எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 4

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
    கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளான வனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

குறிப்புரை:

``ஒள் நகை`` என இயையும். இது புன்முறுவலைக் குறிக்கும். புன்முறுவல் பெருமிதமுடையார் செயலாகலின், ``ஒள் நித்தில நகையாய்`` என்றது, பெருமிதமுடைமையைக் குறிப்பாற் கூறியவாறாம். இவளது பெருமிதத்திற்கு ஏற்ப, சென்ற மகளிர், `இன்னம் பொழுது புலர்ந்திலதோ` என்னும் துணையே கூறினர். அவளும் அதற்கேற்ப, `நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், எல் லோரும் எழுந்து வந்து விட்டனர்; நான் மாத்திரமே எழாதிருக் கின்றேன் போலத் தோன்றுகின்றது` என்னும் பொருள்பட, ``வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ`` என்றாள். அங்ஙனங் கூறுகின்றவள், அதனிடையே, `உங்கள் பேச்சு மிக நன்றாய் இருக் கின்றது` என்று இகழ்வாள், பிறரைக் கூறுவாள் போல அவர்களது சொல்லைச் சிறப்பித்துக் கூறினாள். சென்ற மகளிர் அது கேட்டுக் கூறுவன ஏனைய பகுதி.
`கொண்டு` என்பது, `கொடு` என மருவிற்று. `உள்ளவாறு` என்பது கடைக்குறைந்து நின்றது. `சொல்லுகோமாக` என ஆக்கம் வருவித்து, `சொல்லிக்கொண்டிருக்க` என உரைக்க. அவ்வளவும் - அத்துணைக் காலமும். ``கண்ணை`` என்றதில் ஐ, பகுதிப் பொருள் விகுதி. அவமே - பயன்படாமலே. `போக்காது` என்னும் எச்சம் தேற்றேகாரம் பெற்று வந்தது. ``விண்`` என்றது விண்ணவரை. ஒரு மருந்து - ஒப்பற்ற அமுதம். `அவருக்குக் கிடைத்துள்ள அமுதத்தின் வேறுபட்டது` என்பதாம். கசிந்து - கண்ணீர் சிந்தி. `உள்ளம் உள் நின்று நெக்குருக` என மாற்றிக் கொள்க. `நீ காலத்தைப் போக்காமைப் பொருட்டும், நாங்கள் இறைவனைப் பாடி உருகுதற் பொருட்டும் அதனை (எண்ணிச் சொல்லுதலை)ச் செய்யமாட்டோம்` என்றனர் என்க. ``குறையில்`` என்றது, `வரற்பாலோர் வாராதிருப்பின்` என்ற வாறு. `நீ மீண்டு சென்று துயில் கொள்வாயாக` என்றது, துயிலில் உள்ள ஆர்வத்தினைச் சுட்டி இகழ்ந்தது. `பாடிக் கசிந்து உருக` என்றதும், `நீ அதற்கு ஆகாய்` என இகழ்ந்ததேயாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“తళతళమనుచు, తెల్లగ మెరయు పలువరుసగలదానా! నీకింకా పొద్దు పొడవలేదా!? అందమైన రాచిలుకలు పలుకు విధమున, మధురమైన పలుకులు పలుకు నీ స్నేహితురాండ్రందరూ వచ్చివేచియున్నారే!?” “వారినందరినీ లెక్కపెట్టుకొని, లోపలికి అడుగుపెట్టెదము! కానీ, అంతవరకూ నీవు నిద్రించుచూ, అనవసరముగ కాలాన్ని వృధా చేయకుము” “దేవతలందరికీ శ్రేష్టమైన అమృతమువంటివాడు; వేదములందు చెప్పబడిన ఉన్నతమైన దైవము; మన నేత్రములకు అందమైన రీతిన దర్శనమును ఒసగువాని కీర్తిని గానముచేసి, మనసంతా ఆనందములో ఊయలలాడ, ఆ హృదయానందమును మేము కొలవలేము;” “నీవే మేల్కొని వచ్చి, నీ స్నేహితులను లెక్కపెట్టుకొనుము; ఒకవేళ లెక్క తప్పుగ వచ్చినట్లైనచో మరలవెళ్ళి నిద్రకుపక్రమించుము!”