முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : குறிஞ்சி

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
తేనెతో నిండిన తుమ్మెదలు తీయని సంగీతమునాలపించు సిరాప్పల్లి యందు వెలసిన భగవానుని,
, అలలతో కొట్టుకొని వచ్చిన శంఖములు తోటలను చేరి కదలాడు సముద్ర తీరమున కళుమల ఊరునందు కౌండిన్య గోత్రమున
, జన్మించిన ఙ్నాన సంబంధర్ పాడి స్తుతించిన మంచి విషయములచే కూర్చిన ఈ పది పాసురములను
, పాడువారు స్వర్గలోకమునందు సత్సంబంధములను కలిగి దేవతలతో కలిసి జీవించెదరు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಜೇನುಣ್ಣುವಂತಹ ದುಂಬಿಗುಳು ಇಂಪಾದ ಸಂಗೀತವನ್ನು ಹಾಡುವ
ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯಲ್ಲಿ ಬೆಳಗುವಂತಹ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಅಲೆಗಳೊಂದಿಗೆ
ಸೇರಿಕೊಂಡು ಬಂದ ಶಂಖಗಳು ತೋಪುಗಳಲ್ಲಿ ಮೇಲೇರಿ ಬರುವ ಕಡಲಿನ
ಒತ್ತೊಟ್ಟಿಗಿರುವ ಕಳುಮಲವೆಂಬ ಊರಿನಲ್ಲಿ ಕೌಂಡಿನ್ಯ ಗೋತ್ರದಲ್ಲಿ
ಉದಿಸಿದ ತಿರುಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಹಾಡಿ ಕೊಂಡಾಡಿದ, ಮಂಗಳಕರವಾದ
ಈ ದಶಕದ ಹಾಡುಗಳನ್ನೂ ಓದಬಲ್ಲವರು ದೇವಲೋಕದಲ್ಲಿ
ಸಂಬಂಧ ಉಳ್ಳವರಾಗಿ ದೇವತೆಗಳೊಂದಿಗೆ ನೆಲೆಯಾಗಿ ಬಾಳುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
රොන් උරා බී ගී ගයනා බිඟුන් ගැවසි
සයුර රළට ගොඩ දැමූ සක් බෙල්ලන් ඇදී යන
සිරාප්පළ්ළිය සමිඳුන් පසසා කවුනියර් කුල සම්බන්ද
යතියන් ගෙතූ ගී ගයනු මැන සුරලෝ සැපත්වන්නට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सुमधुर गीतों से प्रतिगुंजित महिमा मंडित
चिरापल्लि में प्रतिष्ठित प्रभु पर
समुद्र से घिरे, शंखों से सुशोभित
कळुमलनगर की ज्ञानसंबंध द्वारा विरचित
इन पदों को सस्वर गानेवाले देव पद पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
about the god in cirāppaḷḷi where the bee (tēṉ) hums like sweet music those who are able to recite the songs of exquisite beauty composed by ñaṉacampantaṉ belonging to Kavuṇiya Kōttiram, who is a native of Kaḻamalam where the conches climb up the sea-shore surrounded by waves.
will live permanently along with the celestials who are connected with heaven
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


~njAna samba~ndhan of kauNdinya lineage, hailing from the town of sIrkAzhi where conches are plentiful in the seashore, has sung these auspicious hymns of Siva of thiruc-cirAppaLLi, the town where bees hum sweetly. Those who sing these hymns will live among the celestials forever.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తేనయంభాఢుఞ్ చిరాభ్భళ్ళియానైత్ తిరైచూళ్న్త
గానల్చఙ్గేఱుఙ్ గళుమలవూరిఱ్ గవుణియన్
ఞానచంభన్త నలమిగుభాఢ లివైవల్లార్
వానచంభన్తత్ తవరొఢుమన్ని వాళ్వారే.
ತೇನಯಂಭಾಢುಞ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಯಾನೈತ್ ತಿರೈಚೂೞ್ನ್ತ
ಗಾನಲ್ಚಙ್ಗೇಱುಙ್ ಗೞುಮಲವೂರಿಱ್ ಗವುಣಿಯನ್
ಞಾನಚಂಭನ್ತ ನಲಮಿಗುಭಾಢ ಲಿವೈವಲ್ಲಾರ್
ವಾನಚಂಭನ್ತತ್ ತವರೊಢುಮನ್ನಿ ವಾೞ್ವಾರೇ.
