முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : குறிஞ்சி

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మంద శృతితో కూడిన ములవు అను వాయిద్యము వలె శబ్ధమునుజేయ,
, పర్వత దిగువన ఎర్రని, చల్లటి పొలములు, తోటలతో కూడియున్న సిరాప్పల్లియందు వెలసి అనుగ్రహించుచున్న
, అందమైన పుష్పములచే అలంకరింపబడిన జటాజూటము కలవాడు, వృషభమునేగి వచ్చువాడు,
, అయిన మన నాయకుడైన సంపత్స్వరూపునికి వందనమొసగు భక్తులకు కష్టములు కలుగవు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಮಂದ ಶ್ರುತಿಯಿಂದ ಕೂಡಿದ ಭೇರಿಯು ಮಕ್ಕಳ ತೊದಲು
ಮಾತಿನಂತೆ ಮಧುರವಾಗಿ ಧ್ವನಿ ಮಾಡುತ್ತಿರಲು,
ಬೆಟ್ಟದ ಕೆಳಗಿರುವ ಚೆಲುವಾದ, ತಣ್ಣಗಿರುವ ತೋಟಗಳನ್ನೂ,
ಕೊಳಗಳಗನ್ನೂ ಹೊಂದಿರುವ ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವ,
ಸುಂದರವಾದ ಹೂವುಗಳನ್ನು ಜಡೆಯ ಮೇಲೆ ಮುಡಿದಿರುವಂತಹ,
ವೃಷಭವೊಂದನ್ನು ಏರಿ ಬರುವಂತಹ ನಮ್ಮ ದೇವನಾಗಿಹ ಶಿವಮಹಾದೇವನನ್ನು
ಮಣಿಯುವಂತಹ ಭಕ್ತರಿಗೆ ಕಷ್ಟಗಳು ಇಲ್ಲವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මඳ සර ‘මුළුවම’රබන් මියුරු නද තෙපුල් සේ ඇසෙනා
කඳු මිටියාවත ඇල් හේන් පොකුණු සැදි සිරාප්පළ්ළිය
පුදබිම වැඩ සිටින සොබන කුසුම් සිකරය පැළඳි වසු සරනා
නායක කුවේර සමිඳුන් පුදන කල අප දුක’ඳුර පහව යේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु मन्दगति से बजनेवाली, अज्ञात ढिंढोरों की
आवाज से
प्रतिगंजित तथा पहाडी छाया में झरने वाटिकाओं से
सुशोभित
सिराप्पळ्ळि में जटाजूट में सुन्दर पुष्पों से अलंकृत
हैं
वृषभरूढ़ हमारे प्रभु भक्त रक्षक हैं।
प्रभु की स्तुति करने से
भक्त कष्टों से विमुक्त हो जायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the sound of the muḻavu which is played on a low pitch is sweet to hear under the shade of the hill in cirāppaḷḷi surrounded by red and cool millet farms and mountain springs Civaṉ who has on his caṭai beautiful flowers there will be no afflications to the devotees of our god who rides on a bull
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva, who wears beautiful flowers on his matted locks and rides a bull, dwells in thiruc-cirAppaLLi, that is filled with the soft sound of low pitched drum and surrounded by nice cool gardens and ponds near the hill. Our Lord\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s devotees have no pain and suffering.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మన్తంముళవం మళలైతతుంభ వరైనీళల్
చెన్తణ్భునముఞ్ చునైయుఞ్చూళ్న్త చిరాభ్భళ్ళిచ్
చన్తంమలర్గళ్ చఢైమేలుఢైయార్ విఢైయూరుం
ఎన్తంమఢిగ ళఢియార్గ్గల్ల లిల్లైయే.
ಮನ್ತಂಮುೞವಂ ಮೞಲೈತತುಂಭ ವರೈನೀೞಲ್
ಚೆನ್ತಣ್ಭುನಮುಞ್ ಚುನೈಯುಞ್ಚೂೞ್ನ್ತ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಚ್
ಚನ್ತಂಮಲರ್ಗಳ್ ಚಢೈಮೇಲುಢೈಯಾರ್ ವಿಢೈಯೂರುಂ
ಎನ್ತಂಮಢಿಗ ಳಢಿಯಾರ್ಗ್ಗಲ್ಲ ಲಿಲ್ಲೈಯೇ.
