ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
    நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
    மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
    உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும், அதனால் வினை நீங்கப்பெறும் இடமும், பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று, அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய, ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது, சிவபிரானுக்கு அடியவனாகிய, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம், சிவபிரானது இடமே யாகும்.

குறிப்புரை:

காஞ்சி, ஊழிக்காலத்தும் அழிவிலது எனப்படுதலின், ` பல ஊழிகள் நின்று நினைக்குமிடம் ` என்றருளினார். ` பெரியோர திடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம் ` என்பதொரு பாடமும் உண்டு. சிவபிரானை, ` சிவலோகன் ` என்றது, ` அவன் இடமாவது அதுவே ` என, பின்னர் வருவதனை யுணர்த்தற் பொருட்டு. இங்ஙனம் உரையாக்கால், இத் திருப்பதிகப் பயன் சிறப்புடைத்தாமாறில்லை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పలు జన్మలైనా చివరికి మోక్షాన్ని పొంద, ఈ బొంది తో ఉంటూనే శివుని గురించి ఆలోచించ గల; వాటతంట అవే -- మంచి చెడ్దలకు సంబంధించి ఫలితాలు-- వీడిపోగల; గొప్ప తనాన్ని పొందే మార్గంలో ఉన్న జనుల పాదాల చెంత నుండి ప్రారంభించి జనులను రక్షించే ; ఆ విధంగా దేవుని చేరడానికి ప్రయత్నించే జను లున్న ; గొప్ప ప్రతిష్టగలిగిన ఊరన్‌చే రచించ బడిన ఈ పద్య చరణాలనే పది పూమాలికలను గుడిలోనికి వచ్చి అందరు చేరి దేవుని గురించి స్తుతిస్తూ పాడ సమర్థులైన వారుండే శివుని గుడిగల--- కచ్చిలోని అనేకదంగావదం అనే--- స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
විමුක්තිය ලැබුමට දිගු කල් පෙරුම්පුරා
සිත් එකලස් කර තවුස් දම් පිහිටා පව් ගෙවා
මහඟු වීමට උතුමන් ඇසුරුට වෙන්වුණු
බැතියන් සුරකින පින් කෙත
ගී පබැඳි පුද බිම සුන්දරරයාණන්
බැති පෙමින් ගෙතූ පැදි දසය
හද පෙමින් ගයනවුන් නිසැකව
සිව ලොව අත් කර ගනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मोक्ष प्राप्त करने के निमित्त,
दीर्घकाल तक इस शरीर के साथ तपस्या करने का स्थल,
कर्म बन्धन दूर होने का स्थल,
जन्म बन्धन के सागर में गिरने से बचाने का स्थल,
कलरव युक्त अनेकदंगावदम ही है।
इस स्थल के बारे मेें शिवदास नम्बि आरूरन् द्वारा विरचित
पदोें को गानेवालों के लिए सही स्थल
अनेकदंगावदम शिव मन्दिर ही है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
to attain salvation.
even if it takes many aeons.
the place where one can think of Civaṉ remaining in this body.
the place where the acts, good and bad, leave one of their own accord.
the place which protects people who, starting at the feet of great people attain the path to achieve greatness, from falling into the ocean of birth, and who approach god by that means.
the place where those who are capable of singing all those ten garlands of verses composed by the slave, ūraṉ of great fame, when they enter into the temple and sing the praises of god, gather together.
and the place of the god who is in civalōkam.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


The place is meant to meditate on Lord with gross body for aeons
of dissolution even, to attain salvation, annul deeds; get great grace
through the path of service to sages supreme;
also for Lord to save those who traversed the path of grace
from falling into the whirl of birthing\\\\\\\'s pondus; ant it is none
but Anekatangaavatam in the hub of Kacci city.
