முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5 பண் : குறிஞ்சி

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

குறிப்புரை :

சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிறம் உடையதாதல் கூடுமா? நீலநிறத்துக்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றல் இயலாது. (பழமொழி - 168.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఇతరులను సంహరించుట అను వృత్తిని వీడని దృక్పధము గల అసురుల ముప్పురములను
, మేరుపర్వతమును వింటిగ సంధించి నాశనమొనర్చినవాడు, సిరాప్పల్లికి నాయకుడైన ఆ భగవానుని నాయకుడు కాదనుచూ, దినమంతా చెప్పుకొను పరమతస్థులు!
, నీలివర్ణపు అద్దకమున ముంచిన వస్త్రము ఎరుపు వర్ణముగ మారజాలనట్లు
, నీచప్రవృత్తిగల వారి బుద్ధి మార్చుట అంత సులభతరమా!?
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಕೊಲ್ಲುವ ಕಾಯಕವನ್ನು ಕೈ ಬಿಡದ ವ್ರತವನ್ನಾಗಿ ಆಚರಿಸಿ
ಕೊಂಡಿರುವಂತಹ ರಾಕ್ಷಸರ ಮೂರು ಪುರಗಳನ್ನೂ ಮೇರು ಪರ್ವತವನ್ನೇ
ಬಿಲ್ಲಾಗಿಸಿಕೊಂಡು ಅಳಿಸಿದವನೂ, ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳಿಯ ನಾಥನೂ ಆದಂತಹ
ಆ ಪರಮಾತ್ಮನನ್ನು ದೇವನಲ್ಲವೆಂದು ದಿನದಿನವೂ ಪ್ರಲಿಪಿಸುತ್ತಾ, ಬರುವ
ಶೂನ್ಯವಾದಿಗಳೇ ! ಈ ಭೂಲೋಕದಲ್ಲಿ ನೀಲವರ್ಣದಿಂದ ಕೂಡಿದ ಬಟ್ಟೆಯ
ಬಣ್ಣವನ್ನು ಬಿಳಿಯ ಬಣ್ಣವಾಗಿ ಹೇಗೆ ಬದಲಾಯಿಸಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲವೋ
ಅದೇ ರೀತಿ ನೀವುಗಳು ಒಪ್ಪಿರುವ ವ್ರತವನ್ನು ಸಹ ಬದಲಾಯಿಸುವುದು
ಸಾಧ್ಯವಿಲ್ಲವೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සටන් බිම යුද හුරු අසුරයනගෙ තෙපුර
මහමෙර දුන්න සේ නවා විද දවාලූ සිරාප්පළ්ළිය
පුදබිම වැඩ සිටිනා නායකයන්‚ ‘එසේ නොකළේ’ යැයි
පවසන මුසා වදන් ‘මිහි පිට නිල් වත සුදු වතක් කරනා’ සේ ය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
असंख्य हत्याएँ कर भक्तों के लिए भय प्रद
त्रिपुरराक्षसों की किलाओं को मेरुपर्वत को
धनुष बनाकर विनष्ट करनेवाले
हमारे प्रभु सिराप्पळ्ळि में प्रतिष्ठित हैं।
जमीन में उपजे नीलवर्ण पुष्प को श्वेत वर्ण कहना
सत्य को छिपाना है।
सर्वगुण सम्पन्न प्रभु के अस्तित्व को नकारना
महिमा को घटाना मूर्खता है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
though Civaṉ destroyed the three forts on the acurar whose nature did not eschew killing, with the mountain converted into a bow Those who do not accept the chief in cirāppaḷḷi everyday and refute his eminence of being-chief?
will the cloth soaked in blue will become white in colour in this earth?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


