ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : பழம் பஞ்சுரம்

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
    விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
    கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
    கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை:

` தாது ` என்றது, உதிர்ந்து கிடப்பனவற்றை. ` எல்லைக் காப்பு ` நான்காவதன் தொகை. அது, பகுதிப்பொருள் விகுதி. ` எல்லை காப்பது ` என்பது பாடமாயின், ` இவ்வெல்லை தான் காக்கப்படுதல் சிறிதும் இல்லையாயின் ` என உரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రయాణికులను వేటగాండ్రు ధనుర్బాణాలను జూపి భయ పెట్టి, బూతులు ప్రేలి, రాళ్ళు రువ్వి, పడత్రోచి బాది, దుస్తులతో సహా అన్నింటిని దోచుకొంటారు.
ముల్లెపువ్వుల పరిమళాలు సుదూరాలకు వ్యాపించే చోటు మురుగన్పూండి నగరం.
అటు వంటి నగరంలో ఓ దొరా! నీవు వసిస్తున్నావా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දුනු හී පෙන්නා බිය වද්දවා වැදි දනන්
නපුරු වදනින් බැන ගල් පහරවල් එල්ල කර
තම අත්වලින් බැතියනට පහර දී
වස්තුව පැහැර ගන්නේ
පිච්ච මල් දසත සුවඳ පතුරු වන
මුරුකන්පූණ්ඩි පුරවරයේ
සීමා රැකවල් නැතිව
ඔබ මෙහි වැඩ වසන කරුණ කිමදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मेरे प्रभु!
इस तिरुमुरुगन पूण्डि में
जुही पुष्प की सुगन्धा फैल रही है।
पर यहाँ भील लोग आने-जानेवालों को,
अपने धानुष बाण दिखाकर, धामकाकर,
कटुशब्दों से हृदय को आहत कर,
पत्थर से मारकर, हाथों से पीटकर,
कपडे अादि छीन लेते हैं।
आप तो जानते हैं कि इस सीमा प्रदेश में सुरक्षा नहीं है।
फिर आप यहाँ क्यों रहते हैं?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the hunters showing the bow, frightening and speaking unfriendly words, to travelers.
throwing stones at them.
and dashing them against the earth.
robbing them of their clothes.
in the big city Murukaṉ Pūṇṭi where the fragrance of the pollen of the arabian jasmine spreads our Lord!
if you know well that there is nothing to guard this city`s boundaries, for what purpose did you remain here?
my Lord!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord , wild Jasminum fragrance spreads in Muruganpoondi; those that come here find hunters and gangsters
show their bows to them, threaten them, scold them in opprobrious language, stone them, slap them
and pluck from them all they possess in this obnoxious unguarded zone. You know full well already there is none
to police these bullies within this boundary! Why then, for what goal do you remain amid this privation?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀮𑁆𑀮𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀯𑁂𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀺 𑀯𑁂𑀝𑀼𑀯𑀭𑁆
𑀯𑀺𑀭𑀯 𑀮𑀸𑀫𑁃𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀓𑁆
𑀓𑀮𑁆𑀮𑀺 𑀷𑀸𑀮𑁂𑁆𑀶𑀺𑀦𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀫𑁄𑀢𑀺𑀬𑀼𑀗𑁆
𑀓𑀽𑀶𑁃 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀫𑀼𑀮𑁆𑀮𑁃𑀢𑁆 𑀢𑀸𑀢𑀼 𑀫𑀡𑀗𑁆𑀓 𑀫𑀵𑁆𑀫𑀼𑀭𑀼
𑀓𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑁃𑀓𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀸𑀓𑀺𑀮𑁆𑀦𑀻𑀭𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিল্লৈক্ কাট্টি ৱেরুট্টি ৱেডুৱর্
ৱিরৱ লামৈসোল্লিক্
কল্লি ন়ালের়িন্ দিট্টুম্ মোদিযুঙ্
কূর়ৈ কোৰ‍্ৰুমিডম্
মুল্লৈত্ তাদু মণঙ্গ মৰ়্‌মুরু
কন়্‌বূণ্ডি মানহর্ৱায্
এল্লৈক্ কাপ্পদোণ্ড্রিল্লৈ যাহিল্নীর্
এত্তুক্ কিঙ্গিরুন্ দীর্এম্ পিরান়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே


Open the Thamizhi Section in a New Tab
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

