ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : இந்தளம்

பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
    குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்
    பெருங்காடரங் காகநின் றாடலென்னே
கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்
    கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும், திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும், தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே, நீர், பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும், குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும், பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய, காலங் கடந்த காடே அரங்கமாக நின்று, அடிபெயர்த்து நடனமாடுதல் என் ?

குறிப்புரை:

` உயிர்களின் பொருட்டே யன்றோ ` என்பது திருவுள்ளம். பாம்பணியை வகுத்தோதியருளியது அவரது நித்தத் தன்மையை இனிது விளக்குதற் பொருட்டு. ` பிறைக்கொள், கறைக் கொள் ` என்னும் ககர மெய்கள் விரித்தல். ` கரங்கள் ` என்புழியும் உம்மை விரிக்க. ` அரையும் ` என்று அருளிச் செய்யாதே ` கச்சுமாக ` என்று அருளிச் செய்தமையால், இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதலுணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భేరి వంటి కన్నులు గల పొడుగు దయ్యాలు గుంపులుగ పాడగా; మరియు పొట్టి భూతాలు భేరిని వాయించగా;నీ ‘జట’ లోని చంద్రవంక క్రిందికి వేలాడ అడుగులు మారుస్తూ పెద్ద స్మశాన వాటికలో చిందులు వేస్తూ నాట్య మాడడానికి కారణమేమి? విషంతో గొంతును ; కవచాలుగ భుజాల మీద, కంఠ హారాలుగా మెడకు; చేతులకు గాజులు లాగా ; పూ మాలిక లాగ తల మీద ; ఒద్దాణం లాగా నడుముకు ; పడగల మీద చుక్కలు గల పలు పాములను అలంకరించు కొన్నావు. ఉద్యాన వనాలు సంమృద్ధిగా ఉన్న శ్రీ పుత్తూర్లో ఉండే పవిత్ర మూర్తీ!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
බෙර සේ පුළුල් නෙත් සැදි යකුන් ගී ගයද්දී
කුරු බූත ගණ බෙර වයද්දී
අඩ සඳ පැළඳි කෙස්වැටිය මුදා හැර
සොහෙන් රඟ මඬලේ රඟන්නේ
නිල් මිණ බඳු වස ගුළිය උගුරේ දරා සමක් ද හැඳ
අත් වළලු සිකරයේ සිළුමිණ
ඉඟටියේ කච්චිය කර සිටින්නේ නයි රොත්තය
සුන්දරයාණනි‚ තිරුවට්පුරයේ වැඩ සිටින සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
रेखांकित सर्पों को
विष के कारण परिवर्तित नीलकण्ठ में हार के रूप में,
दृढ़ भुजाओं में बाहु वलय,
हाथों में कंकण सिर में शीश त्राण,
कमर मंे मेखला आदि विभिन्न रूपों में
धारण कर दिखाई पड़नेवाले प्रभु!
वाटिकाओं से घिरे तिरुप्पुत्तूर मन्दिर में प्रतिष्ठित प्रभु!
ढोल सदृश आँखोंवाले भूतगणों के साथ नाचते गाते
छोटे आकारवाले भूतों के साथ ढोल बजाते,
चन्द्रकला युक्त लम्बी जटा के साथ सारे वन-प्रान्तर को
रंगशाला बनाकर नृत्याभिनय किया।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the groups of tall pēy-s which have eyes as big as the drum sing and when the dwarf pūtams beat the drum.
what is the reason for dancing having the big cremation ground as the stage, changing the steps of the feet when the caṭai which has the crescent, hangs low.
you adorned on your beautiful neck which has poison, strong shoulders, hands and head respectively as necklace, armlets on the shoulders, as bangles on the hands, as chaplet on the head and as belt in the waist, many cobras with spots on their hoods.
pure Civaṉ in Tirupputtūr full of gardens!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, verily are you Pure, of fair and holy Puttur\\\\\\\'s
lush green groves! O, Wearer of spotted Serpents several,
now as lace around for venom blue neck, now a ring over shoulders,
now then as bangles on forearms, also as belt around waist!
