ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : இந்தளம்

கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
    தேத்தும் இடங்கதி ரோனொளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்
    பேடைதன் சேவலொ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
    மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர், கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும், இடபவாகனத்தை யுடையவனும், அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம், பகலவனது ஒளியினின்று நீங்கியதும், குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர், மணத்தைப் பொருந்துகின்ற, ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

` ஒளியால் `, ` மாதவியோடு ` என்றன உருபு மயக்கம். ` விட்டுமிடம் ` என்பது பாடமாயின், டகரமெய் விரித்தல் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కట్ట బడినట్లు భ్రమను కలిగించే భవ బంధాల నుండి విడివడి చేతులు జోడించి స్తోత్రాలు చేసే వారుండే ; బసవన్నను వాహనంగా గల దేవుని ; ఎనిమిది నాగుపాములను ----ªyxqsVNTP, అనంత, తక్షక, శంకపిల, కుళీక, పద్మ, మహా పద్మ, కర్కోటక (అనేవి ఆ ఎనిమిది నాగుపాముల పేర్లు)-- అలంకారాలుగా ధరించిన శివుని; సూర్య కిరణాలు ప్రవేశించని ; మగ కోకిల ఆడ కోకిలతో జతకట్టే ; తేనెలు జాలువారు వికసించిన మాధవీ లతల పూవులతో మనోహరమైన-- కచ్చిలోని అనేకదంగావదం అనే --- స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සසර බැමි සිඳි තවුසන් නමදින
රිවි රැස් දහරා දසුන් නැති
වසු වාහන සැරියා වසනා‚ කෙවිලියන්
සිය කොවුල් සැමියන් හා තුටු වන
රොන් බර සුපිපි කුසුම්
මාදවි කුසුම් හා එක්ව සිටිනා
බාහු අටකින් දිස්වන සමිඳු රුව වැඩ සිටින
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मोह बन्ध पाशों को दूर करने का,
हाथ जोड़कर नमन करने का,
वृषभ वाहन, अष्ट विध सर्पधारी प्रभु का स्थल,
जहाँ सूर्य प्रकाश के ढलते ही,
कोकिल कोकिला के साथ क्रीड़ा में रत रहता है।
मधु भरे माधवी लताओं एवं सुगन्धित पुष्पों से सुशोभित है।
वह कलरव युक्त कच्चि अनेकदंगावदम मन्दिर ही है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
is the place worshipped by those who severed the confounded state of being bound by attachments, with joined hands and praised by them.
the place of the god who has a bull as his vehicle.
the place of Civaṉ who wears eight cobra as his ornaments the eight cobras are 1 vācuki 2 aṉantaṉ 3 takkaṉ 4 caṅkapīlaṉ 5 Kuḷikaṉ 6 patumaṉ 7 makāpatūmaṉ 8 Kārkkōṭakaṉ.
in the garden into which the sun`s rays do not enter.
and the place where the female of the Indian cuckoo sports with its male and the unequalled flower of the common delight of the woods combines with fragrance, blossoming with over flowing honey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


He wipes out the feel engendered by paacam bond;
Him all worship with folded arms;Vehicle of His
is Taurus mount;Wearer of eight great serpents
is but He; proper precincts of His is the temple
Anekatangaavatam in pomp-rich bustling hub
of Kacci city cool in shade from Sun\\\\\\\'s scorching ray,
where koels mate with their males in the fuzzy groves
