எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 7

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! நினைத்தற்கரிய, திருவுத்தர கோச மங்கையில் நிலைபெற்று, விளங்குகின்ற பெருமையுடைய வேதி யனும் தனது புகழினையே பலகாலும் சொல்லித் தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், என் அப்பனும் என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, அழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோம்.

குறிப்புரை:

மறையோன் - அந்தணன். `மறையோனும், அறுப் பானும், ஆட்கொண்டானும் ஆகிய அவனது எழிலைப்பாடி` என்க. நான்காம் அடியை, `பொன்னூசல்` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. இவ் வடி, இல்பொருள் உவமை. மெல்ல அசைந்தாடும் ஊசலுக்கு, அத் தன்மையான நடையை உடைய அன்னம் உவமையாயிற்று. `சுணங்கு` எனப்படும் அழகிய தேமலால், தனங்கள் பொன்போல விளங்குவ வாயின என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సువర్ణాభరణములను ధరింపబడిన వక్షోజములుగల స్త్రీలారా! మనసులో తలచుకొనదగిన విధమున, తిరు ఉత్తరకోశమంగై దివ్యస్థలమున, వెలసియుండి, విరాజిల్లుచుండు ఉన్నతమైన ఘనతగల వేదస్వరూపుడైన ఆ పరమేశ్వరుని కీర్తిని పలకాలము కొనియడి, శిరస్సు వంచి వందనమొసగినచో మన పాపముల బంధనములను పోగొట్టి, అనుగ్రహించువాడు, మాతండ్రీ, నన్నుకూడ ఒక మనిషిగజేసి, ఆతని సేవకునిగ మార్చిన భగవంతునియొక్క సౌందర్యవంతమైన రూపమును గానముజేసి, హంసపైనెక్కి రమ్యముగను, విలాసవంతముగ నటనమాడు నెమలివలె, మనము బంగరు ఊయలపైనేగి ఆడుకొందుము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಆಭರಣಗಳಿಂದ ಅಲಂಕೃತವಾದ ಹೊನ್ನಿನಂತಹ ಕುಚಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರೇ! ಅರಿವಿಗೂ ನಿಲುಕದ ಭಗವಂತನು ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈ ಕ್ಷೇತ್ರದಿ ನೆಲೆಸಿಹನು. ಅಪಾರ ಹಿರಿಮೆಯುಳ್ಳ ಬ್ರಾಹ್ಮಣನು ಅವನ ಕೀರ್ತಿಯನ್ನು ಹಾಡಿ ಬಾಗಿ ನಮಿಸುತಿರೆ, ಪಾಪಗಳ ಹಿಡಿತವನು ನೀಗಿಸುವನು. ತಂದೆಯಂತೆ ಆಧರಿಸಿ ನನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡ ಆ ಭಗವಂತನ ಸೊಬಗನ್ನು ಹಾಡುತ್ತಾ ಹಂಸದ ಮೇಲೇರಿ ಹಾಡುವ ಸುಂದರವಾದ ನವಿಲಿನಂತೆ ನಾವೂ ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉി ഉണരുമാറരിയവന്‍ തിരു ഉത്തരകോശ മങ്കയിങ്കല്‍
മിിപ്പൊലിഞ്ഞിരിക്കും മാമറയോനെയേ പാടിപ്പുകഴ്ു
പിി പ്പിണഞ്ചിറഞ്ചുവോര്‍ വിനകള്‍ തം പറ്ററുപ്പോന്‍
അത്തിന്‍ മേലേറി ആടും അണിമയില്‍ പോല്‍ വരും
എന്‍ അത്തന്‍ എയെും ആള്‍ക്കൊവന്‍ തന്‍ എഴില്‍ പാടി
പൊാെത്ത പൂ മുല മങ്കയരേ പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සිතුවිල්ලට අපහසු, විරල උත්තර ඝෝෂ මංගයේ
තිරසරව වැඩ සිටිනා, මහත් නිරිඳුගෙ කිත් ගොස,
හෙමිහිට පහත්ව නමැදිවිට, පාප බන්ධන සිඳ දමන්නා
හංසයා මත නැගී රඟනා, මනරම් මයුරකු සේ
මාගේ පිය තෙම, මට ද පිළිසරණ වූ මහිමය, ගයා
රන්වන් ලය මඬලක් ඇති, ලඳුනි අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 07

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාrමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Tuhanku yang berada di Utharakosamangai , sukar untuk difikir
Dia adalah kekal dan termasyhur , jika kita memuja dan menyebut
kerahmatanNya ,Dia akan mengapuskan segala dosa kita
Seperti burung merak yang cantik menari di atas swan Ayahku telah menawanku ;
Oh gadis-gadis yang memakai barang-barang kemas yang cantik!