Bugle-eyed ghosts sing huskily; dwarfish goblins beat the drums;
crescent clipped locks lower and moon around;
ghat beyond Time is stage for you it shows;
why chose to dance there with a lifted step there?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀶𑁃𑀓𑁆𑀓𑀡𑁆𑀡𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑁂𑀬𑁆𑀓𑁆𑀓𑀡𑀫𑁆 𑀧𑀸𑀝𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀓𑁆
𑀓𑀼𑀶𑀝𑁆𑀧𑀸𑀭𑀺𑀝𑀗𑁆 𑀓𑀴𑁆𑀧𑀶𑁃 𑀢𑀸𑀫𑁆𑀫𑀼𑀵𑀓𑁆𑀓𑀧𑁆
𑀧𑀺𑀶𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀘𑀝𑁃 𑀢𑀸𑀵𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀦𑀝𑁆𑀝𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑁂
𑀓𑀶𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀫𑀡𑀺 𑀓𑀡𑁆𑀝𑀫𑀼𑀦𑁆 𑀢𑀺𑀡𑁆𑀝𑁄𑀴𑁆𑀓𑀴𑀼𑀗𑁆
𑀓𑀭𑀗𑁆𑀓𑀴𑁆𑀘𑀺𑀭𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑀼𑀗𑁆 𑀓𑀘𑁆𑀘𑀼𑀫𑀸𑀓𑀧𑁆
𑀧𑁄𑁆𑀶𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀭 𑀯𑀫𑁆𑀧𑀼𑀷𑁃𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀧𑀮𑀯𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পর়ৈক্কণ্ণেডুম্ পেয্ক্কণম্ পাডল্সেয্যক্
কুর়ট্পারিডঙ্ কৰ‍্বর়ৈ তাম্মুৰ়ক্কপ্
পির়ৈক্কোৰ‍্সডৈ তাৰ়প্ পেযর্ন্দুনট্টম্
পেরুঙ্গাডরঙ্ কাহনিণ্ড্রাডলেন়্‌ন়ে
কর়ৈক্কোৰ‍্মণি কণ্ডমুন্ দিণ্ডোৰ‍্গৰুঙ্
করঙ্গৰ‍্সিরন্ দন়্‌ন়িলুঙ্ কচ্চুমাহপ্
পোর়িক্কোৰ‍্ৰর ৱম্বুন়ৈন্ দীর্বলৱুম্
পোৰ়িলার্দিরুপ্ পুত্তূর্প্ পুন়িদন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்
பெருங்காடரங் காகநின் றாடலென்னே
கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே


Open the Thamizhi Section in a New Tab
பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்
பெருங்காடரங் காகநின் றாடலென்னே
கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

Open the Reformed Script Section in a New Tab
पऱैक्कण्णॆडुम् पेय्क्कणम् पाडल्सॆय्यक्
कुऱट्पारिडङ् कळ्बऱै ताम्मुऴक्कप्
पिऱैक्कॊळ्सडै ताऴप् पॆयर्न्दुनट्टम्
पॆरुङ्गाडरङ् काहनिण्ड्राडलॆऩ्ऩे
कऱैक्कॊळ्मणि कण्डमुन् दिण्डोळ्गळुङ्
करङ्गळ्सिरन् दऩ्ऩिलुङ् कच्चुमाहप्
पॊऱिक्कॊळ्ळर वम्बुऩैन् दीर्बलवुम्
पॊऴिलार्दिरुप् पुत्तूर्प् पुऩिदऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಪಱೈಕ್ಕಣ್ಣೆಡುಂ ಪೇಯ್ಕ್ಕಣಂ ಪಾಡಲ್ಸೆಯ್ಯಕ್
