எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டு, அன்னமகளிர், சிவபெருமானது பேரின்ப நிலையை வியந்து பாடி ஆடியது. ``வாருருவப் பூண்முலை யீர்`` என்றதனை முதலிற் கொள்க.
ஓரொருகால் - ஒரோவொரு சமயத்தில். எம்பெருமான் என்றென்றே - சிவபெருமான் என்று சொல்லியே. சித்தம் களிகூர - பின்பு உள்ளம் மகிழ்ச்சி மிக. கண் நெடுந்தாரை நீர் ஓவா பனிப்ப - கண்கள் இடையறாத தாரையாகிய நீரை ஒழியாது பெய்ய. நம் பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள் - சிவபெருமானது புகழை ஒரு காலும் வாயினின்றும் ஒழியாதவளாயின இவள். பாரொருகால் வந்தனையாள் - இப்பொழுது நிலத்தில் ஒருமுறையே வணங்கி எழாது கிடக்கின்றாள்.
விண்ணோரைப் பணியாள் - பிற தேவரை ஒருபோதும் வணங்காள். இங்ஙன் இவ்வண்ணம் ஒருவர் பேரரையற்குப் பித்தும் ஆமாறு - இவ்வுலகத்திலே இவ்வாறு ஒருவர் தம் கடவுள் பொருட்டுப் பித்தும் கொண்டவர் ஆகும்படி. ஆட்கொள்ளும் வித்தகர் ஆர் ஒருவர்-ஆட்கொண்டருளும் தேவர் யாரொருவர் உளர்; ஒருவரும் இலர்.
தாள் - (ஆதலின், இவ்வாறு ஆட்கொள்பவனாகிய நம் சிவ பெருமானது) திருவடிகளை. (நாம் வாயாரப் பாடிப் புனல் பாய்ந்து ஆடுவோம்).
`சிவபெருமானது பெயரை முதற்கண் சிலபொழுது பொதுவாகச் சொல்லியவள், பின்னர் அதன் பயனாகத் தன்னை மறந்த பேரன்புடையவளாயினாள்; இங்ஙனம் தன்னை அடைந்தவரை வசீகரித்துப் பேரருள் புரியும் தேவர் பிறர் யாவர் உளர்` என வியந்தபடி.
``சீரொருகால்`` என்றதில், `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தல். ``விண்ணோரைத் தான்பணியாள்`` என்றதில் தான், அசை நிலை. ``ஆமாறும்`` என்ற சிறப்பும்மையை ``பித்து`` என்றதனோடு கூட்டுக. ``தாள்`` என்பதற்குமுன், `அவர்` என்பது வருவிக்க. ஏர் உருவப்புனல் - எழுந்து தோன்றுகின்ற உருவத்தையுடைய நீர்; என்றது அருவிநீரை. பூம்புனல் - அழகிய நீர். `ஆட` என்னும் வியங் கோளின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. இஃது அருவி யாடுவார் கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రవికెవంటి కచ్ఛచే కప్పబడి, స్వర్ణాభరములు అలంకరింపబడిన వక్షస్థలముగల ఓ తల్లీ! ఒక్కొక్క సమయమందూ, ‘నమశ్శివాయ’ అని పలుకుచూ, ఈ సమయమున మన ఆ పరమేశ్వరుని గొప్పదనమును ఒక్క క్షణముకూడ ఆగక స్తుతించుచున్న ఈమె, మనసు మిక్కిలి ఆనందముతో ఊగిసలాడుచున్ననూ, ఒక్క దినమైననూ ఎండిపోనటువంటి ఈ పొయ్ గై నదీ జలమందలి అలలు భూమిని తాకు విధమున పలుమార్లు ఆమె