எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
24 அடைக்கலப்பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
    தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
    வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
    யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
    அடைக்கலமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

இறைவனே! உன்னைப் பிரியாத அன்பர் உன் திருவடிப் பேற்றோடு முத்திச் செல்வத்தையும் அடைந்தார்கள். நான் உன்னைப் புகழும் வழியறியேன். உன்னையும் அறியேன். உன்னை அறியும் அறிவுமிலேன். ஆயினும் அடியேன் உன் அடைக்கலமே.

குறிப்புரை:

இதுவும், இறுதித் திருப்பாட்டும் கட்டளைக் கலித்துறைகளே.
`பிரிவு` என்பதில் றகரம் சிறுபான்மை உறழ்ந்து வரும். ``பிறிவறியா`` என்றது, `பிரிந்திருக்க மாட்டாத` எனப் பொருள் தந்தது. `அருள் தாள், பெய்கழல் தாள்` என்க. மறிவு - மீளுதல். ``வந்து`` என்ற தனை, ``கீழ்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. முன்னர், ``அன்பர்`` என்ற மையின், ``பெற்றார்`` என்றதன்பின், `யான்` என்பது கிளந் தெடுத்துக் கூறற்பாற்று. ``நின்னையே அறியும் அறிவு`` என்றது. `பிறி தொன்றை யும் அறியாது உன்னையே அறிந்து நிற்கும் அறிவு` என்றபடி. இதனையே கேட்டல் முதலியவற்றுள் நான்காவதாகிய, `நிட்டை` என்பர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ మహేశ్వరా! నిన్ను విడచి ఉండలేనటువంటి భక్తులు, నీయొక్క దివ్యచరణములను పట్టుకునియుండి ముక్తి మార్గమున నడుచుకుని నిన్ను జేరిరి. నిన్ను కొనియాడుట, స్తుతించు విధములు మొదలగువాటిని తెలియనివాడను నేను. నీ గురించి ఏమియూ తెలియనివాడను. నిన్ను తెలిసియూ తెలియనివాడిగనుండువాడను. అయినప్పటికినీ నేను నీకు సేవకుడను.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಸರ್ವವನ್ನೂ ತನ್ನೊಳಗಾಗಿಸಿಕೊಂಡಿರುವ ಭಗವಂತನೇ! ನಿನ್ನನ್ನು ಅಗಲದ ಭಕ್ತರು ನಿನ್ನ ಪಾದಗಳ ಪಡೆದುದಲ್ಲದೆ ಮುಕ್ತಿ ಸಿರಿಯನ್ನೂ ಹೊಂದಿದರು. ನಿನ್ನನ್ನು ಹೊಗಳಿ ಹಾಡುವ ಬಗೆಯ ನಾನರಿಯೆ. ನಿನ್ನನ್ನೂ ನಾನರಿಯೆ. ನಿನ್ನನ್ನು ಅರಿವ ಜ್ಞಾನವೂ ನನಗಿಲ್ಲ. ಆದರೂ ಭಕ್ತನು ನಿನ್ನ ಆಶ್ರಿತನೇ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പിരിവേതുമില്ലാതെ അരുള്‍ക്കഴലതിലായ അന്‍പരെല്ലാം നിന്‍
താളിണക്കീഴിലമര്‍താല്‍
തിരിവേതുമില്ലാത്ത തിരുപദം പെറ്റവര്‍, നി െ
വന്ദിക്കുമാറൊരു
നെറിമുറയേതുമില്ലാതോന്‍ നിയെും അറിയാതോന്‍ നിെ
അറിയുമാറുള്ള
അറിവേതുമില്ലാതോന്‍ ഞാന്‍ ഉടയോ അടിയേന്‍
നിന്‍ അഭയം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වෙන්ව යාම නොදත් බැතිමතා ඔබේ ආසිරිය පතා
පා සලඹ පැළඳි සිරි පා පතුල මත
වැනසී නොයන සම්පතක්, පැමිණ
ලබා ගති, ඔබට නමදින
දහම නොදතිමි, ඔබව ද නොදතිමි
ඔබ දැන ගන්නා
දැනුමක් ද නැත හිමියනි
බැතිමතා ඔබ පිළිසරණ පතයි - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Pengganut yang tidak pernah mengetahui perpisahan daripadaMu,
telah sampai ke tapak kaki bergelangMu yang penuh dengan rahmat,
dan telah yakin bahawa mereka ta’akan melalui peroses kelahiran lagi!
Aku tidak tahu cara menyembahMu; langsung tidak mengetahuiMu;
Juga tidak pernah mengenali cara supaya hanya berada dalam kesedarnMu semata-mata!
Hamba, yang pemilikanMu, adalah perlindungan Mu!