Open the Reformed Script Section in a New Tab
विल्लैक् काट्टि वॆरुट्टि वेडुवर्
विरव लामैसॊल्लिक्
कल्लि ऩालॆऱिन् दिट्टुम् मोदियुङ्
कूऱै कॊळ्ळुमिडम्
मुल्लैत् तादु मणङ्ग मऴ्मुरु
कऩ्बूण्डि मानहर्वाय्
ऎल्लैक् काप्पदॊण्ड्रिल्लै याहिल्नीर्
ऎत्तुक् किङ्गिरुन् दीर्ऎम् पिराऩीरे
Open the Devanagari Section in a New Tab
ವಿಲ್ಲೈಕ್ ಕಾಟ್ಟಿ ವೆರುಟ್ಟಿ ವೇಡುವರ್
ವಿರವ ಲಾಮೈಸೊಲ್ಲಿಕ್
ಕಲ್ಲಿ ನಾಲೆಱಿನ್ ದಿಟ್ಟುಂ ಮೋದಿಯುಙ್
ಕೂಱೈ ಕೊಳ್ಳುಮಿಡಂ
ಮುಲ್ಲೈತ್ ತಾದು ಮಣಂಗ ಮೞ್ಮುರು
ಕನ್ಬೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್
ಎಲ್ಲೈಕ್ ಕಾಪ್ಪದೊಂಡ್ರಿಲ್ಲೈ ಯಾಹಿಲ್ನೀರ್
ಎತ್ತುಕ್ ಕಿಂಗಿರುನ್ ದೀರ್ಎಂ ಪಿರಾನೀರೇ
Open the Kannada Section in a New Tab
విల్లైక్ కాట్టి వెరుట్టి వేడువర్
విరవ లామైసొల్లిక్
కల్లి నాలెఱిన్ దిట్టుం మోదియుఙ్
కూఱై కొళ్ళుమిడం
ముల్లైత్ తాదు మణంగ మళ్మురు
కన్బూండి మానహర్వాయ్
ఎల్లైక్ కాప్పదొండ్రిల్లై యాహిల్నీర్
ఎత్తుక్ కింగిరున్ దీర్ఎం పిరానీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විල්ලෛක් කාට්ටි වෙරුට්ටි වේඩුවර්
විරව ලාමෛසොල්ලික්
කල්ලි නාලෙරින් දිට්ටුම් මෝදියුඞ්
කූරෛ කොළ්ළුමිඩම්
මුල්ලෛත් තාදු මණංග මළ්මුරු
කන්බූණ්ඩි මානහර්වාය්
එල්ලෛක් කාප්පදොන්‍රිල්ලෛ යාහිල්නීර්
එත්තුක් කිංගිරුන් දීර්එම් පිරානීරේ


Open the Sinhala Section in a New Tab
വില്ലൈക് കാട്ടി വെരുട്ടി വേടുവര്‍
വിരവ ലാമൈചൊല്ലിക്
കല്ലി നാലെറിന്‍ തിട്ടും മോതിയുങ്
കൂറൈ കൊള്ളുമിടം
മുല്ലൈത് താതു മണങ്ക മഴ്മുരു
കന്‍പൂണ്ടി മാനകര്‍വായ്
എല്ലൈക് കാപ്പതൊന്‍ റില്ലൈ യാകില്‍നീര്‍
എത്തുക് കിങ്കിരുന്‍ തീര്‍എം പിരാനീരേ
Open the Malayalam Section in a New Tab
วิลลายก กาดดิ เวะรุดดิ เวดุวะร
วิระวะ ลามายโจะลลิก
กะลลิ ณาเละริน ถิดดุม โมถิยุง
กูราย โกะลลุมิดะม
มุลลายถ ถาถุ มะณะงกะ มะฬมุรุ
กะณปูณดิ มานะกะรวาย
เอะลลายก กาปปะโถะณ ริลลาย ยากิลนีร
เอะถถุก กิงกิรุน ถีรเอะม ปิราณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလ္လဲက္ ကာတ္တိ ေဝ့ရုတ္တိ ေဝတုဝရ္
ဝိရဝ လာမဲေစာ့လ္လိက္
ကလ္လိ နာေလ့ရိန္ ထိတ္တုမ္ ေမာထိယုင္
ကူရဲ ေကာ့လ္လုမိတမ္
မုလ္လဲထ္ ထာထု မနင္က မလ္မုရု
ကန္ပူန္တိ မာနကရ္ဝာယ္
ေအ့လ္လဲက္ ကာပ္ပေထာ့န္ ရိလ္လဲ ယာကိလ္နီရ္
ေအ့ထ္ထုက္ ကိင္ကိရုန္ ထီရ္ေအ့မ္ ပိရာနီေရ