భగవంతుని ఆరాధించును గాని అన్య దేవతలను పూజించదు; పెద్ద నాయకుడైన ఆ పరమేశ్వరుని తలచుచూ ఒకరు పిచ్చివాడైపోయినట్లు గతమున చెప్పినది ఈమెయేనా!? ఇవ్విధముగ ఇతరులను తమకు దాసులుగ చేసుకొను ఙ్ఞానము ఎవరికి కలుగునో వారి పాదపద్మములపై మనము మనసారా గానముచేసి, రమ్యమైన తోటలలో పూయు పుష్పములతో నిండియున్న కొలనులందు ఆడుకొనెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕಂಚುಕವ ತೊಟ್ಟು ಆಭರಣಗಳಿಂದ ಅಲಂಕರಿಸಲ್ಪಟ್ಟ ಕುಚಗಳನ್ನು ಹೊಂದಿರುವವಳು ! ಆಗೊಮ್ಮೆ, ಈಗೊಮ್ಮೆ ನಮ್ಮ ದೇವರು ಎಂದು ಹೇಳುತ್ತಿದ್ದಳು. ಇಂದು ನಮ್ಮಡೆಯನ ಹಿರಿಮೆಯನ್ನು ಬಾಯಾರೆ ನುಡಿವುದನ್ನು ಬಿಡದಿಹಳು. ಇವಳ ಮನಸ್ಸು ಸಂತೋಷದಲ್ಲಿ ಮುಳುಗಿ ಕಂಗಳಿಂದ ಆನಂದಭಾಷ್ಪ ಸುರಿಸುತ್ತಾ ಸಾಷ್ಟಾಂಗ ನಮಸ್ಕರಿಸುತ್ತಿಹಳು. ಅನ್ಯ ದೇವರ ನಮಸ್ಕರಿಸಳು. ಮಹಾದೇವನಾದ ಶಿವನಿಗಾಗಿ ಮರುಳಾಗುವುದೆಂದರೇ ಹೀಗೆ ಇರಬಹುದೇ? ಹೀಗೆ ಅನ್ಯರನ್ನು ಆಳ್ಗೊಳ್ಳುವ ಜ್ಞಾನ ಸ್ವರೂಪಿಯ ಪವಿತ್ರ ಪಾದಗಳನ್ನು ನಾವು ಮುಕ್ತವಾಗಿ ಸ್ತುತಿಸಿ ಹಾಡಿ ಮನೋಹರವಾದ ಹೂಗಳಿಂದ ಕೂಡಿರುವ ನೀರಿನಲ್ಲಿ ಜಿಗಿದು ನೀರಾಟವಾಡೋಣ ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ಮೇಲೇಳು, ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഓരോ നിമിഷവും എം പെരുമാനേ നം പെരുമാനേ എല്ലൊം
ചീരോതി വായൊഴിയാതോള്‍ ചിത്തം കളിയാര്‍ു ക
നീരൊരു നേരവും ഒഴിയാതെ ധാരപോല്‍ പെയ്തിറങ്ങി
പാരിതില്‍ ദിനം വീഴ്ു വന്ദനം ചെയ്‌വോള്‍ വിണ്ണവരെപ്പണിയാതാള്‍
പേരൊളിപ്പൂമാനില്‍ ഇങ്ങനെ പിത്താര്‍വരായ്
ആരുിവിടെ ഒരുവളായ് അവളെ, ആള്‍ക്കൊള്ളുവോന്‍ തേെയ
വാറണി മുലമങ്കയര്‍ നാം വായാര വാഴ്ത്തി
ഏരുരുവെപോല്‍ പുനലിതില്‍ പാഞ്ഞാടാമെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මොහොතක් පාසා,‘අප දෙවිඳුනේ’කියන්නී, අප දෙවිඳුගෙ
ගුණ කඳ මුව නොසෑහෙන අයුරින් නිති ගයන්නී, සිත සිහිල් වන්නට
නෙත් කඳුළු නොමදව ගලා එද්දී,
විටෙක මිහි මත පහළ වූවකු සේ ද, දෙව් ලෝ දෙවියන් හසුරුවන්නා සේද
මහ නිරිඳුට මෙහෙමත් කෙනෙකු වියරු වැටේවිදෝ?
කවුරුන් ද අපට නිති පිළිසරණය සලසන, නැණැ‍සේ
මෙවුලාව පැළඳි, සිව්මැළි ලයමඬල ඇති කතුන් මුවින් රූ සිරි වනා
කුසුම් පිරි පියුමාරයට පැන, අප දිය කෙළිමු, සුරතලියේ 15

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Suatu ketika dia bermula dengan berkata “Tuhanku”,
Kini tidak terhenti menyatakan keistimewaan-Nya;
Disebabkan kegembiraan berganda,
Gadis ini mencurahkan air mata tanpa berhenti,
Terlantar dilantai dan menyembah tanpa bangkit.