Whoever sing these word garlands ten of famed Nampiaarooran,
on entering the shrine shall pass into the bower of Sivadom!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀻𑀝𑀼 𑀧𑁂𑁆𑀶𑀧𑁆𑀧𑀮 𑀊𑀵𑀺𑀓𑀴𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀦𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀝𑀫𑁆𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀭𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀧𑀻𑀝𑀼 𑀧𑁂𑁆𑀶𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀺 𑀬𑁄𑀭 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀫𑁂𑀯𑀺𑀷𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀴𑁃𑀓𑁆 𑀓𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀇𑀝𑀫𑁆
𑀧𑀸𑀝𑀼 𑀫𑀺𑀝𑀢𑁆𑀢𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀊𑀭𑀷𑁆
𑀉𑀭𑁃𑀢𑁆𑀢𑀇𑀫𑁆 𑀫𑀸𑀮𑁃𑀓𑀴𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀓𑀽𑀝𑀼𑀫𑁆 𑀇𑀝𑀜𑁆𑀘𑀺𑀯 𑀮𑁄𑀓𑀷𑁆 𑀇𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱীডু পের়প্পল ঊৰ়িহৰ‍্ নিণ্ড্রু
নিন়ৈক্কুম্ ইডম্ৱিন়ৈ তীরুমিডম্
পীডু পের়প্পেরি যোর তিডঙ্গোণ্ডু
মেৱিন়র্ তঙ্গৰৈক্ কাক্কুম্ইডম্
পাডু মিডত্তডি যান়্‌বুহৰ়্‌ ঊরন়্‌
উরৈত্তইম্ মালৈহৰ‍্ পত্তুম্ৱল্লার্
কূডুম্ ইডঞ্জিৱ লোহন়্‌ ইডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
वीडु पॆऱप्पल ऊऴिहळ् निण्ड्रु
निऩैक्कुम् इडम्विऩै तीरुमिडम्
पीडु पॆऱप्पॆरि योर तिडङ्गॊण्डु
मेविऩर् तङ्गळैक् काक्कुम्इडम्
पाडु मिडत्तडि याऩ्बुहऴ् ऊरऩ्
उरैत्तइम् मालैहळ् पत्तुम्वल्लार्
कूडुम् इडञ्जिव लोहऩ् इडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ವೀಡು ಪೆಱಪ್ಪಲ ಊೞಿಹಳ್ ನಿಂಡ್ರು
ನಿನೈಕ್ಕುಂ ಇಡಮ್ವಿನೈ ತೀರುಮಿಡಂ
ಪೀಡು ಪೆಱಪ್ಪೆರಿ ಯೋರ ತಿಡಂಗೊಂಡು
ಮೇವಿನರ್ ತಂಗಳೈಕ್ ಕಾಕ್ಕುಮ್ಇಡಂ
ಪಾಡು ಮಿಡತ್ತಡಿ ಯಾನ್ಬುಹೞ್ ಊರನ್
ಉರೈತ್ತಇಂ ಮಾಲೈಹಳ್ ಪತ್ತುಮ್ವಲ್ಲಾರ್
ಕೂಡುಂ ಇಡಂಜಿವ ಲೋಹನ್ ಇಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
వీడు పెఱప్పల ఊళిహళ్ నిండ్రు
నినైక్కుం ఇడమ్వినై తీరుమిడం
పీడు పెఱప్పెరి యోర తిడంగొండు
మేవినర్ తంగళైక్ కాక్కుమ్ఇడం
పాడు మిడత్తడి యాన్బుహళ్ ఊరన్
ఉరైత్తఇం మాలైహళ్ పత్తుమ్వల్లార్
కూడుం ఇడంజివ లోహన్ ఇడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වීඩු පෙරප්පල ඌළිහළ් නින්‍රු
නිනෛක්කුම් ඉඩම්විනෛ තීරුමිඩම්
පීඩු පෙරප්පෙරි යෝර තිඩංගොණ්ඩු
මේවිනර් තංගළෛක් කාක්කුම්ඉඩම්
පාඩු මිඩත්තඩි යාන්බුහළ් ඌරන්
උරෛත්තඉම් මාලෛහළ් පත්තුම්වල්ලාර්
කූඩුම් ඉඩඥ්ජිව ලෝහන් ඉඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
വീടു പെറപ്പല ഊഴികള്‍ നിന്‍റു
നിനൈക്കും ഇടമ്വിനൈ തീരുമിടം
പീടു പെറപ്പെരി യോര തിടങ്കൊണ്ടു
മേവിനര്‍ തങ്കളൈക് കാക്കുമ്ഇടം
പാടു മിടത്തടി യാന്‍പുകഴ് ഊരന്‍
ഉരൈത്തഇം മാലൈകള്‍ പത്തുമ്വല്ലാര്‍
കൂടും ഇടഞ്ചിവ ലോകന്‍ ഇടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
วีดุ เปะระปปะละ อูฬิกะล นิณรุ
นิณายกกุม อิดะมวิณาย ถีรุมิดะม
ปีดุ เปะระปเปะริ โยระ ถิดะงโกะณดุ
เมวิณะร ถะงกะลายก กากกุมอิดะม
ปาดุ มิดะถถะดิ ยาณปุกะฬ อูระณ
อุรายถถะอิม มาลายกะล ปะถถุมวะลลาร
กูดุม อิดะญจิวะ โลกะณ อิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝီတု ေပ့ရပ္ပလ အူလိကလ္ နိန္ရု
နိနဲက္ကုမ္ အိတမ္ဝိနဲ ထီရုမိတမ္
ပီတု ေပ့ရပ္ေပ့ရိ ေယာရ ထိတင္ေကာ့န္တု
ေမဝိနရ္ ထင္ကလဲက္ ကာက္ကုမ္အိတမ္
ပာတု မိတထ္ထတိ ယာန္ပုကလ္ အူရန္
အုရဲထ္ထအိမ္ မာလဲကလ္ ပထ္ထုမ္ဝလ္လာရ္
ကူတုမ္ အိတည္စိဝ ေလာကန္ အိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
ヴィートゥ ペラピ・パラ ウーリカリ・ ニニ・ル
ニニイク・クミ・ イタミ・ヴィニイ ティールミタミ・
ピートゥ ペラピ・ペリ ョーラ ティタニ・コニ・トゥ
