முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
063 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
பாடல் எண் : 10

நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய
கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

உலகம் அழலாக வெதும்பி வருத்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக்கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப்பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

காழியமர்ந்தவனே, வளைகவர்ந்தனையே என் கின்றது. கோல் - திரட்சி. அழலாய் - வெதும்பி. கவ்வை - துன்பம். ஐந்தலை நீள்முடிய கழல் நாக அரையன் - ஐந்து தலையோடும் முடியோடும் கூடிய வீரக்கழலை அணிந்த காளிதன் என்னும் பாம்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ప్రపంచము అగ్నియందు మండుచుండ, బాధలు తొలగునట్లు, ఐదు తలలతో కూడిన శ్వేతనాగును, పొడుగాటి జఠలను, వీరకళలను కలిగి,
సర్పముల నాయకుడైన కాళింది అనబడు సర్పము కాపలా కాయు శీర్కాళి నగరమున వెలసిన ఓ మహేశ్వరా!ప్రకాశముతో నిండిన కొండ్రై పుష్పముల మాలను ధరించి,
శరీరమంతా విభూతిని పూసుకొని భిక్షగానివలె యువతులుండు వీధులలోకేగి అందమైన కేశసంపదగల వనితలు ఇచ్చు భిక్షను స్వీకరింపక,
వారిని విరహతాపమునకు గురిచేసి అవస్థపడునట్లుచేసి, వారి గాజులను అపహరించుట నీతి కార్యమేనా!?

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಲೋಕವೆಲ್ಲವೂ ಬೆಂಕಿಯಾಗಿ ಕುಡಿದು, ಆ ತೀವ್ರವಾದ ದುಃಖವು
ತೀರುವಂತೆ ಐದು ತಲೆಗಳನ್ನೂ, ನೀಳವಾದ ಮುಡಿಯನ್ನೂ, ವೀರ
ಕಡಗಗಳನ್ನೂ ಅಲಂಕರಿಸಿಕೊಂಡ ನಾಗರುಗಳ ನಾಯಕನಾದ ಕಾಳಿ
ಎಂಬ ಹಾವು ಕಾವಲು ಕಾಯ್ದ ಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ
ನಿವಾಸಗೈದ ಶಿವಮಹಾದೇವನೇ! ಪ್ರೆಯಿಂದ ಕೂಡಿದಂತಹ ಕೊನ್ರೈ
ಹೂಮಾಲೆಯನ್ನು ಮುಡಿದು, ದಿವ್ಯಶರೀರದಲ್ಲಿ ಭಸ್ಮವನ್ನು
ಪೂಸಿಕೊಂಡು ಭಿಕ್ಷೆ ಎತ್ತುವವನಂತೆ ವನಿತೆಯರು ಬಾಳುವ
ಬೀದಿಗಳಿಗೆ ಹೋಗಿ ಸುಂದರವಾದ ಕೂದಲನ್ನುಳ್ಳ ಆ ರಮಣಿಯರು
ನೀಡುವ ಭಿಕ್ಷೆಯನ್ನು ಒಪ್ಪದೆ, ಅವರುಗಳನ್ನು ವಿರಹ
ತಾಪದಿಂದ ಸವೆಯುವಂತೆ ಮಾಡಿ, ಅವರ ಗಟ್ಟಿಯಾದ ಬಳೆಗಳನ್ನು
ಅಪಹರಿಸುತ್ತಿದ್ದೀಯಲ್ಲಾ ಇದು ನ್ಯಾಯವೇ!

