ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
039 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : கொல்லிக் கௌவாணம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
   இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
   விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இல்லை

குறிப்புரை:

தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరూరు తండ్రి, మా దేవుడూ అయిన శివుని సేవకుడినైన నాకు ఆరూరన్ అనే పేరు కూడ ఉన్నది.
నేను తిల్లై లోని భక్తుల సేవకులకు ;
కుమ్మరి కులస్తుడైన తిరు నీల కంఠరుకు;
(ఈ పేరుతో ఇద్దరు ఉండి నందు వల్ల కులం పేరుతో నీలకంఠరని చెప్ప బడింది)
ఇవ్వడానికి ‘ఏమీ లేదని ఎప్పుడు చెప్పని’ ఇయఱ్పకైకు ; మారన్ ఇలైయాన్‌కుడులకు ;
విజయ శీలుడైన మెయ్పొరుళ్‌కును ;
విశాలమైన తోటలుండిన చెంకుండ్రూర్ విఱల్మిండర్‌కు ;
ముల్లై పువ్వుల అందమైన మాలను ధరించే అమర్నిదికి సేవకుడిని.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තිරුවාවූරයේ සමිඳුනට ද බමුණට ද බැතියනට ද ගැති මා
නීල කණ්ඨ කුයවනාර් සාදුට ගැතිවෙමි
නැත නො කියන ඉයර්පහෛ සාදුට ද ගැතිවෙමි
ඉලෛයාන්ඩන් කුඩිමාරන් සාදුට ගැතිවෙමි
නොපරදින වීරයකු වන මෙයිපොරුල් සාදුට ද ගැතිවෙමි
වන රොද ගහන දෙස කුන්රෛයාර විරල්මිණ්ඩ සාදුට ද ගැතිවෙමි
සියුමැලි මනරම් මුල්ලෛ මාලාව පැළඳි අමර්නීදි සාදුට ද ගැතියෙක්මි
ආරූරයේ වැඩ සිටින සමිඳුනගෙ බැතියා ‚ මේ ආරූරයා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
39. तिरुत्ताोण्डर तोगै

(तिरुवारूर में परवै (सुन्दरर् की पत्नी) से विवाहोपरान्त एक दिन सुन्दरर् ने वहाँ के देवालय के अन्दर प्रवेश किया। मन्दिर के देवासिरिय मण्डप में एकत्रा शिवभक्तों की मण्डली देखी। उनके मन में इन भक्तों की सेवा की इच्छा जाग उठी। प्रभु की स्तुति करने लगे। तुरन्त कहीं से यह आवाज आई कि \\\\\\\'\\\\\\\'प्रभु पर गाओ\\\\\\\'\\\\\\\'। सुन्दरर् ने पूछा\\\\\\\'\\\\\\\'मैं कैसे गाऊँ।\\\\\\\'\\\\\\\' प्रभु ने कहा\\\\\\\'\\\\\\\'मैं तिल्लै निवासी ब्राह्मणों (विप्रों) का दास हूँ।\\\\\\\'\\\\\\\' ऐसा पदारम्भ करो। पदारम्भ का संकेत मिलते ही इसी को पद की प्रथम पंक्ति बनाकर आगे गाने लगे। इस दशक में भगवद् महिमा, भक्तों की सेवा की महिमा आदि का वर्णन है।

राग \\\\\\\'कोल्लिळ\\\\\\\' कौवाणम् में रचित है। यह प्रसिध्द पद है सब इसे गाते हैं। इसमें शिवभक्तों (नायनमारों) की जीवनी का वर्णन है।
इसमें तिरसठ नायनमारों का वर्णन है। आगे सेक्किळार ने इसी दशक के आधाार पर पेरियपुराणम् तिरसइ नायनमारों की जीवनी विस्तार रूप में रची है।)

मैं तिल्लै (चिदम्बरम) वासी विप्रों के दास का दास हूँ।
मैं तिरुनीलकण्ठ नामक कुम्हार (शिवभक्त) का दास हूँ।
\\\\\\\'नाहि\\\\\\\' न कहनेवाले \\\\\\\'इचर्यगै\\\\\\\' नामक (शिवभक्त) दास का दास हूँ।
इकैयान कुडिमारर नामक (शिवभक्त) दास का दास हूँ।
युध्द कला में समर्थ, तापसी वेष को ही सत्य समझनेवाले
\\\\\\\'मेयपोरूळ\\\\\\\' का दास हूँ।
विशाल वाटिकाओं से आवृत \\\\\\\'रोन्गुन्रूर\\\\\\\' नामक स्थान के निवासी
\\\\\\\'विरल्मिन्डर\\\\\\\' का दास हूँ।
कोमल जुही, चमेली की माला धाारण करनेवाले
अमरनीति का दास हूँ।
आरूरन् नामक मैं
सदा तिरुवारूर में प्रतिष्ठित प्रभु का दास हूँ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I who am known by the name of Ārūraṉ and who am the slave to the god, as father in Ārūr.
