೆ ಬರುವುದಲ್ಲಾ ಎಂದು ನೆನೆಯದೆ,
ಗಾನದೊಂದಿಗೆ ಹೇಳುವಂತಹ ವೇದಗಳನ್ನೂ ಗೀತೆಗಳನ್ನೂ ಭಕ್ತರು ಓದುವಾಗ
ಕೆಲವು ತಪ್ಪುಗಳು ಕಂಡು ಬಂದರೂ ಅದನ್ನು ಕಡೆಗಾಣಿಸಿ ಅವರು ಹೇಳಿದುದನ್ನು
ಕೇಳಿ ಆನಂದಪಡುವ ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯಲ್ಲಿ ವಾಸಿಸುವ ಹಿರಿಮೆಯುಳ್ಳ
ಶಿವ ಮಹಾದೇವನಾಗಿದ್ದು ಇವನ ಕೃತ್ಯಗಳ ಒಳ ಅರ್ಥವಾದರೂ ಏನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
රාවණ ගිරිකුළු බාහුබල සිඳ දමා ඇඟිලි තුඩින් පාගා
කමල බඹු හිසක් අත දරා යැදුම නිවට යැයි නොසිතන
වේදය මතුරන බැතියනගෙ සුළු වරද ඇතත් ඉවසන
සිරාප්පළ්ළිය වැඩ සිටින සමිඳුනගෙ හැසිරීම වැටහේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पर्वत सहश स्कंधवाला राक्षस रावण को
चरण कमल दबाकर विनष्ट करनेवाले हैं प्रभु!
वे ब्रह्म का शिरच्छेद कर गर्व मंग करनेवाले हैं।
उस कपाल से भिक्षा प्राप्त कर निन्दा स्तुति पर
ध्यान न देनेवालेहैं, हमारे प्रभु!
शब्द महिमा मंडित वेद गीतों से प्रशंसित
प्रभु सिराप्पाळ्ळि में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having pressed down to destroy the strength of the (arakkaṉ) who had broad shoulders like the mountain Civaṉ eats the alms having wandered to collect it using the skull of Piramaṉ in the lotus flower, as a begging bowl he completely disregards the reproach some acts of the god in cirāppaḷḷi are not included among the vētams which he is able to chant, and songs that he is able to sing
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


When Ravana with mountain-like strength tried to lift the kailAsa moutain, Siva pressed one of His toes and crushed Ravana\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s strength. Siva begs for alms in Brahma\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s skull; He does not mind the mistakes devotees make when singing the Vedas and other songs. The deeds of the great one who dwells in thiruc-cirAppaLLi are many indeed!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మలైమల్గుతోళన్ వలిగెఢవూన్ఱి మలరోన్ఱన్
తలైగలనాగభ్ భలితిరిన్తుణ్భర్ భళియోరార్
చొలవలవేతఞ్ చొలవలగీతఞ్ చొల్లుఙ్గాల్
చిలవలభోలుఞ్ చిరాభ్భళ్ళిచ్చేఢర్ చెయ్గైయే.
ಮಲೈಮಲ್ಗುತೋಳನ್ ವಲಿಗೆಢವೂನ್ಱಿ ಮಲರೋನ್ಱನ್
ತಲೈಗಲನಾಗಭ್ ಭಲಿತಿರಿನ್ತುಣ್ಭರ್ ಭೞಿಯೋರಾರ್
ಚೊಲವಲವೇತಞ್ ಚೊಲವಲಗೀತಞ್ ಚೊಲ್ಲುಙ್ಗಾಲ್
ಚಿಲವಲಭೋಲುಞ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಚ್ಚೇಢರ್ ಚೆಯ್ಗೈಯೇ.
മലൈമല്ഗുതോളന് വലിഗെഢവൂന്റി മലരോന്റന്
തലൈഗലനാഗഭ് ഭലിതിരിന്തുണ്ഭര് ഭഴിയോരാര്
ചൊലവലവേതഞ് ചൊലവലഗീതഞ് ചൊല്ലുങ്ഗാല്
ചിലവലഭോലുഞ് ചിരാഭ്ഭള്ളിച്ചേഢര് ചെയ്ഗൈയേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛමලංකුතෝළනං. වලිතෙටවූනං.රි. මලරෝනං.ර.නං.