Dia tidak akan menyembah Dewa lain.
Inikah cara seseorang menjadi tidak waras
Demi Tuhan yang Maha berkuasa?
Siapakah Maha mengetahui yang dapat
Mengabdikan orang lain sebegini?
Wahai gadis berpakaian yang dihiasi dengan barangan kemas!
Marilah bersama-sama kita menyanyi dan memuja kemuliaan telapak-Nya;
Sambil menyelam dan bermain air di kolam yang dipenuhi bunga-bunga cantik.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
(कन्याओं के इस समूह से अलग एक विशिष्ट कन्या की उत्कृष्ट दशा को दर्शाते हुए सखियॉं कहती हैं कि हम भी उसी तरह रहने का प्रयत्न करें।)

कंचुकि से सुशोभित, अलंकृत कुचोन्नते!
हमारी वह सखी, ‘शिव शिव‘ प्रलाप करती रहेगी।
कभी-कभी लगातार शिव महिमा वर्णन करती रहेगी।
कभी आनन्दातिरेक से अश्रु बहाती रहेगी।
कभी ज़मीन पर लोटती फिरती रहेगी।
किसी और देवता की वन्दना नहीं करेगी।
क्या ईश से चित चुराए जाने की यही दशा है?
हमें अपनानेवाले ज्ञानेश्वर कौन हैं?
ईश के दिव्य श्रीचरणों की जी भर स्तुति करके
रमणीय जलाशय में कूदकर जल क्रीड़ा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
पुरा अयं बाला कदाचित् एव शिवनाम उदचरत्। इदानीं तु सा प्रसन्न मनसा अनन्तरं तदेव वदति।
तस्या नयने सदा भाष्पवारि प्रवाहयति। नमस्कारार्थं पतित्वा, पुनर्नोत्तिष्ठति। सा अन्य देवान् न नमति।
जगत्प्रभवे ईदृशं काचित् मुग्धा भवतीति इदं आश्चर्यम्। इत्थं वशीकर्ता कः।
वक्षबन्धभूषितस्तनवत्यः, वयं यथेच्छं तं प्रशंस्य स्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Bald ruft sie: “Unser Herr!”
Bald preist sie unaufhörlich
Die Herrlichkeit des Herrn,
Bald fließen unaufhaltsam
Vor lauter Freud’ ihre Tränen,
Ja, Ströme von Tränen fließen,
Und dann singet Loblieder sie,
Sie preist den Himmlischen laut!
Ist dies denn wohl die Weise,
Wie zu Ehren des großen Herrn
Eine töricht Verzückte man wird?
Gibt wirklich es welche, die sind
So ganz von Sinnen gekommen?
So kommt denn her, ihr Mädchen
Mit den losgerissenen Gürteln,
Laßt unaufhörlich uns singen!
