முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : குறிஞ்சி

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயமளாவிய கோயில்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
వస్త్రములను వీడి, దిగంబరులుగ సంచరించు సమనులు, పగటి సమయమున,
, మధ్యాహ్న సమయమందు గంజిని మాత్రమే ఆరగించు బౌద్ధులు పలుకు వచనములను నమ్మవలదు.
, మనము గొప్పదనమును పొందవలెనను కోరిక కలిగినచో, మన భగవంతుడు వెలసిన ఆకాశమంతటి
, ఎత్తైన ఆలయముగల సిరాప్పల్లి ప్రాంతమునకు వెడలి ఆతనిని శరణువేడెదము!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ನಾಚಿಕೆಯಿಲ್ಲದೆ, ವಿವಸ್ತ್ರರಾಗಿ ತಿರಿಯುವಂತಹ ದಿಗಂಬರ ಶ್ರಮಣರೂ,
ಬೆಳಿಗ್ಗೆ ಹಾಗೂ ನಡುಹಗಲಿನಲ್ಲಿಯೂ ಗಂಜಿಯನ್ನೇ ತಮ್ಮ ಆಹಾರವಾಗಿ
ಉಂಡು ಬಾಳುವಂತ ಬೌದ್ಧರೂ ಹೇಳುವ ದೋಷಪೂರ್ಣವಾದಂತಹ
ಮಾತುಗಳನ್ನು ಕೊಳ್ಳದೆ, ನಾವು ಶ್ರೇಷ್ಠತೆಯನ್ನು ಹೊಂದಬೇಕು - ಎಂದು
ಬಯಸುವ ನೀವು ನಮ್ಮ ಪರಮಾತ್ಮನಾದ ಶಿವಮಹಾದೇವ ವಾಸಿಸುವ
ಬಾನನ್ನು ಸ್ಪರ್ಶಿಸುವ ಮಂದಿರವನ್ನುಳ್ಳ ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿಯನ್ನು
ಹೋಗಿ ಸೇರಿರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විළි බිය නැතිව සරනා නිරුවත් සමණයන ද
උදේ මද්දහන සුළු දානය වළඳනා තෙරණුවන් ද
දෙව් නොතකන වදන්‚ සවනට නොගෙන සමිඳුන්
වැඩ වසනා සිරාප්පළ්ළිය වැඳ පුදනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
असत्य वचन बोलनेवाले, निर्लज्ज
भोजन करना ही लक्ष्य है ऐसा माननेवाले के,
व्यर्थ वचनों पर ध्यान दिए बिना प्रभु स्मरण
करनेवाले भक्तो!
महिमा मंडित प्रभु की कृपा पाने की इच्छुक भक्तो!
हमारे प्रभु! बृहत् मंदिर त्रिचिरापल्लि में प्रतिष्ठित हैं।
कृपाप्रद ईश की वन्दना कर उद्धार प्राप्त करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
amaṇar who have discarded dress without any sense of shame the words that the buddhists who chant their vētam, and who have consumed the Kañci in the early morning and noon, speak without regarding them those who say we shall get great fame reach cirāppaḷḷi, which is the far-famed temple of our Lord, by going there
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


May all of you who want to achieve greatness, disregard the words of the Jains, who are shamelessly naked, and the Buddhists, who eat slop as the food in the morning and noon! May you go to thiruc-cirAppaLLi where our Lord Siva dwells in a sky-high temple!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నాణాతుఢైనీత్ తోర్గళుఙ్గఞ్చి నాఢ్గాలై
ఊణాభ్భగలుణ్ ఢోతువోర్గ ళురైగ్గుఞ్చొల్
భేణాతుఱుచీర్ భెఱుతుమెన్భీరెం భెరుమానార్
చేణార్గోయిల్ చిరాభ్భళ్ళిచెనౄ చేర్మినే.
ನಾಣಾತುಢೈನೀತ್ ತೋರ್ಗಳುಙ್ಗಞ್ಚಿ ನಾಢ್ಗಾಲೈ
ಊಣಾಭ್ಭಗಲುಣ್ ಢೋತುವೋರ್ಗ ಳುರೈಗ್ಗುಞ್ಚೊಲ್
ಭೇಣಾತುಱುಚೀರ್ ಭೆಱುತುಮೆನ್ಭೀರೆಂ ಭೆರುಮಾನಾರ್
ಚೇಣಾರ್ಗೋಯಿಲ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಚೆನೄ ಚೇರ್ಮಿನೇ.
