முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
063 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
பாடல் எண் : 9

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மை யிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கிஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் மனந்தேராது உழலச்செய்ததுபோல மகளிர் நலத்தையும் கொண்டனையே என்கின்றது. கலிங்கப் போர்வை - கலிங்கநாட்டில் நெய்தபோர்வை. கவர்செய்து - மனந்திரிந்து. காரிகை - அழகு. தவர்செய் நெடுவேல் சண்டன் ஆள - துளைக்கின்ற நீண்ட வேலை ஏந்தியயமனை அடக்கி ஆள. இது மார்க்கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாற்றை உட்கொண்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
శరీరమునుండి ప్రాణములను తీయి కర్తవ్యమును ఆచరించు యముని అణచి, సణ్పై యందు వెలసిన ఓ మహేశ్వరా!
కాషాయవర్ణముచే అద్దకము చేయబడిన పొడుగాటి వస్త్రమును ధరించు బౌద్ధులు, అపవిత్ర సమనులు మనసు మారి సత్యమును గ్రహించునట్లు చేయుచు,
భిక్షగాని రూపమును ధరించి కన్నెపిల్లలు వసించు గృహములకేగి, పొడుగాటి కేశములనుగల ఆ పడతుల చూసి మాయ్కులోనై మనసు పారేసుకొని నిలువ,
వారు నీ ముంగిటకు వచ్చి భిక్షగ నొసగు వాసనగొల్పు తీయని ఆహారమును స్వీకరించక, వారి అందమును దోచుకొనుట నీతికార్యమేనా!?

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಒಡಲನ್ನು ನಡುಗಿಸುವಂತಹ ಉದ್ದವಾದ ಶೂಲವನ್ನು
ಹಿಡಿದ ಯಮನನ್ನು ಅಡಗಿಸಿ `ಆಳಶಣ್ಬೈ\\\'ಯಲ್ಲಿ
ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಶಿವ ಮಹಾದೇವನೇ! ಕಾವಿ ಬಣ್ಣದಿಂದ
ಕೂಡಿದ ಬಟ್ಟೆಯನ್ನು ಹೊದ್ದ ಬೌದ್ಧರೂ, ಪಾವನರಲ್ಲದ
ಶ್ರಮಣರೂ ತಿರಿಯುತ್ತಾ ಶ್ರಮಪಡುವಂತೆ ಮಾಡಿ, ಭಿಕ್ಷೆ ಎತ್ತುವಂತಹ
ದಿವ್ಯರೂಪವನ್ನು ಕೊಂಡು ವನಿತೆಯರು ಇರುವಂತಹ ಮನೆಗಳಿಗೆ
ಹೋಗಿ, ನೀಳವಾದ ಕೂದಲನ್ನುಳ್ಳ ಆ ವನಿತೆಯರು ಬಿಟ್ಟ ಕಣ್ಣು
ಬಿಟ್ಟು ನೋಡುವಂತೆ ನಿಲ್ಲುವ ನೀನು, ಅವರು ನೀಡಲು ಬಂದ
ಮಧುರವಾದ ಉಣಿಸಾದ ಭಿಕ್ಷೆಯನ್ನು ಸ್ವೀಕರಿಸದೆ ಅವರ
ಲಾವಣ್ಯವನ್ನು ಅಪಹರಿಸಿ ಹೋಗುತ್ತೀಯಲ್ಲಾ... ಇದು ನ್ಯಾಯವೇ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කළිඟු දෙස සිවුරු හඳිනා තෙරණුවන් ද සමණ යතියන් ද
ඔබ අනුහස් නුදුටුව ද‚ යදියකු සේ රුව දරා නිවසක් පාසා ගොස්
තුරුණු ලියන් බෙදනා පිඬු නොතකා උන් රුවට වසඟ වූයේ කිම
දිගු වේල් අවි දරනා මරුවා දිනූ සණ්බෛ පුදබිම සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कुश घास से अपने वंश को नाश से बचाने वाले
विष्णु से वंदनीय चम्पक नगर में दीर्घ शूलायुध
चण्ड नामक यम को दुष्कारनेवाले मेरे प्रियतम।
पथभ्रष्ट काशाय वस्त्रधारी बौद्ध तथा श्रमणों की तरह
दारूक वन की महिलाएँ दिगभ्रमित होकर खडी रहीं।
उनसे भिक्षा को स्वीकार किए बिना उनकों आपने सभी सुख
प्रदान कर उनकी रक्षा की।
प्रभु क्या यही चमत्कार हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
buddhists who cover their bodies with robe soaked in myrtle dye.