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
महादेव प्रभु!
तुम्हारे अनन्य भक्त, श्रीचरणों के आश्रय में आकर,
जन्म बन्धन से मुक्ति पा गये।
तुम्हें नमन करने का मार्ग नहीं जानता।
भावना शून्य हूं। पहचानने के ज्ञान से अनभिज्ञ हूं।
तो भी मैं तुम्हारे आश्रय में आ रहा हूं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
त्वदविरहितभक्ताः तव करुणाच्युत पादौ उपसृत्य
अपुनर्जन्माख्यं निधिं प्राप्ण्वन्। अहं तु त्वां कथं वन्देयेति
मार्गं न जाने। त्वामपि न जाने। त्वां ज्ञातुं बुद्धिरपि
मम नास्ति। तव शरणागतो ऽहं, हे स्वामिन्।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die Getreuen, die nicht kennen
Eine Trennung, Herr, von dir,
Die haben, o Šiva, erlanget
Unbegrenzte Seligkeit
Bei deinem Blumenfuß!
Ich aber, Herr, ich weiß nicht,
Wie ich dich preisen soll!
Ich kenne dich nicht und weiß nichts
Von dem Wissen, mit dem allein
Man dich, Herr, erkennen kann!
Aber ich Sklave stehe
Doch Herr, in deinem Schutz!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
মহাদেৱ প্ৰভু!
তোমাৰ অন্যান্য ভক্ত, শ্ৰীচৰণৰ আশ্ৰয়লৈ আহি
জন্ম বন্ধনৰ পৰা মুক্তি পালোঁ।
তোমাক প্ৰণাম কৰাৰ পথ কি নাজানোঁ।
ভাবনাৰে শূন্য হৈ পৰিছোঁ। পৰিচয় জ্ঞানেৰে অনভিজ্ঞ
তাৰ পিছতো মই
তোমাৰ আশ্ৰয়লৈ আহিছোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Devotees who know no parting from You,
came under Your grace-abounding feet twain,
adorned with Gem-inlaid anklets,
and have secured the wealth Of birthlessness.
I know not the way to hail You.
I know You not at all;
neither do I know of the Gnosis By which I can know You alone.
O Lord-Owner !
You are my – Your servitor`s Refuge.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀶𑀺𑀯𑀶𑀺 𑀬𑀸𑀅𑀷𑁆𑀧𑀭𑁆 𑀦𑀺𑀷𑁆𑀅𑀭𑀼𑀝𑁆 𑀧𑁂𑁆𑀬𑁆𑀓𑀵𑀮𑁆
𑀢𑀸𑀴𑀺𑀡𑁃𑀓𑁆𑀓𑀻𑀵𑁆
𑀫𑀶𑀺𑀯𑀶𑀺 𑀬𑀸𑀘𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀧𑁂𑁆𑀶𑁆 𑀶𑀸𑀭𑁆𑀉𑀷𑁆𑀷𑁃
𑀯𑀦𑁆𑀢𑀺𑀧𑁆𑀧𑀢𑁄𑀭𑁆
𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀶𑀺 𑀬𑁂𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀬𑁂𑀅𑀶𑀺 𑀬𑁂𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀷𑁃
𑀬𑁂𑀅𑀶𑀺𑀬𑀼𑀫𑁆
𑀅𑀶𑀺𑀯𑀶𑀺 𑀬𑁂𑀷𑁆𑀉𑀝𑁃 𑀬𑀸𑀬𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀉𑀷𑁆
𑀅𑀝𑁃𑀓𑁆𑀓𑀮𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পির়িৱর়ি যাঅন়্‌বর্ নিন়্‌অরুট্ পেয্গৰ়ল্
তাৰিণৈক্কীৰ়্‌
মর়িৱর়ি যাচ্চেল্ৱম্ ৱন্দুবেট্রার্উন়্‌ন়ৈ
ৱন্দিপ্পদোর্
নের়িযর়ি যেন়্‌নিন়্‌ন়ৈ যেঅর়ি যেন়্‌নিন়্‌ন়ৈ
যেঅর়িযুম্
অর়িৱর়ি যেন়্‌উডৈ যায্অডি যেন়্‌উন়্‌
অডৈক্কলমে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே 


Open the Thamizhi Section in a New Tab
பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே 

