ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : இந்தளம்

பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
    பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
    செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
    விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட, முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே, கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி, ஒளி வீசுகின்ற மாணிக்கம், முத்து, பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு, கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரை யிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே, நீர், உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி, சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி, அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ ?

குறிப்புரை:

` நஞ்சுண்டு காத்த நீரே, அவரை ஒறுத்தது, அவரது பிழை நோக்கியேயன்றோ ` என்றல் திருவுள்ளம். இதனால், அவரது பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் கண்ணோட்டமும் ( குறள் -580), யார் மாட்டும் கண்ணோடாது இறைபுரியும் செப்பமும் ( குறள் -541) ஆகிய இறைமைக் குணங்களை வியந்தருளியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిన్ను దూషించిన దక్షుని దండించడం మానుకొని, సూర్యు డాది గాగల దేవతులను సాన బట్టి బాధించ డానికి కారణమేమి? తక్కిన గొంతంతా ఎర్రగ ఉండగా ఒక్క చోట ఒకింత నల్లని అతుకును గల శివా! బంగారు, ముత్యాలు ఏలకులు, నెమళ్ళ విప్పారిన తోక ఈకలను ప్రవాహంతో తోసుకొని తీరాలను కోస్తూ పోయే అరిచిల్‌నది దక్షిణ తీరంలోని పుత్తూరులో ఉండే అందాలదేవుడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිගා කළ තක්කන් අසුරයනගෙ යාගය නැසෙන සේ
හිරු දෙව් පෙරටුව අන් දෙව් බඹුන්
තැති ගන්වා අසුර අඟපසඟ
සිඳ දැමූ කරුණ කිමදෝ
සිකි පිල් ද නන් ශාකයන ද
දිළෙනා රන් මිණි මුතු සැම ද ගසාගෙනවුත්
වෙරළ හාරමින් ගලනා අරිසිල් ආරු නදිය බඩ
වැඩ සිටිනා සුන්දරයාණනි‚ තිරුවට්පුරයේ සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
नीलकण्ठेश्वर प्रभु!
सुन्दर रेखांकित मयूर पंख, इलायची वृक्ष,
उज्ज्वल मोती, सोना, आदि रत्नों को बहाकर,
किनारों को तोड़कर उमड़-घुमड़कर आनेवाली नदी,
अरिसिल के दक्षिणी भाग में सुशोभित
तिरुप्पुत्तूर में प्रतिष्ठित सुन्दरेश्वर प्रभु!
तुम्हारी निन्दा करनेवाले दक्ष यज्ञ का विनाश कर,
सूर्य प्रभृति देवों को प्रताड़ित कर
उनके अंगों को काट दिया।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
sacrifice of the great Takkaṉ who reviled you, to be destroyed.
what is the reason for injuring the limbs of many tevars beginning from the sun, having distressed them?
Civaṉ who has a black neck in a small patch, which is in all other places red!
Beautiful god in beautiful Tirupputtūr on the southern bank of the Aricil whose water causes damage to the banks, scraping gold, shining pearls, and pushing cardamom and feathers of peacock`s tail which has eyes that seem to be open.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair,of fair and holy Puttur
on the South of Arisil whose plentiful waters bang
the banks with sheaves of peacocks\\\\\\\' spotted ocelli,
rushing cardamom trunks,rolling gold,pearl and glowing coral!
Yours is slightly dark hued neck-saving Neck!
Didn\\\\\\\'t you undo the great insulter Takkan?