and impure camaṇar.
just like making them wander with deception.
you do not snatch away the alms offered by beautiful ladies of long tresses of hair, along with the worship by offering flowers.
you snatch away their beauty.
God who is Caṇpai, to be ruled by Caṇṭaṉ who has a long lance which can bore a hole in the enemies` bodies.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తువర్చేర్గలిఙ్గభ్ భోర్వైయారున్ తూయ్మై యిలాచ్చమణుఙ్
గవర్చెయ్తుళలగ్ గణ్ఢవణ్ణఙ్ గారిగై వార్గుళలార్
అవర్భూంభలియో ఢైయంవవ్వా యానలం వవ్వుతియే
తవర్చెయ్నెఢువేఱ్ చణ్ఢనాళచ్ చణ్భై యమర్న్తవనే.
ತುವರ್ಚೇರ್ಗಲಿಙ್ಗಭ್ ಭೋರ್ವೈಯಾರುನ್ ತೂಯ್ಮೈ ಯಿಲಾಚ್ಚಮಣುಙ್
ಗವರ್ಚೆಯ್ತುೞಲಗ್ ಗಣ್ಢವಣ್ಣಙ್ ಗಾರಿಗೈ ವಾರ್ಗುೞಲಾರ್
ಅವರ್ಭೂಂಭಲಿಯೋ ಢೈಯಂವವ್ವಾ ಯಾನಲಂ ವವ್ವುತಿಯೇ
ತವರ್ಚೆಯ್ನೆಢುವೇಱ್ ಚಣ್ಢನಾಳಚ್ ಚಣ್ಭೈ ಯಮರ್ನ್ತವನೇ.
തുവര്ചേര്ഗലിങ്ഗഭ് ഭോര്വൈയാരുന് തൂയ്മൈ യിലാച്ചമണുങ്
ഗവര്ചെയ്തുഴലഗ് ഗണ്ഢവണ്ണങ് ഗാരിഗൈ വാര്ഗുഴലാര്
അവര്ഭൂംഭലിയോ ഢൈയംവവ്വാ യാനലം വവ്വുതിയേ
തവര്ചെയ്നെഢുവേറ് ചണ്ഢനാളച് ചണ്ഭൈ യമര്ന്തവനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුවරංචේරංකලිඞංකපං පෝරංවෛයාරුනං තූයංමෛ යිලාචංචමණුඞං
කවරංචෙයංතුළ.ලකං කණංටවණංණඞං කාරිකෛ වාරංකුළ.ලාරං
අවරංපූමංපලියෝ ටෛයමංවවංවා යාන.ලමං වවංවුතියේ
තවරංචෙයංනෙටුවේරං. චණංටනා.ළචං චණංපෛ යමරංනංතවනේ..
तुवर्चेर्कलिङ्कप् पोर्वैयारुन् तूय्मै यिलाच्चमणुङ्
कवर्चॆय्तुऴलक् कण्टवण्णङ् कारिकै वार्कुऴलार्
अवर्पूम्पलियो टैयम्वव्वा याऩलम् वव्वुतिये
तवर्चॆय्नॆटुवेऱ् चण्टऩाळच् चण्पै यमर्न्तवऩे.
