முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
063 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
பாடல் எண் : 12

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

குறிப்புரை :

மேற்கூறிய கழுமலநகரின் பெயராகக் கூறிய பத்தையும் வல்லார்க்கு இவ்வுலகில் தீவினைபொருந்தா; தேவர் உலகினையும் ஆள்வர் எனப் பயன்கூறுகிறது. கடை - வாயில். கவுணி - கவுணிய கோத்திரத்து உதித்தவர். பல்பெயர்ப் பத்தும் - பத்தின் மேலும் பலவாகிய பெயர். அமரர் உலகு அமருலகாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పతాకములతో నిండిన ప్రవేశద్వారములను కలిగి అంతస్థులతో కూడిన భవంతులు గల వీధులున్న కళమలమనబడు శిర్కాళి నగరమున
కవునియ గోత్రమున జన్మించిన ఙ్నానసంబంధర్ ఛందస్సుతో కూడిన వ్యాకరణముతో పాసురముల మాలను కూర్చి. గండ్రగొడ్డలి అను అయుధమును ధరించిన
శిర్కాళి నాథునిపై పాడిన .ఈ పది పాసురములను పాడి తరించు భక్తులను
ఈ ప్రపంచమున బాధను కలిగించు దుఃఖములు ఒకరోజు కూడ దరిచేరవు! మరణానంతరము వారు స్వర్గలోకమునకేగెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ದಾರಿಗಳಲ್ಲಿ ತುಂಬಿಕೊಂಡುವಂತಹ ಲತೆಗಳೊಂದಿಗೆ
ಕೂಡಿರುವಂತಹ ಮಾಡು-ಮಾಳಿಗೆಗಳಿರುವಂತಹ ಬೀದಿಗಳಿಂದ
ಸುತ್ತುವರೆದ `ಕಳುಮಲಂ\\\' ಎಂಬುವ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ
ಕೌಂಡಿನ್ಯ ಕುಲದಲ್ಲಿ ಅವತರಿಸಿದ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಛಂದ
ನಡೆಗಳೊಡನೆರುವಂತಹ ವಾಙ್ಮಯ ಮಾಲೆಯಾಗಿ, ಗಂಡುಗೊಡಲಿ
ಆಯುಧವನ್ನುಳ್ಳಂತಹ ಶೀಕಾಳಿಯ ಶಿವಮಹಾದೇವನ ಮೇಲೆ
ಹಾಡಿದ ಹಲವು ಹೆಸರುಗಳಿಂದ ಕೂಡಿದ ಈ ದಿವ್ಯದಶಕವನ್ನು
ಒದಿ ಸೇವಿಸ ಬಲ್ಲವರನ್ನು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಕಷ್ಟಗಳನ್ನುಂಟು
ಮಾಡುವ ಕರ್ಮಗಳು ಒಂದು ದಿನವೂ ಬಂದು ಮುತ್ತುವುದಿಲ್ಲವೋ.
ಮರುಜನ್ಮದಲ್ಲಿ ಅವರು ದೇವಲೋಕವನ್ನು ಆಳುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දද පෙළ ලෙළ දෙන විසල් මැදුරු පිරි ‘කළුමල කවුණි’
කුල ඥානසම්බන්දර යතියන් සීකාළි දෙව් සමිඳුන් පසසා ගෙතූ
තුති ගී මාලා හද බැතියෙන් ගයන දනන් සියලු දුක් දොම්නස්
නසා අමර රූ දරා දෙව් ලෝ සැපත් වනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
घर--घर तोरण से अलंकृत अट्टालिकाओं से सुशोभित,
वीथि के कलमुल नगर में कवण गोत्र के ज्ञानसंबंध से
विरचित छन्दोबद्ध शब्दमाला, परशुधारी प्रभु पर
उनके नामों से अलंकृत है।
इस दशक को सस्वर गानेवाले कर्मबन्धन से बच जायेगे।
वे अन्तिम दिनों में देवों की दुनिया का सुख पायेगें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one born in the Kavuṇiya kōttiram in Kaḻumalam which has streets of beautiful storeyed buildings on whose entrances flags are hoisted.
composed on the god who holds the good weapon of a battle-axe, by Ñāṉacampantaṉ as a garland of songs of good style sins will not reach, in this world at any time, those who are able to recite the ten verses containing the twelve names of Kāḻi.
after death they will rule over the world of the immortals
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గఢైయార్గొఢినన్ మాఢవీతిగ్ గళుమలవూర్గ్ గవుణి
నఢైయార్భనువన్ మాలైయాగ ఞానచం భన్తన్నల్ల
భఢైయార్మళువన్ మేన్మొళిన్త భల్భెయర్భ్ భత్తుంవల్లార్గ్
