முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
063 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
பாடல் எண் : 8

எருதேகொணர்கென் றேறியங்கை யிடுதலை யேகலனாக்
கருதேர்மடவா ரையம்வவ்வாய் கண்டுயில் வவ்வுதியே
ஒருதேர்கடாவி யாரமரு ளொருபது தேர்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத்தேர் களை அழியுமாறு சண்டையிடும் தேர்வல்லவன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

குறிப்புரை :

இதுவும் புறவமர் புண்ணியனே மாதர் துயில் வவ் வியது ஏன் என்கின்றது. ஐயம் ஏற்பார் ஊர்தியேறிச் செல்லார் ஆகவும் எருதைக் கொணர்க, என்று ஆணையிட்டு அதில் ஏறி. கருதேர் மடவார் - கருவைத்தேரும் மடவார்; காமினிகள். கருது ஏர் மடவார் எனப்பிரித்தலுமாம். ஒருதேரைச் செலுத்தி, பத்துத்தேரை வென்ற தேர்வல்லவனாகிய சிபியாண்ட புறவம் எனப்பெயர்க்காரணத்தைக் குறிப்பாக உணர்த்தியது. சிபியின் தசை எடைக்கு எடைபெற்ற தீக்கடவுளாகிய புறா அப்பாவம் போக வழிபட்ட தலமாதலின் புறவம் என்றாயிற்று என்பது வரலாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
యుద్ధమున ఒకే ఒక్క రథమునుపయోగించి శత్రువుల పది రథములు నశించునట్లు పోరాడి జయించిన శిబిచక్రవర్తి రాజ్యమేలి
ఆతనిని వంచించి, పావురముయొక్క శరీరమునకు సమతుల్యముగ ఆతని శరీరమందలి మాంసమును అడిగిన,
పాపమును తీర్చు అగ్నిదేవుడు పాలించిన నగరమనబడు శిర్కాళి నందు వెలసిన ఓ భగవానుడా! తన యొక్క వాహనమైన వృషభముపైకేగి,
అందమైన హస్తమునందు బ్రహ్మ కపాలమును అహారమారగించు పాత్రగ గైకొని, భిక్షను వేయు వనితల సౌందర్యమునకు బదులు వారి నిద్రను హరించుట న్యాయమైన కార్యమేనా!?

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಒಂದು ರಥವನ್ನು ನಡೆಸಿದ ಹರಿಯ ಯುದ್ಧದಲ್ಲಿ ಹತ್ತು
ರಥಗಳು ನಾಶವಾಗುವಂತೆ ಹೋರಾಡುವಂತಹ ರಥಗಳನ್ನು ಓಡಿಸಲು
ಬಲ್ಲವನಾದ ಶಿಖ ಚಕ್ರವರ್ತಿ ವಿಜೃಂಭಣೆಯಿಂದ ರಾಜ್ಯವಾಳಿದಂತಹ,
ಔನ್ನತ್ಯದಿಂದ ಕೂಡಿದ ಅವನನ್ನು ವಂಚಿಸಿ, ಪಾರಿವಾಳದ ತೂಕಕ್ಕೆ ಬದಲಾಗಿ
ಅಷ್ಟೇ ತೂಕದ ಅವನ ಮಾಂಸವನ್ನು ಕೇಳಿದ್ದರಿಂದ ಉಂಟಾದ
ಪಾಪವನ್ನು ಕಳೆದುಕೊಳ್ಳಲು ಅಗ್ನಿದೇವನನ್ನು ಸೇವಗೈದಂತಹ `ಪುರವಂ\\\'
ಎಂಬುವ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾದಂತಹ
ಶಿವಮಹಾದೇವನೇ ! ತನ್ನ ವೃಷಭವಾಹನವನ್ನು ತಾ ಎಂದು ಹೇಳಿ
ಅದರ ಮೇಲೇರಿ ತನ್ನ ಸುಂದರವಾದ ಕೈಯಲ್ಲಿ ಇರುವಂತಹ
ಬ್ರಹ್ಮಕಪಾಲವನ್ನೇ ಭಿಕ್ಷಾಪಾತ್ರೆಯಾಗಿ ಕೊಂಡು ಇಚ್ಛಿಸುವ ಸೌಂದರ್ಯ
ಹೊಮ್ಮುವ ಕಾಮಿನಿಯರು ನೀಡುವ ಭಿಕ್ಷೆಯನ್ನು ಕೊಳ್ಳದೆ
ಅವರುಗಳ ನಿದ್ರೆ ಕೆಡುವಂತೆ ಅವರಲ್ಲಿ ವಿರಹ ತಾಪವನ್ನುಂಟು
ಮಾಡಿ ಬರುವುದು ನ್ಯಾಯವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වෘෂභ වාහනය මත නැඟ සුරත කපාලය රඳවා ගෙන