of matchless matavi brimming honey blooming to beckon!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑁆𑀝𑀼 𑀫𑀬𑀓𑁆𑀓 𑀫𑀶𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼
𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀇𑀝𑀗𑁆𑀓𑀢𑀺 𑀭𑁄𑀷𑁄𑁆𑀴𑀺𑀬𑀸𑀮𑁆
𑀯𑀺𑀝𑁆𑀝 𑀇𑀝𑀫𑁆𑀯𑀺𑀝𑁃 𑀬𑀽𑀭𑁆𑀢𑀺 𑀇𑀝𑀗𑁆𑀓𑀼𑀬𑀺𑀶𑁆
𑀧𑁂𑀝𑁃𑀢𑀷𑁆 𑀘𑁂𑀯𑀮𑁄𑁆 𑀝𑀸𑀝𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀫𑀝𑁆𑀝𑀼 𑀫𑀬𑀗𑁆𑀓𑀺 𑀅𑀯𑀺𑀵𑁆𑀦𑁆𑀢 𑀫𑀮𑀭𑁆𑀑𑁆𑀭𑀼
𑀫𑀸𑀢𑀯𑀺 𑀬𑁄𑀝𑀼 𑀫𑀡𑀫𑁆𑀧𑀼𑀡𑀭𑀼𑀫𑁆
𑀅𑀝𑁆𑀝 𑀧𑀼𑀬𑀗𑁆𑀓𑀧𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্টু মযক্ক মর়ুত্তৱর্ কৈদোৰ়ু
তেত্তুম্ ইডঙ্গদি রোন়োৰিযাল্
ৱিট্ট ইডম্ৱিডৈ যূর্দি ইডঙ্গুযির়্‌
পেডৈদন়্‌ সেৱলো টাডুমিডম্
মট্টু মযঙ্গি অৱিৰ়্‌ন্দ মলর্ওরু
মাদৱি যোডু মণম্বুণরুম্
অট্ট পুযঙ্গপ্ পিরান় তিডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
தேத்தும் இடங்கதி ரோனொளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்
பேடைதன் சேவலொ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
தேத்தும் இடங்கதி ரோனொளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்
பேடைதன் சேவலொ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
कट्टु मयक्क मऱुत्तवर् कैदॊऴु
तेत्तुम् इडङ्गदि रोऩॊळियाल्
विट्ट इडम्विडै यूर्दि इडङ्गुयिऱ्
पेडैदऩ् सेवलॊ टाडुमिडम्
मट्टु मयङ्गि अविऴ्न्द मलर्ऒरु
मादवि योडु मणम्बुणरुम्
अट्ट पुयङ्गप् पिराऩ तिडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ಟು ಮಯಕ್ಕ ಮಱುತ್ತವರ್ ಕೈದೊೞು
ತೇತ್ತುಂ ಇಡಂಗದಿ ರೋನೊಳಿಯಾಲ್
ವಿಟ್ಟ ಇಡಮ್ವಿಡೈ ಯೂರ್ದಿ ಇಡಂಗುಯಿಱ್
ಪೇಡೈದನ್ ಸೇವಲೊ ಟಾಡುಮಿಡಂ
ಮಟ್ಟು ಮಯಂಗಿ ಅವಿೞ್ಂದ ಮಲರ್ಒರು
ಮಾದವಿ ಯೋಡು ಮಣಂಬುಣರುಂ
ಅಟ್ಟ ಪುಯಂಗಪ್ ಪಿರಾನ ತಿಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
కట్టు మయక్క మఱుత్తవర్ కైదొళు
తేత్తుం ఇడంగది రోనొళియాల్
విట్ట ఇడమ్విడై యూర్ది ఇడంగుయిఱ్
పేడైదన్ సేవలొ టాడుమిడం
మట్టు మయంగి అవిళ్ంద మలర్ఒరు
మాదవి యోడు మణంబుణరుం
అట్ట పుయంగప్ పిరాన తిడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්ටු මයක්ක මරුත්තවර් කෛදොළු
තේත්තුම් ඉඩංගදි රෝනොළියාල්
විට්ට ඉඩම්විඩෛ යූර්දි ඉඩංගුයිර්
පේඩෛදන් සේවලො ටාඩුමිඩම්
මට්ටු මයංගි අවිළ්න්ද මලර්ඔරු
මාදවි යෝඩු මණම්බුණරුම්
අට්ට පුයංගප් පිරාන තිඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
കട്ടു മയക്ക മറുത്തവര്‍ കൈതൊഴു
തേത്തും ഇടങ്കതി രോനൊളിയാല്‍
വിട്ട ഇടമ്വിടൈ യൂര്‍തി ഇടങ്കുയിറ്
പേടൈതന്‍ ചേവലൊ ടാടുമിടം
മട്ടു മയങ്കി അവിഴ്ന്ത മലര്‍ഒരു
മാതവി യോടു മണംപുണരും
അട്ട പുയങ്കപ് പിരാന തിടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
กะดดุ มะยะกกะ มะรุถถะวะร กายโถะฬุ
เถถถุม อิดะงกะถิ โรโณะลิยาล
วิดดะ อิดะมวิดาย ยูรถิ อิดะงกุยิร
เปดายถะณ เจวะโละ ดาดุมิดะม
มะดดุ มะยะงกิ อวิฬนถะ มะละรโอะรุ
มาถะวิ โยดุ มะณะมปุณะรุม
อดดะ ปุยะงกะป ปิราณะ ถิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတ္တု မယက္က မရုထ္ထဝရ္ ကဲေထာ့လု
ေထထ္ထုမ္ အိတင္ကထိ ေရာေနာ့လိယာလ္
ဝိတ္တ အိတမ္ဝိတဲ ယူရ္ထိ အိတင္ကုယိရ္
ေပတဲထန္ ေစဝေလာ့ တာတုမိတမ္
မတ္တု မယင္ကိ အဝိလ္န္ထ မလရ္ေအာ့ရု
မာထဝိ ေယာတု မနမ္ပုနရုမ္
အတ္တ ပုယင္ကပ္ ပိရာန ထိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
カタ・トゥ マヤク・カ マルタ・タヴァリ・ カイトル
テータ・トゥミ・ イタニ・カティ ローノリヤーリ・
ヴィタ・タ イタミ・ヴィタイ ユーリ・ティ イタニ・クヤリ・
ペータイタニ・ セーヴァロ タートゥミタミ・
マタ・トゥ マヤニ・キ アヴィリ・ニ・タ マラリ・オル