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಹೊಳೆವ ಮುತ್ತಿನಂತಹ ದಂತಗಳುಳ್ಳವಳೇ! ನಿನಗಿನ್ನೂ ಬೆಳಗಾಗಲಿಲ್ಲವೇ? ಎಂದು ಎಬ್ಬಿಸಲು ಬಂದವರು ನುಡಿದಾಗ ಗಿಳಿಯಂತೆ ಇನಿದಾಗಿ ನುಡಿವವರೆಲ್ಲರೂ ಬಂದಿರುವರೇ ಎಂದು ಕೇಳುವಳು, ಅದಕ್ಕೆ ಹೆಂಗಳೆಯರು ಎಣಿಸಿ ನಂತರ ಹೇಳುವೆವು. ಅಲ್ಲಿಯತನಕ ನಿದ್ರಿಸುತ್ತಾ ಕಾಲವ ಹಾಳುಗೈಯದಿರು. ದೇವತೆಗಳಿಗೆ ಅಮೃತ ಸಮಾನನಾದವನು, ವೇದಗಳ ಸಾರವಾದವನು, ಕಂಗಳಿಗೆ ಇನಿದಾಗಿರುವವನ ಮುಕ್ತವಾಗಿ ಹಾಡಿ, ಮನ ಕರಗುವಂತವಳಾಗು ! ನೀನಿನ್ನು ನಿದ್ರಿಸುವೆಯಾದರೆ ನಾವು ಅವರನ್ನು ಎಣಿಸಿ ನುಡಿಯೆವು. ನೀನೇ ಬಂದು ಎಣಿಸಿ ನೋಡಿ ಕಡಿಮೆಯಿದ್ದರೆ ಹೋಗಿ ಮಲಗು ! ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ! ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വെണ്ണിലാപ്പല്‍ നിത്യേ ഇനിയും ഉഷസ്സാര്‍തറിഞ്ഞില്ലേ
വര്‍ണ്ണക്കിളിമൊഴിമാതരെല്ലാം വുചേര്‍തു
എണ്ണിശ്ശരിനോക്കി ഉള്ളവാറങ്ങു നാം ചൊല്ലും നേരമത്രയും
കമൂടി ത്തുയിലാര്‍വമായ് കാലം കടത്തരുതേ നീ
വിണ്ണിനൊരുമരുായ് വേദമുഴുപ്പൊരുളായ്
കണ്ണിലുണ്ണിയായ് ഇരിപ്പോനെ പാടിക്കനിഞ്ഞു ഉള്ളം ഉരുകി
ഉണ്ണാക്കുലര്‍ു നാം നില്‍ക്കില്ലിനിയുമിങ്ങു നീയേ വു
എണ്ണിക്കുറവാര്‍ിരിക്കില്‍ വീും പോയ് തുയിലുക നീയെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
දිළිසෙන මුතු සේ සිනාසෙන්නියේ,තවම එළිය වැටී නැද්දෝ?
ලස්සන ගිරවියන් සේ කතා කරන්නියන්, සියල්ලන්ම ඇවිත් සිටීද?
ගැන ගෙන අවුත් කියන්නෙමු, එතෙක්
ඇස් පිය පියා නිදා ගෙන නිකරුණේ කල් මරනු එපා,
සුරයන්ට ඔසුවක් සේ පවතින්නේ, වේදයේ උතුම් වස්තුවයි
නෙත්වලට මධුර සමිඳුන්, ගයා උණු වේ හදවත
හදවත තැවී උණු වන්නේ, අපට හැකියාවක් නැත, ඔබම ඇවිත්
ගැන බලා අඩු වුවහොත්, නිදා ගනු මැන සුරතලියේ. 04

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang mempunyai senyuman cerah ibarat mutiara!
Belumkah pagi/subuh menjelang?
(ujaran gadis di luar rumah)
Sudahkah kumpulan gadis bertutur manis (seperti burung kakak tua) tiba?
(ujaran gadis di dalam rumah)
Kami akan membilang dan memberitahu anda,
Sehingga itu jangan kamu tidur dan membazir masa.
Kami menyanjung dan menyanyikan dengan sepenuh hati mengenai
Tuhan ibarat madu dari kayangan (amutham),
Maha berkuasa yang dinyatakan dalam Vedha,
Yang memberi pandangan indah,
Maka kami tidak akan membilang.