O, kommt, laßt uns springen hinein
In das klare, schönfarb’ne Wasser
Und tanzen darin und singen!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
တခဏမွ တခဏ အခ်ိန္တိုင္း ငါ့အရွင္ရယ္လို႔ တတြတ္တြတ္ႏွင့္ရြတ္၍ ဆင္ျခင္ ႏွဳတ္ျမြက္စဥ္၌ မရပ္မနား တရစပ္ႏွင့္ ပီတိမ်က္ရည္ စကၡဳႏွစ္ကြင္းသြယ္၍ဆင္းကာ၊ ထိျခင္းငါးပါး ေျမ၌ ဝပ္တြားရွိိုခိုး ထိုခဏဝယ္ အျခားကိုးကြယ္ရာဟူ၍ သူမ၌ အလ်ဥ္းမရွိေပ။ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ခ်စ္ျမတ္ႏိုးကာ ပြားမ်ားအားထုတ္ ရူးဘိအလား မရွိေပေလာ့။ ဤသို႔ ဂုဏ္ပြားျမတ္ဘုရား ဥာဏ္ေတာ္ အရွင္ေျခေတာ္မဂၤလာ ဖမိုးစံုအား လက္အုပ္မိုး၍ တန္ဆာဆင္ျမန္း အပ်ိဳျဖန္းတို႔ေရ…..အကၽြန္တို႔အားလံုး ေအးျမၾကည္လင္ ေရျပင္ဝယ္ ခုန္၍ဆင္းကာ ကူးခပ္ ရႊင္လန္းပါစို႔…။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
(ছোৱালীবোৰে এই সমূহৰপৰা কিছু পৃথক এক বিশিষ্ট কন্যাৰ উৎকৃষ্ট দশাক দৰ্শাই সখীসকলক কয় যে আমিও সেইদৰে থকাৰ যত্ন কৰিম।)
কঞ্চুকিৰে সুশোভিত, অলংকৃত বক্ষযুগল,
আমাৰ সেই সখীয়ে ‘শিৱ শিৱ’ প্ৰলাপ কৰি থাকিব।
কেতিয়াবা কেতিয়াবা নিৰৱিচ্ছিন্ন ভাৱে শিৱৰ মহিমা বৰ্ণনা কৰিব।
কেতিয়াবা আনন্দত অশ্ৰু বোৱাব।
কেতিয়াবা মাটিত বাগৰি ফুৰিব।
কোনো অন্য দেৱতাৰ বন্দনা নকৰে।
ঈশ্বৰৰপৰা চিত্ত হৰণ কৰাৰ দশা এয়াই নেকি?
আমাক অপোন কৰি লোৱা সেই জ্ঞানৰ ঈশ্বৰ কোন?
ঈশ্বৰৰ দিব্য শ্ৰীচৰণৰ মন ভৰি স্তুতি কৰি,
ৰমণীয় জলাশয়ত জঁপিয়াই জলক্ৰীড়া কৰিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye of beautifully bejewelled breasts covered by
Breast-bands ! Now and then would she say : “Our God!”
Lo, now her mouth ceases not to articulate the praises
Of Our Lord; her manam rejoices exceedingly;
From her eyes flow long streams of tears non-stop;
She falls on the ground but once and does her
Adoration without raising; never would she worship
Other gods. Is it thus one gets maddened
By the Great God? Lo, who indeed is the One whose
Form is Gnosis and who enslaves others thus?
We will, with full-throated ease hail Him and may you
Leap into the beautiful and flower-studded pool
And bathe, Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Now,`our Lord`, calls, she; now mute,to voice His glory,
Now in joy frenzied,now tears in full stream blind her eyes;
Now flat on the floor in prayer, not bowing to other heavens,
She is so to go crazed oft after Him, Supreme;
Who may He be of such gnostic lure to take and make
All mad? O, Girls of corseted breasts bejeweled!