マータヴィ ョートゥ マナミ・プナルミ・
アタ・タ プヤニ・カピ・ ピラーナ ティタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
gaddu mayagga maruddafar gaidolu
dedduM idanggadi ronoliyal
fidda idamfidai yurdi idangguyir
bedaidan sefalo dadumidaM
maddu mayanggi afilnda malaroru
madafi yodu manaMbunaruM
adda buyanggab birana didanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
كَتُّ مَیَكَّ مَرُتَّوَرْ كَيْدُوظُ
تيَۤتُّن اِدَنغْغَدِ رُوۤنُوضِیالْ
وِتَّ اِدَمْوِدَيْ یُورْدِ اِدَنغْغُیِرْ
بيَۤدَيْدَنْ سيَۤوَلُو تادُمِدَن
مَتُّ مَیَنغْغِ اَوِظْنْدَ مَلَرْاُورُ
مادَوِ یُوۤدُ مَنَنبُنَرُن
اَتَّ بُیَنغْغَبْ بِرانَ تِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ʈʈɨ mʌɪ̯ʌkkə mʌɾɨt̪t̪ʌʋʌr kʌɪ̯ðo̞˞ɻɨ
t̪e:t̪t̪ɨm ʲɪ˞ɽʌŋgʌðɪ· ro:n̺o̞˞ɭʼɪɪ̯ɑ:l
ʋɪ˞ʈʈə ʲɪ˞ɽʌmʋɪ˞ɽʌɪ̯ ɪ̯u:rðɪ· ʲɪ˞ɽʌŋgɨɪ̯ɪr
pe˞:ɽʌɪ̯ðʌn̺ se:ʋʌlo̞ ʈɑ˞:ɽɨmɪ˞ɽʌm
mʌ˞ʈʈɨ mʌɪ̯ʌŋʲgʲɪ· ˀʌʋɪ˞ɻn̪d̪ə mʌlʌɾo̞ɾɨ
mɑ:ðʌʋɪ· ɪ̯o˞:ɽɨ mʌ˞ɳʼʌmbʉ̩˞ɳʼʌɾɨm
ˀʌ˞ʈʈə pʊɪ̯ʌŋgʌp pɪɾɑ:n̺ə t̪ɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
kaṭṭu mayakka maṟuttavar kaitoḻu
tēttum iṭaṅkati rōṉoḷiyāl
viṭṭa iṭamviṭai yūrti iṭaṅkuyiṟ
pēṭaitaṉ cēvalo ṭāṭumiṭam
maṭṭu mayaṅki aviḻnta malaroru
mātavi yōṭu maṇampuṇarum
aṭṭa puyaṅkap pirāṉa tiṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
каттю мaякка мaрюттaвaр кaытолзю
тэaттюм ытaнгкаты роонолыяaл
выттa ытaмвытaы ёюрты ытaнгкюйыт
пэaтaытaн сэaвaло таатюмытaм
мaттю мaянгкы авылзнтa мaлaрорю
маатaвы йоотю мaнaмпюнaрюм
аттa пюянгкап пыраанa тытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
kaddu majakka maruththawa'r käthoshu
thehththum idangkathi 'rohno'lijahl
widda idamwidä juh'rthi idangkujir
pehdäthan zehwalo dahdumidam
maddu majangki awish:ntha mala'ro'ru
mahthawi johdu ma'nampu'na'rum
adda pujangkap pi'rahna thidangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
katdò mayakka marhòththavar kâitholzò
thèèththòm idangkathi roonolhiyaal
vitda idamvitâi yörthi idangkòyeirh
pèètâithan çèèvalo daadòmidam
matdò mayangki avilzntha malarorò
maathavi yoodò manhampònharòm
atda pòyangkap piraana thidangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
caittu mayaicca marhuiththavar kaitholzu
theeiththum itangcathi roonolhiiyaal
viitta itamvitai yiuurthi itangcuyiirh
peetaithan ceevalo taatumitam
maittu mayangci avilzintha malaroru
maathavi yootu manhampunharum
aitta puyangcap piraana thitangcaliic
caccei aneecathang caavathamee
kaddu mayakka ma'ruththavar kaithozhu
thaeththum idangkathi roano'liyaal
vidda idamvidai yoorthi idangkuyi'r
paedaithan saevalo daadumidam
maddu mayangki avizh:ntha malaroru
maathavi yoadu ma'nampu'narum
adda puyangkap piraana thidangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
কইটটু ময়ক্ক মৰূত্তৱৰ্ কৈতোলু
তেত্তুম্ ইতঙকতি ৰোনোলিয়াল্
ৱিইটত ইতম্ৱিটৈ য়ূৰ্তি ইতঙকুয়িৰ্
পেটৈতন্ চেৱলো টাটুমিতম্
মইটটু ময়ঙকি অৱিইলণ্ত মলৰ্ওৰু
মাতৱি য়োটু মণম্পুণৰুম্
অইটত পুয়ঙকপ্ পিৰান তিতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.