Sila bangun dan mengira sendiri dan,
Jika bilangannya tidak mencukupi, tidurlah wahai gadis
(ujaran gadis di luar rumah)

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
एक सखीः तेजोमय मोती सदृश हंसनेवाली सखी!
क्या अभी पौ नहीं फटी है?
सोनेवालीः (जागते हुए) क्या रंगबिरंगे हमारे सभी
मित भाषी शुक, आ गए हैं?
अन्य सखीः अभी गिनकर बताती हूं।
समय बरबाद किए बिना अब तुम जागो।
अमरों के, भेषज सदृश ईश को,
वेद मंत्र स्वरूपी! सौन्दर्य की साकार मूर्ति के गुण गद्गद् होकर,
रो रोकर गाने के लिए आई हैं।
तुम भी सम्मिलित हो जाओ।

दूसरी सखीः हम सबको गिनने में समय नष्ट नहीं कर सकती।
तुम ही आकर स्वयं गिन लो।
गिनती में कम होने पर तुम सोने के लिए चली जाओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”ज्वलन्मौत्तिकस्मिते, किं इदानीमपि प्रभातं न भवति”। ”सुन्दरशुकभाषिण्यः सर्वाः आगताः किम्”।
”वयं यद्वदामः तत् त्वमेव गणय। स्वपन् कालक्षेपं मा कुरु।
देवानां अनुपमामृतनिभं वेदसारं सुदर्शनं गायन् मनो विगलितो भूताः वयम्।
अतः त्वमेव आत्रागत्य गणय, न्यूनता अस्ति चेत्, त्वं पुनः स्वपितुं गच्छ”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Balavikarnī-Šakti zur Kalaviharni-Šakti:
O du mit den weißen Zähnen,
Die hell erglänzen wie Perlen,
Ist immer noch nicht für dich
Es endlich morgen geworden?
Kalaviharni:
Die Sängerinnen, die schönen,
Sind sie denn alle da?
Balavikarnī
O zähl’ du sie doch selbst!
Wir sagen dir die Wahrheit!
Ach, schlaf’ doch nicht so lang’, Vergeude nicht die Zeit!
Voll schmelzender Lieb und Sehnsucht
Sing’ doch zu Ehren dem,
Der Nektar für die Götter,
Von dem die Veden sagen,
Er sei das höchste Gut,
Der für das Auge ist
Die höchste Seligkeit!
Wir können nicht zählen,
So zähle doch du!
Fehlen noch welche? -Schlaf’ weiter! Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(အျခားေသာ အပ်ိဳစင္တစ္ဦးကို ႏိွုးၾကရန္သြားေရာက္ခဲ့ၾကျပန္ေလသည္။)
ပ်ိဳေမ တစ္ေယာက္က….
အေရာင္ တဖ်တ္ဖ်တ္နဲ႔ လင္းလက္ေနတဲ့ ပုလဲသြားကို ပိုင္ဆိုင္ေနခဲ့သူ လံုမေရ……!
အခုခ်ိန္တိုင္ေအာင္ နင္(ညည္း)အဖို႔ မိုးမလင္းေသးဖူးလား…?
အိပ္ေပ်ာ္ေနခဲ့သူ လံုမငယ္က…
ခ်စ္စရာေကာင္းတဲ့ ေရႊေက်းကဲ့သို႔ နားဝင္ခ်ိဳဖြယ္ရာ စကားကိုေျခြတတ္သည့္ သူငယ္ခ်င္း လံုမေပါင္းေဖာ္တို႔အားလံုး စံုညီ ေရာက္ေနခဲ့ၾကကုန္ၿပီေလာ….