Rhyme Him to the relish of your tongue! Hark!
Plow the fair floral pool, immerse therein, o, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Maids fair with buxom breasts in stays well adorned! A gay time, once, she came
hailing My Lord is He, the ONE; always she sings the glory of our Lord since
then; her heart is all mirthful, in glee, her eyes pour tears of love ever in streamline;
she on Earth falls at the Feet and rises not ; bows unto the Lord; never whores after
any other than He; so frenzied is she! Is hers the way, how for our Supreme Lord`s sake
might one run mad! Who may that ONE of Gnostic Mien be to madden and take others
in His likeness thus! Let us all sing such an ONE`s Fair Feet to the relish of tongues;
and dabble and loll about in the lovely floral brimming lake to plunge deep, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀭𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀘𑀻𑀭𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀯𑀸𑀬𑁄𑀯𑀸𑀴𑁆 𑀘𑀺𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀴𑀺𑀓𑀽𑀭
𑀦𑀻𑀭𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀑𑀯𑀸 𑀦𑁂𑁆𑀝𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀓𑀡𑁆𑀧𑀷𑀺𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀸𑀭𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀷𑁃𑀬𑀸𑀴𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀧𑀡𑀺𑀬𑀸𑀴𑁆
𑀧𑁂𑀭𑀭𑁃𑀬𑀶𑁆 𑀓𑀺𑀗𑁆𑀗𑀷𑁂 𑀧𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀆𑀫𑀸𑀶𑀼𑀫𑁆
𑀆𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀇𑀯𑁆𑀯𑀡𑁆𑀡𑀫𑁆 𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑀓𑀭𑁆𑀢𑀸𑀴𑁆
𑀯𑀸𑀭𑀼𑀭𑀼𑀯𑀧𑁆 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃𑀬𑀻𑀭𑁆 𑀯𑀸𑀬𑀸𑀭 𑀦𑀸𑀫𑁆𑀧𑀸𑀝𑀺
𑀏𑀭𑀼𑀭𑀼𑀯𑀧𑁆 𑀧𑀽𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆 𑀢𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওরোরুহাল্ এম্বেরুমান়্‌ এণ্ড্রেণ্ড্রে নম্বেরুমান়্‌
সীরোরুহাল্ ৱাযোৱাৰ‍্ সিত্তঙ্ কৰিহূর
নীরোরুহাল্ ওৱা নেডুন্দারৈ কণ্বন়িপ্পপ্
পারোরুহাল্ ৱন্দন়ৈযাৰ‍্ ৱিণ্ণোরৈত্ তান়্‌বণিযাৰ‍্
পেররৈযর়্‌ কিঙ্ঙন়ে পিত্তোরুৱর্ আমার়ুম্
আরোরুৱর্ ইৱ্ৱণ্ণম্ আট্কোৰ‍্ৰুম্ ৱিত্তহর্দাৰ‍্
ৱারুরুৱপ্ পূণ্মুলৈযীর্ ৱাযার নাম্বাডি
এরুরুৱপ্ পূম্বুন়ল্বায্ন্ দাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
ओरॊरुहाल् ऎम्बॆरुमाऩ् ऎण्ड्रॆण्ड्रे नम्बॆरुमाऩ्
सीरॊरुहाल् वायोवाळ् सित्तङ् कळिहूर
नीरॊरुहाल् ओवा नॆडुन्दारै कण्बऩिप्पप्