the slave of the devotees of the brahmins who are in Tillai.
the slave of Tirunīlakaṇṭar of the potter caste;
as there are two people having the same name of Tirunīlakaṇṭar Cuntarar had to refer to their caste.
am the slave of Iyaṟpakai who never said ``I have nothing to give`` to supplicants.
am the slave of the devotees of Māṟaṉ of Ilayāṉkuṭi.
am the slave of Meypporuḷ who was very greatly victorious on his belief.
cf.
periyapūrānam, meypporul nāyaṉār purānam, 15 am the slave of Viṟalmiṇṭar who was a native of Ceṅkuṉṟūr which has extensive gardens am the slave of Amarnīti who wears a beautiful garland of arabian jasmine, having inner petals.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Servitor am I to Servitors of Tillai Indwelling Anthanars
Servitor am I to Tiruneelakantar of Potter Clan
Servitor am I to Iyarpakai who never said nay in troth
Servitor to servitors of Ilayaankuti Maaran the chief of Ilayaankuti
Servitor am I to the Triumphant conquering King Meipporul after True Ens
Servitor am I to Viranmintar of wide arbor girt Senkundroor
Servitor am I to Amarniti garlanded in tender jasminum lace to mark
Slave Aarooran am I serving the Fair Lord in Aaroor

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀯𑀸𑀵𑁆 𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆𑀢𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑀻𑀮 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀼𑀬𑀯𑀷𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀇𑀮𑁆𑀮𑁃𑀬𑁂 𑀏𑁆𑀷𑁆𑀷𑀸𑀢 𑀇𑀬𑀶𑁆𑀧𑀓𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀇𑀴𑁃𑀬𑀸𑀷𑁆𑀶𑀷𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑀸𑀶𑀷𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑀸 𑀫𑀺𑀓𑀯𑀮𑁆𑀮 𑀫𑁂𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀓𑁆 𑀓𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀯𑀺𑀭𑀺𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀯𑀺𑀶𑀷𑁆𑀫𑀺𑀡𑁆𑀝𑀶𑁆 