အျခားပ်ိဴေမတစ္ေယာက္က…
ေရတြက္ စိစစ္ၿပီးမွ ေျပာပါ့မယ္ေလ၊ ဒီ ခဏေလးမွာပဲ အိပ္ေပ်ာ္မသြားေလႏွင့္ဦး၊ အခ်ိန္ကိုလည္း အလဟသ မျဖစ္ေစေလႏွင့္ဦး…၊ ေဒဝါေတြ အားလံုးအတြက္ တုပႏွိဳင္းဆမရေသာ နတ္သုဒၶါျဖစ္ေနခဲ့သူ…၊ ဓမၼက်မ္းစာေပ အားလံုး၏ ထူးျခား အနက္သေဘာျဖစ္ေနသူ…၊ စကၡဳအာရံုအဖို႔ ေအးျမတဲ့ ဗ်ာဒိတ္ ျမင္ကြင္းကို ကိုယ္ထင္ျပသူ ရွင္ေတာ္ျမတ္ဘုရားအား ၾကည္ညိဳ သီကံုးစပ္ဆို ခ်ီးမြမ္းျခင္းအားျဖင့္ စိတ္ၾကည္ႏူး ပီတိပႆတိ ႏွင့္အတူ ေပ်ာ္ဝင္စီးဆင္းေနခ်ိန္ဝယ္ ငါတို႔က အေဖာ္စံုလားလို႔ လူေရစိစစ္ ေျပာမေနလိုေတာ့ၿပီ၊ နင္(ညည္း)ကိုယ္တိုင္ ထလာခဲ့ၿပီး ေရၾကည္ပါေတာ့လားကြယ္၊ အေရအတြက္ ေလ်ာ့ေနခဲ့ေသာ္ ေနာက္တစ္ေက်ာ့ အိပ္ယာထက္ဝယ္ ျပန္အိပ္ေနပါေတာ့ေနာ္…..။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
এগৰাকী সখী : হে তেজোদ্দীপ্ত মুকুতাৰ দৰে হাঁহি থকা সখী!
এতিয়াও তোমাৰ টোপনি ভঙা নাই?
শুই থকা সখী (উঠি) : আমাৰ ৰংবিৰঙী সখী,
মিতভাষীসকল, আহিছেনে?
অনয় সখী : এতিয়াই গণি কৈ আছোঁ।
সময় নষ্ট নকৰাকৈ এতিয়া তুমি যোৱা।
অমৰসকলৰ ভেষজ সদৃশ ঈশ্বৰক,
বেদ মন্ত্ৰ স্বৰূপ, সৌন্দৰ্যৰ সাকাৰ মূৰ্তিৰ গুণ গদ্গদ্ হৈ কান্দি-কান্দি গোৱাৰ বাবে আহিছোঁ।
তুমিও সন্মিলিত হৈ যোৱা।
দ্বিতীয় সখী : আমি সকলোকে গণি থকাৰ ক্ষেত্ৰত সময় নষ্ট কৰিব নালাগে।
তুমি নিজে আহিয়ে গণি লোৱা।
গণাৰ পাছত কম ওলালে তুমি শুবলৈ গুছি যাবা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O One of pearly white teeth,
has it not dawned yet for you?
Have they all – the beautiful psittacine warblers,
arrived?
We will count and report to you truly;
yet do not meanwhile,
Close your eyes and waste your time.
He is the peerless and supernal Catholicon;
He is the lofty import Of the Vedas;
He is the One that sweetens our vision:
We should so sing of Him that our hearts should melt And our souls should dissolve in ecstasy.
So,
we will not do the reckoning.
May you come out And do it;
if there be any deficit in number,
Go back to slumber on,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girl of lustrous pearly smile! Isn`t it dawn yet?
Haven`t the likes of you, of pretty parrot-speech met?
Him we think on, recount all His sincere Grace.
Why you sleep Time away lazing with shuteye?
He the alembic of Space is Vedas` ens supreme;
Is the delight of every eye. Melt heart and soul, sing Him
In orgy sheer we do; naught else we could. Hark!
Come, re-count, if we want, repair to sleep, you, of frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Maid of pearly gleaming teeth! Isn`t now the break of dawn yet!
Haven`t comrades with parrot-sweet chirping speech turned up yet!
We recount happenings as they do!
Why sleep away the hour in vain yet!
We don`t stress your heart must melt, must hymn Lord`s praise,
must throb on watching Him soothing to eyes that gaze,
who is Ambrosia and Supreme Ens as Vedas declare and adore!