Open the Burmese Section in a New Tab
ヴィリ・リイク・ カータ・ティ ヴェルタ・ティ ヴェートゥヴァリ・
ヴィラヴァ ラーマイチョリ・リク・
カリ・リ ナーレリニ・ ティタ・トゥミ・ モーティユニ・
クーリイ コリ・ルミタミ・
ムリ・リイタ・ タートゥ マナニ・カ マリ・ムル
カニ・プーニ・ティ マーナカリ・ヴァーヤ・
エリ・リイク・ カーピ・パトニ・ リリ・リイ ヤーキリ・ニーリ・
エタ・トゥク・ キニ・キルニ・ ティーリ・エミ・ ピラーニーレー
Open the Japanese Section in a New Tab
fillaig gaddi feruddi fedufar
firafa lamaisollig
galli nalerin didduM modiyung
gurai gollumidaM
mullaid dadu manangga malmuru
ganbundi manaharfay
ellaig gabbadondrillai yahilnir
eddug ginggirun direM biranire
Open the Pinyin Section in a New Tab
وِلَّيْكْ كاتِّ وٕرُتِّ وٕۤدُوَرْ
وِرَوَ لامَيْسُولِّكْ
كَلِّ ناليَرِنْ دِتُّن مُوۤدِیُنغْ
كُورَيْ كُوضُّمِدَن
مُلَّيْتْ تادُ مَنَنغْغَ مَظْمُرُ
كَنْبُونْدِ مانَحَرْوَایْ
يَلَّيْكْ كابَّدُونْدْرِلَّيْ یاحِلْنِيرْ
يَتُّكْ كِنغْغِرُنْ دِيرْيَن بِرانِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪllʌɪ̯k kɑ˞:ʈʈɪ· ʋɛ̝ɾɨ˞ʈʈɪ· ʋe˞:ɽɨʋʌr
ʋɪɾʌʋə lɑ:mʌɪ̯ʧo̞llɪk
kʌllɪ· n̺ɑ:lɛ̝ɾɪn̺ t̪ɪ˞ʈʈɨm mo:ðɪɪ̯ɨŋ
ku:ɾʌɪ̯ ko̞˞ɭɭɨmɪ˞ɽʌm
mʊllʌɪ̯t̪ t̪ɑ:ðɨ mʌ˞ɳʼʌŋgə mʌ˞ɻmʉ̩ɾɨ
kʌn̺bu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯
ʲɛ̝llʌɪ̯k kɑ:ppʌðo̞n̺ rɪllʌɪ̯ ɪ̯ɑ:çɪln̺i:r
ʲɛ̝t̪t̪ɨk kɪŋʲgʲɪɾɨn̺ t̪i:ɾɛ̝m pɪɾɑ:n̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
villaik kāṭṭi veruṭṭi vēṭuvar
virava lāmaicollik
kalli ṉāleṟin tiṭṭum mōtiyuṅ
kūṟai koḷḷumiṭam
mullait tātu maṇaṅka maḻmuru
kaṉpūṇṭi mānakarvāy
ellaik kāppatoṉ ṟillai yākilnīr
ettuk kiṅkirun tīrem pirāṉīrē
Open the Diacritic Section in a New Tab
выллaык кaтты вэрютты вэaтювaр
вырaвa лаамaысоллык
каллы наалэрын тыттюм моотыёнг
курaы коллюмытaм
мюллaыт таатю мaнaнгка мaлзмюрю
канпунты маанaкарваай
эллaык кaппaтон рыллaы яaкылнир
эттюк кынгкырюн тирэм пыраанирэa
Open the Russian Section in a New Tab
willäk kahddi we'ruddi wehduwa'r
wi'rawa lahmäzollik
kalli nahleri:n thiddum mohthijung
kuhrä ko'l'lumidam
mulläth thahthu ma'nangka mashmu'ru
kanpuh'ndi mah:naka'rwahj
elläk kahppathon rillä jahkil:nih'r
eththuk kingki'ru:n thih'rem pi'rahnih'reh
Open the German Section in a New Tab
villâik kaatdi vèròtdi vèèdòvar
virava laamâiçollik
kalli naalèrhin thitdòm moothiyòng
körhâi kolhlhòmidam
mòllâith thaathò manhangka malzmòrò
kanpönhdi maanakarvaaiy
èllâik kaappathon rhillâi yaakilniir
èththòk kingkiròn thiirèm piraaniirèè
villaiic caaitti veruitti veetuvar
virava laamaiciolliic
calli naalerhiin thiittum moothiyung
cuurhai colhlhumitam
mullaiith thaathu manhangca malzmuru
canpuuinhti maanacarvayi
ellaiic caappathon rhillai iyaacilniir
eiththuic cingciruin thiirem piraaniiree
villaik kaaddi veruddi vaeduvar
virava laamaisollik
kalli naale'ri:n thiddum moathiyung
koo'rai ko'l'lumidam
mullaith thaathu ma'nangka mazhmuru
kanpoo'ndi maa:nakarvaay
ellaik kaappathon 'rillai yaakil:neer
eththuk kingkiru:n theerem piraaneerae
Open the English Section in a New Tab
ৱিল্লৈক্ কাইটটি ৱেৰুইটটি ৱেটুৱৰ্
ৱিৰৱ লামৈচোল্লিক্
কল্লি নালেৰিণ্ তিইটটুম্ মোতিয়ুঙ
কূৰৈ কোল্লুমিতম্
মুল্লৈত্ তাতু মণঙক মইলমুৰু
কন্পূণ্টি মাণকৰ্ৱায়্
এল্লৈক্ কাপ্পতোন্ ৰিল্লৈ য়াকিল্ণীৰ্
এত্তুক্ কিঙকিৰুণ্ তীৰ্এম্ পিৰানীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.