നാണാതുഢൈനീത് തോര്ഗളുങ്ഗഞ്ചി നാഢ്ഗാലൈ
ഊണാഭ്ഭഗലുണ് ഢോതുവോര്ഗ ളുരൈഗ്ഗുഞ്ചൊല്
ഭേണാതുറുചീര് ഭെറുതുമെന്ഭീരെം ഭെരുമാനാര്
ചേണാര്ഗോയില് ചിരാഭ്ഭള്ളിചെന്റു ചേര്മിനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාණාතුටෛනීතං තෝරංකළුඞංකඤංචි නාටංකාලෛ
ඌණාපංපකලුණං ටෝතුවෝරංක ළුරෛකංකුඤංචොලං
පේණාතුරු.චීරං පෙරු.තුමෙනං.පීරෙමං පෙරුමානා.රං
චේණාරංකෝයිලං චිරාපංපළංළිචෙනං.රු. චේරංමිනේ..
नाणातुटैनीत् तोर्कळुङ्कञ्चि नाट्कालै
ऊणाप्पकलुण् टोतुवोर्क ळुरैक्कुञ्चॊल्
पेणातुऱुचीर् पॆऱुतुमॆऩ्पीरॆम् पॆरुमाऩार्
चेणार्कोयिल् चिराप्पळ्ळिचॆऩ्ऱु चेर्मिऩे.
ليكادنا سيجنكانقلكارتها تهنيديتهنا'نا
ialaakdaan: isjnakgnul'akraoht hteen:iaduhtaan'aan:
لسوجنككريل كارفاتهادو ن'لكاببنا'و
losjnukkiarul' akraovuhtaod n'ulakappaan'oo
رناماربي مريبينميتهربي رسيرتهنا'باي
raanaamurep mereepnemuhtur'ep reesur'uhtaan'eap
.نايميرساي رنسيليلببراسي لييكورنا'ساي
.eanimreas ur'nesil'l'appaaris liyaokraan'eas
นาณาถุดายนีถ โถรกะลุงกะญจิ นาดกาลาย
อูณาปปะกะลุณ โดถุโวรกะ ลุรายกกุญโจะล
เปณาถุรุจีร เปะรุถุเมะณปีเระม เปะรุมาณาร
เจณารโกยิล จิราปปะลลิเจะณรุ เจรมิเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာနာထုတဲနီထ္ ေထာရ္ကလုင္ကည္စိ နာတ္ကာလဲ
အူနာပ္ပကလုန္ ေတာထုေဝာရ္က လုရဲက္ကုည္ေစာ့လ္
ေပနာထုရုစီရ္ ေပ့ရုထုေမ့န္ပီေရ့မ္ ေပ့ရုမာနာရ္
ေစနာရ္ေကာယိလ္ စိရာပ္ပလ္လိေစ့န္ရု ေစရ္မိေန.
ナーナートゥタイニータ・ トーリ・カルニ・カニ・チ ナータ・カーリイ
ウーナーピ・パカルニ・ トートゥヴォーリ・カ ルリイク・クニ・チョリ・
ペーナートゥルチーリ・ ペルトゥメニ・ピーレミ・ ペルマーナーリ・
セーナーリ・コーヤリ・ チラーピ・パリ・リセニ・ル セーリ・ミネー.
наанаатютaынит тооркалюнгкагнсы нааткaлaы
унааппaкалюн тоотювоорка люрaыккюгнсол
пэaнаатюрюсир пэрютюмэнпирэм пэрюмаанаар
сэaнааркоойыл сырааппaллысэнрю сэaрмынэa.
:nah'nahthudä:nihth thoh'rka'lungkangzi :nahdkahlä
uh'nahppakalu'n dohthuwoh'rka 'lu'räkkungzol
peh'nahthurusih'r peruthumenpih'rem pe'rumahnah'r
zeh'nah'rkohjil zi'rahppa'l'lizenru zeh'rmineh.
nāṇātuṭainīt tōrkaḷuṅkañci nāṭkālai
ūṇāppakaluṇ ṭōtuvōrka ḷuraikkuñcol
pēṇātuṟucīr peṟutumeṉpīrem perumāṉār
cēṇārkōyil cirāppaḷḷiceṉṟu cērmiṉē.
:naa'naathudai:neeth thoarka'lungkanjsi :naadkaalai
oo'naappakalu'n doathuvoarka 'luraikkunjsol
pae'naathu'ruseer pe'ruthumenpeerem perumaanaar
sae'naarkoayil siraappa'l'lisen'ru saerminae.
சிற்பி