marilah kita menyanyi kecantikanNya sambil bermain buaian keemasan

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
आभूशण धारण कर स्वर्ण कलष सदृष उरोजोंवाली बालाओ!
हंस की तरह, झूले में खेलनेवाली सुन्दर मयूर की तरह हम
सब उसकी प्रषंसा में गीत गाते हुए स्वर्णिम झूलें में झूलें कि
उत्तरकोषमंगै में स्थायी रूप से सुषोभित, गंभीर वेद स्वरूप ईष का
यषो गान प्रार्थना करने पर सभी दुश्पापों का बन्धन काटेगा।
वे पिताश्री हैं। मुझ निकृश्ट को भी अपना लिया है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
अचिन्त्ये उत्तरकोशमङ्गैक्षेत्रे
स्थित्वा विराजमानो वेदनायकः स्वकीर्तिं
गायतां नमतां भक्तानां पापापोहनकर्ता
मम नाथो मामपि अन्वगृह्णात्। तस्य श्रियं गात्वा
हे भूषणकचित स्वर्णस्तनवत्यः
हंसस्योपरि नर्तमानो मयूर इव वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Der große Herr der Veden,
Des Größe nicht auszudenken,
Der in strahlendem Glanze thront!
In Uttarakosamankai,
Hat unsere Sünden beseitigt,
Damit seinen Ruhm wir künden,
Ihm dienen und ihn anbeten!
Mein Vater, der auf einem Schwan tanzt
und glänzt wie ein Edelstein,
Mein Vater, der einem Pfau gleicht,
Hat mich in den Dienst genommen!
Laßt uns seine Herrlichkeit preisen!
O Mädchen, deren Busen
Behangen mit Goldgeschmeide,
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
আভূষণ ধাৰণ কৰি স্বৰ্ণ কলহ সদৃশ স্তনযুক্তা হে বালিকাসকল!
এইদৰে ঝুলনাত খেলা সুন্দৰ ময়ূৰৰ দৰে আমি,
সকলোৱে তেওঁৰ প্ৰশংসাত গীত গাই স্বৰ্ণিম ঝুলনাত ঝুলোঁ যে
উত্তৰকোষমংগৈত স্থায়ী ৰূপত সুশোভিত, গম্ভীৰ বেদস্বৰূপ ঈশ্বৰৰ
যশ গান প্ৰাৰ্থনা কৰাৰ পিছত সকলো দো-পাপৰ বন্ধন ছেদ হ’ব।
তেওঁ আমাৰ পিতা। মোৰ দৰে নিকৃষ্টকো আপোন কৰি ল’লে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye damsels whose bejewelled breasts are gold !
The Author of the great Vedas is aeviternally Entempled in the inconceivably great and divine Uttharakosamangkai.
If we hail His glory,
Again and again,
bow at His feet and pray,
He will tear away the bondage begotten by sins.
Like a pea-fowl mounting and dancing on the plank Of a swing,
we will mount the swing,
sing His – My father`s,
my Redeemer`s splendour and push it And make it move and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girls with ornate breasts of beaten gold!
Holy Uttarakosamangkai is deep for quest
For the great Vedic in grace and glory is hailed oft
There in pious search,since He un-sins sins and severs all bonds.
