முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6 பண் : குறிஞ்சி

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

குறிப்புரை :

சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாக மாகுவர், ஆகாத நஞ்சை அருந்துவர், பிரம கபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன்சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன்போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అందరూ కోరుకొను చల్లని వాతావరణముగల పర్వత దిగువప్రాంతమందు వికసించి బంగారు వర్ణపు గొబ్బి పుష్పములు
, ఎర్రని బంగారము వంటి రంగుతో నేలంతా రాలి పరుచుకొను, సిరాప్పల్లి పర్వతమందు వెలసియున్న సంపత్స్వరూపుడైన ఆ పరమేశ్వరుడు
, ఉమాదేవినొకభామందుంచుకొని ఆనందించును. కంథమునందు హాలహలముగలవాడు.
, కపాలమందు భిక్షనర్థించువాడు. వ్యత్యాసముగ కానపడు ఈతని లీలాకృత్యములందలి సత్యమును ఎవరు తెలుసుకొనగలరు!?
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಎಲ್ಲರಿಂದಲೂ ಬಯಸಲ್ಪಡುವ ಶೀತಲವಾದ ಬೆಟ್ಟದ ತಪ್ಪಲಲ್ಲಿ,
ಬಿರಿದ ತಂಪಾದ ಹೊನ್ನಿನ ಬಣ್ಣದ ವೇಂಗೈ ಹೂವುಗಳು ಕೆಂಪಾಗಿ ಸ್ವರ್ಣ
ವರ್ಣಕ್ಕೆ ತಿರುಗಿ ಕೆಳಕ್ಕೆ ಉದುರುವಂತಹ ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿ ಬೆಟ್ಟದಲ್ಲಿ
ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಸಂಪದನಾದ ಶಿವಮಹಾದೇವ, ಉಮಾದೇವಿಯನ್ನು
ಒಂದುಭಾಗವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು ಆನಂದಿಸುತ್ತಾ, ನಂಜನ್ನು ಕೂಡಿದವನಾಗಿ,
ತಲೆಬುರುಡೆಯಲ್ಲಿ ಭಿಕ್ಷೆ ಎತ್ತುವವನಾಗಿದ್ದು, ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ, ವಿಶೇಷವಾಗಿ
ಇವನು ಮಾಡುವಂತಹ ಕೃತ್ಯಗಳ ರಹಸ್ಯವನ್ನು ಯಾರು ತಾನೇ ಅರಿಯ
ಬಲ್ಲಲ್ಲರೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කඳු මිටියාවත සුපිපි රන් පැහැ වේංගෛ කුසුම් පිරි‚
රන්වන් රැස් විහිදුවන සිරාප්පළ්ළිය ගිර මත වැඩ සිටිනා‚
සුරවමිය පසෙක පිහිටුවා ගත්‚ සම්පත් නොමඳ සමිඳුන්
වස වළඳා හිස් කබල අත දරා යදින කරුණ නම් කිමදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मन पसन्द ठंडी छाया में वेंगै वृक्ष के
स्वर्णपुष्पों से सुशोभित
सिराप्पळ्ळि में प्रभु प्रतिष्ठित हैं।
वे अर्धनारीश्वर हैं। वे विषपायी नीलकंठ प्रभु हैं।
ब्रह्म कपाल हाथ में लिए भिक्षा मांगनेवाले हैं।
एक दूसरे से संबंध न रखवाले प्रभु के कार्य कलापों
से
हम उनकी महिमा से अनमिज्ञ हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is in arāppaḷḷi where in the desirable slopes the cool flowers of the east indian kino tree of spreading colour appears like pure gold rejoices in having a young lady on one half will consume the poison will also receive alms in the skull who is able to understand his actions properly?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva, who dwells in thiruc-cirAppaLLi where Indian Kino trees in full bloom with bright yellow flowers abound on the desirable cool slopes of the hill, is full of contradictions! He is source of all wealth. He has Parvathi as his one half. He eats poison. He holds Brahma\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s skull and begs for alms. Who can understand His actions!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వెయ్యతణ్చారల్ విరినిఱవేఙ్గైత్ తణ్భోతు