Open the Reformed Script Section in a New Tab
पिऱिवऱि याअऩ्बर् निऩ्अरुट् पॆय्गऴल्
ताळिणैक्कीऴ्
मऱिवऱि याच्चॆल्वम् वन्दुबॆट्रार्उऩ्ऩै
वन्दिप्पदोर्
नॆऱियऱि येऩ्निऩ्ऩै येअऱि येऩ्निऩ्ऩै
येअऱियुम्
अऱिवऱि येऩ्उडै याय्अडि येऩ्उऩ्
अडैक्कलमे 
Open the Devanagari Section in a New Tab
ಪಿಱಿವಱಿ ಯಾಅನ್ಬರ್ ನಿನ್ಅರುಟ್ ಪೆಯ್ಗೞಲ್
ತಾಳಿಣೈಕ್ಕೀೞ್
ಮಱಿವಱಿ ಯಾಚ್ಚೆಲ್ವಂ ವಂದುಬೆಟ್ರಾರ್ಉನ್ನೈ
ವಂದಿಪ್ಪದೋರ್
ನೆಱಿಯಱಿ ಯೇನ್ನಿನ್ನೈ ಯೇಅಱಿ ಯೇನ್ನಿನ್ನೈ
ಯೇಅಱಿಯುಂ
ಅಱಿವಱಿ ಯೇನ್ಉಡೈ ಯಾಯ್ಅಡಿ ಯೇನ್ಉನ್
ಅಡೈಕ್ಕಲಮೇ 
Open the Kannada Section in a New Tab
పిఱివఱి యాఅన్బర్ నిన్అరుట్ పెయ్గళల్
తాళిణైక్కీళ్
మఱివఱి యాచ్చెల్వం వందుబెట్రార్ఉన్నై
వందిప్పదోర్
నెఱియఱి యేన్నిన్నై యేఅఱి యేన్నిన్నై
యేఅఱియుం
అఱివఱి యేన్ఉడై యాయ్అడి యేన్ఉన్
అడైక్కలమే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරිවරි යාඅන්බර් නින්අරුට් පෙය්හළල්
තාළිණෛක්කීළ්
මරිවරි යාච්චෙල්වම් වන්දුබෙට්‍රාර්උන්නෛ
වන්දිප්පදෝර්
නෙරියරි යේන්නින්නෛ යේඅරි යේන්නින්නෛ
යේඅරියුම්
අරිවරි යේන්උඩෛ යාය්අඩි යේන්උන්
අඩෛක්කලමේ 


Open the Sinhala Section in a New Tab
പിറിവറി യാഅന്‍പര്‍ നിന്‍അരുട് പെയ്കഴല്‍
താളിണൈക്കീഴ്
മറിവറി യാച്ചെല്വം വന്തുപെറ് റാര്‍ഉന്‍നൈ
വന്തിപ്പതോര്‍
നെറിയറി യേന്‍നിന്‍നൈ യേഅറി യേന്‍നിന്‍നൈ
യേഅറിയും
അറിവറി യേന്‍ഉടൈ യായ്അടി യേന്‍ഉന്‍
അടൈക്കലമേ 
Open the Malayalam Section in a New Tab
ปิริวะริ ยาอณปะร นิณอรุด เปะยกะฬะล
ถาลิณายกกีฬ
มะริวะริ ยาจเจะลวะม วะนถุเปะร รารอุณณาย
วะนถิปปะโถร
เนะริยะริ เยณนิณณาย เยอริ เยณนิณณาย
เยอริยุม
อริวะริ เยณอุดาย ยายอดิ เยณอุณ
อดายกกะละเม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရိဝရိ ယာအန္ပရ္ နိန္အရုတ္ ေပ့ယ္ကလလ္
ထာလိနဲက္ကီလ္
မရိဝရိ ယာစ္ေစ့လ္ဝမ္ ဝန္ထုေပ့ရ္ ရာရ္အုန္နဲ
ဝန္ထိပ္ပေထာရ္
ေန့ရိယရိ ေယန္နိန္နဲ ေယအရိ ေယန္နိန္နဲ
ေယအရိယုမ္
အရိဝရိ ေယန္အုတဲ ယာယ္အတိ ေယန္အုန္
အတဲက္ကလေမ 


Open the Burmese Section in a New Tab
ピリヴァリ ヤーアニ・パリ・ ニニ・アルタ・ ペヤ・カラリ・
ターリナイク・キーリ・
マリヴァリ ヤーシ・セリ・ヴァミ・ ヴァニ・トゥペリ・ ラーリ・ウニ・ニイ
ヴァニ・ティピ・パトーリ・
ネリヤリ ヤエニ・ニニ・ニイ ヤエアリ ヤエニ・ニニ・ニイ
ヤエアリユミ・
アリヴァリ ヤエニ・ウタイ ヤーヤ・アティ ヤエニ・ウニ・
アタイク・カラメー 
Open the Japanese Section in a New Tab
birifari yaanbar ninarud beygalal
dalinaiggil
marifari yaddelfaM fandubedrarunnai
fandibbador
neriyari yenninnai yeari yenninnai
yeariyuM
arifari yenudai yayadi yenun
adaiggalame 
Open the Pinyin Section in a New Tab
بِرِوَرِ یااَنْبَرْ نِنْاَرُتْ بيَیْغَظَلْ
تاضِنَيْكِّيظْ
مَرِوَرِ یاتشّيَلْوَن وَنْدُبيَتْرارْاُنَّْيْ
وَنْدِبَّدُوۤرْ
نيَرِیَرِ یيَۤنْنِنَّْيْ یيَۤاَرِ یيَۤنْنِنَّْيْ
یيَۤاَرِیُن
اَرِوَرِ یيَۤنْاُدَيْ یایْاَدِ یيَۤنْاُنْ
اَدَيْكَّلَميَۤ 


