மின்னம்பலத் தளக் கட்டமைப்புக்காக நன்கொடை தந்தோர்.

நன்கொடைகளை, க. சச்சிதானந்தன் என்ற பெயருக்கு, காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். (Donations in favour of K. Sachithananthan, may be mailed to Kaanthalakam, 68, Annaa Saalai, Chennai 600002, India) மின்னஞ்சல் email: tamilnool@gmail.com

07.01.2037 தருமை ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் ரூ.  50,000
13.12.2040 மருத்துவர் இராமநாதன் இலம்போதரன், கனடா (யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைத் தலைவராக இருந்த சைவசிந்தாந்த வித்தகர், வட்டுக்கோட்டை வழக்கறிஞர் வே. நாகலிங்கம் அறக்கட்டளை சார்பாக) ரூ. 217,852
20.07.2040 திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர் ரூ. 163,072
02.06.2040 திரு. எல். வேங்கடராமன், சிங்கப்பூர் ரூ.  112,001
05.03.2040 அருள்மிகு உருத்திர காளியம்மன் கோவில், சிங்கப்பூர் ரூ. 100,824
15.04.2039 அருட்செல்வர் நா. மகாலிங்கம், பொள்ளாச்சி (பி. நாச்சிமுத்து கவுண்டர் அறக்கட்டளை மற்றும் இராமனந்த அடிகளார் அறநிலை சார்பாக) ரூ. 100,000
07.11.2040 அருள்மிகு வரதராசப் பிள்ளையார் கோயில், கொட்டாஞ்சேனை, கொழும்பு ரூ.  100,000
11.07.2041 ஆத்திரேலியா திருமுறை அன்பர்கள், ஆத்திரேலியா ரூ.  50,000
17.11.2040 திரு. பால் பாண்டியன், 6807, வாண்டர் இடம், இடல்லாசு, தெக்சாசு 75230 ரூ.  42,860
11.07.2041 ஆத்திரேலிய சிட்னிச் சைவ மன்ற அன்பர்கள் ரூ.  41,650
15.01.2037 முனைவர் ஆ. கந்தையா, சிட்னி, ஆத்திரேலியா 
ரூ. 40,000 பெறுமதியான இத்தாச்சி ஒளிப்படக்காட்சி எந்திரம் 
22.11.2040 திரு. ஈ. வி. நரசிங்கன், 422 அங்கு மோ கியோ அவனியூ 3, #01-2536 சிங்கப்பூர் 560422 ரூ.  32,895
04.03.2040 திரு. ஏ. கே. வரதராசன், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர் ரூ.  28,007
05.10.2038 இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், சென்னை ரூ. 25,000
(5 ஆண்டுகளுக்குப் பராமரிப்புக் கட்டணங்களுக்காக 
ஆண்டுதோறும் ரூ. 25,000)
16.01.2039 திரு. கருமுத்து தி. கண்ணன், தியாகராசர் ஆலை, கப்பலூர், மதுரை  ரூ.  25,000
15.01.2039 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை ரூ 25,000
15.05.2039 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை ரூ 25,000
05.02.2041 கற்பகம் பல்கலைக்கழகம், பொள்ளாச்சி பிரதான சாலை, ஈச்சநாரி அஞ்சல், கோயம்பத்தூர் - 641 021 ரூ 25,000
19.05.2041 திரு. தே. முருகப்பன், இதிஏ அசுகான் குழு, துபாய் ரூ 25,000