ಕುಱಟ್ಪಾರಿಡಙ್ ಕಳ್ಬಱೈ ತಾಮ್ಮುೞಕ್ಕಪ್
ಪಿಱೈಕ್ಕೊಳ್ಸಡೈ ತಾೞಪ್ ಪೆಯರ್ಂದುನಟ್ಟಂ
ಪೆರುಂಗಾಡರಙ್ ಕಾಹನಿಂಡ್ರಾಡಲೆನ್ನೇ
ಕಱೈಕ್ಕೊಳ್ಮಣಿ ಕಂಡಮುನ್ ದಿಂಡೋಳ್ಗಳುಙ್
ಕರಂಗಳ್ಸಿರನ್ ದನ್ನಿಲುಙ್ ಕಚ್ಚುಮಾಹಪ್
ಪೊಱಿಕ್ಕೊಳ್ಳರ ವಂಬುನೈನ್ ದೀರ್ಬಲವುಂ
ಪೊೞಿಲಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ಪ್ ಪುನಿದನೀರೇ
Open the Kannada Section in a New Tab
పఱైక్కణ్ణెడుం పేయ్క్కణం పాడల్సెయ్యక్
కుఱట్పారిడఙ్ కళ్బఱై తామ్ముళక్కప్
పిఱైక్కొళ్సడై తాళప్ పెయర్ందునట్టం
పెరుంగాడరఙ్ కాహనిండ్రాడలెన్నే
కఱైక్కొళ్మణి కండమున్ దిండోళ్గళుఙ్
కరంగళ్సిరన్ దన్నిలుఙ్ కచ్చుమాహప్
పొఱిక్కొళ్ళర వంబునైన్ దీర్బలవుం
పొళిలార్దిరుప్ పుత్తూర్ప్ పునిదనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පරෛක්කණ්ණෙඩුම් පේය්ක්කණම් පාඩල්සෙය්‍යක්
කුරට්පාරිඩඞ් කළ්බරෛ තාම්මුළක්කප්
පිරෛක්කොළ්සඩෛ තාළප් පෙයර්න්දුනට්ටම්
පෙරුංගාඩරඞ් කාහනින්‍රාඩලෙන්නේ
කරෛක්කොළ්මණි කණ්ඩමුන් දිණ්ඩෝළ්හළුඞ්
කරංගළ්සිරන් දන්නිලුඞ් කච්චුමාහප්
පොරික්කොළ්ළර වම්බුනෛන් දීර්බලවුම්
පොළිලාර්දිරුප් පුත්තූර්ප් පුනිදනීරේ


Open the Sinhala Section in a New Tab
പറൈക്കണ്ണെടും പേയ്ക്കണം പാടല്‍ചെയ്യക്
കുറട്പാരിടങ് കള്‍പറൈ താമ്മുഴക്കപ്
പിറൈക്കൊള്‍ചടൈ താഴപ് പെയര്‍ന്തുനട്ടം
പെരുങ്കാടരങ് കാകനിന്‍ റാടലെന്‍നേ
കറൈക്കൊള്‍മണി കണ്ടമുന്‍ തിണ്ടോള്‍കളുങ്
കരങ്കള്‍ചിരന്‍ തന്‍നിലുങ് കച്ചുമാകപ്
പൊറിക്കൊള്ളര വംപുനൈന്‍ തീര്‍പലവും
പൊഴിലാര്‍തിരുപ് പുത്തൂര്‍പ് പുനിതനീരേ
Open the Malayalam Section in a New Tab
ปะรายกกะณเณะดุม เปยกกะณะม ปาดะลเจะยยะก
กุระดปาริดะง กะลปะราย ถามมุฬะกกะป
ปิรายกโกะลจะดาย ถาฬะป เปะยะรนถุนะดดะม
เปะรุงกาดะระง กากะนิณ ราดะเละณเณ
กะรายกโกะลมะณิ กะณดะมุน ถิณโดลกะลุง
กะระงกะลจิระน ถะณณิลุง กะจจุมากะป
โปะริกโกะลละระ วะมปุณายน ถีรปะละวุม
โปะฬิลารถิรุป ปุถถูรป ปุณิถะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရဲက္ကန္ေန့တုမ္ ေပယ္က္ကနမ္ ပာတလ္ေစ့ယ္ယက္
ကုရတ္ပာရိတင္ ကလ္ပရဲ ထာမ္မုလက္ကပ္
ပိရဲက္ေကာ့လ္စတဲ ထာလပ္ ေပ့ယရ္န္ထုနတ္တမ္
ေပ့ရုင္ကာတရင္ ကာကနိန္ ရာတေလ့န္ေန
ကရဲက္ေကာ့လ္မနိ ကန္တမုန္ ထိန္ေတာလ္ကလုင္
ကရင္ကလ္စိရန္ ထန္နိလုင္ ကစ္စုမာကပ္
ေပာ့ရိက္ေကာ့လ္လရ ဝမ္ပုနဲန္ ထီရ္ပလဝုမ္