May you on your own be up, up to check and score
the strength on count! If wanting, for good or ill, revert, you may, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀴𑁆𑀦𑀺𑀢𑁆 𑀢𑀺𑀮𑀦𑀓𑁃𑀬𑀸𑀬𑁆 𑀇𑀷𑁆𑀷𑀫𑁆 𑀧𑀼𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀷𑁆𑀶𑁄
𑀯𑀡𑁆𑀡𑀓𑁆 𑀓𑀺𑀴𑀺𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀭𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀸𑀭𑁄
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆𑀓𑁄𑁆 𑀝𑀼𑀴𑁆𑀴𑀯𑀸 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀓𑁄𑀫𑁆 𑀅𑀯𑁆𑀯𑀴𑀯𑀼𑀫𑁆
𑀓𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑀼𑀬𑀺𑀷𑁆𑀶𑀯𑀫𑁂 𑀓𑀸𑀮𑀢𑁆𑀢𑁃𑀧𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀸𑀢𑁂
𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀭𑀼𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑁃 𑀯𑁂𑀢 𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁃𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀓𑁆 𑀓𑀺𑀷𑀺𑀬𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀘𑀺𑀦𑁆𑀢𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀉𑀴𑁆𑀦𑁂𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀭𑀼𑀓 𑀬𑀸𑀫𑁆𑀫𑀸𑀝𑁆𑀝𑁄𑀫𑁆 𑀦𑀻𑀬𑁂𑀯𑀦𑁆𑀢𑀼
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆 𑀓𑀼𑀶𑁃𑀬𑀺𑀮𑁆 𑀢𑀼𑀬𑀺𑀮𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওৰ‍্নিত্ তিলনহৈযায্ ইন়্‌ন়ম্ পুলর্ন্দিণ্ড্রো
ৱণ্ণক্ কিৰিমোৰ়িযার্ এল্লারুম্ ৱন্দারো
এণ্ণিক্কো টুৰ‍্ৰৱা সোল্লুহোম্ অৱ্ৱৰৱুম্
কণ্ণৈত্ তুযিণ্ড্রৱমে কালত্তৈপ্ পোক্কাদে
ৱিণ্ণুক্ কোরুমরুন্দৈ ৱেদ ৱিৰ়ুপ্পোরুৰৈক্
কণ্ণুক্ কিন়িযান়ৈপ্ পাডিক্ কসিন্দুৰ‍্ৰম্
উৰ‍্নেক্কু নিণ্ড্রুরুহ যাম্মাট্টোম্ নীযেৱন্দু
এণ্ণিক্ কুর়ৈযিল্ তুযিলেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
ऒळ्नित् तिलनहैयाय् इऩ्ऩम् पुलर्न्दिण्ड्रो
वण्णक् किळिमॊऴियार् ऎल्लारुम् वन्दारो
ऎण्णिक्कॊ टुळ्ळवा सॊल्लुहोम् अव्वळवुम्
कण्णैत् तुयिण्ड्रवमे कालत्तैप् पोक्कादे
विण्णुक् कॊरुमरुन्दै वेद विऴुप्पॊरुळैक्
कण्णुक् किऩियाऩैप् पाडिक् कसिन्दुळ्ळम्
उळ्नॆक्कु निण्ड्रुरुह याम्माट्टोम् नीयेवन्दु
ऎण्णिक् कुऱैयिल् तुयिलेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಒಳ್ನಿತ್ ತಿಲನಹೈಯಾಯ್ ಇನ್ನಂ ಪುಲರ್ಂದಿಂಡ್ರೋ
ವಣ್ಣಕ್ ಕಿಳಿಮೊೞಿಯಾರ್ ಎಲ್ಲಾರುಂ ವಂದಾರೋ
ಎಣ್ಣಿಕ್ಕೊ ಟುಳ್ಳವಾ ಸೊಲ್ಲುಹೋಂ ಅವ್ವಳವುಂ