01.03.2040 திரு. பழனியப்பன் கந்தசாமி அறவாழி, சிக்காகோ, அமெரிக்கா ரூ 24,155
11.07.2041 திருமதி. பிரபா சிவலிங்கம், கனடா  ரூ. 22,313
23.11.2040 திரு. நரேன் மயில்வாகனம், 25 புரூக் தெரு, வாட்டர்லு, லோவர் கட்டு, வெலிங்டன், நியூசிலாந்து  ரூ. 22,000
20.07.2041 தவத்திரு பாலயோகி சுவாமிகள், கோலாலம்பூர்  ரூ.  17,800
04.03.2040 திரு. கே. ஆர். குமார், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர் ரூ.  16,674
15.01.2040 அருள்மிகு சிவன் கோயில் தேவார வகுப்பு மாணவிகள், கேலாங்கு கிழக்கு, சிங்கப்பூர் ரூ.  15,630
20.07.2041 முனைவர் அ. இரா. சிவகுமாரன், சிங்கப்பூர் ரூ.  15,001
20.07.2041 திரு. ந. புருசோத்தமன், 15, சலான் பெந்தாரா, 18, தமான் புக்கித்து பெந்தாரா, 28400 மெந்தக்காப்பு, பகாங்கு, மலேசியா   ரூ.  14,000
26.07.2041 திரு. பாலா நேரு இல்லத்தவர், 2,இலான் பிசேயு 1ஏ/51பி, இடமான் விலாசம், தமன்சாரா அயோபிமான் 47301 பெத்தால்ங்கு செயா, மலேசியா ரூ.  14,000
20.07.2041 திரு. இரா. விசுவநாதன், 6, சலான் பெந்தாரா, 10, தமான் புக்கித்து பெந்தாரா, 28400 மெந்தக்காப்பு, பகாங்கு, மலேசியா   ரூ.  14,000
02.05.2040 மருத்துவர் கதிர்காம கார்த்திகேயன், பிரித்தானியா ரூ.  13,900
29.10.2040 திரு. கணேசு தெய்வநாயகம், இலண்டன்  ரூ.  13,346
31.03.2040 திரு. என். கணேசன், திருமதி க. சுதா, திரு. க. நித்யானந்தன், செல்வி க. விசுவேசுவரி, சிங்கப்பூர் ரூ.  11,742
11.07.2041 திரு. அருச்சுனமணி, சிட்னி ரூ.  10,412
10.03.2041 சிவதிரு பழனிவேலு, திருமதி ப. ஹேமலதா, செல்வன் ப. சிவஞானசம்பந்தன், செல்வி ப. புனிதவதி - சிங்கப்பூர் ரூ.  10,001
10.03.2041 சிவதிரு சு.நாகராசன், திருமதி பத்மா நாகராசன், செல்வன் சு. நவின் நாகராசன், செல்வி கோ.சு. இராகவி - அக்கரை, சுசீந்திரம் ரூ.  10,001
01.02.2038 திரு.வி. சுப்பிரமணியம், நியு சேர்சி, அமெரிக்கா ரூ. 10,000
28.12.2038 திரு. இ. இராமக்கிருட்டிணன், வாசிங்டன் பல்கலை, அமெரிக்கா  ரூ. 10,000
05.02.2041 பேரூராதீனம், பேரூர், கோயம்புத்தூர் 641 010  ரூ. 10,000
20.07.2041 அருள்மிகு அரசகேசரி சிவன் கோயில் தேவாரப் பாடசாலை, சிங்கப்பூர்  ரூ. 9,625
08.07.2040 சேக்கிழார் விழா, சென்னை நிகழ்ச்சியில் நன்கொடையாளர் ரூ. 8,500
20.07.2041 திரு. மயில்வாகனம், சலான் எசெசு7/26, பெதாலிங்கு செயா 46300, மலேசியா ரூ. 7,000
12.11.2039 வெலிங்ரன் கீழ்க்குடில் தேவாரப் பாடசாலை மாணவர், கீழ்க்குடில், வெலிங்ரன், நியூசிலாந்து ரூ.  6,130
10.01.2040 திரு. சி. மு. ஞானானந்தன், 19 சாண்டல்வூடு் தெரு, சினமன் தோட்டம், பிரிசுப்பேன், ஆத்திரேலியா ரூ.  6,000