Dismember devas, Sun and a host of them
startling each, by varied knocks, didn\\\\\\\'t you?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀓𑁆𑀓𑀷𑁆𑀏𑁆𑀘𑁆 𑀘𑀫𑁆𑀫𑀵𑀺𑀬𑀧𑁆
𑀧𑀓𑀮𑁄𑀷𑁆𑀫𑀼𑀢 𑀮𑀸𑀧𑁆𑀧𑀮 𑀢𑁂𑀯𑀭𑁃𑀬𑀼𑀫𑁆
𑀢𑁂𑁆𑀵𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀯𑀭𑁆 𑀅𑀗𑁆𑀓𑀜𑁆 𑀘𑀺𑀢𑁃𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆 𑀮𑁄𑀫𑁃𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀺𑀝𑀶𑁆𑀶𑀻𑀭𑁆
𑀯𑀺𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆𑀢𑀵𑁃𑀧𑁆 𑀧𑀻𑀮𑀺𑀬𑁄𑁆 𑀝𑁂𑀮𑀫𑀼𑀦𑁆𑀢𑀺
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀡𑀺 𑀫𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀧𑁄𑁆𑀷𑁆𑀯𑀭𑀷𑁆𑀶𑀺
𑀅𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀅𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পৰ়িক্কুম্বেরুন্ দক্কন়্‌এচ্ চম্মৰ়িযপ্
পহলোন়্‌মুদ লাপ্পল তেৱরৈযুম্
তেৰ়িত্তিট্টৱর্ অঙ্গঞ্ সিদৈত্তরুৰুঞ্
সেয্গৈযেন়্‌ন়ৈহো লোমৈহোৰ‍্ সেম্মিডট্রীর্
ৱিৰ়িক্কুন্দৰ়ৈপ্ পীলিযো টেলমুন্দি
ৱিৰঙ্গুম্মণি মুত্তোডু পোন়্‌ৱরণ্ড্রি
অৰ়িক্কুম্বুন়ল্ সের্অরি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
पऴिक्कुम्बॆरुन् दक्कऩ्ऎच् चम्मऴियप्
पहलोऩ्मुद लाप्पल तेवरैयुम्
तॆऴित्तिट्टवर् अङ्गञ् सिदैत्तरुळुञ्
सॆय्गैयॆऩ्ऩैहॊ लोमैहॊळ् सॆम्मिडट्रीर्
विऴिक्कुन्दऴैप् पीलियॊ टेलमुन्दि
विळङ्गुम्मणि मुत्तॊडु पॊऩ्वरण्ड्रि
अऴिक्कुम्बुऩल् सेर्अरि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಪೞಿಕ್ಕುಂಬೆರುನ್ ದಕ್ಕನ್ಎಚ್ ಚಮ್ಮೞಿಯಪ್
ಪಹಲೋನ್ಮುದ ಲಾಪ್ಪಲ ತೇವರೈಯುಂ
ತೆೞಿತ್ತಿಟ್ಟವರ್ ಅಂಗಞ್ ಸಿದೈತ್ತರುಳುಞ್
ಸೆಯ್ಗೈಯೆನ್ನೈಹೊ ಲೋಮೈಹೊಳ್ ಸೆಮ್ಮಿಡಟ್ರೀರ್
ವಿೞಿಕ್ಕುಂದೞೈಪ್ ಪೀಲಿಯೊ ಟೇಲಮುಂದಿ
ವಿಳಂಗುಮ್ಮಣಿ ಮುತ್ತೊಡು ಪೊನ್ವರಂಡ್ರಿ
ಅೞಿಕ್ಕುಂಬುನಲ್ ಸೇರ್ಅರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
పళిక్కుంబెరున్ దక్కన్ఎచ్ చమ్మళియప్
పహలోన్ముద లాప్పల తేవరైయుం
తెళిత్తిట్టవర్ అంగఞ్ సిదైత్తరుళుఞ్
సెయ్గైయెన్నైహొ లోమైహొళ్ సెమ్మిడట్రీర్
విళిక్కుందళైప్ పీలియొ టేలముంది
విళంగుమ్మణి ముత్తొడు పొన్వరండ్రి
అళిక్కుంబునల్ సేర్అరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පළික්කුම්බෙරුන් දක්කන්එච් චම්මළියප්
පහලෝන්මුද ලාප්පල තේවරෛයුම්
තෙළිත්තිට්ටවර් අංගඥ් සිදෛත්තරුළුඥ්
සෙය්හෛයෙන්නෛහො ලෝමෛහොළ් සෙම්මිඩට්‍රීර්
විළික්කුන්දළෛප් පීලියො ටේලමුන්දි
විළංගුම්මණි මුත්තොඩු පොන්වරන්‍රි
අළික්කුම්බුනල් සේර්අරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
പഴിക്കുംപെരുന്‍ തക്കന്‍എച് ചമ്മഴിയപ്
പകലോന്‍മുത ലാപ്പല തേവരൈയും
തെഴിത്തിട്ടവര്‍ അങ്കഞ് ചിതൈത്തരുളുഞ്
ചെയ്കൈയെന്‍നൈകൊ ലോമൈകൊള്‍ ചെമ്മിടറ്റീര്‍
വിഴിക്കുന്തഴൈപ് പീലിയൊ ടേലമുന്തി
