ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
    வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
    முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்
    கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

` கழை ` என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும், வாழைப்பழங்களையும், கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே, நீர், மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர் ; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின்மேல், ` கங்கை ` என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது, புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும், எலும்புமே அணிகலங்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ ?

குறிப்புரை:

இஃது, அவரது பற்றின்மையை அருளிச்செய்தவாறு. கழை, கரும்பின் வகை. இளங்காய் ` கருக்காய் ` எனவும், முற்றியகாய் ` பழுக்காய் ` எனவும் கூறப்படுமாறறிக. கூப்பிடுதல், ஒலித்தல். ` தன்பால் வருவித்தல் ` என்பது நயம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చల్లని కన్నుగల యువతిని నీలో సగ భాగంగా చేసికొన్నావు .పెరుగుతున్న ఎర్రని ( బంగారు) ‘జట’ లో గంగను చేర్చి సంతసించావు. మాగిన వక్క పండ్లను, అరటి పండ్లను, చెరకు గడలను దొంగిలించి; చీమల పుట్టలో వసించే నాగు పామును, ఎముకల్ని అలంకారాలుగా చేసుకొని ; పవిత్ర విబూదిని ఒడలంతా పూసు కోవడానికి కారణమేమి? పెద్దగా ఘోష ప్రవాహాలవేగంను పెంచే అరిచిల్‌నది దక్షిణ తీరంలోని అందాల పుత్తూరులో ఉండే సుందరాంగుడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දිමුතු සිහිල් නෙතැ’ති ළඳුන් පසෙක හිඳුවා
සුරගඟ කෙස් වැටිය මත දරා සිටියේ
තුඹසේ සපු ද ඇටකටු ද සමගින්
තිරුනූරුව සිරුර තවරා සිටින කරුණ කිමදෝ
උක් දඬු රඹ කැන් පැසුණු
සුවඳ විහිදුවමින් තිබෙනා දස දෙස
ගලා බස්නා අරුසිල් ආරු නදියේ වෙරළ බඩ
වැඩ සිටිනා‚ තිරුවට්පුරයේ සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
गन्ना, केला, सुपारी, गुच्छा आदि को
बड़ी मात्रा में बहाकर ले आनेवाली,
अरिसिल नदी के दक्षिणी भाग में स्थित,
सुन्दर तिरुप्पुत्तूर मन्दिर में प्रतिष्ठित प्रभु!
तुमने श्याम आँंखांेवाली उमादेवी को अर्धांग मंेे रखा।
ऐसी स्थिति में गौरवपूर्ण जीवन जिये बिना
हड्डियाँं, सर्प आदि को आभूषण के रूप में पहनकर,
पूरे शरीर में भस्म धारण किया है।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you kept on one half a young lady who has cool eyes.
you felt happy by placing Kaṅkai on the growing golden caṭai.
having worn as ornaments cobra which live in anthills, and bones what is the reason for smearing all over the body sacred ash?
having stolen sugar-cane with stems, and plantain fruits, and ripe fruits of areca-palm.