Proud as peafowls board the swan-swing and sing my Father,
That took me even, and swing the auric swing, may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀷𑁆𑀷𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀢𑀺𑀭𑀼 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀫𑀷𑁆𑀷𑀺𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀫𑀸𑀫𑀶𑁃𑀬𑁄𑀷𑁆 𑀢𑀷𑁆𑀧𑀼𑀓𑀵𑁂
𑀧𑀷𑁆𑀷𑀺𑀧𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀧𑁆 𑀧𑀸𑀯𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀶𑀼𑀧𑁆𑀧𑀸𑀷𑁆
𑀅𑀷𑁆𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑁂𑀶𑀺 𑀆𑀝𑀼𑀫𑁆𑀅𑀡𑀺 𑀫𑀬𑀺𑀮𑁆𑀧𑁄𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀢𑁆𑀢𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆𑀆𑀝𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀷𑁆 𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑁄𑁆𑀢𑁆𑀢 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উন়্‌ন়র়্‌ করিযদিরু উত্তর কোসমঙ্গৈ
মন়্‌ন়িপ্ পোলিন্দিরুন্দ মামর়ৈযোন়্‌ তন়্‌বুহৰ়ে
পন়্‌ন়িপ্ পণিন্দির়ৈঞ্জপ্ পাৱঙ্গৰ‍্ পট্রর়ুপ্পান়্‌
অন়্‌ন়ত্তিন়্‌ মেলের়ি আডুম্অণি মযিল্বোল্
এন়্‌ন়ত্তন়্‌ এন়্‌ন়ৈযুম্আট্ কোণ্ডান়্‌ এৰ়িল্বাডিপ্
পোন়্‌ন়োত্ত পূণ্মুলৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
उऩ्ऩऱ् करियदिरु उत्तर कोसमङ्गै
मऩ्ऩिप् पॊलिन्दिरुन्द मामऱैयोऩ् तऩ्बुहऴे
पऩ्ऩिप् पणिन्दिऱैञ्जप् पावङ्गळ् पट्रऱुप्पाऩ्
अऩ्ऩत्तिऩ् मेलेऱि आडुम्अणि मयिल्बोल्
ऎऩ्ऩत्तऩ् ऎऩ्ऩैयुम्आट् कॊण्डाऩ् ऎऴिल्बाडिप्
पॊऩ्ऩॊत्त पूण्मुलैयीर् पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಉನ್ನಱ್ ಕರಿಯದಿರು ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ಮನ್ನಿಪ್ ಪೊಲಿಂದಿರುಂದ ಮಾಮಱೈಯೋನ್ ತನ್ಬುಹೞೇ
ಪನ್ನಿಪ್ ಪಣಿಂದಿಱೈಂಜಪ್ ಪಾವಂಗಳ್ ಪಟ್ರಱುಪ್ಪಾನ್
ಅನ್ನತ್ತಿನ್ ಮೇಲೇಱಿ ಆಡುಮ್ಅಣಿ ಮಯಿಲ್ಬೋಲ್
ಎನ್ನತ್ತನ್ ಎನ್ನೈಯುಮ್ಆಟ್ ಕೊಂಡಾನ್ ಎೞಿಲ್ಬಾಡಿಪ್
ಪೊನ್ನೊತ್ತ ಪೂಣ್ಮುಲೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
ఉన్నఱ్ కరియదిరు ఉత్తర కోసమంగై
మన్నిప్ పొలిందిరుంద మామఱైయోన్ తన్బుహళే
పన్నిప్ పణిందిఱైంజప్ పావంగళ్ పట్రఱుప్పాన్
అన్నత్తిన్ మేలేఱి ఆడుమ్అణి మయిల్బోల్
ఎన్నత్తన్ ఎన్నైయుమ్ఆట్ కొండాన్ ఎళిల్బాడిప్
పొన్నొత్త పూణ్ములైయీర్ పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උන්නර් කරියදිරු උත්තර කෝසමංගෛ
මන්නිප් පොලින්දිරුන්ද මාමරෛයෝන් තන්බුහළේ
පන්නිප් පණින්දිරෛඥ්ජප් පාවංගළ් පට්‍රරුප්පාන්
