முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : குறிஞ்சி

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

குறிப்புரை :

நீலகண்டன், எரியாடுங் கடவுள், பிறைச் சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் தும்பியும் நீலப் பூவில் தங்கிப்பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అనేకములైన కనుమలను కలిగిన పర్వత దిగువ ప్రాంతమున గల తోటలలో నిండుగ పూసిన
, నీలి కలువలపై వ్రాలిన చారలు గల తుమ్మెదలు, తూరీగలు సంగీతము నాలపించు సిరాప్పల్లియందు మా పరమాత్ముడైన ఆ ఈశ్వరుడు
, గరళమును సేవించిన కంఠముకలవానిగ , మండే అగ్నిని హస్తమునందుంచుకొని, నర్తించు మా భగవానుడు
, చంద్ర మకుటధారియై, ఎర్రటి స్వర్ణమువంటి మేనిని కలవాడై వెలసి అనుగ్రహించుచున్నాడు.
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
. ಹಲವು ದಾರಿಗಳನ್ನು ಹೊಂದಿರುವ, ಬೆಟ್ಟದ ಕೆಳಗೆ ಶೋಭಿಸುವಂತಹ
ಕೊಳಗಳಲ್ಲಿ ಒತ್ತೊತ್ತಾಗಿ ಅರಳಿದ ನೀಲ ಪುಷ್ಪಗಳಲ್ಲಿ ತಂಗಿ, ರೆಕ್ಕೆಗಳನ್ನುಳ್ಳ
ದುಂಬಿಗಳೂ, ಜೇನು ಹುಳುಗಳೂ ಸಂಗೀತವನ್ನು ಹಾಡುತ್ತಾ ಮೊರೆಯುವಂತಹ
ತಿರುಚ್ಚಿರಾಪಳ್ಳಿಯಲ್ಲಿ ನಮ್ಮ ದೇವನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವ, ಕಲೆಹೊಂದಿರುವ
ಕಂಠವನ್ನುಳ್ಳವನಾಗಿ, ಧಗಧಗಿಸುವಂತಹ ಬೆಂಕಿಯನ್ನು ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದು ಆಡುವ
ನಮ್ಮ ಪರಮಾತ್ಮನಾಗಿ ಬಾಲಚಂದ್ರನನ್ನುಳ್ಳ ತಲೆಯನ್ನುಳ್ಳವನಾಗಿ ಬೆಳಗುತ್ತಾ
ಕೃಪೆಗೈಯ್ಯುತಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කඳු මිටියාවත පොකුණු පිපි නිලුපුල් මත රැඳී
බිඟුන් ද බත්කූරන් ද නද නඟනා සිරාප්පළ්ළිය
පුදබිම වැඩ සිටිනා වස වැළඳූ උගුර දැරි අනල අත දරා
රඟනා ළසඳ රඳවාගත් සිකරයන් අපට පිළිසරණ වන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हमारे प्रभु नीलकंठ प्रभु है, अर्धचन्द्रधारी हैं।
जटाजूटधारी अग्नि को हथेली में लेकर नाचनेवाले
नृत्यराज हैं।
शिराप्पळ्ळि पहाड़ी में झरने झर रहे हैं।
कहीं-कहीं नीलवर्णपुष्प से पहाड़ी सुन्दर दिख रही है।
भ्रमर मंडित बाटिका गुंजार से प्रतिगुंजित है।
उस सिराप्पळ्ळि में हमारे आराध्यदेव प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
staying in the blue nelumbo flowers which blossom profusely in the mountain springs on the slopes which have many ghats in cirāppaḷḷi where the vaṇṭu of many wings and tumpi hum like music Civaṉ who has a very black neck the god who dances in burning fire and who has on his head a prospering crescent, is our Lord
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Our great Lord Siva, who has a dark throat, who dances holding fire in his hand, who wears the crescent moon on his head, dwells in the town of thiruc-cirAppaLLi, that has many ponds with many bathing areas surrounding the hill, where various kinds of bees are humming while staying on blue water lily flowers that flourish in the ponds!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తుఱైమల్గుచారఱ్ చునైమల్గునీలత్ తిఢైవైగిచ్