𑀓𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀅𑀮𑁆𑀮𑀺𑀫𑁂𑁆𑀷𑁆 𑀫𑀼𑀮𑁆𑀮𑁃𑀬𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑀻𑀢𑀺𑀓𑁆 𑀓𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀆𑀭𑀽𑀭𑀷𑁆 𑀆𑀭𑀽𑀭𑀺𑀮𑁆 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑀼𑀓𑁆 𑀓𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিল্লৈৱাৰ়্‌ অন্দণর্দম্ অডিযার্ক্কুম্ অডিযেন়্‌
তিরুনীল কণ্ডত্তুক্ কুযৱন়ার্ক্ কডিযেন়্‌
ইল্লৈযে এন়্‌ন়াদ ইযর়্‌পহৈক্কুম্ অডিযেন়্‌
ইৰৈযাণ্ড্রন়্‌ কুডিমার়ন়্‌ অডিযার্ক্কুম্ অডিযেন়্‌
ৱেল্লুমা মিহৱল্ল মেয্প্পোরুৰুক্ কডিযেন়্‌
ৱিরিবোৰ়িল্সূৰ়্‌ কুণ্ড্রৈযার্ ৱির়ন়্‌মিণ্ডর়্‌ কডিযেন়্‌
অল্লিমেন়্‌ মুল্লৈযন্দার্ অমর্নীদিক্ কডিযেন়্‌
আরূরন়্‌ আরূরিল্ অম্মান়ুক্ কাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே


Open the Thamizhi Section in a New Tab
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

Open the Reformed Script Section in a New Tab
तिल्लैवाऴ् अन्दणर्दम् अडियार्क्कुम् अडियेऩ्
तिरुनील कण्डत्तुक् कुयवऩार्क् कडियेऩ्
इल्लैये ऎऩ्ऩाद इयऱ्पहैक्कुम् अडियेऩ्
इळैयाण्ड्रऩ् कुडिमाऱऩ् अडियार्क्कुम् अडियेऩ्
वॆल्लुमा मिहवल्ल मॆय्प्पॊरुळुक् कडियेऩ्
विरिबॊऴिल्सूऴ् कुण्ड्रैयार् विऱऩ्मिण्डऱ् कडियेऩ्
अल्लिमॆऩ् मुल्लैयन्दार् अमर्नीदिक् कडियेऩ्
आरूरऩ् आरूरिल् अम्माऩुक् काळे
Open the Devanagari Section in a New Tab
ತಿಲ್ಲೈವಾೞ್ ಅಂದಣರ್ದಂ ಅಡಿಯಾರ್ಕ್ಕುಂ ಅಡಿಯೇನ್
ತಿರುನೀಲ ಕಂಡತ್ತುಕ್ ಕುಯವನಾರ್ಕ್ ಕಡಿಯೇನ್
ಇಲ್ಲೈಯೇ ಎನ್ನಾದ ಇಯಱ್ಪಹೈಕ್ಕುಂ ಅಡಿಯೇನ್
ಇಳೈಯಾಂಡ್ರನ್ ಕುಡಿಮಾಱನ್ ಅಡಿಯಾರ್ಕ್ಕುಂ ಅಡಿಯೇನ್
ವೆಲ್ಲುಮಾ ಮಿಹವಲ್ಲ ಮೆಯ್ಪ್ಪೊರುಳುಕ್ ಕಡಿಯೇನ್
ವಿರಿಬೊೞಿಲ್ಸೂೞ್ ಕುಂಡ್ರೈಯಾರ್ ವಿಱನ್ಮಿಂಡಱ್ ಕಡಿಯೇನ್
ಅಲ್ಲಿಮೆನ್ ಮುಲ್ಲೈಯಂದಾರ್ ಅಮರ್ನೀದಿಕ್ ಕಡಿಯೇನ್
ಆರೂರನ್ ಆರೂರಿಲ್ ಅಮ್ಮಾನುಕ್ ಕಾಳೇ
Open the Kannada Section in a New Tab
తిల్లైవాళ్ అందణర్దం అడియార్క్కుం అడియేన్
తిరునీల కండత్తుక్ కుయవనార్క్ కడియేన్
ఇల్లైయే ఎన్నాద ఇయఱ్పహైక్కుం అడియేన్
ఇళైయాండ్రన్ కుడిమాఱన్ అడియార్క్కుం అడియేన్
వెల్లుమా మిహవల్ల మెయ్ప్పొరుళుక్ కడియేన్
విరిబొళిల్సూళ్ కుండ్రైయార్ విఱన్మిండఱ్ కడియేన్
అల్లిమెన్ ముల్లైయందార్ అమర్నీదిక్ కడియేన్