beautiful Civaṉ in beautiful Tirupputtūr on the southern bank of the river, Aricil, which brings floods making a loud sound;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair of fair and holy Puttur
on the South bank of Arisil waters calling,
floating spiny goad-like sweet cane,plantain fruit,
and ample areca nuts! You placed on your part
mercy-cloud like passion-eyed Uma;on growing grassy locks
Ganga lovingly;yet shunning affluence,decked in serpents
from holes, bones galore,and ash upon the mien,
you look simply fair ! How strange a style of you!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀵𑁃𑀓𑁆𑀓𑀡𑁆𑀫𑀝 𑀯𑀸𑀴𑁃𑀬𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑁆𑀯𑁃𑀢𑁆𑀢𑀻𑀭𑁆
𑀯𑀴𑀭𑁆𑀧𑀼𑀷𑁆𑀘𑀝𑁃𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑁃 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀫𑀼𑀵𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀭 𑀯𑁄𑀝𑁂𑁆𑀷𑁆 𑀧𑀡𑀺𑀓𑀮𑀷𑀸
𑀫𑀼𑀵𑀼𑀦𑀻𑀶𑀼𑀫𑁂𑁆𑀬𑁆 𑀧𑀽𑀘𑀼𑀢𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆𑀮𑁄
𑀓𑀵𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀗𑁆𑀓𑀢 𑀮𑀺𑀓𑁆𑀓𑀷𑀺𑀬𑀼𑀗𑁆
𑀓𑀫𑀼𑀓𑀺𑀷𑁆𑀧𑀵𑀼𑀓𑁆 𑀓𑀸𑀬𑀼𑀗𑁆 𑀓𑀯𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀝𑁆
𑀝𑀵𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀅𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৰ়ৈক্কণ্মড ৱাৰৈযোর্ পাহম্ৱৈত্তীর্
ৱৰর্বুন়্‌চডৈক্ কঙ্গৈযৈ ৱৈত্তুহন্দীর্
মুৰ়ৈক্কোৰ‍্ৰর ৱোডেন়্‌ পণিহলন়া
মুৰ়ুনীর়ুমেয্ পূসুদল্ এন়্‌ন়ৈহোলো
কৰ়ৈক্কোৰ‍্গরুম্ পুঙ্গদ লিক্কন়িযুঙ্
কমুহিন়্‌বৰ়ুক্ কাযুঙ্ কৱর্ন্দুহোণ্ডিট্
টৰ়ৈক্কুম্বুন়ল্ সের্অরি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்
கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்
கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
मऴैक्कण्मड वाळैयॊर् पाहम्वैत्तीर्
वळर्बुऩ्चडैक् कङ्गैयै वैत्तुहन्दीर्
मुऴैक्कॊळ्ळर वोडॆऩ् पणिहलऩा
मुऴुनीऱुमॆय् पूसुदल् ऎऩ्ऩैहॊलो
कऴैक्कॊळ्गरुम् पुङ्गद लिक्कऩियुङ्
कमुहिऩ्बऴुक् कायुङ् कवर्न्दुहॊण्डिट्
टऴैक्कुम्बुऩल् सेर्अरि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಮೞೈಕ್ಕಣ್ಮಡ ವಾಳೈಯೊರ್ ಪಾಹಮ್ವೈತ್ತೀರ್
ವಳರ್ಬುನ್ಚಡೈಕ್ ಕಂಗೈಯೈ ವೈತ್ತುಹಂದೀರ್
ಮುೞೈಕ್ಕೊಳ್ಳರ ವೋಡೆನ್ ಪಣಿಹಲನಾ
ಮುೞುನೀಱುಮೆಯ್ ಪೂಸುದಲ್ ಎನ್ನೈಹೊಲೋ
ಕೞೈಕ್ಕೊಳ್ಗರುಂ ಪುಂಗದ ಲಿಕ್ಕನಿಯುಙ್
ಕಮುಹಿನ್ಬೞುಕ್ ಕಾಯುಙ್ ಕವರ್ಂದುಹೊಂಡಿಟ್
ಟೞೈಕ್ಕುಂಬುನಲ್ ಸೇರ್ಅರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
మళైక్కణ్మడ వాళైయొర్ పాహమ్వైత్తీర్
వళర్బున్చడైక్ కంగైయై వైత్తుహందీర్
ముళైక్కొళ్ళర వోడెన్ పణిహలనా
ముళునీఱుమెయ్ పూసుదల్ ఎన్నైహొలో