पारॊरुहाल् वन्दऩैयाळ् विण्णोरैत् ताऩ्बणियाळ्
पेररैयऱ् किङ्ङऩे पित्तॊरुवर् आमाऱुम्
आरॊरुवर् इव्वण्णम् आट्कॊळ्ळुम् वित्तहर्दाळ्
वारुरुवप् पूण्मुलैयीर् वायार नाम्बाडि
एरुरुवप् पूम्बुऩल्बाय्न् दाडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಓರೊರುಹಾಲ್ ಎಂಬೆರುಮಾನ್ ಎಂಡ್ರೆಂಡ್ರೇ ನಂಬೆರುಮಾನ್
ಸೀರೊರುಹಾಲ್ ವಾಯೋವಾಳ್ ಸಿತ್ತಙ್ ಕಳಿಹೂರ
ನೀರೊರುಹಾಲ್ ಓವಾ ನೆಡುಂದಾರೈ ಕಣ್ಬನಿಪ್ಪಪ್
ಪಾರೊರುಹಾಲ್ ವಂದನೈಯಾಳ್ ವಿಣ್ಣೋರೈತ್ ತಾನ್ಬಣಿಯಾಳ್
ಪೇರರೈಯಱ್ ಕಿಙ್ಙನೇ ಪಿತ್ತೊರುವರ್ ಆಮಾಱುಂ
ಆರೊರುವರ್ ಇವ್ವಣ್ಣಂ ಆಟ್ಕೊಳ್ಳುಂ ವಿತ್ತಹರ್ದಾಳ್
ವಾರುರುವಪ್ ಪೂಣ್ಮುಲೈಯೀರ್ ವಾಯಾರ ನಾಂಬಾಡಿ
ಏರುರುವಪ್ ಪೂಂಬುನಲ್ಬಾಯ್ನ್ ದಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
ఓరొరుహాల్ ఎంబెరుమాన్ ఎండ్రెండ్రే నంబెరుమాన్
సీరొరుహాల్ వాయోవాళ్ సిత్తఙ్ కళిహూర
నీరొరుహాల్ ఓవా నెడుందారై కణ్బనిప్పప్
పారొరుహాల్ వందనైయాళ్ విణ్ణోరైత్ తాన్బణియాళ్
పేరరైయఱ్ కిఙ్ఙనే పిత్తొరువర్ ఆమాఱుం
ఆరొరువర్ ఇవ్వణ్ణం ఆట్కొళ్ళుం విత్తహర్దాళ్
వారురువప్ పూణ్ములైయీర్ వాయార నాంబాడి
ఏరురువప్ పూంబునల్బాయ్న్ దాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕරොරුහාල් එම්බෙරුමාන් එන්‍රෙන්‍රේ නම්බෙරුමාන්
සීරොරුහාල් වායෝවාළ් සිත්තඞ් කළිහූර
නීරොරුහාල් ඕවා නෙඩුන්දාරෛ කණ්බනිප්පප්
පාරොරුහාල් වන්දනෛයාළ් විණ්ණෝරෛත් තාන්බණියාළ්
පේරරෛයර් කිංඞනේ පිත්තොරුවර් ආමාරුම්
ආරොරුවර් ඉව්වණ්ණම් ආට්කොළ්ළුම් විත්තහර්දාළ්
වාරුරුවප් පූණ්මුලෛයීර් වායාර නාම්බාඩි
ඒරුරුවප් පූම්බුනල්බාය්න් දාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
ഓരൊരുകാല്‍ എംപെരുമാന്‍ എന്‍റെന്‍റേ നംപെരുമാന്‍
ചീരൊരുകാല്‍ വായോവാള്‍ ചിത്തങ് കളികൂര
നീരൊരുകാല്‍ ഓവാ നെടുന്താരൈ കണ്‍പനിപ്പപ്
പാരൊരുകാല്‍ വന്തനൈയാള്‍ വിണ്ണോരൈത് താന്‍പണിയാള്‍
പേരരൈയറ് കിങ്ങനേ പിത്തൊരുവര്‍ ആമാറും
ആരൊരുവര്‍ ഇവ്വണ്ണം ആട്കൊള്ളും വിത്തകര്‍താള്‍
വാരുരുവപ് പൂണ്മുലൈയീര്‍ വായാര നാംപാടി
ഏരുരുവപ് പൂംപുനല്‍പായ്ന് താടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
โอโระรุกาล เอะมเปะรุมาณ เอะณเระณเร นะมเปะรุมาณ
จีโระรุกาล วาโยวาล จิถถะง กะลิกูระ
นีโระรุกาล โอวา เนะดุนถาราย กะณปะณิปปะป
ปาโระรุกาล วะนถะณายยาล วิณโณรายถ ถาณปะณิยาล
เประรายยะร กิงงะเณ ปิถโถะรุวะร อามารุม
อาโระรุวะร อิววะณณะม อาดโกะลลุม วิถถะกะรถาล
วารุรุวะป ปูณมุลายยีร วายาระ นามปาดิ
เอรุรุวะป ปูมปุณะลปายน ถาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာေရာ့ရုကာလ္ ေအ့မ္ေပ့ရုမာန္ ေအ့န္ေရ့န္ေရ နမ္ေပ့ရုမာန္
စီေရာ့ရုကာလ္ ဝာေယာဝာလ္ စိထ္ထင္ ကလိကူရ
နီေရာ့ရုကာလ္ ေအာဝာ ေန့တုန္ထာရဲ ကန္ပနိပ္ပပ္
ပာေရာ့ရုကာလ္ ဝန္ထနဲယာလ္ ဝိန္ေနာရဲထ္ ထာန္ပနိယာလ္