മന്തംമുഴവം മഴലൈതതുംഭ വരൈനീഴല്
ചെന്തണ്ഭുനമുഞ് ചുനൈയുഞ്ചൂഴ്ന്ത ചിരാഭ്ഭള്ളിച്
ചന്തംമലര്ഗള് ചഢൈമേലുഢൈയാര് വിഢൈയൂരും
എന്തംമഢിഗ ളഢിയാര്ഗ്ഗല്ല ലില്ലൈയേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මනංතමංමුළ.වමං මළ.ලෛතතුමංප වරෛනීළ.ලං
චෙනංතණංපුන.මුඤං චුනෛ.යුඤංචූළං.නංත චිරාපංපළංළිචං
චනංතමංමලරංකළං චටෛමේලුටෛයාරං විටෛයූරුමං
එනංතමංමටික ළටියාරංකංකලංල ලිලංලෛයේ.
मन्तम्मुऴवम् मऴलैततुम्प वरैनीऴल्
चॆन्तण्पुऩमुञ् चुऩैयुञ्चूऴ्न्त चिराप्पळ्ळिच्
चन्तम्मलर्कळ् चटैमेलुटैयार् विटैयूरुम्
ऎन्तम्मटिक ळटियार्क्कल्ल लिल्लैये.
لزهانيريفا بمتهتهاليزهاما مفازهاممتهانما
lahzeen:iarav apmuhtahtialahzam mavahzummahtn:am
هcليلببراسي تهانزهسجنيأنيس جنمنبن'تهانسي
hcil'l'appaaris ahtn:hzoosjnuyianus jnumanupn'ahtn:es
مريوديفي رياديلمايديس لكارلامامتهانس
murooyiadiv raayiaduleamiadas l'akralammahtn:as
.يايليللي لالكاكرياديلا كاديمامتهاني
.eayiallil allakkraayidal' akidammahtn:e
มะนถะมมุฬะวะม มะฬะลายถะถุมปะ วะรายนีฬะล
เจะนถะณปุณะมุญ จุณายยุญจูฬนถะ จิราปปะลลิจ
จะนถะมมะละรกะล จะดายเมลุดายยาร วิดายยูรุม
เอะนถะมมะดิกะ ละดิยารกกะลละ ลิลลายเย.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္ထမ္မုလဝမ္ မလလဲထထုမ္ပ ဝရဲနီလလ္
ေစ့န္ထန္ပုနမုည္ စုနဲယုည္စူလ္န္ထ စိရာပ္ပလ္လိစ္
စန္ထမ္မလရ္ကလ္ စတဲေမလုတဲယာရ္ ဝိတဲယူရုမ္
ေအ့န္ထမ္မတိက လတိယာရ္က္ကလ္လ လိလ္လဲေယ.
マニ・タミ・ムラヴァミ・ マラリイタトゥミ・パ ヴァリイニーラリ・
セニ・タニ・プナムニ・ チュニイユニ・チューリ・ニ・タ チラーピ・パリ・リシ・
サニ・タミ・マラリ・カリ・ サタイメールタイヤーリ・ ヴィタイユールミ・
エニ・タミ・マティカ ラティヤーリ・ク・カリ・ラ リリ・リイヤエ.
мaнтaммюлзaвaм мaлзaлaытaтюмпa вaрaынилзaл
сэнтaнпюнaмюгн сюнaыёгнсулзнтa сырааппaллыч
сaнтaммaлaркал сaтaымэaлютaыяaр вытaыёюрюм
энтaммaтыка лaтыяaрккаллa лыллaыеa.
ma:nthammushawam mashaläthathumpa wa'rä:nihshal
ze:ntha'npunamung zunäjungzuhsh:ntha zi'rahppa'l'lich
za:nthammala'rka'l zadämehludäjah'r widäjuh'rum
e:nthammadika 'ladijah'rkkalla lilläjeh.
mantammuḻavam maḻalaitatumpa varainīḻal
centaṇpuṉamuñ cuṉaiyuñcūḻnta cirāppaḷḷic
cantammalarkaḷ caṭaimēluṭaiyār viṭaiyūrum
entammaṭika ḷaṭiyārkkalla lillaiyē.
ma:nthammuzhavam mazhalaithathumpa varai:neezhal
se:ntha'npunamunj sunaiyunjsoozh:ntha siraappa'l'lich
sa:nthammalarka'l sadaimaeludaiyaar vidaiyoorum
e:nthammadika 'ladiyaarkkalla lillaiyae.
சிற்பி