గఢైయావినైగళ్ ఉలగిల్నాళుం అమరుల గాళ్భవరే.
ಗಢೈಯಾರ್ಗೊಢಿನನ್ ಮಾಢವೀತಿಗ್ ಗೞುಮಲವೂರ್ಗ್ ಗವುಣಿ
ನಢೈಯಾರ್ಭನುವನ್ ಮಾಲೈಯಾಗ ಞಾನಚಂ ಭನ್ತನ್ನಲ್ಲ
ಭಢೈಯಾರ್ಮೞುವನ್ ಮೇನ್ಮೊೞಿನ್ತ ಭಲ್ಭೆಯರ್ಭ್ ಭತ್ತುಂವಲ್ಲಾರ್ಗ್
ಗಢೈಯಾವಿನೈಗಳ್ ಉಲಗಿಲ್ನಾಳುಂ ಅಮರುಲ ಗಾಳ್ಭವರೇ.
ഗഢൈയാര്ഗൊഢിനന് മാഢവീതിഗ് ഗഴുമലവൂര്ഗ് ഗവുണി
നഢൈയാര്ഭനുവന് മാലൈയാഗ ഞാനചം ഭന്തന്നല്ല
ഭഢൈയാര്മഴുവന് മേന്മൊഴിന്ത ഭല്ഭെയര്ഭ് ഭത്തുംവല്ലാര്ഗ്
ഗഢൈയാവിനൈഗള് ഉലഗില്നാളും അമരുല ഗാള്ഭവരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කටෛයාරංකොටිනනං. මාටවීතිකං කළු.මලවූරංකං කවුණි
නටෛයාරංපනු.වනං. මාලෛයාක ඤාන.චමං පනංතනං.නලංල
පටෛයාරංමළු.වනං. මේනං.මොළි.නංත පලංපෙයරංපං පතංතුමංවලංලාරංකං
කටෛයාවිනෛ.කළං උලකිලංනාළුමං අමරුල කාළංපවරේ.
कटैयार्कॊटिनऩ् माटवीतिक् कऴुमलवूर्क् कवुणि
नटैयार्पऩुवऩ् मालैयाक ञाऩचम् पन्तऩ्नल्ल
पटैयार्मऴुवऩ् मेऩ्मॊऴिन्त पल्पॆयर्प् पत्तुम्वल्लार्क्
कटैयाविऩैकळ् उलकिल्नाळुम् अमरुल काळ्पवरे.
ني'فكا كرفولامازهكا كتهيفيداما نناديورياديكا
in'uvak kroovalamuhzak kihteevadaam nan:idokraayiadak
لالنانتهانب مسنقنا كاياليما نفانبريادينا
allan:nahtn:ap masanaang akaayialaam navunapraayiadan:
كرلالفامتهتهب بريبيلب تهانزهيمونماي نفازهمارياديب
kraallavmuhthtap prayeplap ahtn:ihzomneam navuhzamraayiadap
.رايفابلكا لارماا ملنالكيلاأ لكانيفيياديكا
.earavapl'aak alurama mul'aan:likalu l'akianivaayiadak
กะดายยารโกะดินะณ มาดะวีถิก กะฬุมะละวูรก กะวุณิ
นะดายยารปะณุวะณ มาลายยากะ ญาณะจะม ปะนถะณนะลละ
ปะดายยารมะฬุวะณ เมณโมะฬินถะ ปะลเปะยะรป ปะถถุมวะลลารก
กะดายยาวิณายกะล อุละกิลนาลุม อมะรุละ กาลปะวะเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတဲယာရ္ေကာ့တိနန္ မာတဝီထိက္ ကလုမလဝူရ္က္ ကဝုနိ
နတဲယာရ္ပနုဝန္ မာလဲယာက ညာနစမ္ ပန္ထန္နလ္လ
ပတဲယာရ္မလုဝန္ ေမန္ေမာ့လိန္ထ ပလ္ေပ့ယရ္ပ္ ပထ္ထုမ္ဝလ္လာရ္က္
ကတဲယာဝိနဲကလ္ အုလကိလ္နာလုမ္ အမရုလ ကာလ္ပဝေရ.
カタイヤーリ・コティナニ・ マータヴィーティク・ カルマラヴーリ・ク・ カヴニ
ナタイヤーリ・パヌヴァニ・ マーリイヤーカ ニャーナサミ・ パニ・タニ・ナリ・ラ
パタイヤーリ・マルヴァニ・ メーニ・モリニ・タ パリ・ペヤリ・ピ・ パタ・トゥミ・ヴァリ・ラーリ・ク・
カタイヤーヴィニイカリ・ ウラキリ・ナールミ・ アマルラ カーリ・パヴァレー.
катaыяaркотынaн маатaвитык калзюмaлaвурк кавюны
нaтaыяaрпaнювaн маалaыяaка гнaaнaсaм пaнтaннaллa
пaтaыяaрмaлзювaн мэaнмолзынтa пaлпэярп пaттюмвaллаарк
катaыяaвынaыкал юлaкылнаалюм амaрюлa кaлпaвaрэa.
kadäjah'rkodi:nan mahdawihthik kashumalawuh'rk kawu'ni
:nadäjah'rpanuwan mahläjahka gnahnazam pa:nthan:nalla
padäjah'rmashuwan mehnmoshi:ntha palpeja'rp paththumwallah'rk
kadäjahwinäka'l ulakil:nah'lum ama'rula kah'lpawa'reh.
kaṭaiyārkoṭinaṉ māṭavītik kaḻumalavūrk kavuṇi
naṭaiyārpaṉuvaṉ mālaiyāka ñāṉacam pantaṉnalla
paṭaiyārmaḻuvaṉ mēṉmoḻinta palpeyarp pattumvallārk
kaṭaiyāviṉaikaḷ ulakilnāḷum amarula kāḷpavarē.
kadaiyaarkodi:nan maadaveethik kazhumalavoork kavu'ni
:nadaiyaarpanuvan maalaiyaaka gnaanasam pa:nthan:nalla
padaiyaarmazhuvan maenmozhi:ntha palpeyarp paththumvallaark
kadaiyaavinaika'l ulakil:naa'lum amarula kaa'lpavarae.
சிற்பி