ေပရရဲယရ္ ကိင္ငေန ပိထ္ေထာ့ရုဝရ္ အာမာရုမ္
အာေရာ့ရုဝရ္ အိဝ္ဝန္နမ္ အာတ္ေကာ့လ္လုမ္ ဝိထ္ထကရ္ထာလ္
ဝာရုရုဝပ္ ပူန္မုလဲယီရ္ ဝာယာရ နာမ္ပာတိ
ေအရုရုဝပ္ ပူမ္ပုနလ္ပာယ္န္ ထာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
オーロルカーリ・ エミ・ペルマーニ・ エニ・レニ・レー ナミ・ペルマーニ・
チーロルカーリ・ ヴァーョーヴァーリ・ チタ・タニ・ カリクーラ
ニーロルカーリ・ オーヴァー ネトゥニ・ターリイ カニ・パニピ・パピ・
パーロルカーリ・ ヴァニ・タニイヤーリ・ ヴィニ・ノーリイタ・ ターニ・パニヤーリ・
ペーラリイヤリ・ キニ・ニャネー ピタ・トルヴァリ・ アーマールミ・
アーロルヴァリ・ イヴ・ヴァニ・ナミ・ アータ・コリ・ルミ・ ヴィタ・タカリ・ターリ・
ヴァールルヴァピ・ プーニ・ムリイヤーリ・ ヴァーヤーラ ナーミ・パーティ
エールルヴァピ・ プーミ・プナリ・パーヤ・ニ・ ターテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
ororuhal eMberuman endrendre naMberuman
siroruhal fayofal siddang galihura
niroruhal ofa nedundarai ganbanibbab
baroruhal fandanaiyal finnoraid danbaniyal
beraraiyar gingngane biddorufar amaruM
arorufar iffannaM adgolluM fiddahardal
farurufab bunmulaiyir fayara naMbadi
erurufab buMbunalbayn dadelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
اُوۤرُورُحالْ يَنبيَرُمانْ يَنْدْريَنْدْريَۤ نَنبيَرُمانْ
سِيرُورُحالْ وَایُوۤوَاضْ سِتَّنغْ كَضِحُورَ
نِيرُورُحالْ اُوۤوَا نيَدُنْدارَيْ كَنْبَنِبَّبْ
بارُورُحالْ وَنْدَنَيْیاضْ وِنُّوۤرَيْتْ تانْبَنِیاضْ
بيَۤرَرَيْیَرْ كِنغَّنيَۤ بِتُّورُوَرْ آمارُن
آرُورُوَرْ اِوَّنَّن آتْكُوضُّن وِتَّحَرْداضْ
وَارُرُوَبْ بُونْمُلَيْیِيرْ وَایارَ نانبادِ
يَۤرُرُوَبْ بُونبُنَلْبایْنْ داديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
ʷo:ɾo̞ɾɨxɑ:l ʲɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ʌmbɛ̝ɾɨmɑ:n̺
si:ɾo̞ɾɨxɑ:l ʋɑ:ɪ̯o:ʋɑ˞:ɭ sɪt̪t̪ʌŋ kʌ˞ɭʼɪxu:ɾʌ
n̺i:ɾo̞ɾɨxɑ:l ʷo:ʋɑ: n̺ɛ̝˞ɽɨn̪d̪ɑ:ɾʌɪ̯ kʌ˞ɳbʌn̺ɪppʌp
pɑ:ɾo̞ɾɨxɑ:l ʋʌn̪d̪ʌn̺ʌjɪ̯ɑ˞:ɭ ʋɪ˞ɳɳo:ɾʌɪ̯t̪ t̪ɑ:n̺bʌ˞ɳʼɪɪ̯ɑ˞:ɭ
pe:ɾʌɾʌjɪ̯ʌr kɪŋŋʌn̺e· pɪt̪t̪o̞ɾɨʋʌr ˀɑ:mɑ:ɾɨm
ˀɑ:ɾo̞ɾɨʋʌr ʲɪʊ̯ʋʌ˞ɳɳʌm ˀɑ˞:ʈko̞˞ɭɭɨm ʋɪt̪t̪ʌxʌrðɑ˞:ɭ
ʋɑ:ɾɨɾɨʋʌp pu˞:ɳmʉ̩lʌjɪ̯i:r ʋɑ:ɪ̯ɑ:ɾə n̺ɑ:mbɑ˞:ɽɪ
ʲe:ɾɨɾɨʋʌp pu:mbʉ̩n̺ʌlβɑ:ɪ̯n̺ t̪ɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
ōrorukāl emperumāṉ eṉṟeṉṟē namperumāṉ
cīrorukāl vāyōvāḷ cittaṅ kaḷikūra
nīrorukāl ōvā neṭuntārai kaṇpaṉippap
pārorukāl vantaṉaiyāḷ viṇṇōrait tāṉpaṇiyāḷ
pēraraiyaṟ kiṅṅaṉē pittoruvar āmāṟum
āroruvar ivvaṇṇam āṭkoḷḷum vittakartāḷ
vāruruvap pūṇmulaiyīr vāyāra nāmpāṭi
ēruruvap pūmpuṉalpāyn tāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
оорорюкaл эмпэрюмаан энрэнрэa нaмпэрюмаан
сирорюкaл ваайооваал сыттaнг калыкурa
нирорюкaл ооваа нэтюнтаарaы канпaныппaп