ေပာ့လိလာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ပ္ ပုနိထနီေရ


Open the Burmese Section in a New Tab
パリイク・カニ・ネトゥミ・ ペーヤ・ク・カナミ・ パータリ・セヤ・ヤク・
クラタ・パーリタニ・ カリ・パリイ ターミ・ムラク・カピ・
ピリイク・コリ・サタイ ターラピ・ ペヤリ・ニ・トゥナタ・タミ・
ペルニ・カータラニ・ カーカニニ・ ラータレニ・ネー
カリイク・コリ・マニ カニ・タムニ・ ティニ・トーリ・カルニ・
カラニ・カリ・チラニ・ タニ・ニルニ・ カシ・チュマーカピ・
ポリク・コリ・ララ ヴァミ・プニイニ・ ティーリ・パラヴミ・
ポリラーリ・ティルピ・ プタ・トゥーリ・ピ・ プニタニーレー
Open the Japanese Section in a New Tab
baraigganneduM beygganaM badalseyyag
guradbaridang galbarai dammulaggab
biraiggolsadai dalab beyarndunaddaM
berunggadarang gahanindradalenne
garaiggolmani gandamun dindolgalung
garanggalsiran dannilung gaddumahab
boriggollara faMbunain dirbalafuM
bolilardirub buddurb bunidanire
Open the Pinyin Section in a New Tab
بَرَيْكَّنّيَدُن بيَۤیْكَّنَن بادَلْسيَیَّكْ
كُرَتْبارِدَنغْ كَضْبَرَيْ تامُّظَكَّبْ
بِرَيْكُّوضْسَدَيْ تاظَبْ بيَیَرْنْدُنَتَّن
بيَرُنغْغادَرَنغْ كاحَنِنْدْرادَليَنّْيَۤ
كَرَيْكُّوضْمَنِ كَنْدَمُنْ دِنْدُوۤضْغَضُنغْ
كَرَنغْغَضْسِرَنْ دَنِّْلُنغْ كَتشُّماحَبْ
بُورِكُّوضَّرَ وَنبُنَيْنْ دِيرْبَلَوُن
بُوظِلارْدِرُبْ بُتُّورْبْ بُنِدَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌɾʌjccʌ˞ɳɳɛ̝˞ɽɨm pe:jccʌ˞ɳʼʌm pɑ˞:ɽʌlsɛ̝jɪ̯ʌk
kʊɾʌ˞ʈpɑ:ɾɪ˞ɽʌŋ kʌ˞ɭβʌɾʌɪ̯ t̪ɑ:mmʉ̩˞ɻʌkkʌp
pɪɾʌjcco̞˞ɭʧʌ˞ɽʌɪ̯ t̪ɑ˞:ɻʌp pɛ̝ɪ̯ʌrn̪d̪ɨn̺ʌ˞ʈʈʌm
pɛ̝ɾɨŋgɑ˞:ɽʌɾʌŋ kɑ:xʌn̺ɪn̺ rɑ˞:ɽʌlɛ̝n̺n̺e:
kʌɾʌjcco̞˞ɭmʌ˞ɳʼɪ· kʌ˞ɳɖʌmʉ̩n̺ t̪ɪ˞ɳɖo˞:ɭxʌ˞ɭʼɨŋ
kʌɾʌŋgʌ˞ɭʧɪɾʌn̺ t̪ʌn̺n̺ɪlɨŋ kʌʧʧɨmɑ:xʌp
po̞ɾɪkko̞˞ɭɭʌɾə ʋʌmbʉ̩n̺ʌɪ̯n̺ t̪i:rβʌlʌʋʉ̩m
po̞˞ɻɪlɑ:rðɪɾɨp pʊt̪t̪u:rp pʊn̺ɪðʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
paṟaikkaṇṇeṭum pēykkaṇam pāṭalceyyak
kuṟaṭpāriṭaṅ kaḷpaṟai tāmmuḻakkap
piṟaikkoḷcaṭai tāḻap peyarntunaṭṭam
peruṅkāṭaraṅ kākaniṉ ṟāṭaleṉṉē
kaṟaikkoḷmaṇi kaṇṭamun tiṇṭōḷkaḷuṅ
karaṅkaḷciran taṉṉiluṅ kaccumākap
poṟikkoḷḷara vampuṉain tīrpalavum
poḻilārtirup puttūrp puṉitaṉīrē
Open the Diacritic Section in a New Tab
пaрaыкканнэтюм пэaйкканaм паатaлсэйяк
кюрaтпаарытaнг калпaрaы тааммюлзaккап
пырaыкколсaтaы таалзaп пэярнтюнaттaм
пэрюнгкaтaрaнг кaканын раатaлэннэa