31.03.2040 திரு. நாகலிங்கம் மகேசன், 56 ஆலமென் அவென்யு, கார்லிங்போர்டு, ஆஸ்திரேலியா ரூ.  5,928
01.02.2038 திரு. கார்த்திகேயன் வினாயகமூர்த்தி, கலைஞர் நகர் ரூ. 5,541
19.10.2038 திரு. சி. என். பிரபாகரன், தூத்துக்குடி ரூ. 5,001
01.02.2038 திரு. கே. எசு. வேங்கடேசன், சென்னை ரூ. 5,000
10.12.2038 திரு. பி. என். விசுவநாதன், ஆதம்பாக்கம், சென்னை ரூ. 5,000
12.11.2039 திருமுறைப் பண்ணிசைமணி திரு. து. சிவசத்திவேல், 9, மகோ வீதி, கீழ்க்குடில், வெலிங்ரன், நியூசிலாந்து ரூ.  5,000
08.01.2041 திரு. வி. கந்தவனம், கனடா ரூ. 5,000
20.03.2041 திரு. மெய்கண்டார், சென்னை ரூ. 5,000
20.07.2041 திரு. கோ. காந்திராசா, 28, சலான் அங்கெரிக்கு தானிஅ 31/117 கொத்தா கெமுனிங்கு 40460, மலேசியா ரூ. 4,900
18.08.2040 திருமதி. இலதா முருகப்பன், சுராங்கு கிழக்குத் தெரு, சிங்கப்பூர் ரூ.  4,897
10.01.2040 திரு. சே. அன்பரசு, சிங்கப்பூர் ரூ.  4,801
27.04.2041 திரு. சங்கனூர் வி. மகாதேவன், கன்டன், அமெரிக்கா ரூ.  4,567
10.01.2040 செல்வி பூசா கயிலாசம், சிங்கப்பூர் ரூ.  4,500
12.12.2039 தமிழ் மூத்த குடிமக்கள் சங்கம், கன்பெரா, ஆத்திரேலியா ரூ.  4,500
11.07.2041 திரு. செல்வகுமார் நமசிவாயம், கனடா ரூ.  4,460
27.04.2040 திரு. அழகிய சுந்தரம், ஏ - 13, இரயில் நகர், கோயம்பேடு, சென்னை (திருநீலகண்ட நாயனார் புராணம் 44 பாடல்களுக்கு) ரூ.  4,400
19.12.2040 திருமதி. அனுசா கோபாலகிருட்டிணன் ரூ.  4,248
07.11.2040 திரு. ஈசுவரன் ரூ.  4,237
20.07.2041 திரு. பத்மநாகராசன், அர்த்த தர்ம அன்பர், சித்திரா, பிறிக்பீல்டு, கோலாலம்பூர் ரூ.  4,200
11.07.2041 சைவமன்றம், சிட்னி ரூ. 4,165
05.11.2038 திரு. ஆர். எல். மதனகோபால், புனித அந்தோனியோ, தெக்சாசு, அமெரிக்கா ரூ. 4,001
05.11.2038 சைவ சித்தாந்த சபை, தூத்துக்குடி ரூ. 3,000
10.01.2040 திரு. ச. பத்மநாதன், 29 ஆல்கீனா தெரு, கென்மோர், பிரிசுப்பேன், ஆத்திரேலியா ரூ.  3,000
20.07.2041 திருமதி. செயகிந்துதாசர், அர்த்த தர்ம அன்பர், சித்திரா, பிறிக்பீல்டு, கோலாலம்பூர் ரூ. 2,800
01.08.2039 திரு. அருண், தேசியத் தொழினுட்பக் கல்லூரிக் குடியிருப்பு வளாகம், துவாக்குடி, திருச்சி ரூ. 2,501
06.08.2040 திருமதி. மனோகரி, ஏ-13 இரயில் நகர், கோயம்பேடு, சென்னை ரூ. 2,500
06.08.2040 திரு. சொ. ம. அமர்நாத்து, ஏ-13 இரயில் நகர், கோயம்பேடு, சென்னை ரூ. 2,500
31.03.2040 திரு. கசேந்திரன் மகாதேவன் ரூ.  2,338
27.04.2041 திரு. செயராமகிருட்டிணன் மகாதேவன் ரூ.  2,110