අන්නත්තින් මේලේරි ආඩුම්අණි මයිල්බෝල්
එන්නත්තන් එන්නෛයුම්ආට් කොණ්ඩාන් එළිල්බාඩිප්
පොන්නොත්ත පූණ්මුලෛයීර් පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
ഉന്‍നറ് കരിയതിരു ഉത്തര കോചമങ്കൈ
മന്‍നിപ് പൊലിന്തിരുന്ത മാമറൈയോന്‍ തന്‍പുകഴേ
പന്‍നിപ് പണിന്തിറൈഞ്ചപ് പാവങ്കള്‍ പറ്ററുപ്പാന്‍
അന്‍നത്തിന്‍ മേലേറി ആടുമ്അണി മയില്‍പോല്‍
എന്‍നത്തന്‍ എന്‍നൈയുമ്ആട് കൊണ്ടാന്‍ എഴില്‍പാടിപ്
പൊന്‍നൊത്ത പൂണ്മുലൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
อุณณะร กะริยะถิรุ อุถถะระ โกจะมะงกาย
มะณณิป โปะลินถิรุนถะ มามะรายโยณ ถะณปุกะเฬ
ปะณณิป ปะณินถิรายญจะป ปาวะงกะล ปะรระรุปปาณ
อณณะถถิณ เมเลริ อาดุมอณิ มะยิลโปล
เอะณณะถถะณ เอะณณายยุมอาด โกะณดาณ เอะฬิลปาดิป
โปะณโณะถถะ ปูณมุลายยีร โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုန္နရ္ ကရိယထိရု အုထ္ထရ ေကာစမင္ကဲ
မန္နိပ္ ေပာ့လိန္ထိရုန္ထ မာမရဲေယာန္ ထန္ပုကေလ
ပန္နိပ္ ပနိန္ထိရဲည္စပ္ ပာဝင္ကလ္ ပရ္ရရုပ္ပာန္
အန္နထ္ထိန္ ေမေလရိ အာတုမ္အနိ မယိလ္ေပာလ္
ေအ့န္နထ္ထန္ ေအ့န္နဲယုမ္အာတ္ ေကာ့န္တာန္ ေအ့လိလ္ပာတိပ္
ေပာ့န္ေနာ့ထ္ထ ပူန္မုလဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
ウニ・ナリ・ カリヤティル ウタ・タラ コーサマニ・カイ
マニ・ニピ・ ポリニ・ティルニ・タ マーマリイョーニ・ タニ・プカレー
パニ・ニピ・ パニニ・ティリイニ・サピ・ パーヴァニ・カリ・ パリ・ラルピ・パーニ・
アニ・ナタ・ティニ・ メーレーリ アートゥミ・アニ マヤリ・ポーリ・
エニ・ナタ・タニ・ エニ・ニイユミ・アータ・ コニ・ターニ・ エリリ・パーティピ・
ポニ・ノタ・タ プーニ・ムリイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
unnar gariyadiru uddara gosamanggai
mannib bolindirunda mamaraiyon danbuhale
bannib banindiraindab bafanggal badrarubban
annaddin meleri adumani mayilbol
ennaddan ennaiyumad gondan elilbadib
bonnodda bunmulaiyir bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
اُنَّْرْ كَرِیَدِرُ اُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
مَنِّْبْ بُولِنْدِرُنْدَ مامَرَيْیُوۤنْ تَنْبُحَظيَۤ
بَنِّْبْ بَنِنْدِرَيْنعْجَبْ باوَنغْغَضْ بَتْرَرُبّانْ
اَنَّْتِّنْ ميَۤليَۤرِ آدُمْاَنِ مَیِلْبُوۤلْ
يَنَّْتَّنْ يَنَّْيْیُمْآتْ كُونْدانْ يَظِلْبادِبْ
بُونُّْوتَّ بُونْمُلَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
ʷʊn̺n̺ʌr kʌɾɪɪ̯ʌðɪɾɨ ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
mʌn̺n̺ɪp po̞lɪn̪d̪ɪɾɨn̪d̪ə mɑ:mʌɾʌjɪ̯o:n̺ t̪ʌn̺bʉ̩xʌ˞ɻe:
pʌn̺n̺ɪp pʌ˞ɳʼɪn̪d̪ɪɾʌɪ̯ɲʤʌp pɑ:ʋʌŋgʌ˞ɭ pʌt̺t̺ʳʌɾɨppɑ:n̺
ˀʌn̺n̺ʌt̪t̪ɪn̺ me:le:ɾɪ· ˀɑ˞:ɽɨmʌ˞ɳʼɪ· mʌɪ̯ɪlβo:l