തേനയംഭാഢുഞ് ചിരാഭ്ഭള്ളിയാനൈത് തിരൈചൂഴ്ന്ത
ഗാനല്ചങ്ഗേറുങ് ഗഴുമലവൂരിറ് ഗവുണിയന്
ഞാനചംഭന്ത നലമിഗുഭാഢ ലിവൈവല്ലാര്
വാനചംഭന്തത് തവരൊഢുമന്നി വാഴ്വാരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේන.යමංපාටුඤං චිරාපංපළංළියානෛ.තං තිරෛචූළං.නංත
කාන.ලංචඞංකේරු.ඞං කළු.මලවූරිරං. කවුණියනං.
ඤාන.චමංපනංත න.ලමිකුපාට ලිවෛවලංලාරං
වාන.චමංපනංතතං තවරොටුමනං.නි. වාළං.වාරේ.
तेऩयम्पाटुञ् चिराप्पळ्ळियाऩैत् तिरैचूऴ्न्त
काऩल्चङ्केऱुङ् कऴुमलवूरिऱ् कवुणियऩ्
ञाऩचम्पन्त ऩलमिकुपाट लिवैवल्लार्
वाऩचम्पन्तत् तवरॊटुमऩ्ऩि वाऴ्वारे.
تهانزهسريتهي تهنيياليلببراسي جندبامينتهاي
ahtn:hzoosiariht htianaayil'l'appaaris jnudaapmayaneaht
نيني'فكا رريفولامازهكا نقركاينقسلنكا
nayin'uvak r'iroovalamuhzak gnur'eakgnaslanaak
رلالفافيلي داباكميلان تهانبمسنقنا
raallaviavil adaapukimalan ahtn:apmasanaang
.رايفازهفا نينمادروفاتها تهتهانبمسنفا
.earaavhzaav innamudoravaht htahtn:apmasanaav
เถณะยะมปาดุญ จิราปปะลลิยาณายถ ถิรายจูฬนถะ
กาณะลจะงเกรุง กะฬุมะละวูริร กะวุณิยะณ
ญาณะจะมปะนถะ ณะละมิกุปาดะ ลิวายวะลลาร
วาณะจะมปะนถะถ ถะวะโระดุมะณณิ วาฬวาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနယမ္ပာတုည္ စိရာပ္ပလ္လိယာနဲထ္ ထိရဲစူလ္န္ထ
ကာနလ္စင္ေကရုင္ ကလုမလဝူရိရ္ ကဝုနိယန္
ညာနစမ္ပန္ထ နလမိကုပာတ လိဝဲဝလ္လာရ္
ဝာနစမ္ပန္ထထ္ ထဝေရာ့တုမန္နိ ဝာလ္ဝာေရ.
テーナヤミ・パートゥニ・ チラーピ・パリ・リヤーニイタ・ ティリイチューリ・ニ・タ
カーナリ・サニ・ケールニ・ カルマラヴーリリ・ カヴニヤニ・
ニャーナサミ・パニ・タ ナラミクパータ リヴイヴァリ・ラーリ・
ヴァーナサミ・パニ・タタ・ タヴァロトゥマニ・ニ ヴァーリ・ヴァーレー.
тэaнaямпаатюгн сырааппaллыяaнaыт тырaысулзнтa
кaнaлсaнгкэaрюнг калзюмaлaвурыт кавюныян
гнaaнaсaмпaнтa нaлaмыкюпаатa лывaывaллаар
ваанaсaмпaнтaт тaвaротюмaнны ваалзваарэa.
thehnajampahdung zi'rahppa'l'lijahnäth thi'räzuhsh:ntha
kahnalzangkehrung kashumalawuh'rir kawu'nijan
gnahnazampa:ntha nalamikupahda liwäwallah'r
wahnazampa:nthath thawa'rodumanni wahshwah'reh.
tēṉayampāṭuñ cirāppaḷḷiyāṉait tiraicūḻnta
kāṉalcaṅkēṟuṅ kaḻumalavūriṟ kavuṇiyaṉ
ñāṉacampanta ṉalamikupāṭa livaivallār
vāṉacampantat tavaroṭumaṉṉi vāḻvārē.
thaenayampaadunj siraappa'l'liyaanaith thiraisoozh:ntha
kaanalsangkae'rung kazhumalavoori'r kavu'niyan
gnaanasampa:ntha nalamikupaada livaivallaar
vaanasampa:nthath thavarodumanni vaazhvaarae.
சிற்பி