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මනරම් ඇසළ මල් මාලා පැළඳ නිමල නීරු සිරුර තවරා ඔබ‚
සොඳුරු කෙස් කළඹ ලියන් බෙදනා පිඬු නොතකා‚ වළලු පැළඳි
කොමල දෑතට වසඟව විරහ සොවින් උන් තැවෙනට සලසනුයේ කිම
‘කාළිදන්’ නා රද රැක සිටිනා කාළි පුදබිම වැඩ සිටිනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
विश्व के दुख दूर करने निमित पंचशीलवाला नागराज
जिस शहर में रक्षक के रूप में है।
उस सीकाली नगर में, सुशोभित मेरे प्रियतम।
तेजोमय आरग्वध माला धारण कर।
देह में श्वेत भस्म धारण कर प्रभु तुम सुन्दर सुशोभित हो,
लम्बी केशवाली महिलाओं की भिक्षा को स्वीकार किए बिना
उनकी चूडियों को अपहरण कर उनको दुख में डूबों दिया।
क्या यही चमत्कार है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Adorning himself with exceedingly bright flowers of indian laburnum.
besmearing the body with sacred ash.
you do not snatch the alms of given by the ladies who have beautiful tresses of hair you snatch the group of bangles.
to remove the suffering of the world which was burning.
God who is in Kāḻi which is protected by Kāḷtaṉ, a serpent wearing anklets and having five heads and long hoods.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నిళలాన్మలిన్త గొన్ఱైచూఢి నీఱుమెయ్ భూచినల్ల
గుళలార్మఢవా రైయంవవ్వాయ్ గోల్వళై వవ్వుతియే
అళలాయులగఙ్ గవ్వైతీర వైన్తలై నీణ్ముఢియ
గళనాగరైయన్ గావలాగగ్ గాళి యమర్న్తవనే.
ನಿೞಲಾನ್ಮಲಿನ್ತ ಗೊನ್ಱೈಚೂಢಿ ನೀಱುಮೆಯ್ ಭೂಚಿನಲ್ಲ
ಗುೞಲಾರ್ಮಢವಾ ರೈಯಂವವ್ವಾಯ್ ಗೋಲ್ವಳೈ ವವ್ವುತಿಯೇ
ಅೞಲಾಯುಲಗಙ್ ಗವ್ವೈತೀರ ವೈನ್ತಲೈ ನೀಣ್ಮುಢಿಯ
ಗೞನಾಗರೈಯನ್ ಗಾವಲಾಗಗ್ ಗಾೞಿ ಯಮರ್ನ್ತವನೇ.
നിഴലാന്മലിന്ത ഗൊന്റൈചൂഢി നീറുമെയ് ഭൂചിനല്ല
ഗുഴലാര്മഢവാ രൈയംവവ്വായ് ഗോല്വളൈ വവ്വുതിയേ
അഴലായുലഗങ് ഗവ്വൈതീര വൈന്തലൈ നീണ്മുഢിയ
ഗഴനാഗരൈയന് ഗാവലാഗഗ് ഗാഴി യമര്ന്തവനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිළ.ලානං.මලිනංත කොනං.රෛ.චූටි නීරු.මෙයං පූචිනලංල
කුළ.ලාරංමටවා රෛයමංවවංවායං කෝලංවළෛ වවංවුතියේ
අළ.ලායුලකඞං කවංවෛතීර වෛනංතලෛ නීණංමුටිය
කළ.නා.කරෛයනං. කාවලාකකං කාළි. යමරංනංතවනේ..
निऴलाऩ्मलिन्त कॊऩ्ऱैचूटि नीऱुमॆय् पूचिनल्ल
कुऴलार्मटवा रैयम्वव्वाय् कोल्वळै वव्वुतिये
अऴलायुलकङ् कव्वैतीर वैन्तलै नीण्मुटिय
कऴऩाकरैयऩ् कावलाकक् काऴि यमर्न्तवऩे.
لالناسيبو يميرني ديسرينو تهانليمانلازهاني
allan:isoop yemur'een: idoosiar'nok ahtn:ilamnaalahzin:
يايتهيفففا ليفالكو يفاففاميري فادامارلازهاك
eayihtuvvav ial'avlaok yaavvavmayiar aavadamraalahzuk
يديمن'ني ليتهانفي راتهيفيفكا نقكالايألازهاا
ayidumn'een: ialahtn:iav areehtiavvak gnakaluyaalahza
.نايفاتهانرماي زهيكا ككالافاكا نيريكانازهاكا
.eanavahtn:ramay ihzaak kakaalavaak nayiarakaanahzak
นิฬะลาณมะลินถะ โกะณรายจูดิ นีรุเมะย ปูจินะลละ
กุฬะลารมะดะวา รายยะมวะววาย โกลวะลาย วะววุถิเย
อฬะลายุละกะง กะววายถีระ วายนถะลาย นีณมุดิยะ
กะฬะณากะรายยะณ กาวะลากะก กาฬิ ยะมะรนถะวะเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိလလာန္မလိန္ထ ေကာ့န္ရဲစူတိ နီရုေမ့ယ္ ပူစိနလ္လ
ကုလလာရ္မတဝာ ရဲယမ္ဝဝ္ဝာယ္ ေကာလ္ဝလဲ ဝဝ္ဝုထိေယ
အလလာယုလကင္ ကဝ္ဝဲထီရ ဝဲန္ထလဲ နီန္မုတိယ
ကလနာကရဲယန္ ကာဝလာကက္ ကာလိ ယမရ္န္ထဝေန.
ニララーニ・マリニ・タ コニ・リイチューティ ニールメヤ・ プーチナリ・ラ
クララーリ・マタヴァー リイヤミ・ヴァヴ・ヴァーヤ・ コーリ・ヴァリイ ヴァヴ・ヴティヤエ
アララーユラカニ・ カヴ・ヴイティーラ ヴイニ・タリイ ニーニ・ムティヤ
カラナーカリイヤニ・ カーヴァラーカク・ カーリ ヤマリ・ニ・タヴァネー.
нылзaлаанмaлынтa конрaысуты нирюмэй пусынaллa
кюлзaлаармaтaваа рaыямвaвваай коолвaлaы вaввютыеa
алзaлааёлaканг каввaытирa вaынтaлaы нинмютыя
калзaнаакарaыян кaвaлаакак кaлзы ямaрнтaвaнэa.
:nishalahnmali:ntha konräzuhdi :nihrumej puhzi:nalla
kushalah'rmadawah 'räjamwawwahj kohlwa'lä wawwuthijeh
ashalahjulakang kawwäthih'ra wä:nthalä :nih'nmudija
kashanahka'räjan kahwalahkak kahshi jama'r:nthawaneh.
niḻalāṉmalinta koṉṟaicūṭi nīṟumey pūcinalla
kuḻalārmaṭavā raiyamvavvāy kōlvaḷai vavvutiyē
aḻalāyulakaṅ kavvaitīra vaintalai nīṇmuṭiya
kaḻaṉākaraiyaṉ kāvalākak kāḻi yamarntavaṉē.
:nizhalaanmali:ntha kon'raisoodi :nee'rumey poosi:nalla
kuzhalaarmadavaa raiyamvavvaay koalva'lai vavvuthiyae
azhalaayulakang kavvaitheera vai:nthalai :nee'nmudiya
kazhanaakaraiyan kaavalaakak kaazhi yamar:nthavanae.
சிற்பி