ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : இந்தளம்

கூறு நடைக்குழி கட்பகு வாயன
    பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
    வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
    யோர்பெரு மான்உமை யாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேலைத்தில்லை அம்பலவாணன், குறுநடையையும், குழிந்த கண்களையும், பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும், சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும், உயர்ந்த இடபக்கொடியை யுடைய எம்பெருமானும், தேவர் பெருமானும், உமாதேவிக்குக் கணவனும், சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

` குறுநடை ` என்பது நீட்டலாயிற்று. வேறு - சிறப்பு. மேலைத்தில்லை கொங்கு நாட்டிலுள்ள ` பேரூர் ` என்னும் வைப்புத் தலம். இதனைச் சுவாமிகள்கோயில் திருப்பதிகத்திலும் அருளிச் செய்தமை அறியற்பாலது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెరిచిన పెద్ద నోళ్ళు, గుంటలు పడ్డ కళ్ళు, పొట్టి ఆకారం గల దెయ్యాలు త్వరిత గతితో అంగలు వేసి ఆనందంతో నాట్య మాడే; ముసలి నక్కలు నోళ్ళు మూయ కుండా ఊళలు పెట్టే; వ్యత్యాసంగ శ్రేష్ఠంగా నిలుచుకొని నాట్యమాడే స్వభావం గల, పడమట తిల్లైలోని అంబలం లో ఉండే; (కోయంబత్తూరు దగ్గర ఉండే పేరూరుకు పడమటి చిదంబరం అనిపేరు) వృషభం లాంటి దృఢ మైన శరీరం గల; (భక్తులను కాపడడంలో క్షణంకూడ) రెప్పలార్పని; దివ్యులకు దేవుడైన; ఉమాధవుడయిన; జటలో నదిని గలిగిన; మన తండ్రి శివుడు కొలువుండే--- కచ్చిలోని అనేకదంగావదం అనే ---స్థలమిది..

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කෙටි පියවර රුදුරු දෙනෙත් විවර මුව
දරා ගත් යකුන් තුටුව නටනා සිවලුන්
තැන තැන උඩු බුරනුයේ තිල්ලෛ
අම්බලවානයන ද රැඟුම් රඟනා තැන
වසු දද දරනා මා සමිඳුන් හිමගිර
රද උමය රඳවා ගත්
සුරගඟ දරා ගත් සිකාව මත ම ’පියාණන්
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
तिल्लै नटराज प्रभु,
द्रुत गतिवाले, धँसी आँखोंवाले,
खुले मुखवाले,
भूत-गणों के साथ नृत्य करते हैं।
गीदड़ों के हुआने की आवाज के साथ उछलते हैं।
श्रेष्ठ वृषभ के प्रतीकवाली ध्वजाधारी हैं।
देवाधिदेव, उमापति, जटा में गंगाधारी हैं।
उस प्रभु का निवास स्थान है-
कलरव युक्त कच्चिमा नगर में स्थित अनेकदंगावदम का मन्दिर।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
when the old jackals houls without ceasing and pēys which have large open mouths and sunken eyes and short in statu with a quick paces, and dance out of joy, the place of Civaṉ who dwells in ampalam in tillai in the west desires dancing standing in a superior and different way Pērūr near Coimbatore is known as western Citamparam and the place of the father who has a river on his caṭai, the husband of Umaiyāl, the god of the celestials who do not wink an our Lord who has a distinguished flay of a bull.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Our Lord of Tillai West loves to dance with dwarfish footed,
hole-eyed,jaw-dropping ghosts\\\\\\\' cloven hoofed twist,
vixen baying at the crescent moon, His steadfast Dance;
has the lofty Taurus on the mast; Lord of ours is He
and Devas\\\\\\\' too;consort of Uma is He; Father guarding
Ganga on matted locks is He. Him suit the precincts
proper of the temple in the garish pomp rich
hustling hub of Kacci city\\\\\\\'s Anekatangaavatam
!