ಕಣ್ಣೈತ್ ತುಯಿಂಡ್ರವಮೇ ಕಾಲತ್ತೈಪ್ ಪೋಕ್ಕಾದೇ
ವಿಣ್ಣುಕ್ ಕೊರುಮರುಂದೈ ವೇದ ವಿೞುಪ್ಪೊರುಳೈಕ್
ಕಣ್ಣುಕ್ ಕಿನಿಯಾನೈಪ್ ಪಾಡಿಕ್ ಕಸಿಂದುಳ್ಳಂ
ಉಳ್ನೆಕ್ಕು ನಿಂಡ್ರುರುಹ ಯಾಮ್ಮಾಟ್ಟೋಂ ನೀಯೇವಂದು
ಎಣ್ಣಿಕ್ ಕುಱೈಯಿಲ್ ತುಯಿಲೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
ఒళ్నిత్ తిలనహైయాయ్ ఇన్నం పులర్ందిండ్రో
వణ్ణక్ కిళిమొళియార్ ఎల్లారుం వందారో
ఎణ్ణిక్కొ టుళ్ళవా సొల్లుహోం అవ్వళవుం
కణ్ణైత్ తుయిండ్రవమే కాలత్తైప్ పోక్కాదే
విణ్ణుక్ కొరుమరుందై వేద విళుప్పొరుళైక్
కణ్ణుక్ కినియానైప్ పాడిక్ కసిందుళ్ళం
ఉళ్నెక్కు నిండ్రురుహ యామ్మాట్టోం నీయేవందు
ఎణ్ణిక్ కుఱైయిల్ తుయిలేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔළ්නිත් තිලනහෛයාය් ඉන්නම් පුලර්න්දින්‍රෝ
වණ්ණක් කිළිමොළියාර් එල්ලාරුම් වන්දාරෝ
එණ්ණික්කො ටුළ්ළවා සොල්ලුහෝම් අව්වළවුම්
කණ්ණෛත් තුයින්‍රවමේ කාලත්තෛප් පෝක්කාදේ
විණ්ණුක් කොරුමරුන්දෛ වේද විළුප්පොරුළෛක්
කණ්ණුක් කිනියානෛප් පාඩික් කසින්දුළ්ළම්
උළ්නෙක්කු නින්‍රුරුහ යාම්මාට්ටෝම් නීයේවන්දු
එණ්ණික් කුරෛයිල් තුයිලේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
ഒള്‍നിത് തിലനകൈയായ് ഇന്‍നം പുലര്‍ന്തിന്‍റോ
വണ്ണക് കിളിമൊഴിയാര്‍ എല്ലാരും വന്താരോ
എണ്ണിക്കൊ ടുള്ളവാ ചൊല്ലുകോം അവ്വളവും
കണ്ണൈത് തുയിന്‍റവമേ കാലത്തൈപ് പോക്കാതേ
വിണ്ണുക് കൊരുമരുന്തൈ വേത വിഴുപ്പൊരുളൈക്
കണ്ണുക് കിനിയാനൈപ് പാടിക് കചിന്തുള്ളം
ഉള്‍നെക്കു നിന്‍റുരുക യാമ്മാട്ടോം നീയേവന്തു
എണ്ണിക് കുറൈയില്‍ തുയിലേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
โอะลนิถ ถิละนะกายยาย อิณณะม ปุละรนถิณโร
วะณณะก กิลิโมะฬิยาร เอะลลารุม วะนถาโร
เอะณณิกโกะ ดุลละวา โจะลลุโกม อววะละวุม
กะณณายถ ถุยิณระวะเม กาละถถายป โปกกาเถ
วิณณุก โกะรุมะรุนถาย เวถะ วิฬุปโปะรุลายก
กะณณุก กิณิยาณายป ปาดิก กะจินถุลละม
อุลเนะกกุ นิณรุรุกะ ยามมาดโดม นีเยวะนถุ
เอะณณิก กุรายยิล ถุยิเลโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့လ္နိထ္ ထိလနကဲယာယ္ အိန္နမ္ ပုလရ္န္ထိန္ေရာ
ဝန္နက္ ကိလိေမာ့လိယာရ္ ေအ့လ္လာရုမ္ ဝန္ထာေရာ
ေအ့န္နိက္ေကာ့ တုလ္လဝာ ေစာ့လ္လုေကာမ္ အဝ္ဝလဝုမ္
ကန္နဲထ္ ထုယိန္ရဝေမ ကာလထ္ထဲပ္ ေပာက္ကာေထ
ဝိန္နုက္ ေကာ့ရုမရုန္ထဲ ေဝထ ဝိလုပ္ေပာ့ရုလဲက္
ကန္နုက္ ကိနိယာနဲပ္ ပာတိက္ ကစိန္ထုလ္လမ္
အုလ္ေန့က္ကု နိန္ရုရုက ယာမ္မာတ္ေတာမ္ နီေယဝန္ထု
ေအ့န္နိက္ ကုရဲယိလ္ ထုယိေလေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
オリ・ニタ・ ティラナカイヤーヤ・ イニ・ナミ・ プラリ・ニ・ティニ・ロー.