паарорюкaл вaнтaнaыяaл вынноорaыт таанпaныяaл
пэaрaрaыят кынгнгaнэa пытторювaр аамаарюм
аарорювaр ыввaннaм аатколлюм выттaкартаал
ваарюрювaп пунмюлaыйир вааяaрa наампааты
эaрюрювaп пумпюнaлпаайн таатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
oh'ro'rukahl empe'rumahn enrenreh :nampe'rumahn
sih'ro'rukahl wahjohwah'l ziththang ka'likuh'ra
:nih'ro'rukahl ohwah :nedu:nthah'rä ka'npanippap
pah'ro'rukahl wa:nthanäjah'l wi'n'noh'räth thahnpa'nijah'l
peh'ra'räjar kingnganeh piththo'ruwa'r ahmahrum
ah'ro'ruwa'r iwwa'n'nam ahdko'l'lum withthaka'rthah'l
wah'ru'ruwap puh'nmuläjih'r wahjah'ra :nahmpahdi
eh'ru'ruwap puhmpunalpahj:n thahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
oororòkaal èmpèròmaan ènrhènrhèè nampèròmaan
çiiroròkaal vaayoovaalh çiththang kalhiköra
niiroròkaal oovaa nèdònthaarâi kanhpanippap
paaroròkaal vanthanâiyaalh vinhnhoorâith thaanpanhiyaalh
pèèrarâiyarh kingnganèè piththoròvar aamaarhòm
aaroròvar ivvanhnham aatkolhlhòm viththakarthaalh
vaaròròvap pönhmòlâiyiier vaayaara naampaadi
èèròròvap pömpònalpaaiyn thaadèèloor èmpaavaaiy 
oororucaal emperumaan enrhenrhee namperumaan
ceiirorucaal vayoovalh ceiiththang calhicuura
niirorucaal oova netuinthaarai cainhpanippap
paarorucaal vainthanaiiyaalh viinhnhooraiith thaanpanhiiyaalh
peeraraiyarh cingnganee piiththoruvar aamaarhum
aaroruvar ivvainhnham aaitcolhlhum viiththacarthaalh
varuruvap puuinhmulaiyiir vaiyaara naampaati
eeruruvap puumpunalpaayiin thaateeloor empaavayi 
oarorukaal emperumaan en'ren'rae :namperumaan
seerorukaal vaayoavaa'l siththang ka'likoora
:neerorukaal oavaa :nedu:nthaarai ka'npanippap
paarorukaal va:nthanaiyaa'l vi'n'noaraith thaanpa'niyaa'l
paeraraiya'r kingnganae piththoruvar aamaa'rum
aaroruvar ivva'n'nam aadko'l'lum viththakarthaa'l
vaaruruvap poo'nmulaiyeer vaayaara :naampaadi
aeruruvap poompunalpaay:n thaadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
ওৰোৰুকাল্ এম্পেৰুমান্ এন্ৰেন্ৰে ণম্পেৰুমান্
চীৰোৰুকাল্ ৱায়োৱাল্ চিত্তঙ কলিকূৰ
ণীৰোৰুকাল্ ওৱা ণেটুণ্তাৰৈ কণ্পনিপ্পপ্
পাৰোৰুকাল্ ৱণ্তনৈয়াল্ ৱিণ্ণোৰৈত্ তান্পণায়াল্
পেৰৰৈয়ৰ্ কিঙগনে পিত্তোৰুৱৰ্ আমাৰূম্
আৰোৰুৱৰ্ ইৱ্ৱণ্ণম্ আইটকোল্লুম্ ৱিত্তকৰ্তাল্
ৱাৰুৰুৱপ্ পূণ্মুলৈয়ীৰ্ ৱায়াৰ ণাম্পাটি
এৰুৰুৱপ্ পূম্পুনল্পায়্ণ্ তাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.