18.11.2038 திரு. எசு. தியாகராசன், மேனாள் தலைவர் சைவசித்தாந்தப் பெருமன்றம்  ரூ.  2,001
21.07.2038 திருவாசக - திருமந்திர அறக்கட்டளை, சென்னை ரூ. 2,000
15.12.2039 திருமதி. சரோசா சுந்தரராமன், 21 துரை அரசன் தெரு, சாலிக்கிராமம், சென்னை ரூ.  2,000
27.07.2040 திருமதி. வாசுகி + மருத்துவர் சே. சி. கண்ணப்பன், இராதாக்கிருட்டினன் சாலை, மயிலாப்பூர், சென்னை ரூ.  2,000
27.07.2040 மாம்பலம் திரு. சந்திரசேகரன், கலைஞர் நகர், சென்னை ரூ.  2,000
08.01.2041 திரு. பத்மநாதன் அழகப்பன், 8, லொரொங்கு 4/2சி, சேர்தாங்கு சயா, 43300 சிறீகெம்பங்கான், மலேசியா ரூ.  2,000
11.04.2040 திரு. சேதுராமன் பழனியப்பன் ரூ.  1,544
25.01.2040 திரு. க. செயதாசர், சிங்கப்பூர் ரூ.  1,500
20.07.2041 மலேசிய பேர்சாத்துவான் சைவசிந்தாந்த சபை, 83ஏ, சலான் பங்கார், கோலாலம்பூர் 59200 ரூ.  1,414
20.07.2041 மலேசியா கிள்ளான் சிவன் கோயில் தேவாரப் பாடசாலை மாணவர் ரூ.  1,400
23.07.2041 திரு. ச. இராசக்குமார், 9-2-ச, திங்கத்து 2, சலான் நீலம் 1, கவாசான் பெருநியாகான் நீலம், 43000 கசாங்கு, மலேசியா ரூ.  1,400
20.07.2041 திரு. சி.ம. இளந்தமிழ், 10, சலான் 4/41, பெதாலிங்கு செயா 46050 ரூ.  1,400
20.07.2041 திரு. இரா. விசுவநாதன், சலான் பெந்தாரா, 10, தமான், புக்கிந்து பெந்தாரா, மலேசியா ரூ.  1,400
20.07.2041 சுபாங்கு செயா தமிழ்ப் பள்ளி தேவாரப் பாடசாலை மாணவர், கோலாலம்பூர், மலேசியா ரூ.  1,400
20.07.2041 திரு. செல்வக்குமரன் சுப்பையன் 24, சலான் சுங்கை ஆறு, தமாம் சபிடின், 28400 மெந்தக்காப்பு, பகாங்கு, மலேசியா ரூ.  1,400
24.04.2041 திரு. வைரவன் சொக்கலிங்கம் ரூ.  1,048
21.02.2038 முனைவர் அரங்க இராமலிங்கம், சென்னை ரூ. 1,005
13.08.2040 சுந்தரர் வார வழிபாட்டுக்குழு, சைவசித்தாந்த சபை, வேலம்பாளையம், திருப்பூர் ரூ. 1,001
01.02.2038 திரு. இரஞ்சன், இலண்டன் ரூ. 1,000
21.07.2038 திருமதி. இராசம், சென்னை ரூ. 1,000
05.11.2038 திரு. ச. சுப்பிரமணியம், மில்லர்புரம், தூத்துக்குடி ரூ.  1,000
05.11.2038 திருமதி. க. சண்முகத்தாய் அம்மாள், தூத்துக்குடி ரூ.  1,000
20.11.2038 சைவசித்தாந்தப் பெருமன்றம், மயிலாப்பூர், சென்னை ரூ. 1,000
12.12.2038 திரு. க. நாகநாதன், அரங்கராசபுரம், சென்னை ரூ. 1,000
03.12.2038 திரு. எசு. வீ. ஏ. சிவகுருநாதன், கீழ்ப்பாக்கம், சென்னை ரூ. 1,000
19.10.2039 அருள்மிகு பாகமுடையாள் மாதர் சங்கம், தூத்துக்குடி ரூ. 1,000
21.07.2038 திருமதி உசா கிருட்டிணமூர்த்தி, (பாரத பெட்ரோலியம்), சாலிக்கிராமம் ரூ. 1,000
12.12.2039 சைவ வேளாளர் மகளிர் அணி, திருமுறை இசைக்குழு, 51.வடக்கு இரத வீதி, தூத்துக்குடி ரூ.  1,000