ヴァニ・ナク・ キリモリヤーリ・ エリ・ラールミ・ ヴァニ・ターロー
エニ・ニク・コ トゥリ・ラヴァー チョリ・ルコーミ・ アヴ・ヴァラヴミ・
カニ・ナイタ・ トゥヤニ・ラヴァメー カーラタ・タイピ・ ポーク・カーテー
ヴィニ・ヌク・ コルマルニ・タイ ヴェータ ヴィルピ・ポルリイク・
カニ・ヌク・ キニヤーニイピ・ パーティク・ カチニ・トゥリ・ラミ・
ウリ・ネク・ク ニニ・ルルカ ヤーミ・マータ・トーミ・ ニーヤエヴァニ・トゥ
エニ・ニク・ クリイヤリ・ トゥヤレーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
olnid dilanahaiyay innaM bularndindro
fannag gilimoliyar ellaruM fandaro
enniggo dullafa solluhoM affalafuM
gannaid duyindrafame galaddaib boggade
finnug gorumarundai feda filubborulaig
gannug giniyanaib badig gasindullaM
ulneggu nindruruha yammaddoM niyefandu
ennig guraiyil duyilelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
اُوضْنِتْ تِلَنَحَيْیایْ اِنَّْن بُلَرْنْدِنْدْرُوۤ
وَنَّكْ كِضِمُوظِیارْ يَلّارُن وَنْدارُوۤ
يَنِّكُّو تُضَّوَا سُولُّحُوۤن اَوَّضَوُن
كَنَّيْتْ تُیِنْدْرَوَميَۤ كالَتَّيْبْ بُوۤكّاديَۤ
وِنُّكْ كُورُمَرُنْدَيْ وٕۤدَ وِظُبُّورُضَيْكْ
كَنُّكْ كِنِیانَيْبْ بادِكْ كَسِنْدُضَّن
اُضْنيَكُّ نِنْدْرُرُحَ یامّاتُّوۤن نِيیيَۤوَنْدُ
يَنِّكْ كُرَيْیِلْ تُیِليَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
ʷo̞˞ɭn̺ɪt̪ t̪ɪlʌn̺ʌxʌjɪ̯ɑ:ɪ̯ ʲɪn̺n̺ʌm pʊlʌrn̪d̪ɪn̺d̺ʳo:
ʋʌ˞ɳɳʌk kɪ˞ɭʼɪmo̞˞ɻɪɪ̯ɑ:r ʲɛ̝llɑ:ɾɨm ʋʌn̪d̪ɑ:ɾo:
ʲɛ̝˞ɳɳɪkko̞ ʈɨ˞ɭɭʌʋɑ: so̞llɨxo:m ˀʌʊ̯ʋʌ˞ɭʼʌʋʉ̩m
kʌ˞ɳɳʌɪ̯t̪ t̪ɨɪ̯ɪn̺d̺ʳʌʋʌme· kɑ:lʌt̪t̪ʌɪ̯p po:kkɑ:ðe:
ʋɪ˞ɳɳɨk ko̞ɾɨmʌɾɨn̪d̪ʌɪ̯ ʋe:ðə ʋɪ˞ɻɨppo̞ɾɨ˞ɭʼʌɪ̯k
kʌ˞ɳɳɨk kɪn̺ɪɪ̯ɑ:n̺ʌɪ̯p pɑ˞:ɽɪk kʌsɪn̪d̪ɨ˞ɭɭʌm
ʷʊ˞ɭn̺ɛ̝kkɨ n̺ɪn̺d̺ʳɨɾɨxə ɪ̯ɑ:mmɑ˞:ʈʈo:m n̺i:ɪ̯e:ʋʌn̪d̪ɨ
ʲɛ̝˞ɳɳɪk kʊɾʌjɪ̯ɪl t̪ɨɪ̯ɪle:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
oḷnit tilanakaiyāy iṉṉam pularntiṉṟō
vaṇṇak kiḷimoḻiyār ellārum vantārō
eṇṇikko ṭuḷḷavā collukōm avvaḷavum
kaṇṇait tuyiṉṟavamē kālattaip pōkkātē
viṇṇuk korumaruntai vēta viḻupporuḷaik
kaṇṇuk kiṉiyāṉaip pāṭik kacintuḷḷam
uḷnekku niṉṟuruka yāmmāṭṭōm nīyēvantu
eṇṇik kuṟaiyil tuyilēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
олныт тылaнaкaыяaй ыннaм пюлaрнтынроо
вaннaк кылымолзыяaр эллаарюм вaнтаароо
энныкко тюллaваа соллюкоом аввaлaвюм
каннaыт тюйынрaвaмэa кaлaттaып пооккaтэa
выннюк корюмaрюнтaы вэaтa вылзюппорюлaык
каннюк кыныяaнaып паатык касынтюллaм