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀶𑀼 𑀦𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀵𑀺 𑀓𑀝𑁆𑀧𑀓𑀼 𑀯𑀸𑀬𑀷
𑀧𑁂𑀬𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀝𑀦𑀺𑀷𑁆 𑀶𑁄𑀭𑀺𑀬𑀺𑀝
𑀯𑁂𑀶𑀼 𑀧𑀝𑀓𑁆𑀓𑀼𑀝 𑀓𑀢𑁆𑀢𑀺𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮
𑀯𑀸𑀡𑀷𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀮𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀏𑀶𑀼 𑀯𑀺𑀝𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀺 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀇𑀫𑁃
𑀬𑁄𑀭𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀉𑀫𑁃 𑀬𑀸𑀴𑁆 𑀓𑀡𑀯𑀷𑁆
𑀆𑀶𑀼 𑀘𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀝𑁃 𑀅𑀧𑁆𑀧𑀷𑁆 𑀇𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূর়ু নডৈক্কুৰ়ি কট্পহু ৱাযন়
পেযুহন্ দাডনিণ্ড্রোরিযিড
ৱের়ু পডক্কুড কত্তিলৈ যম্বল
ৱাণন়িণ্ড্রাডল্ ৱিরুম্বুমিডম্
এর়ু ৱিডৈক্কোডি এম্বেরু মান়্‌ইমৈ
যোর্বেরু মান়্‌উমৈ যাৰ‍্ কণৱন়্‌
আর়ু সডৈক্কুডৈ অপ্পন়্‌ ইডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
कूऱु नडैक्कुऴि कट्पहु वायऩ
पेयुहन् दाडनिण्ड्रोरियिड
वेऱु पडक्कुड कत्तिलै यम्बल
वाणऩिण्ड्राडल् विरुम्बुमिडम्
एऱु विडैक्कॊडि ऎम्बॆरु माऩ्इमै
योर्बॆरु माऩ्उमै याळ् कणवऩ्
आऱु सडैक्कुडै अप्पऩ् इडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ಕೂಱು ನಡೈಕ್ಕುೞಿ ಕಟ್ಪಹು ವಾಯನ
ಪೇಯುಹನ್ ದಾಡನಿಂಡ್ರೋರಿಯಿಡ
ವೇಱು ಪಡಕ್ಕುಡ ಕತ್ತಿಲೈ ಯಂಬಲ
ವಾಣನಿಂಡ್ರಾಡಲ್ ವಿರುಂಬುಮಿಡಂ
ಏಱು ವಿಡೈಕ್ಕೊಡಿ ಎಂಬೆರು ಮಾನ್ಇಮೈ
ಯೋರ್ಬೆರು ಮಾನ್ಉಮೈ ಯಾಳ್ ಕಣವನ್
ಆಱು ಸಡೈಕ್ಕುಡೈ ಅಪ್ಪನ್ ಇಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
కూఱు నడైక్కుళి కట్పహు వాయన
పేయుహన్ దాడనిండ్రోరియిడ
వేఱు పడక్కుడ కత్తిలై యంబల
వాణనిండ్రాడల్ విరుంబుమిడం
ఏఱు విడైక్కొడి ఎంబెరు మాన్ఇమై
యోర్బెరు మాన్ఉమై యాళ్ కణవన్
ఆఱు సడైక్కుడై అప్పన్ ఇడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූරු නඩෛක්කුළි කට්පහු වායන
පේයුහන් දාඩනින්‍රෝරියිඩ
වේරු පඩක්කුඩ කත්තිලෛ යම්බල
වාණනින්‍රාඩල් විරුම්බුමිඩම්
ඒරු විඩෛක්කොඩි එම්බෙරු මාන්ඉමෛ
යෝර්බෙරු මාන්උමෛ යාළ් කණවන්
ආරු සඩෛක්කුඩෛ අප්පන් ඉඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
കൂറു നടൈക്കുഴി കട്പകു വായന
പേയുകന്‍ താടനിന്‍ റോരിയിട
വേറു പടക്കുട കത്തിലൈ യംപല
വാണനിന്‍ റാടല്‍ വിരുംപുമിടം
ഏറു വിടൈക്കൊടി എംപെരു മാന്‍ഇമൈ
യോര്‍പെരു മാന്‍ഉമൈ യാള്‍ കണവന്‍
ആറു ചടൈക്കുടൈ അപ്പന്‍ ഇടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
กูรุ นะดายกกุฬิ กะดปะกุ วายะณะ
เปยุกะน ถาดะนิณ โรริยิดะ
เวรุ ปะดะกกุดะ กะถถิลาย ยะมปะละ
วาณะณิณ ราดะล วิรุมปุมิดะม
เอรุ วิดายกโกะดิ เอะมเปะรุ มาณอิมาย
โยรเปะรุ มาณอุมาย ยาล กะณะวะณ
อารุ จะดายกกุดาย อปปะณ อิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူရု နတဲက္ကုလိ ကတ္ပကု ဝာယန
ေပယုကန္ ထာတနိန္ ေရာရိယိတ
ေဝရု ပတက္ကုတ ကထ္ထိလဲ ယမ္ပလ
ဝာနနိန္ ရာတလ္ ဝိရုမ္ပုမိတမ္
ေအရု ဝိတဲက္ေကာ့တိ ေအ့မ္ေပ့ရု မာန္အိမဲ
ေယာရ္ေပ့ရု မာန္အုမဲ ယာလ္ ကနဝန္
အာရု စတဲက္ကုတဲ အပ္ပန္ အိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
クール ナタイク・クリ カタ・パク ヴァーヤナ
ペーユカニ・ タータニニ・ ロー.リヤタ
ヴェール パタク・クタ カタ・ティリイ ヤミ・パラ
ヴァーナニニ・ ラータリ・ ヴィルミ・プミタミ・
エール ヴィタイク・コティ エミ・ペル マーニ・イマイ
ョーリ・ペル マーニ・ウマイ ヤーリ・ カナヴァニ・