20.03.2040 திரு. சு. கோதண்டராமன், சுவாகதம், 9, காமாட்சிபுரம், இரண்டாவது தெரு, சென்னை ரூ.  1,000
02.03.2040 திரு. வி. கண்ணன், சுடுப்பு ஆலோசகர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை ரூ.  1,000
02.03.2040 திரு. சி. தியாகராசன், சுடுப்பு ஆலோசகர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை ரூ.  1,000
02.03.2040 திரு. சே. சுப்பிரமணியம், சுடுப்பு ஆலோசகர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை ரூ.  1,000
05.06.2040 பேராசிரியர் பழ. முருகேசன், வேளச்சேரி, சென்னை 600 042 ரூ.  1,000
08.08.2040 திரு. அழகுராஜன், திருமுறை மன்றம், 15-1ஏ, செக்கடி 3ஆவது தெரு, கோவில்பட்டி - 628 501 ரூ. 1,000
13.08.2040 இராமகிருட்டிண வித்தியாலயம், அம்மாபாளையம், திருப்பூர் நிகழ்ச்சியில் நன்கொடையாளர் ரூ. 1,000
13.08.2040 திரு. அகில் மணி, திருப்பூர் ரூ. 1,000
08.01.2041 திருமதி. சிவ பிரியா, 6 டேனியல் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை 600 045 ரூ. 1,000
10.02.2041 திரு. சண்முக. திருவரங்கயயாதி, சிங்கப்பூர் ரூ. 1,000
14.04.2041 திரு. நா. விசுவநாதன், காந்திநகர், அடையாறு, சென்னை ரூ. 1,000
27.04.2041 திரு. இரா. சிங்காரவேல், 67/32 சுந்தரகணபதி தெரு, அம்மாப்பேட்டை, சேலம் 636003 ரூ. 1,000
25.11.2040 திரு. புகழேந்தி நாராயணன், தலைவாய்பட்டி, ஓமலூர் தாலுகா, சேலம் 636 351 ரூ. 879
08.01.2041 திரு. இரா. சுந்தரராசு, அஅ7 பார்க்கு வியூ சாலை, அண்ணா நகர், திருச்சி 620 017 ரூ. 843
20.07.2041 திரு. பொன்னுசாமி கிருட்டினன், அர்த்த தர்ம அன்பர், சித்திரா, பிறிக்பீல்டு, கோலாலம்பூர் ரூ. 700
05.08.2041 திரு. பாலகிருட்டிணன், கிள்ளான் சைவத் தொண்டர், மலேசியா ரூ. 700
21.02.2038 திரு. ந. சுந்தரமூர்த்தி, இராமாபுரம் ரூ. 501
21.02.2038 திரு. துரைராசு, கொடுங்கையூர் ரூ. 501
19.10.2038 திரு. ஏ. திருநாவுக்கரசு, தூத்துக்குடி ரூ. 501
10.11.2040 திரு. சி. சந்திரமவுலீச்சரன், 7, 5ஆவது தெரு, சேசி நகர், திருப்பூர் 641602 ரூ. 501
21.02.2038 மருத்துவர் முருகானந்தம், சென்னை  ரூ. 500
21.02.2038 திரு. குஞ்சிதபாதம், சென்னை ரூ. 500
21.02.2038 பெயர் தராத பெரியவர், கலைஞர் நகர், சென்னை ரூ. 500
21.07.2038 திருமதி கல்பனா, சென்னை ரூ. 500
21.07.2038 திருமதி பிரதீமா, சென்னை ரூ. 500
21.07.2038 திரு. பலராமன், சென்னை ரூ. 500
21.07.2038 திரு. தருமசீதரன், சென்னை ரூ. 500
21.07.2038 திரு. வி. கோபிநாதர், சூளை, சென்னை ரூ. 500