Open the Arabic Section in a New Tab
pɪɾɪʋʌɾɪ· ɪ̯ɑ:ˀʌn̺bʌr n̺ɪn̺ʌɾɨ˞ʈ pɛ̝ɪ̯xʌ˞ɻʌl
t̪ɑ˞:ɭʼɪ˞ɳʼʌjcci˞:ɻ
mʌɾɪʋʌɾɪ· ɪ̯ɑ:ʧʧɛ̝lʋʌm ʋʌn̪d̪ɨβɛ̝r rɑ:ɾɨn̺n̺ʌɪ̯
ʋʌn̪d̪ɪppʌðo:r
n̺ɛ̝ɾɪɪ̯ʌɾɪ· ɪ̯e:n̺n̺ɪn̺n̺ʌɪ̯ ɪ̯e:ˀʌɾɪ· ɪ̯e:n̺n̺ɪn̺n̺ʌɪ̯
ɪ̯e:ˀʌɾɪɪ̯ɨm
ˀʌɾɪʋʌɾɪ· ɪ̯e:n̺ɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ʌ˞ɽɪ· ɪ̯e:n̺ɨn̺
ˀʌ˞ɽʌjccʌlʌme 
Open the IPA Section in a New Tab
piṟivaṟi yāaṉpar niṉaruṭ peykaḻal
tāḷiṇaikkīḻ
maṟivaṟi yāccelvam vantupeṟ ṟāruṉṉai
vantippatōr
neṟiyaṟi yēṉniṉṉai yēaṟi yēṉniṉṉai
yēaṟiyum
aṟivaṟi yēṉuṭai yāyaṭi yēṉuṉ
aṭaikkalamē 
Open the Diacritic Section in a New Tab
пырывaры яaанпaр нынарют пэйкалзaл
таалынaыккилз
мaрывaры яaчсэлвaм вaнтюпэт раарюннaы
вaнтыппaтоор
нэрыяры еaнныннaы еaары еaнныннaы
еaарыём
арывaры еaнютaы яaйаты еaнюн
атaыккалaмэa 
Open the Russian Section in a New Tab
piriwari jahanpa'r :nina'rud pejkashal
thah'li'näkkihsh
mariwari jahchzelwam wa:nthuper rah'runnä
wa:nthippathoh'r
:nerijari jehn:ninnä jehari jehn:ninnä
jeharijum
ariwari jehnudä jahjadi jehnun
adäkkalameh 
Open the German Section in a New Tab
pirhivarhi yaaanpar ninaròt pèiykalzal
thaalhinhâikkiilz
marhivarhi yaaçhçèlvam vanthòpèrh rhaarònnâi
vanthippathoor
nèrhiyarhi yèènninnâi yèèarhi yèènninnâi
yèèarhiyòm
arhivarhi yèènòtâi yaaiyadi yèènòn
atâikkalamèè 
pirhivarhi iyaaanpar ninaruit peyicalzal
thaalhinhaiicciilz
marhivarhi iyaaccelvam vainthuperh rhaarunnai
vainthippathoor
nerhiyarhi yieenninnai yieearhi yieenninnai
yieearhiyum
arhivarhi yieenutai iyaayiati yieenun
ataiiccalamee 
pi'riva'ri yaaanpar :ninarud peykazhal
thaa'li'naikkeezh
ma'riva'ri yaachchelvam va:nthupe'r 'raarunnai
va:nthippathoar
:ne'riya'ri yaen:ninnai yaea'ri yaen:ninnai
yaea'riyum
a'riva'ri yaenudai yaayadi yaenun
adaikkalamae 
Open the English Section in a New Tab
পিৰিৱৰি য়াঅন্পৰ্ ণিন্অৰুইট পেয়্কলল্
তালিণৈক্কিইল
মৰিৱৰি য়াচ্চেল্ৱম্ ৱণ্তুপেৰ্ ৰাৰ্উন্নৈ
ৱণ্তিপ্পতোৰ্
ণেৰিয়ৰি য়েন্ণিন্নৈ য়েঅৰি য়েন্ণিন্নৈ
য়েঅৰিয়ুম্
অৰিৱৰি য়েন্উটৈ য়ায়্অটি য়েন্উন্
অটৈক্কলমে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.