చెయ్యభొన్చేరుఞ్ చిరాభ్భళ్ళిమేయ చెల్వనార్
తైయలొర్భాగ మగిళ్వర్నఞ్చుణ్భర్ తలైయోఢ్ఢిల్
ఐయముఙ్గొళ్వ రారివర్చెయ్గై యఱివారే.
ವೆಯ್ಯತಣ್ಚಾರಲ್ ವಿರಿನಿಱವೇಙ್ಗೈತ್ ತಣ್ಭೋತು
ಚೆಯ್ಯಭೊನ್ಚೇರುಞ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಮೇಯ ಚೆಲ್ವನಾರ್
ತೈಯಲೊರ್ಭಾಗ ಮಗಿೞ್ವರ್ನಞ್ಚುಣ್ಭರ್ ತಲೈಯೋಢ್ಢಿಲ್
ಐಯಮುಙ್ಗೊಳ್ವ ರಾರಿವರ್ಚೆಯ್ಗೈ ಯಱಿವಾರೇ.
വെയ്യതണ്ചാരല് വിരിനിറവേങ്ഗൈത് തണ്ഭോതു
ചെയ്യഭൊന്ചേരുഞ് ചിരാഭ്ഭള്ളിമേയ ചെല്വനാര്
തൈയലൊര്ഭാഗ മഗിഴ്വര്നഞ്ചുണ്ഭര് തലൈയോഢ്ഢില്
ഐയമുങ്ഗൊള്വ രാരിവര്ചെയ്ഗൈ യറിവാരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙයංයතණංචාරලං විරිනිර.වේඞංකෛතං තණංපෝතු
චෙයංයපොනං.චේරුඤං චිරාපංපළංළිමේය චෙලංවනා.රං
තෛයලොරංපාක මකිළං.වරංනඤංචුණංපරං තලෛයෝටංටිලං
ඓයමුඞංකොළංව රාරිවරංචෙයංකෛ යරි.වාරේ.
वॆय्यतण्चारल् विरिनिऱवेङ्कैत् तण्पोतु
चॆय्यपॊऩ्चेरुञ् चिराप्पळ्ळिमेय चॆल्वऩार्
तैयलॊर्पाक मकिऴ्वर्नञ्चुण्पर् तलैयोट्टिल्
ऐयमुङ्कॊळ्व रारिवर्चॆय्कै यऱिवारे.
تهبان'تها تهكينقفايرانيريفي لراسن'تهاييفي
uhtaopn'aht htiakgneavar'in:iriv laraasn'ahtayyev
رنافالسي يمايليلببراسي جنرساينبوييسي
raanavles ayeamil'l'appaaris jnureasnopayyes
لديديأاليتها ربن'سجننارفازهكيما كابارلويتهي
liddaoyialaht rapn'usjnan:ravhzikam akaaprolayiaht
.رايفاريي كييسيرفاريرا فالونقمييا
.earaavir'ay iakyesraviraar avl'okgnumayia
เวะยยะถะณจาระล วิรินิระเวงกายถ ถะณโปถุ
เจะยยะโปะณเจรุญ จิราปปะลลิเมยะ เจะลวะณาร
ถายยะโละรปากะ มะกิฬวะรนะญจุณปะร ถะลายโยดดิล
อายยะมุงโกะลวะ ราริวะรเจะยกาย ยะริวาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့ယ္ယထန္စာရလ္ ဝိရိနိရေဝင္ကဲထ္ ထန္ေပာထု
ေစ့ယ္ယေပာ့န္ေစရုည္ စိရာပ္ပလ္လိေမယ ေစ့လ္ဝနာရ္
ထဲယေလာ့ရ္ပာက မကိလ္ဝရ္နည္စုန္ပရ္ ထလဲေယာတ္တိလ္
အဲယမုင္ေကာ့လ္ဝ ရာရိဝရ္ေစ့ယ္ကဲ ယရိဝာေရ.
ヴェヤ・ヤタニ・チャラリ・ ヴィリニラヴェーニ・カイタ・ タニ・ポートゥ
セヤ・ヤポニ・セールニ・ チラーピ・パリ・リメーヤ セリ・ヴァナーリ・
タイヤロリ・パーカ マキリ・ヴァリ・ナニ・チュニ・パリ・ タリイョータ・ティリ・
アヤ・ヤムニ・コリ・ヴァ ラーリヴァリ・セヤ・カイ ヤリヴァーレー.
вэйятaнсaaрaл вырынырaвэaнгкaыт тaнпоотю
сэйяпонсэaрюгн сырааппaллымэaя сэлвaнаар
тaыялорпаака мaкылзвaрнaгнсюнпaр тaлaыйооттыл
aыямюнгколвa раарывaрсэйкaы ярываарэa.
wejjatha'nzah'ral wi'ri:nirawehngkäth tha'npohthu
zejjaponzeh'rung zi'rahppa'l'limehja zelwanah'r
thäjalo'rpahka makishwa'r:nangzu'npa'r thaläjohddil
äjamungko'lwa 'rah'riwa'rzejkä jariwah'reh.
veyyataṇcāral viriniṟavēṅkait taṇpōtu
ceyyapoṉcēruñ cirāppaḷḷimēya celvaṉār
taiyalorpāka makiḻvarnañcuṇpar talaiyōṭṭil
aiyamuṅkoḷva rārivarceykai yaṟivārē.
veyyatha'nsaaral viri:ni'ravaengkaith tha'npoathu
seyyaponsaerunj siraappa'l'limaeya selvanaar
thaiyalorpaaka makizhvar:nanjsu'npar thalaiyoaddil
aiyamungko'lva raarivarseykai ya'rivaarae.
சிற்பி