చిఱైమల్గువణ్ఢున్ తుంభియుంభాఢుఞ్ చిరాభ్భళ్ళిగ్
గఱైమల్గుగణ్ఢన్ గనలెరియాఢుఙ్ గఢవుళ్ళెం
భిఱైమల్గుచెన్ని యుఢైయవనెఙ్గళ్ భెరుమానే.
ತುಱೈಮಲ್ಗುಚಾರಱ್ ಚುನೈಮಲ್ಗುನೀಲತ್ ತಿಢೈವೈಗಿಚ್
ಚಿಱೈಮಲ್ಗುವಣ್ಢುನ್ ತುಂಭಿಯುಂಭಾಢುಞ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಗ್
ಗಱೈಮಲ್ಗುಗಣ್ಢನ್ ಗನಲೆರಿಯಾಢುಙ್ ಗಢವುಳ್ಳೆಂ
ಭಿಱೈಮಲ್ಗುಚೆನ್ನಿ ಯುಢೈಯವನೆಙ್ಗಳ್ ಭೆರುಮಾನೇ.
തുറൈമല്ഗുചാരറ് ചുനൈമല്ഗുനീലത് തിഢൈവൈഗിച്
ചിറൈമല്ഗുവണ്ഢുന് തുംഭിയുംഭാഢുഞ് ചിരാഭ്ഭള്ളിഗ്
ഗറൈമല്ഗുഗണ്ഢന് ഗനലെരിയാഢുങ് ഗഢവുള്ളെം
ഭിറൈമല്ഗുചെന്നി യുഢൈയവനെങ്ഗള് ഭെരുമാനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුරෛ.මලංකුචාරරං. චුනෛ.මලංකුනීලතං තිටෛවෛකිචං
චිරෛ.මලංකුවණංටුනං තුමංපියුමංපාටුඤං චිරාපංපළංළිකං
කරෛ.මලංකුකණංටනං. කන.ලෙරියාටුඞං කටවුළංළෙමං
පිරෛ.මලංකුචෙනං.නි. යුටෛයවනෙ.ඞංකළං පෙරුමානේ..
तुऱैमल्कुचारऱ् चुऩैमल्कुनीलत् तिटैवैकिच्
चिऱैमल्कुवण्टुन् तुम्पियुम्पाटुञ् चिराप्पळ्ळिक्
कऱैमल्कुकण्टऩ् कऩलॆरियाटुङ् कटवुळ्ळॆम्
पिऱैमल्कुचॆऩ्ऩि युटैयवऩॆङ्कळ् पॆरुमाऩे.
هcكيفيديتهي تهلانيكلمانيس رراسكلماريته
hcikiaviadiht htaleen:uklamianus r'araasuklamiar'uht
كليلببراسي جندباميأبيمته ندن'فاكلماريسي
kil'l'appaaris jnudaapmuyipmuht n:udn'avuklamiar'is
مليلفداكا نقدياريلينكا ندان'كاكلماريكا
mel'l'uvadak gnudaayirelanak nadn'akuklamiar'ak
.نايماربي لكانقنيفايدييأ نينسيكلماريبي
.eanaamurep l'akgnenavayiaduy innesuklamiar'ip
ถุรายมะลกุจาระร จุณายมะลกุนีละถ ถิดายวายกิจ
จิรายมะลกุวะณดุน ถุมปิยุมปาดุญ จิราปปะลลิก
กะรายมะลกุกะณดะณ กะณะเละริยาดุง กะดะวุลเละม
ปิรายมะลกุเจะณณิ ยุดายยะวะเณะงกะล เปะรุมาเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုရဲမလ္ကုစာရရ္ စုနဲမလ္ကုနီလထ္ ထိတဲဝဲကိစ္
စိရဲမလ္ကုဝန္တုန္ ထုမ္ပိယုမ္ပာတုည္ စိရာပ္ပလ္လိက္
ကရဲမလ္ကုကန္တန္ ကနေလ့ရိယာတုင္ ကတဝုလ္ေလ့မ္
ပိရဲမလ္ကုေစ့န္နိ ယုတဲယဝေန့င္ကလ္ ေပ့ရုမာေန.
トゥリイマリ・クチャラリ・ チュニイマリ・クニーラタ・ ティタイヴイキシ・
チリイマリ・クヴァニ・トゥニ・ トゥミ・ピユミ・パートゥニ・ チラーピ・パリ・リク・
カリイマリ・クカニ・タニ・ カナレリヤートゥニ・ カタヴリ・レミ・
ピリイマリ・クセニ・ニ ユタイヤヴァネニ・カリ・ ペルマーネー.
тюрaымaлкюсaaрaт сюнaымaлкюнилaт тытaывaыкыч
сырaымaлкювaнтюн тюмпыёмпаатюгн сырааппaллык
карaымaлкюкантaн канaлэрыяaтюнг катaвюллэм
пырaымaлкюсэнны ётaыявaнэнгкал пэрюмаанэa.
thurämalkuzah'rar zunämalku:nihlath thidäwäkich
zirämalkuwa'ndu:n thumpijumpahdung zi'rahppa'l'lik
karämalkuka'ndan kanale'rijahdung kadawu'l'lem
pirämalkuzenni judäjawanengka'l pe'rumahneh.
tuṟaimalkucāraṟ cuṉaimalkunīlat tiṭaivaikic
ciṟaimalkuvaṇṭun tumpiyumpāṭuñ cirāppaḷḷik
kaṟaimalkukaṇṭaṉ kaṉaleriyāṭuṅ kaṭavuḷḷem
piṟaimalkuceṉṉi yuṭaiyavaṉeṅkaḷ perumāṉē.
thu'raimalkusaara'r sunaimalku:neelath thidaivaikich
si'raimalkuva'ndu:n thumpiyumpaadunj siraappa'l'lik
ka'raimalkuka'ndan kanaleriyaadung kadavu'l'lem
pi'raimalkusenni yudaiyavanengka'l perumaanae.
சிற்பி