карaыкколмaны кантaмюн тынтоолкалюнг
карaнгкалсырaн тaннылюнг качсюмаакап
порыкколлaрa вaмпюнaын тирпaлaвюм
ползылаартырюп пюттурп пюнытaнирэa
Open the Russian Section in a New Tab
paräkka'n'nedum pehjkka'nam pahdalzejjak
kuradpah'ridang ka'lparä thahmmushakkap
piräkko'lzadä thahshap peja'r:nthu:naddam
pe'rungkahda'rang kahka:nin rahdalenneh
karäkko'lma'ni ka'ndamu:n thi'ndoh'lka'lung
ka'rangka'lzi'ra:n thannilung kachzumahkap
porikko'l'la'ra wampunä:n thih'rpalawum
poshilah'rthi'rup puththuh'rp punithanih'reh
Open the German Section in a New Tab
parhâikkanhnhèdòm pèèiykkanham paadalçèiyyak
kòrhatpaaridang kalhparhâi thaammòlzakkap
pirhâikkolhçatâi thaalzap pèyarnthònatdam
pèròngkaadarang kaakanin rhaadalènnèè
karhâikkolhmanhi kanhdamòn thinhtoolhkalhòng
karangkalhçiran thannilòng kaçhçòmaakap
porhikkolhlhara vampònâin thiirpalavòm
po1zilaarthiròp pòththörp pònithaniirèè
parhaiiccainhnhetum peeyiiccanham paatalceyiyaic
curhaitpaaritang calhparhai thaammulzaiccap
pirhaiiccolhceatai thaalzap peyarinthunaittam
perungcaatarang caacanin rhaatalennee
carhaiiccolhmanhi cainhtamuin thiinhtoolhcalhung
carangcalhceirain thannilung cacsumaacap
porhiiccolhlhara vampunaiin thiirpalavum
polzilaarthirup puiththuurp punithaniiree
pa'raikka'n'nedum paeykka'nam paadalseyyak
ku'radpaaridang ka'lpa'rai thaammuzhakkap
pi'raikko'lsadai thaazhap peyar:nthu:naddam
perungkaadarang kaaka:nin 'raadalennae
ka'raikko'lma'ni ka'ndamu:n thi'ndoa'lka'lung
karangka'lsira:n thannilung kachchumaakap
po'rikko'l'lara vampunai:n theerpalavum
pozhilaarthirup puththoorp punithaneerae
Open the English Section in a New Tab
পৰৈক্কণ্ণেটুম্ পেয়্ক্কণম্ পাতল্চেয়্য়ক্
কুৰইটপাৰিতঙ কল্পৰৈ তাম্মুলক্কপ্
পিৰৈক্কোল্চটৈ তালপ্ পেয়ৰ্ণ্তুণইটতম্
পেৰুঙকাতৰঙ কাকণিন্ ৰাতলেন্নে
কৰৈক্কোল্মণা কণ্তমুণ্ তিণ্টোল্কলুঙ
কৰঙকল্চিৰণ্ তন্নিলুঙ কচ্চুমাকপ্
পোৰিক্কোল্লৰ ৱম্পুনৈণ্ তীৰ্পলৱুম্
পোলীলাৰ্তিৰুপ্ পুত্তূৰ্প্ পুনিতনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.