ఆరూరన్ ఆరూరిల్ అమ్మానుక్ కాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිල්ලෛවාළ් අන්දණර්දම් අඩියාර්ක්කුම් අඩියේන්
තිරුනීල කණ්ඩත්තුක් කුයවනාර්ක් කඩියේන්
ඉල්ලෛයේ එන්නාද ඉයර්පහෛක්කුම් අඩියේන්
ඉළෛයාන්‍රන් කුඩිමාරන් අඩියාර්ක්කුම් අඩියේන්
වෙල්ලුමා මිහවල්ල මෙය්ප්පොරුළුක් කඩියේන්
විරිබොළිල්සූළ් කුන්‍රෛයාර් විරන්මිණ්ඩර් කඩියේන්
අල්ලිමෙන් මුල්ලෛයන්දාර් අමර්නීදික් කඩියේන්
ආරූරන් ආරූරිල් අම්මානුක් කාළේ


Open the Sinhala Section in a New Tab
തില്ലൈവാഴ് അന്തണര്‍തം അടിയാര്‍ക്കും അടിയേന്‍
തിരുനീല കണ്ടത്തുക് കുയവനാര്‍ക് കടിയേന്‍
ഇല്ലൈയേ എന്‍നാത ഇയറ്പകൈക്കും അടിയേന്‍
ഇളൈയാന്‍റന്‍ കുടിമാറന്‍ അടിയാര്‍ക്കും അടിയേന്‍
വെല്ലുമാ മികവല്ല മെയ്പ്പൊരുളുക് കടിയേന്‍
വിരിപൊഴില്‍ചൂഴ് കുന്‍റൈയാര്‍ വിറന്‍മിണ്ടറ് കടിയേന്‍
അല്ലിമെന്‍ മുല്ലൈയന്താര്‍ അമര്‍നീതിക് കടിയേന്‍
ആരൂരന്‍ ആരൂരില്‍ അമ്മാനുക് കാളേ
Open the Malayalam Section in a New Tab
ถิลลายวาฬ อนถะณะรถะม อดิยารกกุม อดิเยณ
ถิรุนีละ กะณดะถถุก กุยะวะณารก กะดิเยณ
อิลลายเย เอะณณาถะ อิยะรปะกายกกุม อดิเยณ
อิลายยาณระณ กุดิมาระณ อดิยารกกุม อดิเยณ
เวะลลุมา มิกะวะลละ เมะยปโปะรุลุก กะดิเยณ
วิริโปะฬิลจูฬ กุณรายยาร วิระณมิณดะร กะดิเยณ
อลลิเมะณ มุลลายยะนถาร อมะรนีถิก กะดิเยณ
อารูระณ อารูริล อมมาณุก กาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိလ္လဲဝာလ္ အန္ထနရ္ထမ္ အတိယာရ္က္ကုမ္ အတိေယန္
ထိရုနီလ ကန္တထ္ထုက္ ကုယဝနာရ္က္ ကတိေယန္
အိလ္လဲေယ ေအ့န္နာထ အိယရ္ပကဲက္ကုမ္ အတိေယန္
အိလဲယာန္ရန္ ကုတိမာရန္ အတိယာရ္က္ကုမ္ အတိေယန္
ေဝ့လ္လုမာ မိကဝလ္လ ေမ့ယ္ပ္ေပာ့ရုလုက္ ကတိေယန္
ဝိရိေပာ့လိလ္စူလ္ ကုန္ရဲယာရ္ ဝိရန္မိန္တရ္ ကတိေယန္
အလ္လိေမ့န္ မုလ္လဲယန္ထာရ္ အမရ္နီထိက္ ကတိေယန္
အာရူရန္ အာရူရိလ္ အမ္မာနုက္ ကာေလ


Open the Burmese Section in a New Tab
ティリ・リイヴァーリ・ アニ・タナリ・タミ・ アティヤーリ・ク・クミ・ アティヤエニ・
ティルニーラ カニ・タタ・トゥク・ クヤヴァナーリ・ク・ カティヤエニ・
イリ・リイヤエ エニ・ナータ イヤリ・パカイク・クミ・ アティヤエニ・
イリイヤーニ・ラニ・ クティマーラニ・ アティヤーリ・ク・クミ・ アティヤエニ・
ヴェリ・ルマー ミカヴァリ・ラ メヤ・ピ・ポルルク・ カティヤエニ・
ヴィリポリリ・チューリ・ クニ・リイヤーリ・ ヴィラニ・ミニ・タリ・ カティヤエニ・
アリ・リメニ・ ムリ・リイヤニ・ターリ・ アマリ・ニーティク・ カティヤエニ・
アールーラニ・ アールーリリ・ アミ・マーヌク・ カーレー
Open the Japanese Section in a New Tab
dillaifal andanardaM adiyargguM adiyen