19.10.2038 திரு. குப்பு சு. மணி, கலைஞர் நகர் ரூ. 500
19.10.2038 முனைவர் வெ. சுந்தரம், கலைஞர் நகர் ரூ. 500
19.10.2038 திரு. ஆர். மகேந்திரன், கலைஞர் நகர் ரூ. 500
19.10.2038 திரு. அரங்க இராதாகிருட்டிணன், கலைஞர் நகர் ரூ. 500
19.10.2038 திரு. மா. அங்கப்பன், தூத்துக்குடி ரூ. 500
19.12.2038 திருமதி நிர்மலா குமரேசன், கலைஞர் நகர், சென்னை ரூ. 500
19.10.2038 திரு. தி. கே. செல்வராசு, பார்த்தசாரதி நகர், மணப்பாக்கம், சென்னை ரூ. 500
19.10.2038 திரு. என். சுந்தரம், கலைஞர் நகர்(மேற்கு), சென்னை ரூ. 500
02.03.2040 திரு. சே. ச. செகன், சுடுப்பு ஆலோசகர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை ரூ. 500
02.03.2040 திரு. ச. கே. பிரசாந்து, சுடுப்பு ஆலோசகர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை. ரூ. 500
19.10.2038 திரு. இரா. கோபி, துர்கா கோரல், கடுபிசானக்கல்லி, பெங்களூர் ரூ. 500
13.08.2040 திரு. சிவ. இரா. முத்துக்குமார், திருப்பூர் ரூ. 500
03.03.2040 திரு. நரேந்திரன் சித்தான் ரூ. 470
31.03.2040 திருமதி. மல்லிகா வீரமலை, 4158 டெகோரோ தெரு, சான் டெய்கோ, காலிபோர்னியா, அமெரிக்கா ரூ. 462
02.06.2040 திரு. இராமகுமாரன் கிருட்டிணன் ரூ. 432
04.03.2041 திரு. இராமகுமாரன் கிருட்டிணன் ரூ. 411
21.02.2038 திருமதி ஞானவல்லி ஈசுவரன், சென்னை ரூ. 300
19.10.2038 திரு. சி. சுப்பிரமணியம், கலைஞர் நகர் ரூ. 300
19.10.2038 திரு. சிவசங்கரன், கலைஞர் நகர் ரூ. 300
08.05.2041 திரு. கல்யாணராமன், அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில், நுங்கம்பாக்கம் ரூ. 300
19.10.2038 திரு. சிறீனிவாசன், மாணவரகம், தூத்துக்குடி ரூ. 250
20.11.2038 அருளாலயம், வேங்கடேசபுரம், திருவல்லிக்கேணி ரூ. 202
19.10.2038 திரு. அய்யம்பெருமாள், தூத்துக்குடி ரூ. 201
21.07.2038 திரு. மகேந்திரன், சென்னை ரூ. 200
21.07.2038 திரு. தி. பழநி, சென்னை ரூ. 200
21.07.2038 திரு. சி. குண்டப்பன், சென்னை ரூ. 200
21.02.2038 திரு. சம்புலிங்கம், சென்னை ரூ. 200
21.02.2038 திரு. சேகர், சென்னை ரூ. 200
21.02.2038 திருமதி கருணா, சென்னை ரூ. 200
19.10.2038 திரு. பாலகோபாலன், கலைஞர் நகர் ரூ. 200
19.10.2038 திரு. ஓ. தில்லைநாயகம், கலைஞர் நகர் ரூ. 200
19.10.2038 திரு. சு. முத்துக்குமாரசுவாமி, கலைஞர் நகர் ரூ. 200
19.10.2038 திரு. நெல்லை விநாயகம், தூத்துக்குடி ரூ. 200
07.02.2040 திரு. வை. பாலபாசுக்கரன், 1341, கவிபாரதி நகர், ஆண்கள் கல்லூரிச் சாலை, கும்பகோணம் 612002 ரூ. 200
29.04.2040 திரு. மா. இரா. போ. குருசாமி ரூ. 200