ʲɛ̝n̺n̺ʌt̪t̪ʌn̺ ʲɛ̝n̺n̺ʌjɪ̯ɨmɑ˞:ʈ ko̞˞ɳɖɑ:n̺ ʲɛ̝˞ɻɪlβɑ˞:ɽɪp
po̞n̺n̺o̞t̪t̪ə pu˞:ɳmʉ̩lʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
uṉṉaṟ kariyatiru uttara kōcamaṅkai
maṉṉip polintirunta māmaṟaiyōṉ taṉpukaḻē
paṉṉip paṇintiṟaiñcap pāvaṅkaḷ paṟṟaṟuppāṉ
aṉṉattiṉ mēlēṟi āṭumaṇi mayilpōl
eṉṉattaṉ eṉṉaiyumāṭ koṇṭāṉ eḻilpāṭip
poṉṉotta pūṇmulaiyīr poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
юннaт карыятырю юттaрa коосaмaнгкaы
мaннып полынтырюнтa маамaрaыйоон тaнпюкалзэa
пaннып пaнынтырaыгнсaп паавaнгкал пaтрaрюппаан
аннaттын мэaлэaры аатюманы мaйылпоол
эннaттaн эннaыёмаат контаан элзылпаатып
понноттa пунмюлaыйир поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
unnar ka'rijathi'ru uththa'ra kohzamangkä
mannip poli:nthi'ru:ntha mahmaräjohn thanpukasheh
pannip pa'ni:nthirängzap pahwangka'l parraruppahn
annaththin mehlehri ahduma'ni majilpohl
ennaththan ennäjumahd ko'ndahn eshilpahdip
ponnoththa puh'nmuläjih'r ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
ònnarh kariyathirò òththara kooçamangkâi
mannip polinthiròntha maamarhâiyoon thanpòkalzèè
pannip panhinthirhâignçap paavangkalh parhrharhòppaan
annaththin mèèlèèrhi aadòmanhi mayeilpool
ènnaththan ènnâiyòmaat konhdaan è1zilpaadip
ponnoththa pönhmòlâiyiier ponnöçal aadaamoo 
unnarh cariyathiru uiththara cooceamangkai
mannip poliinthiruintha maamarhaiyoon thanpucalzee
pannip panhiinthirhaiignceap paavangcalh parhrharhuppaan
annaiththin meeleerhi aatumanhi mayiilpool
ennaiththan ennaiyumaait coinhtaan elzilpaatip
ponnoiththa puuinhmulaiyiir ponnuuceal aataamoo 
unna'r kariyathiru uththara koasamangkai
mannip poli:nthiru:ntha maama'raiyoan thanpukazhae
pannip pa'ni:nthi'rainjsap paavangka'l pa'r'ra'ruppaan
annaththin maelae'ri aaduma'ni mayilpoal
ennaththan ennaiyumaad ko'ndaan ezhilpaadip
ponnoththa poo'nmulaiyeer ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
উন্নৰ্ কৰিয়তিৰু উত্তৰ কোচমঙকৈ
মন্নিপ্ পোলিণ্তিৰুণ্ত মামৰৈয়োন্ তন্পুকলে
পন্নিপ্ পণাণ্তিৰৈঞ্চপ্ পাৱঙকল্ পৰ্ৰৰূপ্পান্
অন্নত্তিন্ মেলেৰি আটুম্অণা ময়িল্পোল্
এন্নত্তন্ এন্নৈয়ুম্আইট কোণ্টান্ এলীল্পাটিপ্
পোন্নোত্ত পূণ্মুলৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.