メーヴィナリ・ タニ・カリイク・ カーク・クミ・イタミ・
パートゥ ミタタ・タティ ヤーニ・プカリ・ ウーラニ・
ウリイタ・タイミ・ マーリイカリ・ パタ・トゥミ・ヴァリ・ラーリ・
クートゥミ・ イタニ・チヴァ ローカニ・ イタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
fidu berabbala ulihal nindru
ninaigguM idamfinai dirumidaM
bidu berabberi yora didanggondu
mefinar danggalaig gaggumidaM
badu midaddadi yanbuhal uran
uraiddaiM malaihal baddumfallar
guduM idandifa lohan idanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
وِيدُ بيَرَبَّلَ اُوظِحَضْ نِنْدْرُ
نِنَيْكُّن اِدَمْوِنَيْ تِيرُمِدَن
بِيدُ بيَرَبّيَرِ یُوۤرَ تِدَنغْغُونْدُ
ميَۤوِنَرْ تَنغْغَضَيْكْ كاكُّمْاِدَن
بادُ مِدَتَّدِ یانْبُحَظْ اُورَنْ
اُرَيْتَّاِن مالَيْحَضْ بَتُّمْوَلّارْ
كُودُن اِدَنعْجِوَ لُوۤحَنْ اِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋi˞:ɽɨ pɛ̝ɾʌppʌlə ʷu˞:ɻɪxʌ˞ɭ n̺ɪn̺d̺ʳɨ
n̺ɪn̺ʌjccɨm ʲɪ˞ɽʌmʋɪn̺ʌɪ̯ t̪i:ɾɨmɪ˞ɽʌm
pi˞:ɽɨ pɛ̝ɾʌppɛ̝ɾɪ· ɪ̯o:ɾə t̪ɪ˞ɽʌŋgo̞˞ɳɖɨ
me:ʋɪn̺ʌr t̪ʌŋgʌ˞ɭʼʌɪ̯k kɑ:kkɨmɪ˞ɽʌm
pɑ˞:ɽɨ mɪ˞ɽʌt̪t̪ʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺bʉ̩xʌ˞ɻ ʷu:ɾʌn̺
ʷʊɾʌɪ̯t̪t̪ʌʲɪm mɑ:lʌɪ̯xʌ˞ɭ pʌt̪t̪ɨmʋʌllɑ:r
ku˞:ɽʊm ʲɪ˞ɽʌɲʤɪʋə lo:xʌn̺ ʲɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
vīṭu peṟappala ūḻikaḷ niṉṟu
niṉaikkum iṭamviṉai tīrumiṭam
pīṭu peṟapperi yōra tiṭaṅkoṇṭu
mēviṉar taṅkaḷaik kākkumiṭam
pāṭu miṭattaṭi yāṉpukaḻ ūraṉ
uraittaim mālaikaḷ pattumvallār
kūṭum iṭañciva lōkaṉ iṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
витю пэрaппaлa улзыкал нынрю
нынaыккюм ытaмвынaы тирюмытaм
питю пэрaппэры йоорa тытaнгконтю
мэaвынaр тaнгкалaык кaккюмытaм
паатю мытaттaты яaнпюкалз урaн
юрaыттaым маалaыкал пaттюмвaллаар
кутюм ытaгнсывa лоокан ытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
wihdu perappala uhshika'l :ninru
:ninäkkum idamwinä thih'rumidam
pihdu perappe'ri joh'ra thidangko'ndu
mehwina'r thangka'läk kahkkumidam
pahdu midaththadi jahnpukash uh'ran
u'räththaim mahläka'l paththumwallah'r
kuhdum idangziwa lohkan idangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
viidò pèrhappala ö1zikalh ninrhò
ninâikkòm idamvinâi thiiròmidam
piidò pèrhappèri yoora thidangkonhdò
mèèvinar thangkalâik kaakkòmidam
paadò midaththadi yaanpòkalz öran
òrâiththaim maalâikalh paththòmvallaar
ködòm idagnçiva lookan idangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
viitu perhappala uulzicalh ninrhu
ninaiiccum itamvinai thiirumitam
piitu perhapperi yoora thitangcoinhtu
meevinar thangcalhaiic caaiccumitam
paatu mitaiththati iyaanpucalz uuran
uraiiththaim maalaicalh paiththumvallaar
cuutum itaignceiva loocan itangcaliic
caccei aneecathang caavathamee
veedu pe'rappala oozhika'l :nin'ru
:ninaikkum idamvinai theerumidam
peedu pe'rapperi yoara thidangko'ndu
maevinar thangka'laik kaakkumidam
paadu midaththadi yaanpukazh ooran
uraiththaim maalaika'l paththumvallaar
koodum idanjsiva loakan idangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
ৱীটু পেৰপ্পল ঊলীকল্ ণিন্ৰূ
ণিনৈক্কুম্ ইতম্ৱিনৈ তীৰুমিতম্
পীটু পেৰপ্পেৰি য়োৰ তিতঙকোণ্টু
মেৱিনৰ্ তঙকলৈক্ কাক্কুম্ইতম্
পাটু মিতত্তটি য়ান্পুকইল ঊৰন্
উৰৈত্তইম্ মালৈকল্ পত্তুম্ৱল্লাৰ্
কূটুম্ ইতঞ্চিৱ লোকন্ ইতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.