కళైక్కొళ్గరుం పుంగద లిక్కనియుఙ్
కముహిన్బళుక్ కాయుఙ్ కవర్ందుహొండిట్
టళైక్కుంబునల్ సేర్అరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මළෛක්කණ්මඩ වාළෛයොර් පාහම්වෛත්තීර්
වළර්බුන්චඩෛක් කංගෛයෛ වෛත්තුහන්දීර්
මුළෛක්කොළ්ළර වෝඩෙන් පණිහලනා
මුළුනීරුමෙය් පූසුදල් එන්නෛහොලෝ
කළෛක්කොළ්හරුම් පුංගද ලික්කනියුඞ්
කමුහින්බළුක් කායුඞ් කවර්න්දුහොණ්ඩිට්
ටළෛක්කුම්බුනල් සේර්අරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
മഴൈക്കണ്മട വാളൈയൊര്‍ പാകമ്വൈത്തീര്‍
വളര്‍പുന്‍ചടൈക് കങ്കൈയൈ വൈത്തുകന്തീര്‍
മുഴൈക്കൊള്ളര വോടെന്‍ പണികലനാ
മുഴുനീറുമെയ് പൂചുതല്‍ എന്‍നൈകൊലോ
കഴൈക്കൊള്‍കരും പുങ്കത ലിക്കനിയുങ്
കമുകിന്‍പഴുക് കായുങ് കവര്‍ന്തുകൊണ്ടിട്
ടഴൈക്കുംപുനല്‍ ചേര്‍അരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
มะฬายกกะณมะดะ วาลายโยะร ปากะมวายถถีร
วะละรปุณจะดายก กะงกายยาย วายถถุกะนถีร
มุฬายกโกะลละระ โวเดะณ ปะณิกะละณา
มุฬุนีรุเมะย ปูจุถะล เอะณณายโกะโล
กะฬายกโกะลกะรุม ปุงกะถะ ลิกกะณิยุง
กะมุกิณปะฬุก กายุง กะวะรนถุโกะณดิด
ดะฬายกกุมปุณะล เจรอริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲက္ကန္မတ ဝာလဲေယာ့ရ္ ပာကမ္ဝဲထ္ထီရ္
ဝလရ္ပုန္စတဲက္ ကင္ကဲယဲ ဝဲထ္ထုကန္ထီရ္
မုလဲက္ေကာ့လ္လရ ေဝာေတ့န္ ပနိကလနာ
မုလုနီရုေမ့ယ္ ပူစုထလ္ ေအ့န္နဲေကာ့ေလာ
ကလဲက္ေကာ့လ္ကရုမ္ ပုင္ကထ လိက္ကနိယုင္
ကမုကိန္ပလုက္ ကာယုင္ ကဝရ္န္ထုေကာ့န္တိတ္
တလဲက္ကုမ္ပုနလ္ ေစရ္အရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
マリイク・カニ・マタ ヴァーリイヨリ・ パーカミ・ヴイタ・ティーリ・
ヴァラリ・プニ・サタイク・ カニ・カイヤイ ヴイタ・トゥカニ・ティーリ・
ムリイク・コリ・ララ ヴォーテニ・ パニカラナー
ムルニールメヤ・ プーチュタリ・ エニ・ニイコロー
カリイク・コリ・カルミ・ プニ・カタ リク・カニユニ・
カムキニ・パルク・ カーユニ・ カヴァリ・ニ・トゥコニ・ティタ・
タリイク・クミ・プナリ・ セーリ・アリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
malaigganmada falaiyor bahamfaiddir
falarbundadaig ganggaiyai faidduhandir
mulaiggollara foden banihalana
mulunirumey busudal ennaiholo
galaiggolgaruM bunggada ligganiyung
gamuhinbalug gayung gafarnduhondid
dalaigguMbunal serari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
مَظَيْكَّنْمَدَ وَاضَيْیُورْ باحَمْوَيْتِّيرْ
وَضَرْبُنْتشَدَيْكْ كَنغْغَيْیَيْ وَيْتُّحَنْدِيرْ
مُظَيْكُّوضَّرَ وُوۤديَنْ بَنِحَلَنا
مُظُنِيرُميَیْ بُوسُدَلْ يَنَّْيْحُولُوۤ
كَظَيْكُّوضْغَرُن بُنغْغَدَ لِكَّنِیُنغْ
كَمُحِنْبَظُكْ كایُنغْ كَوَرْنْدُحُونْدِتْ
تَظَيْكُّنبُنَلْ سيَۤرْاَرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɻʌjccʌ˞ɳmʌ˞ɽə ʋɑ˞:ɭʼʌjɪ̯o̞r pɑ:xʌmʋʌɪ̯t̪t̪i:r
ʋʌ˞ɭʼʌrβʉ̩n̺ʧʌ˞ɽʌɪ̯k kʌŋgʌjɪ̯ʌɪ̯ ʋʌɪ̯t̪t̪ɨxʌn̪d̪i:r
mʊ˞ɻʌjcco̞˞ɭɭʌɾə ʋo˞:ɽɛ̝n̺ pʌ˞ɳʼɪxʌlʌn̺ɑ:
mʊ˞ɻʊn̺i:ɾɨmɛ̝ɪ̯ pu:sʊðʌl ʲɛ̝n̺n̺ʌɪ̯xo̞lo:
kʌ˞ɻʌjcco̞˞ɭxʌɾɨm pʊŋgʌðə lɪkkʌn̺ɪɪ̯ɨŋ
kʌmʉ̩çɪn̺bʌ˞ɻɨk kɑ:ɪ̯ɨŋ kʌʋʌrn̪d̪ɨxo̞˞ɳɖɪ˞ʈ
ʈʌ˞ɻʌjccɨmbʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
maḻaikkaṇmaṭa vāḷaiyor pākamvaittīr
vaḷarpuṉcaṭaik kaṅkaiyai vaittukantīr
muḻaikkoḷḷara vōṭeṉ paṇikalaṉā
muḻunīṟumey pūcutal eṉṉaikolō
kaḻaikkoḷkarum puṅkata likkaṉiyuṅ
kamukiṉpaḻuk kāyuṅ kavarntukoṇṭiṭ
ṭaḻaikkumpuṉal cērari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
мaлзaыкканмaтa ваалaыйор паакамвaыттир
вaлaрпюнсaтaык кангкaыйaы вaыттюкантир
мюлзaыкколлaрa воотэн пaныкалaнаа
мюлзюнирюмэй пусютaл эннaыколоо
калзaыкколкарюм пюнгкатa лыкканыёнг
камюкынпaлзюк кaёнг кавaрнтюконтыт
тaлзaыккюмпюнaл сэaрары сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
mashäkka'nmada wah'läjo'r pahkamwäththih'r
wa'la'rpunzadäk kangkäjä wäththuka:nthih'r
mushäkko'l'la'ra wohden pa'nikalanah
mushu:nihrumej puhzuthal ennäkoloh
kashäkko'lka'rum pungkatha likkanijung
kamukinpashuk kahjung kawa'r:nthuko'ndid
dashäkkumpunal zeh'ra'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
malzâikkanhmada vaalâiyor paakamvâiththiir
valharpònçatâik kangkâiyâi vâiththòkanthiir
mòlzâikkolhlhara vootèn panhikalanaa
mòlzòniirhòmèiy pöçòthal ènnâikoloo
kalzâikkolhkaròm pòngkatha likkaniyòng
kamòkinpalzòk kaayòng kavarnthòkonhdit
dalzâikkòmpònal çèèrari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
malzaiiccainhmata valhaiyior paacamvaiiththiir
valharpunceataiic cangkaiyiai vaiiththucainthiir
mulzaiiccolhlhara vooten panhicalanaa
mulzuniirhumeyi puusuthal ennaicoloo
calzaiiccolhcarum pungcatha liiccaniyung
camucinpalzuic caayung cavarinthucoinhtiit
talzaiiccumpunal ceerari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
mazhaikka'nmada vaa'laiyor paakamvaiththeer
va'larpunsadaik kangkaiyai vaiththuka:ntheer
muzhaikko'l'lara voaden pa'nikalanaa
muzhu:nee'rumey poosuthal ennaikoloa
kazhaikko'lkarum pungkatha likkaniyung
kamukinpazhuk kaayung kavar:nthuko'ndid
dazhaikkumpunal saerari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
মলৈক্কণ্মত ৱালৈয়ʼৰ্ পাকম্ৱৈত্তীৰ্
ৱলৰ্পুন্চটৈক্ কঙকৈয়ৈ ৱৈত্তুকণ্তীৰ্
মুলৈক্কোল্লৰ ৱোʼটেন্ পণাকলনা
মুলুণীৰূমেয়্ পূচুতল্ এন্নৈকোলো
কলৈক্কোল্কৰুম্ পুঙকত লিক্কনিয়ুঙ
কমুকিন্পলুক্ কায়ুঙ কৱৰ্ণ্তুকোণ্টিইট
তলৈক্কুম্পুনল্ চেৰ্অৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.