юлнэккю нынрюрюка яaммааттоом ниеaвaнтю
эннык кюрaыйыл тюйылэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
o'l:nith thila:nakäjahj innam pula'r:nthinroh
wa'n'nak ki'limoshijah'r ellah'rum wa:nthah'roh
e'n'nikko du'l'lawah zollukohm awwa'lawum
ka'n'näth thujinrawameh kahlaththäp pohkkahtheh
wi'n'nuk ko'ruma'ru:nthä wehtha wishuppo'ru'läk
ka'n'nuk kinijahnäp pahdik kazi:nthu'l'lam
u'l:nekku :ninru'ruka jahmmahddohm :nihjehwa:nthu
e'n'nik kuräjil thujilehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
olhnith thilanakâiyaaiy innam pòlarnthinrhoo
vanhnhak kilhimo1ziyaar èllaaròm vanthaaroo
ènhnhikko dòlhlhavaa çollòkoom avvalhavòm
kanhnhâith thòyeinrhavamèè kaalaththâip pookkaathèè
vinhnhòk koròmarònthâi vèètha vilzòpporòlâik
kanhnhòk kiniyaanâip paadik kaçinthòlhlham
òlhnèkkò ninrhòròka yaammaattoom niiyèèvanthò
ènhnhik kòrhâiyeil thòyeilèèloor èmpaavaaiy 
olhniith thilanakaiiyaayi innam pularinthinrhoo
vainhnhaic cilhimolziiyaar ellaarum vainthaaroo
einhnhiicco tulhlhava ciollucoom avvalhavum
cainhnhaiith thuyiinrhavamee caalaiththaip pooiccaathee
viinhṇhuic corumaruinthai veetha vilzupporulhaiic
cainhṇhuic ciniiyaanaip paatiic caceiinthulhlham
ulhneiccu ninrhuruca iyaammaaittoom niiyieevainthu
einhnhiic curhaiyiil thuyiileeloor empaavayi 
o'l:nith thila:nakaiyaay innam pular:nthin'roa
va'n'nak ki'limozhiyaar ellaarum va:nthaaroa
e'n'nikko du'l'lavaa sollukoam avva'lavum
ka'n'naith thuyin'ravamae kaalaththaip poakkaathae
vi'n'nuk korumaru:nthai vaetha vizhupporu'laik
ka'n'nuk kiniyaanaip paadik kasi:nthu'l'lam
u'l:nekku :nin'ruruka yaammaaddoam :neeyaeva:nthu
e'n'nik ku'raiyil thuyilaeloar empaavaay 

Open the English Section in a New Tab
ওল্ণিত্ তিলণকৈয়ায়্ ইন্নম্ পুলৰ্ণ্তিন্ৰো
ৱণ্ণক্ কিলিমোলীয়াৰ্ এল্লাৰুম্ ৱণ্তাৰো
এণ্ণাক্কো টুল্লৱা চোল্লুকোম্ অৱ্ৱলৱুম্
কণ্ণৈত্ তুয়িন্ৰৱমে কালত্তৈপ্ পোক্কাতে
ৱিণ্ণুক্ কোৰুমৰুণ্তৈ ৱেত ৱিলুপ্পোৰুলৈক্
কণ্ণুক্ কিনিয়ানৈপ্ পাটিক্ কচিণ্তুল্লম্
উল্ণেক্কু ণিন্ৰূৰুক য়াম্মাইটটোম্ ণীয়েৱণ্তু
এণ্ণাক্ কুৰৈয়িল্ তুয়িলেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.