ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : பழம் பஞ்சுரம்

முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
    கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
    பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
    உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
    ரொன்றுந் தாமிலரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற, பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர்.

குறிப்புரை:

` சிந்தை ` என்றது, ஆகுபெயராய், அன்பைக் குறித்தது. ` சிறு தொண்டன் ` என்பதும் பாடம். ` அவ்வெந்தம் மடிகள் ` எனச் சுட்டு வருவிக்க. ` எந்தம் அடிகள் ` என்றது ஒரு பெயரளவாய் நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇతరుల కంటే ముందు దేవతులు ప్రాధాన్యతను సంపాదించి, ఆట బంతిని చేత బట్టి ఉన్న యువతిని తన అర్థనారిగా చేసికొన్న మురుకన్పూండి నగరంలోని శివుని పూజిస్తారు.
శివ భక్తుడైన నంబి ఆరూరన్ రచించిన ఈ గీతాలను దైవ సన్నిధిలో పాడ గలిగిన వారికి ఏ చిన్న కష్టం కూడా ఉండదు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දෙව් බඹුන් පෙරටුව සිට නිති වැඳ පුදන
මුරුකන්පූණ්ඩි පුරවරයේ
සියුමැළි ඇඟිළි තිබෙනා සුරවමිය
තම පසෙක හිඳුවා වැඩ සිටින සමිඳුන්
මනසේ පිහිටුවා සිව ගැතියා
බැතියෙන් ගොතා ගැයූ ගී දසය
පිවිතුරු සිතින් ගයනවුන්
විමුක්ති සුව අත්කර ගනීවි දුකින් මිදී.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवों से वन्दनीय!
तिरुमुरुगन पूण्डि में प्रतिष्ठित प्रभु,
कन्दुक हस्तवाली महिला को
अर्ध्दभाग में रखनेवाले शिव पर,
दास नम्बि आरूरन् द्वारा प्रेम से विरचित,
दसों गीतों को गानेवाले! स्तुति करनेवाले!
दु:ख से विमुक्त हो जायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in the big city of murukaṉpūṇṭi which the celestials worship taking precedence over others.
about Civaṉ who placed on one half a beautiful lady who holds in her fingers a ball to play with.
with the help of the ten verses which were composed by Nampi Ārūraṉ who is a votary of Civaṉ by his devotion.
those who praise our god will not have the slightest suffering.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Devas vie with one another in taking position to bow ahead unto the Lord abiding in
holy Muruganpoondi metropolis; on His part, He keeps comely Uma sporting a ball
with Her fingers; such Siva Lord\\\'s servitor slave, Nampi Aarooran has versed these
hymns, with which whoever sing the glory of Lord shall be free from all affliction, sure!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀦𑁆𑀢𑀺 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀢𑀸𑀦𑁆𑀢𑁄𑁆 𑀵𑀼𑀫𑁆𑀫𑀼𑀭𑀼
𑀓𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢 𑀡𑁃𑀯𑀺𑀭𑀶𑁆 𑀧𑀸𑀯𑁃 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑁄𑁆𑀭𑁆
𑀧𑀸𑀓𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀯𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀺𑀶𑁆𑀘𑀺𑀯 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑀽𑀭𑀷𑁆
𑀉𑀭𑁃𑀢𑁆𑀢𑀷 𑀧𑀢𑁆𑀢𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀡𑁆
𑀝𑁂𑁆𑀦𑁆𑀢𑀫𑁆 𑀫𑀝𑀺𑀓𑀴𑁃 𑀏𑀢𑁆𑀢𑀼 𑀯𑀸𑀭𑁆𑀇𑀝
𑀭𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑀸𑀫𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন্দি ৱান়ৱর্ তান্দো ৰ়ুম্মুরু
কন়্‌বূণ্ডি মানহর্ৱায্প্
পন্দ ণৈৱিরর়্‌ পাৱৈ তন়্‌ন়ৈযোর্
পাহম্ ৱৈত্তৱন়ৈচ্
সিন্দৈ যির়্‌চিৱ তোণ্ড ন়ূরন়্‌
উরৈত্তন় পত্তুঙ্গোণ্
টেন্দম্ মডিহৰৈ এত্তু ৱার্ইড
রোণ্ড্রুন্ দামিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே


Open the Thamizhi Section in a New Tab
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே

Open the Reformed Script Section in a New Tab
मुन्दि वाऩवर् तान्दॊ ऴुम्मुरु
कऩ्बूण्डि मानहर्वाय्प्
पन्द णैविरऱ् पावै तऩ्ऩैयॊर्
पाहम् वैत्तवऩैच्
सिन्दै यिऱ्चिव तॊण्ड ऩूरऩ्
उरैत्तऩ पत्तुङ्गॊण्
टॆन्दम् मडिहळै एत्तु वार्इड
रॊण्ड्रुन् दामिलरे
Open the Devanagari Section in a New Tab
ಮುಂದಿ ವಾನವರ್ ತಾಂದೊ ೞುಮ್ಮುರು
ಕನ್ಬೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್ಪ್
ಪಂದ ಣೈವಿರಱ್ ಪಾವೈ ತನ್ನೈಯೊರ್
ಪಾಹಂ ವೈತ್ತವನೈಚ್
ಸಿಂದೈ ಯಿಱ್ಚಿವ ತೊಂಡ ನೂರನ್
ಉರೈತ್ತನ ಪತ್ತುಂಗೊಣ್
ಟೆಂದಂ ಮಡಿಹಳೈ ಏತ್ತು ವಾರ್ಇಡ
ರೊಂಡ್ರುನ್ ದಾಮಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
ముంది వానవర్ తాందొ ళుమ్మురు
కన్బూండి మానహర్వాయ్ప్
పంద ణైవిరఱ్ పావై తన్నైయొర్
పాహం వైత్తవనైచ్
సిందై యిఱ్చివ తొండ నూరన్
ఉరైత్తన పత్తుంగొణ్
టెందం మడిహళై ఏత్తు వార్ఇడ
రొండ్రున్ దామిలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්දි වානවර් තාන්දො ළුම්මුරු
කන්බූණ්ඩි මානහර්වාය්ප්
පන්ද ණෛවිරර් පාවෛ තන්නෛයොර්
පාහම් වෛත්තවනෛච්
සින්දෛ යිර්චිව තොණ්ඩ නූරන්
උරෛත්තන පත්තුංගොණ්
ටෙන්දම් මඩිහළෛ ඒත්තු වාර්ඉඩ
රොන්‍රුන් දාමිලරේ


Open the Sinhala Section in a New Tab
മുന്തി വാനവര്‍ താന്തൊ ഴുമ്മുരു
കന്‍പൂണ്ടി മാനകര്‍വായ്പ്
പന്ത ണൈവിരറ് പാവൈ തന്‍നൈയൊര്‍
പാകം വൈത്തവനൈച്
ചിന്തൈ യിറ്ചിവ തൊണ്ട നൂരന്‍
ഉരൈത്തന പത്തുങ്കൊണ്‍
ടെന്തം മടികളൈ ഏത്തു വാര്‍ഇട
രൊന്‍റുന്‍ താമിലരേ
Open the Malayalam Section in a New Tab
มุนถิ วาณะวะร ถานโถะ ฬุมมุรุ
กะณปูณดิ มานะกะรวายป
ปะนถะ ณายวิระร ปาวาย ถะณณายโยะร
ปากะม วายถถะวะณายจ
จินถาย ยิรจิวะ โถะณดะ ณูระณ
อุรายถถะณะ ปะถถุงโกะณ
เดะนถะม มะดิกะลาย เอถถุ วารอิดะ
โระณรุน ถามิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္ထိ ဝာနဝရ္ ထာန္ေထာ့ လုမ္မုရု
ကန္ပူန္တိ မာနကရ္ဝာယ္ပ္
ပန္ထ နဲဝိရရ္ ပာဝဲ ထန္နဲေယာ့ရ္
ပာကမ္ ဝဲထ္ထဝနဲစ္
စိန္ထဲ ယိရ္စိဝ ေထာ့န္တ နူရန္
အုရဲထ္ထန ပထ္ထုင္ေကာ့န္
ေတ့န္ထမ္ မတိကလဲ ေအထ္ထု ဝာရ္အိတ
ေရာ့န္ရုန္ ထာမိလေရ