සොබන ලියන්වෙත දන් යැදුමට ගියද ඔබ‚ උනට වසඟ වූයේ
නිදි යහන කළඹා‚ එක් තේර් රථයක නැඟ දසයක් තේර් නසනා
‘සිපි’ සක්විති රද වැඳ පිදූ පුදබිම පුරවම් සීකාළි සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कबूतर के वजन के अनुरुप अपने माँस पिण्ड को देकर।
कबूतर के आकार में आनेवाले अग्नि भगवान
एक रथ अपनाकर, सामने के दस रथों को चूर--चूर करनेवाले
शिव, चक्रवर्ती पर दया दिखाकर उसे सद्गति प्रदान करनेवाले
मेरे प्रियतम।
भैंस के वाहन पर आरूढ़ होकर
हाथ में सुन्दर कपाल धारण कर आपके ध्यान में डूबे रहनेवाले
सुन्दर महिलाओं से भिक्षा प्राप्त किए बिना
उनके दिल चूराने वाले, उनको विरह साप में फसाँने वाले प्रियतम।
तुम्हारी महिमा के बारे में क्या कहूँ।
क्या यही चमत्कार हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
riding on a bull ordering his attendants Bring it here using the skull which was placed in the palm, as a vessel.
you do not snatch the alms given by ladies whose beauty is to be regarded.
you snatch the sleep when the eyes are completely closed.
the god who resides with love in puṟavu where the king who was well skilled in fighting with a chariot and fought driving a single chariot in the difficult battle and caused ten chariots to be destroyed!
[[cīkāḻi was worshipped by the god of fire who took the form of a pigeon to test the quality of cipi who protected any living being that took refuge in him.
Hence the name of Puṟavu for Cīkāḻi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఎరుతేగొణర్గెన్ ఱేఱియఙ్గై యిఢుతలై యేగలనాగ్
గరుతేర్మఢవా రైయంవవ్వాయ్ గణ్ఢుయిల్ వవ్వుతియే
ఒరుతేర్గఢావి యారమరు ళొరుభతు తేర్తొలైయభ్
భొరుతేర్వలవన్ మేవియాణ్ఢ భుఱవమర్ భుణ్ణియనే.
ಎರುತೇಗೊಣರ್ಗೆನ್ ಱೇಱಿಯಙ್ಗೈ ಯಿಢುತಲೈ ಯೇಗಲನಾಗ್
ಗರುತೇರ್ಮಢವಾ ರೈಯಂವವ್ವಾಯ್ ಗಣ್ಢುಯಿಲ್ ವವ್ವುತಿಯೇ
ಒರುತೇರ್ಗಢಾವಿ ಯಾರಮರು ಳೊರುಭತು ತೇರ್ತೊಲೈಯಭ್
ಭೊರುತೇರ್ವಲವನ್ ಮೇವಿಯಾಣ್ಢ ಭುಱವಮರ್ ಭುಣ್ಣಿಯನೇ.
എരുതേഗൊണര്ഗെന് റേറിയങ്ഗൈ യിഢുതലൈ യേഗലനാഗ്
ഗരുതേര്മഢവാ രൈയംവവ്വായ് ഗണ്ഢുയില് വവ്വുതിയേ
ഒരുതേര്ഗഢാവി യാരമരു ളൊരുഭതു തേര്തൊലൈയഭ്
ഭൊരുതേര്വലവന് മേവിയാണ്ഢ ഭുറവമര് ഭുണ്ണിയനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එරුතේකොණරංතෙනං. රේ.රි.යඞංකෛ යිටුතලෛ යේකලනා.කං
කරුතේරංමටවා රෛයමංවවංවායං කණංටුයිලං වවංවුතියේ
ඔරුතේරංකටාවි යාරමරු ළොරුපතු තේරංතොලෛයපං
පොරුතේරංවලවනං. මේවියාණංට පුර.වමරං පුණංණියනේ..