20.07.2040 திரு. ச. அழகையா, அனல்மின் நகர், தூத்துக்குடி 4 ரூ. 200
13.08.2040 மருத்துவர் செயராமன், திருப்பூர் ரூ. 200
21.07.2038 பெயர் தராத பெரியவர், சென்னை ரூ. 101
21.02.2038 திருமதி நாராயண அம்மை, சென்னை ரூ. 101
21.02.2038 திரு. குமார், இளவாலை, யாழ்ப்பாணம் ரூ. 100
21.02.2038 திரு. கண்ணன், கலைஞர் நகர் ரூ. 100
21.02.2038 திரு. துளசிராமன், சென்னை ரூ. 100
21.02.2038 திரு. பாலகிருட்டிணன், சென்னை ரூ. 100
21.02.2038 திரு. குமரேசபிள்ளை, கலைஞர் நகர் ரூ. 100
21.02.2038 பெயர் தராத பெரியவர், சென்னை ரூ. 100
21.02.2038 திரு. வாசு, சென்னை ரூ. 100
19.10.2038 திரு. த. ச. கோவிந்தராசன், சென்னை ரூ. 100
20.07.2038 திரு. சோ. சத்தியசீலன், திருச்சி ரூ. 100
19.10.2038 திரு. எசு. மகாலிங்கம், கலைஞர் நகர் ரூ. 100
19.10.2038 திருமதி சிவலட்சுமி சி., கலைஞர் நகர் ரூ. 100
19.10.2038 திரு. சி. தினேசுபாபு, சேலம் ரூ. 100
19.10.2038 திரு. உதயகுமார், தூத்துக்குடி ரூ. 100
19.10.2038 திரு. ஏ. சண்முகம், கலைஞர் நகர், சென்னை ரூ. 100
19.10.2038 திரு. ச. முகேசுமணி, கலைஞர் நகர், சென்னை ரூ. 100
19.10.2038 திரு. தி. வேலு, செயந்தி விடுதி், பிராட்வே, சென்னை ரூ. 100
27.07.2040 திரு. என். சி. ஞானப்பிரகாசம், சென்னை ரூ. 100
19.10.2038 திரு. ஏ. கே. அரங்கநாதன், கலைஞர் நகர், சென்னை ரூ.  50
19.10.2038 திரு. புலவர் தங்க ஆறுமுகன், வில்லிவாக்கம், சென்னை ரூ.  50
19.10.2038 திரு. மு. நாகு, தண்மசுவரம், வேளச்சேரி, சென்னை ரூ.  50
19.10.2038 திரு. நாகரத்தினம், சென்னை ரூ.  50
மொத்த வரவு 05.08.2041 (21.08.2010) வரை
(183 நன்கொடையாளர்கள்)
ரூ. 1,695,066
மின்னம்பலத் தளக் கட்டமைப்புக்கான செலவுகள்
தி.பி. 2034 ஆவணியில் (08.08.2003) தள முகவரிப் பதிவு.
தி.பி. 2037 தை முதல் நாள் (14.01.2006) தளம் இயக்கத் தொடக்கம். இன்று வரையான செலவுத் திரட்டு வருமாறு.
ஒவ்வொரு செலவுத் தலைப்பிலும் விளக்கம் பெற விரும்புவோர் எழுதுக: மின்னஞ்சல் email: tamilnool@gmail.com
1 தள முகவரி (domain name) ரூ.  4750.00
2 தளச் செயலி (hosting and server) ரூ.  93,591.00
3 கணினிக் கருவி, மென்பொருள் ரூ.  255,161.00
4 தொலைபேசி, இணைய இணைப்பு ரூ.  126,260.60
5 கணினி நிகழ்ச்சித் தயாரிப்பு ரூ.  267,000.00
6 தரவு தயாரிப்பு, உள்ளீடு, பராமரிப்பு ரூ.  489,240.00
7 விளம்பரம் ரூ.  96,723.00
8 பெரிய புராணம் குரலிசைப் பதிவு (1-3720 பாடல்கள்) ரூ.  383,142.00
9 திருமந்திரம் குரலிசைப் பதிவு (1, 333-530 = 193 பாடல்கள்) ரூ.  13,214.00
மொத்தச் செலவு 05.08.2041 (21.08.2010) வரை ரூ. 1,729,081.60