තලෛකලනා.කපං පලිතිරිනංතුණංපරං පළි.යෝරාරං
චොලවලවේතඤං චොලවලකීතඤං චොලංලුඞංකාලං
චිලවලපෝලුඤං චිරාපංපළංළිචංචේටරං චෙයංකෛයේ.
मलैमल्कुतोळऩ् वलिकॆटवूऩ्ऱि मलरोऩ्ऱऩ्
तलैकलऩाकप् पलितिरिन्तुण्पर् पऴियोरार्
चॊलवलवेतञ् चॊलवलकीतञ् चॊल्लुङ्काल्
चिलवलपोलुञ् चिराप्पळ्ळिच्चेटर् चॆय्कैये.
نرانرالاما رينفوداكيليفا نلاتهاكلماليما
nar'naoralam ir'noovadekilav nal'aohtuklamialam
ررايأازهيب ربن'تهنريتهيليب بكانالاكاليتها
raaraoyihzap rapn'uhtn:irihtilap pakaanalakialaht
لكانقللسو جنتهاكيلافالاسو جنتهافايلافالاسو
laakgnullos jnahteekalavalos jnahteavalavalos
.يايكييسي رداهايcهcليلببراسي جنلبالافالاسي
.eayiakyes radeahchcil'l'appaaris jnulaopalavalis
มะลายมะลกุโถละณ วะลิเกะดะวูณริ มะละโรณระณ
ถะลายกะละณากะป ปะลิถิรินถุณปะร ปะฬิโยราร
โจะละวะละเวถะญ โจะละวะละกีถะญ โจะลลุงกาล
จิละวะละโปลุญ จิราปปะลลิจเจดะร เจะยกายเย.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲမလ္ကုေထာလန္ ဝလိေက့တဝူန္ရိ မလေရာန္ရန္
ထလဲကလနာကပ္ ပလိထိရိန္ထုန္ပရ္ ပလိေယာရာရ္
ေစာ့လဝလေဝထည္ ေစာ့လဝလကီထည္ ေစာ့လ္လုင္ကာလ္
စိလဝလေပာလုည္ စိရာပ္ပလ္လိစ္ေစတရ္ ေစ့ယ္ကဲေယ.
マリイマリ・クトーラニ・ ヴァリケタヴーニ・リ マラローニ・ラニ・
タリイカラナーカピ・ パリティリニ・トゥニ・パリ・ パリョーラーリ・
チョラヴァラヴェータニ・ チョラヴァラキータニ・ チョリ・ルニ・カーリ・
チラヴァラポールニ・ チラーピ・パリ・リシ・セータリ・ セヤ・カイヤエ.
мaлaымaлкютоолaн вaлыкэтaвунры мaлaроонрaн
тaлaыкалaнаакап пaлытырынтюнпaр пaлзыйоораар
солaвaлaвэaтaгн солaвaлaкитaгн соллюнгкaл
сылaвaлaпоолюгн сырааппaллычсэaтaр сэйкaыеa.
malämalkuthoh'lan walikedawuhnri mala'rohnran
thaläkalanahkap palithi'ri:nthu'npa'r pashijoh'rah'r
zolawalawehthang zolawalakihthang zollungkahl
zilawalapohlung zi'rahppa'l'lichzehda'r zejkäjeh.
malaimalkutōḷaṉ valikeṭavūṉṟi malarōṉṟaṉ
talaikalaṉākap palitirintuṇpar paḻiyōrār
colavalavētañ colavalakītañ colluṅkāl
cilavalapōluñ cirāppaḷḷiccēṭar ceykaiyē.
malaimalkuthoa'lan valikedavoon'ri malaroan'ran
thalaikalanaakap palithiri:nthu'npar pazhiyoaraar
solavalavaethanj solavalakeethanj sollungkaal
silavalapoalunj siraappa'l'lichchaedar seykaiyae.
சிற்பி