アール サタイク・クタイ アピ・パニ・ イタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
guru nadaigguli gadbahu fayana
beyuhan dadanindroriyida
feru badagguda gaddilai yaMbala
fananindradal firuMbumidaM
eru fidaiggodi eMberu manimai
yorberu manumai yal ganafan
aru sadaiggudai abban idanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
كُورُ نَدَيْكُّظِ كَتْبَحُ وَایَنَ
بيَۤیُحَنْ دادَنِنْدْرُوۤرِیِدَ
وٕۤرُ بَدَكُّدَ كَتِّلَيْ یَنبَلَ
وَانَنِنْدْرادَلْ وِرُنبُمِدَن
يَۤرُ وِدَيْكُّودِ يَنبيَرُ مانْاِمَيْ
یُوۤرْبيَرُ مانْاُمَيْ یاضْ كَنَوَنْ
آرُ سَدَيْكُّدَيْ اَبَّنْ اِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
ku:ɾɨ n̺ʌ˞ɽʌjccɨ˞ɻɪ· kʌ˞ʈpʌxɨ ʋɑ:ɪ̯ʌn̺ʌ
pe:ɪ̯ɨxʌn̺ t̪ɑ˞:ɽʌn̺ɪn̺ ro:ɾɪɪ̯ɪ˞ɽʌ
ʋe:ɾɨ pʌ˞ɽʌkkɨ˞ɽə kʌt̪t̪ɪlʌɪ̯ ɪ̯ʌmbʌlʌ
ʋɑ˞:ɳʼʌn̺ɪn̺ rɑ˞:ɽʌl ʋɪɾɨmbʉ̩mɪ˞ɽʌm
ʲe:ɾɨ ʋɪ˞ɽʌjcco̞˞ɽɪ· ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺ɪmʌɪ̯
ɪ̯o:rβɛ̝ɾɨ mɑ:n̺ɨmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭ kʌ˞ɳʼʌʋʌn̺
ˀɑ:ɾɨ sʌ˞ɽʌjccɨ˞ɽʌɪ̯ ˀʌppʌn̺ ʲɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
kūṟu naṭaikkuḻi kaṭpaku vāyaṉa
pēyukan tāṭaniṉ ṟōriyiṭa
vēṟu paṭakkuṭa kattilai yampala
vāṇaṉiṉ ṟāṭal virumpumiṭam
ēṟu viṭaikkoṭi emperu māṉimai
yōrperu māṉumai yāḷ kaṇavaṉ
āṟu caṭaikkuṭai appaṉ iṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
курю нaтaыккюлзы катпaкю вааянa
пэaёкан таатaнын роорыйытa
вэaрю пaтaккютa каттылaы ямпaлa
ваанaнын раатaл вырюмпюмытaм
эaрю вытaыккоты эмпэрю маанымaы
йоорпэрю маанюмaы яaл канaвaн
аарю сaтaыккютaы аппaн ытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
kuhru :nadäkkushi kadpaku wahjana
pehjuka:n thahda:nin roh'rijida
wehru padakkuda kaththilä jampala
wah'nanin rahdal wi'rumpumidam
ehru widäkkodi empe'ru mahnimä
joh'rpe'ru mahnumä jah'l ka'nawan
ahru zadäkkudä appan idangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
körhò natâikkò1zi katpakò vaayana
pèèyòkan thaadanin rhooriyeida
vèèrhò padakkòda kaththilâi yampala
vaanhanin rhaadal viròmpòmidam
èèrhò vitâikkodi èmpèrò maanimâi
yoorpèrò maanòmâi yaalh kanhavan
aarhò çatâikkòtâi appan idangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
cuurhu nataiicculzi caitpacu vayana
peeyucain thaatanin rhooriyiita
veerhu pataiccuta caiththilai yampala
vanhanin rhaatal virumpumitam
eerhu vitaiiccoti emperu maanimai
yoorperu maanumai iyaalh canhavan
aarhu ceataiiccutai appan itangcaliic
caccei aneecathang caavathamee
koo'ru :nadaikkuzhi kadpaku vaayana
paeyuka:n thaada:nin 'roariyida
vae'ru padakkuda kaththilai yampala
vaa'nanin 'raadal virumpumidam
ae'ru vidaikkodi emperu maanimai
yoarperu maanumai yaa'l ka'navan
aa'ru sadaikkudai appan idangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
কূৰূ ণটৈক্কুলী কইটপকু ৱায়ন
পেয়ুকণ্ তাতণিন্ ৰোৰিয়িত
ৱেৰূ পতক্কুত কত্তিলৈ য়ম্পল
ৱাণনিন্ ৰাতল্ ৱিৰুম্পুমিতম্
এৰূ ৱিটৈক্কোটি এম্পেৰু মান্ইমৈ
য়োৰ্পেৰু মান্উমৈ য়াল্ কণৱন্
আৰূ চটৈক্কুটৈ অপ্পন্ ইতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.