نقن'ماهاcهcلايي مييتهو نريافيربا بكانقليكارسايرفاته
gnun'amahchcaaliy iamyooht n:uraayiavraop pakgnilakreasravuht
رلازهاكرفا كيريكا نقن'ن'فادان'كا كلازهاتهيسيرفاكا
raalahzukraav iakiraak gnan'n'avadn'ak kalahzuhtyesravak
يايتهيفففا ملانيا فاففاميدي يأاليبمبورفاا
eayihtuvvav malanaay aavvavmayiad aoyilapmooprava
.نايفاتهانرماي بين'س هcلانادان'س رفايدنييسيرفاتها
.eanavahtn:ramay iapn'as hcal'aanadn'as r'eavuden:yesravaht
ถุวะรเจรกะลิงกะป โปรวายยารุน ถูยมาย ยิลาจจะมะณุง
กะวะรเจะยถุฬะละก กะณดะวะณณะง การิกาย วารกุฬะลาร
อวะรปูมปะลิโย ดายยะมวะววา ยาณะละม วะววุถิเย
ถะวะรเจะยเนะดุเวร จะณดะณาละจ จะณปาย ยะมะรนถะวะเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုဝရ္ေစရ္ကလိင္ကပ္ ေပာရ္ဝဲယာရုန္ ထူယ္မဲ ယိလာစ္စမနုင္
ကဝရ္ေစ့ယ္ထုလလက္ ကန္တဝန္နင္ ကာရိကဲ ဝာရ္ကုလလာရ္
အဝရ္ပူမ္ပလိေယာ တဲယမ္ဝဝ္ဝာ ယာနလမ္ ဝဝ္ဝုထိေယ
ထဝရ္ေစ့ယ္ေန့တုေဝရ္ စန္တနာလစ္ စန္ပဲ ယမရ္န္ထဝေန.
トゥヴァリ・セーリ・カリニ・カピ・ ポーリ・ヴイヤールニ・ トゥーヤ・マイ ヤラーシ・サマヌニ・
カヴァリ・セヤ・トゥララク・ カニ・タヴァニ・ナニ・ カーリカイ ヴァーリ・クララーリ・
アヴァリ・プーミ・パリョー タイヤミ・ヴァヴ・ヴァー ヤーナラミ・ ヴァヴ・ヴティヤエ
タヴァリ・セヤ・ネトゥヴェーリ・ サニ・タナーラシ・ サニ・パイ ヤマリ・ニ・タヴァネー.
тювaрсэaркалынгкап поорвaыяaрюн туймaы йылаачсaмaнюнг
кавaрсэйтюлзaлaк кантaвaннaнг кaрыкaы вааркюлзaлаар
авaрпумпaлыйоо тaыямвaвваа яaнaлaм вaввютыеa
тaвaрсэйнэтювэaт сaнтaнаалaч сaнпaы ямaрнтaвaнэa.
thuwa'rzeh'rkalingkap poh'rwäjah'ru:n thuhjmä jilahchzama'nung
kawa'rzejthushalak ka'ndawa'n'nang kah'rikä wah'rkushalah'r
awa'rpuhmpalijoh däjamwawwah jahnalam wawwuthijeh
thawa'rzej:neduwehr za'ndanah'lach za'npä jama'r:nthawaneh.
tuvarcērkaliṅkap pōrvaiyārun tūymai yilāccamaṇuṅ
kavarceytuḻalak kaṇṭavaṇṇaṅ kārikai vārkuḻalār
avarpūmpaliyō ṭaiyamvavvā yāṉalam vavvutiyē
tavarceyneṭuvēṟ caṇṭaṉāḷac caṇpai yamarntavaṉē.
thuvarsaerkalingkap poarvaiyaaru:n thooymai yilaachchama'nung
kavarseythuzhalak ka'ndava'n'nang kaarikai vaarkuzhalaar
avarpoompaliyoa daiyamvavvaa yaanalam vavvuthiyae
thavarsey:neduvae'r sa'ndanaa'lach sa'npai yamar:nthavanae.
சிற்பி