dirunila gandaddug guyafanarg gadiyen
illaiye ennada iyarbahaigguM adiyen
ilaiyandran gudimaran adiyargguM adiyen
felluma mihafalla meybborulug gadiyen
firibolilsul gundraiyar firanmindar gadiyen
allimen mullaiyandar amarnidig gadiyen
aruran aruril ammanug gale
Open the Pinyin Section in a New Tab
تِلَّيْوَاظْ اَنْدَنَرْدَن اَدِیارْكُّن اَدِیيَۤنْ
تِرُنِيلَ كَنْدَتُّكْ كُیَوَنارْكْ كَدِیيَۤنْ
اِلَّيْیيَۤ يَنّْادَ اِیَرْبَحَيْكُّن اَدِیيَۤنْ
اِضَيْیانْدْرَنْ كُدِمارَنْ اَدِیارْكُّن اَدِیيَۤنْ
وٕلُّما مِحَوَلَّ ميَیْبُّورُضُكْ كَدِیيَۤنْ
وِرِبُوظِلْسُوظْ كُنْدْرَيْیارْ وِرَنْمِنْدَرْ كَدِیيَۤنْ
اَلِّميَنْ مُلَّيْیَنْدارْ اَمَرْنِيدِكْ كَدِیيَۤنْ
آرُورَنْ آرُورِلْ اَمّانُكْ كاضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪllʌɪ̯ʋɑ˞:ɻ ˀʌn̪d̪ʌ˞ɳʼʌrðʌm ˀʌ˞ɽɪɪ̯ɑ:rkkɨm ˀʌ˞ɽɪɪ̯e:n̺
t̪ɪɾɨn̺i:lə kʌ˞ɳɖʌt̪t̪ɨk kʊɪ̯ʌʋʌn̺ɑ:rk kʌ˞ɽɪɪ̯e:n̺
ɪllʌjɪ̯e· ʲɛ̝n̺n̺ɑ:ðə ʲɪɪ̯ʌrpʌxʌjccɨm ˀʌ˞ɽɪɪ̯e:n̺
ɪ˞ɭʼʌjɪ̯ɑ:n̺d̺ʳʌn̺ kʊ˞ɽɪmɑ:ɾʌn̺ ˀʌ˞ɽɪɪ̯ɑ:rkkɨm ˀʌ˞ɽɪɪ̯e:n̺
ʋɛ̝llɨmɑ: mɪxʌʋʌllə mɛ̝ɪ̯ppo̞ɾɨ˞ɭʼɨk kʌ˞ɽɪɪ̯e:n̺
ʋɪɾɪβo̞˞ɻɪlsu˞:ɻ kʊn̺d̺ʳʌjɪ̯ɑ:r ʋɪɾʌn̺mɪ˞ɳɖʌr kʌ˞ɽɪɪ̯e:n̺
ʌllɪmɛ̝n̺ mʊllʌjɪ̯ʌn̪d̪ɑ:r ˀʌmʌrn̺i:ðɪk kʌ˞ɽɪɪ̯e:n̺
ɑ:ɾu:ɾʌn̺ ˀɑ:ɾu:ɾɪl ˀʌmmɑ:n̺ɨk kɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
tillaivāḻ antaṇartam aṭiyārkkum aṭiyēṉ
tirunīla kaṇṭattuk kuyavaṉārk kaṭiyēṉ
illaiyē eṉṉāta iyaṟpakaikkum aṭiyēṉ
iḷaiyāṉṟaṉ kuṭimāṟaṉ aṭiyārkkum aṭiyēṉ
vellumā mikavalla meypporuḷuk kaṭiyēṉ
viripoḻilcūḻ kuṉṟaiyār viṟaṉmiṇṭaṟ kaṭiyēṉ
allimeṉ mullaiyantār amarnītik kaṭiyēṉ
ārūraṉ ārūril ammāṉuk kāḷē
Open the Diacritic Section in a New Tab
тыллaываалз антaнaртaм атыяaрккюм атыеaн
тырюнилa кантaттюк кюявaнаарк катыеaн
ыллaыеa эннаатa ыятпaкaыккюм атыеaн
ылaыяaнрaн кютымаарaн атыяaрккюм атыеaн
вэллюмаа мыкавaллa мэйппорюлюк катыеaн
вырыползылсулз кюнрaыяaр вырaнмынтaт катыеaн
аллымэн мюллaыянтаар амaрнитык катыеaн
аарурaн аарурыл аммаанюк кaлэa
Open the Russian Section in a New Tab