(This song is addressed to the followers of \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'external\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' religions). Even though Siva, the Lord of thiruc-cirAppaLLi, took a mountain as his bow and destroyed the three flying forts of the asurAs who never gave up their habit of killing, you always keep denying His supremacy. Tell me! In this world will a cloth that is dyed blue ever become white again? (No. Likewise, you too will not change).
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గొలైవరైయాత గొళ్గైయర్తఙ్గణ్ మతిన్మూనౄం
చిలైవరైయాగచ్ చెఱ్ఱనరేనుఞ్ చిరాభ్భళ్ళిత్
తలైవరై నాళున్ తలైవరల్లామై యురైభ్భీర్గాళ్
నిలవరైనీల ముణ్ఢతుంవెళ్ళై నిఱమామే.
ಗೊಲೈವರೈಯಾತ ಗೊಳ್ಗೈಯರ್ತಙ್ಗಣ್ ಮತಿನ್ಮೂನೄಂ
ಚಿಲೈವರೈಯಾಗಚ್ ಚೆಱ್ಱನರೇನುಞ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿತ್
ತಲೈವರೈ ನಾಳುನ್ ತಲೈವರಲ್ಲಾಮೈ ಯುರೈಭ್ಭೀರ್ಗಾಳ್
ನಿಲವರೈನೀಲ ಮುಣ್ಢತುಂವೆಳ್ಳೈ ನಿಱಮಾಮೇ.
ഗൊലൈവരൈയാത ഗൊള്ഗൈയര്തങ്ഗണ് മതിന്മൂന്റും
ചിലൈവരൈയാഗച് ചെറ്റനരേനുഞ് ചിരാഭ്ഭള്ളിത്
തലൈവരൈ നാളുന് തലൈവരല്ലാമൈ യുരൈഭ്ഭീര്ഗാള്
നിലവരൈനീല മുണ്ഢതുംവെള്ളൈ നിറമാമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොලෛවරෛයාත කොළංකෛයරංතඞංකණං මතිනං.මූනං.රු.මං
චිලෛවරෛයාකචං චෙරං.ර.න.රේනු.ඤං චිරාපංපළංළිතං
තලෛවරෛ නාළුනං තලෛවරලංලාමෛ යුරෛපංපීරංකාළං
නිලවරෛනීල මුණංටතුමංවෙළංළෛ නිර.මාමේ.
कॊलैवरैयात कॊळ्कैयर्तङ्कण् मतिऩ्मूऩ्ऱुम्
चिलैवरैयाकच् चॆऱ्ऱऩरेऩुञ् चिराप्पळ्ळित्
तलैवरै नाळुन् तलैवरल्लामै युरैप्पीर्काळ्
निलवरैनील मुण्टतुम्वॆळ्ळै निऱमामे.
مرنمونتهيما ن'كانقتهاريكيلو تهاياريفاليو
mur'noomnihtam n'akgnahtrayiakl'ok ahtaayiaravialok
تهليلببراسي جننراينرارسي هcكاياريفاليسي
htil'l'appaaris jnunearanar'r'es hcakaayiaravialis
لكاربيبرييأ ميلالرافاليتها نلنا ريفاليتها
l'aakreeppiaruy iamaallaravialaht n:ul'aan: iaravialaht
.مايماراني ليلفيمتهدان'م لانيريفالاني
.eamaamar'in: ial'l'evmuhtadn'um aleen:iaravalin:
โกะลายวะรายยาถะ โกะลกายยะรถะงกะณ มะถิณมูณรุม
จิลายวะรายยากะจ เจะรระณะเรณุญ จิราปปะลลิถ
ถะลายวะราย นาลุน ถะลายวะระลลามาย ยุรายปปีรกาล
นิละวะรายนีละ มุณดะถุมเวะลลาย นิระมาเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့လဲဝရဲယာထ ေကာ့လ္ကဲယရ္ထင္ကန္ မထိန္မူန္ရုမ္
စိလဲဝရဲယာကစ္ ေစ့ရ္ရနေရနုည္ စိရာပ္ပလ္လိထ္
ထလဲဝရဲ နာလုန္ ထလဲဝရလ္လာမဲ ယုရဲပ္ပီရ္ကာလ္
နိလဝရဲနီလ မုန္တထုမ္ေဝ့လ္လဲ နိရမာေမ.
コリイヴァリイヤータ コリ・カイヤリ・タニ・カニ・ マティニ・ムーニ・ルミ・
チリイヴァリイヤーカシ・ セリ・ラナレーヌニ・ チラーピ・パリ・リタ・
タリイヴァリイ ナールニ・ タリイヴァラリ・ラーマイ ユリイピ・ピーリ・カーリ・
ニラヴァリイニーラ ムニ・タトゥミ・ヴェリ・リイ ニラマーメー.
колaывaрaыяaтa колкaыяртaнгкан мaтынмунрюм
сылaывaрaыяaкач сэтрaнaрэaнюгн сырааппaллыт
тaлaывaрaы наалюн тaлaывaрaллаамaы ёрaыппиркaл
нылaвaрaынилa мюнтaтюмвэллaы нырaмаамэa.
koläwa'räjahtha ko'lkäja'rthangka'n mathinmuhnrum
ziläwa'räjahkach zerrana'rehnung zi'rahppa'l'lith
thaläwa'rä :nah'lu:n thaläwa'rallahmä ju'räppih'rkah'l
:nilawa'rä:nihla mu'ndathumwe'l'lä :niramahmeh.
kolaivaraiyāta koḷkaiyartaṅkaṇ matiṉmūṉṟum
cilaivaraiyākac ceṟṟaṉarēṉuñ cirāppaḷḷit
talaivarai nāḷun talaivarallāmai yuraippīrkāḷ
nilavarainīla muṇṭatumveḷḷai niṟamāmē.
kolaivaraiyaatha ko'lkaiyarthangka'n mathinmoon'rum
silaivaraiyaakach se'r'ranaraenunj siraappa'l'lith
thalaivarai :naa'lu:n thalaivarallaamai yuraippeerkaa'l
:nilavarai:neela mu'ndathumve'l'lai :ni'ramaamae.
சிற்பி