Open the Burmese Section in a New Tab
ムニ・ティ ヴァーナヴァリ・ ターニ・ト ルミ・ムル
カニ・プーニ・ティ マーナカリ・ヴァーヤ・ピ・
パニ・タ ナイヴィラリ・ パーヴイ タニ・ニイヨリ・
パーカミ・ ヴイタ・タヴァニイシ・
チニ・タイ ヤリ・チヴァ トニ・タ ヌーラニ・
ウリイタ・タナ パタ・トゥニ・コニ・
テニ・タミ・ マティカリイ エータ・トゥ ヴァーリ・イタ
ロニ・ルニ・ ターミラレー
Open the Japanese Section in a New Tab
mundi fanafar dando lummuru
ganbundi manaharfayb
banda naifirar bafai dannaiyor
bahaM faiddafanaid
sindai yirdifa donda nuran
uraiddana baddunggon
dendaM madihalai eddu farida
rondrun damilare
Open the Pinyin Section in a New Tab
مُنْدِ وَانَوَرْ تانْدُو ظُمُّرُ
كَنْبُونْدِ مانَحَرْوَایْبْ
بَنْدَ نَيْوِرَرْ باوَيْ تَنَّْيْیُورْ
باحَن وَيْتَّوَنَيْتشْ
سِنْدَيْ یِرْتشِوَ تُونْدَ نُورَنْ
اُرَيْتَّنَ بَتُّنغْغُونْ
تيَنْدَن مَدِحَضَيْ يَۤتُّ وَارْاِدَ
رُونْدْرُنْ دامِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
mʊn̪d̪ɪ· ʋɑ:n̺ʌʋʌr t̪ɑ:n̪d̪o̞ ɻɨmmʉ̩ɾɨ
kʌn̺bu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯β
pʌn̪d̪ə ɳʌɪ̯ʋɪɾʌr pɑ:ʋʌɪ̯ t̪ʌn̺n̺ʌjɪ̯o̞r
pɑ:xʌm ʋʌɪ̯t̪t̪ʌʋʌn̺ʌɪ̯ʧ
sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɪrʧɪʋə t̪o̞˞ɳɖə n̺u:ɾʌn̺
ʷʊɾʌɪ̯t̪t̪ʌn̺ə pʌt̪t̪ɨŋgo̞˞ɳ
ʈɛ̝n̪d̪ʌm mʌ˞ɽɪxʌ˞ɭʼʌɪ̯ ʲe:t̪t̪ɨ ʋɑ:ɾɪ˞ɽʌ
ro̞n̺d̺ʳɨn̺ t̪ɑ:mɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
munti vāṉavar tānto ḻummuru
kaṉpūṇṭi mānakarvāyp
panta ṇaiviraṟ pāvai taṉṉaiyor
pākam vaittavaṉaic
cintai yiṟciva toṇṭa ṉūraṉ
uraittaṉa pattuṅkoṇ
ṭentam maṭikaḷai ēttu vāriṭa
roṉṟun tāmilarē
Open the Diacritic Section in a New Tab
мюнты ваанaвaр таанто лзюммюрю
канпунты маанaкарваайп
пaнтa нaывырaт паавaы тaннaыйор
паакам вaыттaвaнaыч
сынтaы йытсывa тонтa нурaн
юрaыттaнa пaттюнгкон
тэнтaм мaтыкалaы эaттю ваарытa
ронрюн таамылaрэa
Open the Russian Section in a New Tab
mu:nthi wahnawa'r thah:ntho shummu'ru
kanpuh'ndi mah:naka'rwahjp
pa:ntha 'näwi'rar pahwä thannäjo'r
pahkam wäththawanäch
zi:nthä jirziwa tho'nda nuh'ran
u'räththana paththungko'n
de:ntham madika'lä ehththu wah'rida
'ronru:n thahmila'reh
Open the German Section in a New Tab
mònthi vaanavar thaantho lzòmmòrò
kanpönhdi maanakarvaaiyp
pantha nhâivirarh paavâi thannâiyor
paakam vâiththavanâiçh
çinthâi yeirhçiva thonhda nöran
òrâiththana paththòngkonh
tèntham madikalâi èèththò vaarida
ronrhòn thaamilarèè
muinthi vanavar thaaintho lzummuru
canpuuinhti maanacarvayip
paintha nhaivirarh paavai thannaiyior
paacam vaiiththavanaic
ceiinthai yiirhceiva thoinhta nuuran
uraiiththana paiththungcoinh
teintham maticalhai eeiththu varita
ronrhuin thaamilaree
mu:nthi vaanavar thaa:ntho zhummuru
kanpoo'ndi maa:nakarvaayp
pa:ntha 'naivira'r paavai thannaiyor
paakam vaiththavanaich
si:nthai yi'rsiva tho'nda nooran
uraiththana paththungko'n
de:ntham madika'lai aeththu vaarida
ron'ru:n thaamilarae
Open the English Section in a New Tab
মুণ্তি ৱানৱৰ্ তাণ্তো লুম্মুৰু
কন্পূণ্টি মাণকৰ্ৱায়্প্
পণ্ত ণৈৱিৰৰ্ পাৱৈ তন্নৈয়ʼৰ্
পাকম্ ৱৈত্তৱনৈচ্
চিণ্তৈ য়িৰ্চিৱ তোণ্ত নূৰন্
উৰৈত্তন পত্তুঙকোণ্
টেণ্তম্ মটিকলৈ এত্তু ৱাৰ্ইত
ৰোন্ৰূণ্ তামিলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.