முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7 பண் : குறிஞ்சி

வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

குறிப்புரை :

தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
నల్లని వ్రేళ్ళు గల అడవి కోతులు ఆడుకొను వెదురు వృక్షములు
, ఏపుగ ఎదిగి పెరిగిన దిగువప్రాంతములుగల సిరాప్పల్లియందు ఎత్తైన గోపురముగల ఆలయమున వెలసిన సంపదైన ఆ పరమేశ్వరుడు
, భూతములు పైకెత్తి పట్టుకొను మండే కట్టెలను, చేతి లాంతరు దీపములుగ చేసుకొని, స్మశానమందు మండే చితినిప్పులపై
, ఆనందముగ నటనమాడుటలోని అంతరార్థమేమిటో!? అటువంటి ఆ నాథుని చేరగోరు మగువలకు అందలి సత్యము తెలియకున్నది.
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಕಪ್ಪು ಬೆರಳುಗಳಿರುವ ಕಪ್ಪಾಗಿರುವಂತಹ ಕೋತಿಗಳು ಆಟವಾಡುವ
ಬಿದಿರು ಮರಗಳು ಎತ್ತರಕ್ಕೆ ಸಮೃದ್ಧವಾಗಿ ಬೆಳೆದಿರುವಂತಹ ತಪ್ಪಲುಳ್ಳ
ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯಲ್ಲಿ ಅತ್ಯಂತ ಎತ್ತರವಾದ ದೇವಾಲಯದಲ್ಲಿ
ವಾಸಿಸುವ ಸಂಪನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವ ಪಿಶಾಚಿಗಳು ಎತ್ತರಕ್ಕೆ
ಹಿಡಿದಿರುವಂತಹ ಕೊಳ್ಳಿಗಳನ್ನು, ಕೈಬೆಳಕಾಗಿ ಹೊಂದಿ, ಸುಡುಗಾಡಿನಲ್ಲಿ
ಉರಿಯುವ ಬೆಂಕಿಯಲ್ಲಿ ಆನಂದದಿಂದ ನಟನವಾಡುವಂತಹ ಭವ್ಯವಾದ
ಉದ್ದೇಶವಾದರೂ ಏನೋ ! ಅದು ಅವನನ್ನು ಹೊಂದ ಬಯಸುವಂತಹ
ಯುವತಿಯರಿಗೆ ಅಗತ್ಯವಿಲ್ಲದಿರುವುದಾಗಿದೆಯೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කළු වඳුරු රැළ දුව පනිනා උසට වැඩුණු උණ පඳුරු පිරි
සිරාප්පළ්ළිය ගුවන සිපිනා දෙවොල වැඩ සිටින සම්පත් හිමි
සමිඳුන්‚ යකුන් ඔසවන ගිනිපෙළි ආලෝකයෙන් සොහොන
දැවෙනා ගින්න තුටුව රඟන කරුණ කිමදැයි ලියනට නොවැටහේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
बाँस वन पहाड़ी प्रदेश में श्याम बंदर बिहार कर
रहे हैं।
पहाडी पर सिराप्पळ्ळि मंदिर में प्रभु प्रतिष्ठित हैं।
इस वन प्रदेश में पिचाचों के साथ अग्नि ज्वाला को
हथेली पर लेकर नृत्य करनेवाले नृत्यराज
तुम्हारा यह क्या रूप है?
भयावह तुम्हारी मूर्ति क्या हमें डराने के लिए हैं?
विशेष: माता रूप धारण कर रक्षा करनेवाले प्रभु!
क्यों भय दिखाते हो, यह सूच्यार्थ है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord who dwells in the very high temple at cirāppaḷḷi where the black monkey with black fingers plays in the slopes where the bamboos grow tall if it is the real motive for the Lord to dance having the fire-brand held by the pey as a small portable lamp, it is not.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva, the source of all riches, dwells in the tall temple of thiruc-cirAppaLLi, where black fingered monkeys play among the bamboo trees that grow tall on the sides of the hill. He enjoys the fire in the cremation ground and dances there with goblins holding high firebrands as hand-held lamps! What is His reason? It is not easy to understand!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వేయుయర్చారఱ్ గరువిరలూగం విళైయాఢుం
