ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : தக்கேசி

கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே, அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும், வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே,...........

குறிப்புரை:

` கரத்தி நம்பி ` என்பதும் பாடம். இத்திருப்பதிகத்துள், இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம். இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సుకుమార హృదయులు కాని వారికి నీవు కనిపించవు కదా!
నంబీ!
సుకుమార హృదయులకు ఈ జన్మలోనే కాకుండా మరు జన్మలోనూ సుఖ సంతోషాల నిచ్చి కాపాడతావయ్యా!
నంబీ!
(ఈ పద్యంలోని తతిమ్మా చరణాలు కనిపించడం లేదు.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ ගැන පැහැදීමක් නැතියවුනට
සැඟවෙන නම්බි‚ සිත් පැහැද නමදිනවුනට දෙලොව
වැඩ සලසන නම්බියාණන් *************

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
आपको सच्चे हृदय से जो नहीं चाहते,
उनके लिए आप अगोचर हैं।
अपने को छिपा लेते हैं।
इस जन्म में,
आनेवाले जन्मों में,
सुख प्रदान करनेवाले सुन्दरेश्वर!
(यह पद अपूर्ण है।)

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who conceals himself to those who are not tender-hearted Nampi who causes increase of happiness to those who are tender-hearted, in this birth as well as in the next birth.
The other lines in this verse are lost
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀘𑀺 𑀬𑀸𑀢𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀓𑁆
𑀓𑀘𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀫𑁆𑀫𑁃𑀬𑁄 𑀝𑀫𑁆𑀫𑁃𑀬𑀺 𑀮𑀺𑀷𑁆𑀧𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑁂𑁆𑀭𑀼 𑀓𑀓𑁆𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀸 * * * *


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করক্কুম্নম্ পিহসি যাদৱর্ তম্মৈক্
কসিন্দৱর্ক্ কিম্মৈযো টম্মৈযি লিন়্‌বম্
পেরুক্কুনম্ পিবেরু কক্করুত্তা * * * *


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *


Open the Thamizhi Section in a New Tab
கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *

Open the Reformed Script Section in a New Tab
करक्कुम्नम् पिहसि यादवर् तम्मैक्
कसिन्दवर्क् किम्मैयो टम्मैयि लिऩ्बम्
पॆरुक्कुनम् पिबॆरु कक्करुत्ता * * * *
Open the Devanagari Section in a New Tab
ಕರಕ್ಕುಮ್ನಂ ಪಿಹಸಿ ಯಾದವರ್ ತಮ್ಮೈಕ್
ಕಸಿಂದವರ್ಕ್ ಕಿಮ್ಮೈಯೋ ಟಮ್ಮೈಯಿ ಲಿನ್ಬಂ
ಪೆರುಕ್ಕುನಂ ಪಿಬೆರು ಕಕ್ಕರುತ್ತಾ * * * *
Open the Kannada Section in a New Tab
కరక్కుమ్నం పిహసి యాదవర్ తమ్మైక్
కసిందవర్క్ కిమ్మైయో టమ్మైయి లిన్బం
పెరుక్కునం పిబెరు కక్కరుత్తా * * * *
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරක්කුම්නම් පිහසි යාදවර් තම්මෛක්
කසින්දවර්ක් කිම්මෛයෝ ටම්මෛයි ලින්බම්
පෙරුක්කුනම් පිබෙරු කක්කරුත්තා * * * *


Open the Sinhala Section in a New Tab
കരക്കുമ്നം പികചി യാതവര്‍ തമ്മൈക്
കചിന്തവര്‍ക് കിമ്മൈയോ ടമ്മൈയി ലിന്‍പം
പെരുക്കുനം പിപെരു കക്കരുത്താ * * * *
Open the Malayalam Section in a New Tab
กะระกกุมนะม ปิกะจิ ยาถะวะร ถะมมายก
กะจินถะวะรก กิมมายโย ดะมมายยิ ลิณปะม
เปะรุกกุนะม ปิเปะรุ กะกกะรุถถา * * * *
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရက္ကုမ္နမ္ ပိကစိ ယာထဝရ္ ထမ္မဲက္
ကစိန္ထဝရ္က္ ကိမ္မဲေယာ တမ္မဲယိ လိန္ပမ္
ေပ့ရုက္ကုနမ္ ပိေပ့ရု ကက္ကရုထ္ထာ * * * *


Open the Burmese Section in a New Tab
カラク・クミ・ナミ・ ピカチ ヤータヴァリ・ タミ・マイク・
カチニ・タヴァリ・ク・ キミ・マイョー タミ・マイヤ リニ・パミ・
ペルク・クナミ・ ピペル カク・カルタ・ター * * * *
Open the Japanese Section in a New Tab
garaggumnaM bihasi yadafar dammaig
gasindafarg gimmaiyo dammaiyi linbaM
beruggunaM biberu gaggarudda * * * *
Open the Pinyin Section in a New Tab
كَرَكُّمْنَن بِحَسِ یادَوَرْ تَمَّيْكْ
كَسِنْدَوَرْكْ كِمَّيْیُوۤ تَمَّيْیِ لِنْبَن
بيَرُكُّنَن بِبيَرُ كَكَّرُتّا * * * *


Open the Arabic Section in a New Tab
kʌɾʌkkɨmn̺ʌm pɪxʌsɪ· ɪ̯ɑ:ðʌʋʌr t̪ʌmmʌɪ̯k
kʌsɪn̪d̪ʌʋʌrk kɪmmʌjɪ̯o· ʈʌmmʌjɪ̯ɪ· lɪn̺bʌm
pɛ̝ɾɨkkɨn̺ʌm pɪβɛ̝ɾɨ kʌkkʌɾɨt̪t̪ɑ: * * * *
Open the IPA Section in a New Tab
karakkumnam pikaci yātavar tammaik
kacintavark kimmaiyō ṭammaiyi liṉpam
perukkunam piperu kakkaruttā * * * *
Open the Diacritic Section in a New Tab
карaккюмнaм пыкасы яaтaвaр тaммaык
касынтaвaрк кыммaыйоо тaммaыйы лынпaм
пэрюккюнaм пыпэрю каккарюттаа * * * *
Open the Russian Section in a New Tab
ka'rakkum:nam pikazi jahthawa'r thammäk
kazi:nthawa'rk kimmäjoh dammäji linpam
pe'rukku:nam pipe'ru kakka'ruththah * * * *
Open the German Section in a New Tab
karakkòmnam pikaçi yaathavar thammâik
kaçinthavark kimmâiyoo dammâiyei linpam
pèròkkònam pipèrò kakkaròththaa * * * *
caraiccumnam picacei iyaathavar thammaiic
caceiinthavaric cimmaiyoo tammaiyii linpam
peruiccunam piperu caiccaruiththaa * * * *
karakkum:nam pikasi yaathavar thammaik
kasi:nthavark kimmaiyoa dammaiyi linpam
perukku:nam piperu kakkaruththaa * * * *
Open the English Section in a New Tab
কৰক্কুম্ণম্ পিকচি য়াতৱৰ্ তম্মৈক্
কচিণ্তৱৰ্ক্ কিম্মৈয়ো তম্মৈয়ি লিন্পম্
পেৰুক্কুণম্ পিপেৰু কক্কৰুত্তা * * * *
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.