ऎरुतेकॊणर्कॆऩ् ऱेऱियङ्कै यिटुतलै येकलऩाक्
करुतेर्मटवा रैयम्वव्वाय् कण्टुयिल् वव्वुतिये
ऒरुतेर्कटावि यारमरु ळॊरुपतु तेर्तॊलैयप्
पॊरुतेर्वलवऩ् मेवियाण्ट पुऱवमर् पुण्णियऩे.
كنالاكاياي ليتهاديي كينقيريراي نكيرن'وتهايري
kaanalakeay ialahtudiy iakgnayir'ear' nekran'okeahture
يايتهيفففا لييدن'كا يفاففاميري فادامارتهايركا
eayihtuvvav liyudn'ak yaavvavmayiar aavadamreahturak
بيليتهورتهاي تهبرلو رمارايا فيداكارتهايرو
payialohtreaht uhtapurol' uramaraay ivaadakreahturo
.ناييني'ن'ب رمافاراب دان'يافيماي نفالافارتهايربو
.eanayin'n'up ramavar'up adn'aayiveam navalavreahturop
เอะรุเถโกะณะรเกะณ เรริยะงกาย ยิดุถะลาย เยกะละณาก
กะรุเถรมะดะวา รายยะมวะววาย กะณดุยิล วะววุถิเย
โอะรุเถรกะดาวิ ยาระมะรุ โละรุปะถุ เถรโถะลายยะป
โปะรุเถรวะละวะณ เมวิยาณดะ ปุระวะมะร ปุณณิยะเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့ရုေထေကာ့နရ္ေက့န္ ေရရိယင္ကဲ ယိတုထလဲ ေယကလနာက္
ကရုေထရ္မတဝာ ရဲယမ္ဝဝ္ဝာယ္ ကန္တုယိလ္ ဝဝ္ဝုထိေယ
ေအာ့ရုေထရ္ကတာဝိ ယာရမရု ေလာ့ရုပထု ေထရ္ေထာ့လဲယပ္
ေပာ့ရုေထရ္ဝလဝန္ ေမဝိယာန္တ ပုရဝမရ္ ပုန္နိယေန.
エルテーコナリ・ケニ・ レーリヤニ・カイ ヤトゥタリイ ヤエカラナーク・
カルテーリ・マタヴァー リイヤミ・ヴァヴ・ヴァーヤ・ カニ・トゥヤリ・ ヴァヴ・ヴティヤエ
オルテーリ・カターヴィ ヤーラマル ロルパトゥ テーリ・トリイヤピ・
ポルテーリ・ヴァラヴァニ・ メーヴィヤーニ・タ プラヴァマリ・ プニ・ニヤネー.
эрютэaконaркэн рэaрыянгкaы йытютaлaы еaкалaнаак
карютэaрмaтaваа рaыямвaвваай кантюйыл вaввютыеa
орютэaркатаавы яaрaмaрю лорюпaтю тэaртолaыяп
порютэaрвaлaвaн мэaвыяaнтa пюрaвaмaр пюнныянэa.
e'ruthehko'na'rken rehrijangkä jiduthalä jehkalanahk
ka'rutheh'rmadawah 'räjamwawwahj ka'ndujil wawwuthijeh
o'rutheh'rkadahwi jah'rama'ru 'lo'rupathu theh'rtholäjap
po'rutheh'rwalawan mehwijah'nda purawama'r pu'n'nijaneh.
erutēkoṇarkeṉ ṟēṟiyaṅkai yiṭutalai yēkalaṉāk
karutērmaṭavā raiyamvavvāy kaṇṭuyil vavvutiyē
orutērkaṭāvi yāramaru ḷorupatu tērtolaiyap
porutērvalavaṉ mēviyāṇṭa puṟavamar puṇṇiyaṉē.
eruthaeko'narken 'rae'riyangkai yiduthalai yaekalanaak
karuthaermadavaa raiyamvavvaay ka'nduyil vavvuthiyae
oruthaerkadaavi yaaramaru 'lorupathu thaertholaiyap
poruthaervalavan maeviyaa'nda pu'ravamar pu'n'niyanae.
சிற்பி