చేయుయర్గోయిఱ్ చిరాభ్భళ్ళిమేయ చెల్వనార్
భేయుయర్ గొళ్ళి గైవిళగ్గాగభ్ భెరుమానార్
తీయుగన్తాఢల్ తిరుగ్గుఱిభ్భాయిఱ్ ఱాగాతే.
ವೇಯುಯರ್ಚಾರಱ್ ಗರುವಿರಲೂಗಂ ವಿಳೈಯಾಢುಂ
ಚೇಯುಯರ್ಗೋಯಿಱ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಮೇಯ ಚೆಲ್ವನಾರ್
ಭೇಯುಯರ್ ಗೊಳ್ಳಿ ಗೈವಿಳಗ್ಗಾಗಭ್ ಭೆರುಮಾನಾರ್
ತೀಯುಗನ್ತಾಢಲ್ ತಿರುಗ್ಗುಱಿಭ್ಭಾಯಿಱ್ ಱಾಗಾತೇ.
വേയുയര്ചാരറ് ഗരുവിരലൂഗം വിളൈയാഢും
ചേയുയര്ഗോയിറ് ചിരാഭ്ഭള്ളിമേയ ചെല്വനാര്
ഭേയുയര് ഗൊള്ളി ഗൈവിളഗ്ഗാഗഭ് ഭെരുമാനാര്
തീയുഗന്താഢല് തിരുഗ്ഗുറിഭ്ഭായിറ് റാഗാതേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේයුයරංචාරරං. කරුවිරලූකමං විළෛයාටුමං
චේයුයරංකෝයිරං. චිරාපංපළංළිමේය චෙලංවනා.රං
පේයුයරං කොළංළි කෛවිළකංකාකපං පෙරුමානා.රං
තීයුකනංතාටලං තිරුකංකුරි.පංපායිරං. රා.කාතේ.
वेयुयर्चारऱ् करुविरलूकम् विळैयाटुम्
चेयुयर्कोयिऱ् चिराप्पळ्ळिमेय चॆल्वऩार्
पेयुयर् कॊळ्ळि कैविळक्काकप् पॆरुमाऩार्
तीयुकन्ताटल् तिरुक्कुऱिप्पायिऱ् ऱाकाते.
مدياليفي مكالورافيركا رراسرييأفاي
mudaayial'iv makoolarivurak r'araasrayuyeav
رنافالسي يمايليلببراسي رييكورييأساي
raanavles ayeamil'l'appaaris r'iyaokrayuyeas
رناماربي بكاكاكلافيكي ليلو رييأباي
raanaamurep pakaakkal'iviak il'l'ok rayuyeap
.تهايكارا رييبابريككرتهي لداتهانكايأتهي
.eahtaakaar' r'iyaappir'ukkuriht ladaahtn:akuyeeht
เวยุยะรจาระร กะรุวิระลูกะม วิลายยาดุม
เจยุยะรโกยิร จิราปปะลลิเมยะ เจะลวะณาร
เปยุยะร โกะลลิ กายวิละกกากะป เปะรุมาณาร
ถียุกะนถาดะล ถิรุกกุริปปายิร รากาเถ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝယုယရ္စာရရ္ ကရုဝိရလူကမ္ ဝိလဲယာတုမ္
ေစယုယရ္ေကာယိရ္ စိရာပ္ပလ္လိေမယ ေစ့လ္ဝနာရ္
ေပယုယရ္ ေကာ့လ္လိ ကဲဝိလက္ကာကပ္ ေပ့ရုမာနာရ္
ထီယုကန္ထာတလ္ ထိရုက္ကုရိပ္ပာယိရ္ ရာကာေထ.
ヴェーユヤリ・チャラリ・ カルヴィラルーカミ・ ヴィリイヤートゥミ・
セーユヤリ・コーヤリ・ チラーピ・パリ・リメーヤ セリ・ヴァナーリ・
ペーユヤリ・ コリ・リ カイヴィラク・カーカピ・ ペルマーナーリ・
ティーユカニ・タータリ・ ティルク・クリピ・パーヤリ・ ラーカーテー.
вэaёярсaaрaт карювырaлукам вылaыяaтюм
сэaёяркоойыт сырааппaллымэaя сэлвaнаар
пэaёяр коллы кaывылaккaкап пэрюмаанаар
тиёкантаатaл тырюккюрыппаайыт раакaтэa.
wehjuja'rzah'rar ka'ruwi'raluhkam wi'läjahdum
zehjuja'rkohjir zi'rahppa'l'limehja zelwanah'r
pehjuja'r ko'l'li käwi'lakkahkap pe'rumahnah'r
thihjuka:nthahdal thi'rukkurippahjir rahkahtheh.
vēyuyarcāraṟ karuviralūkam viḷaiyāṭum
cēyuyarkōyiṟ cirāppaḷḷimēya celvaṉār
pēyuyar koḷḷi kaiviḷakkākap perumāṉār
tīyukantāṭal tirukkuṟippāyiṟ ṟākātē.
vaeyuyarsaara'r karuviralookam vi'laiyaadum
saeyuyarkoayi'r siraappa'l'limaeya selvanaar
paeyuyar ko'l'li kaivi'lakkaakap perumaanaar
theeyuka:nthaadal thirukku'rippaayi'r 'raakaathae.
சிற்பி