thilläwahsh a:ntha'na'rtham adijah'rkkum adijehn
thi'ru:nihla ka'ndaththuk kujawanah'rk kadijehn
illäjeh ennahtha ijarpakäkkum adijehn
i'läjahnran kudimahran adijah'rkkum adijehn
wellumah mikawalla mejppo'ru'luk kadijehn
wi'riposhilzuhsh kunräjah'r wiranmi'ndar kadijehn
allimen mulläja:nthah'r ama'r:nihthik kadijehn
ah'ruh'ran ah'ruh'ril ammahnuk kah'leh
Open the German Section in a New Tab
thillâivaalz anthanhartham adiyaarkkòm adiyèèn
thiròniila kanhdaththòk kòyavanaark kadiyèèn
illâiyèè ènnaatha iyarhpakâikkòm adiyèèn
ilâiyaanrhan kòdimaarhan adiyaarkkòm adiyèèn
vèllòmaa mikavalla mèiypporòlhòk kadiyèèn
viripo1zilçölz kònrhâiyaar virhanminhdarh kadiyèèn
allimèn mòllâiyanthaar amarniithik kadiyèèn
aaröran aaröril ammaanòk kaalhèè
thillaivalz ainthanhartham atiiyaariccum atiyieen
thiruniila cainhtaiththuic cuyavanaaric catiyieen
illaiyiee ennaatha iyarhpakaiiccum atiyieen
ilhaiiyaanrhan cutimaarhan atiiyaariccum atiyieen
vellumaa micavalla meyipporulhuic catiyieen
viripolzilchuolz cunrhaiiyaar virhanmiinhtarh catiyieen
allimen mullaiyainthaar amarniithiic catiyieen
aaruuran aaruuril ammaanuic caalhee
thillaivaazh a:ntha'nartham adiyaarkkum adiyaen
thiru:neela ka'ndaththuk kuyavanaark kadiyaen
illaiyae ennaatha iya'rpakaikkum adiyaen
i'laiyaan'ran kudimaa'ran adiyaarkkum adiyaen
vellumaa mikavalla meypporu'luk kadiyaen
viripozhilsoozh kun'raiyaar vi'ranmi'nda'r kadiyaen
allimen mullaiya:nthaar amar:neethik kadiyaen
aarooran aarooril ammaanuk kaa'lae
Open the English Section in a New Tab
তিল্লৈৱাইল অণ্তণৰ্তম্ অটিয়াৰ্ক্কুম্ অটিয়েন্
তিৰুণীল কণ্তত্তুক্ কুয়ৱনাৰ্ক্ কটিয়েন্
ইল্লৈয়ে এন্নাত ইয়ৰ্পকৈক্কুম্ অটিয়েন্
ইলৈয়ান্ৰন্ কুটিমাৰন্ অটিয়াৰ্ক্কুম্ অটিয়েন্
ৱেল্লুমা মিকৱল্ল মেয়্প্পোৰুলুক্ কটিয়েন্
ৱিৰিপোলীল্চূইল কুন্ৰৈয়াৰ্ ৱিৰন্মিণ্তৰ্ কটিয়েন্
অল্লিমেন্ মুল্লৈয়ণ্তাৰ্ অমৰ্ণীতিক্ কটিয়েন্
আৰূৰন্ আৰূৰিল্ অম্মানূক্ কালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.