വിളങ്കുമ്മണി മുത്തൊടു പൊന്‍വരന്‍റി
അഴിക്കുംപുനല്‍ ചേര്‍അരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
ปะฬิกกุมเปะรุน ถะกกะณเอะจ จะมมะฬิยะป
ปะกะโลณมุถะ ลาปปะละ เถวะรายยุม
เถะฬิถถิดดะวะร องกะญ จิถายถถะรุลุญ
เจะยกายเยะณณายโกะ โลมายโกะล เจะมมิดะรรีร
วิฬิกกุนถะฬายป ปีลิโยะ เดละมุนถิ
วิละงกุมมะณิ มุถโถะดุ โปะณวะระณริ
อฬิกกุมปุณะล เจรอริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလိက္ကုမ္ေပ့ရုန္ ထက္ကန္ေအ့စ္ စမ္မလိယပ္
ပကေလာန္မုထ လာပ္ပလ ေထဝရဲယုမ္
ေထ့လိထ္ထိတ္တဝရ္ အင္ကည္ စိထဲထ္ထရုလုည္
ေစ့ယ္ကဲေယ့န္နဲေကာ့ ေလာမဲေကာ့လ္ ေစ့မ္မိတရ္ရီရ္
ဝိလိက္ကုန္ထလဲပ္ ပီလိေယာ့ ေတလမုန္ထိ
ဝိလင္ကုမ္မနိ မုထ္ေထာ့တု ေပာ့န္ဝရန္ရိ
အလိက္ကုမ္ပုနလ္ ေစရ္အရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
パリク・クミ・ペルニ・ タク・カニ・エシ・ サミ・マリヤピ・
パカローニ・ムタ ラーピ・パラ テーヴァリイユミ・
テリタ・ティタ・タヴァリ・ アニ・カニ・ チタイタ・タルルニ・
セヤ・カイイェニ・ニイコ ローマイコリ・ セミ・ミタリ・リーリ・
ヴィリク・クニ・タリイピ・ ピーリヨ テーラムニ・ティ
ヴィラニ・クミ・マニ ムタ・トトゥ ポニ・ヴァラニ・リ
アリク・クミ・プナリ・ セーリ・アリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
baligguMberun dagganed dammaliyab
bahalonmuda labbala defaraiyuM
deliddiddafar anggan sidaiddarulun
seygaiyennaiho lomaihol semmidadrir
filiggundalaib biliyo delamundi
filanggummani muddodu bonfarandri
aligguMbunal serari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
بَظِكُّنبيَرُنْ دَكَّنْيَتشْ تشَمَّظِیَبْ
بَحَلُوۤنْمُدَ لابَّلَ تيَۤوَرَيْیُن
تيَظِتِّتَّوَرْ اَنغْغَنعْ سِدَيْتَّرُضُنعْ
سيَیْغَيْیيَنَّْيْحُو لُوۤمَيْحُوضْ سيَمِّدَتْرِيرْ
وِظِكُّنْدَظَيْبْ بِيلِیُو تيَۤلَمُنْدِ
وِضَنغْغُمَّنِ مُتُّودُ بُونْوَرَنْدْرِ
اَظِكُّنبُنَلْ سيَۤرْاَرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɻɪkkɨmbɛ̝ɾɨn̺ t̪ʌkkʌn̺ɛ̝ʧ ʧʌmmʌ˞ɻɪɪ̯ʌp
pʌxʌlo:n̺mʉ̩ðə lɑ:ppʌlə t̪e:ʋʌɾʌjɪ̯ɨm
t̪ɛ̝˞ɻɪt̪t̪ɪ˞ʈʈʌʋʌr ˀʌŋgʌɲ sɪðʌɪ̯t̪t̪ʌɾɨ˞ɭʼɨɲ
sɛ̝ɪ̯xʌjɪ̯ɛ̝n̺n̺ʌɪ̯xo̞ lo:mʌɪ̯xo̞˞ɭ sɛ̝mmɪ˞ɽʌt̺t̺ʳi:r
ʋɪ˞ɻɪkkɨn̪d̪ʌ˞ɻʌɪ̯p pi:lɪɪ̯o̞ ʈe:lʌmʉ̩n̪d̪ɪ
ʋɪ˞ɭʼʌŋgɨmmʌ˞ɳʼɪ· mʊt̪t̪o̞˞ɽɨ po̞n̺ʋʌɾʌn̺d̺ʳɪ
ˀʌ˞ɻɪkkɨmbʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
paḻikkumperun takkaṉec cammaḻiyap
pakalōṉmuta lāppala tēvaraiyum
teḻittiṭṭavar aṅkañ citaittaruḷuñ
ceykaiyeṉṉaiko lōmaikoḷ cemmiṭaṟṟīr
viḻikkuntaḻaip pīliyo ṭēlamunti
viḷaṅkummaṇi muttoṭu poṉvaraṉṟi
aḻikkumpuṉal cērari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
пaлзыккюмпэрюн тaкканэч сaммaлзыяп
пaкалоонмютa лааппaлa тэaвaрaыём
тэлзыттыттaвaр ангкагн сытaыттaрюлюгн
сэйкaыеннaыко лоомaыкол сэммытaтрир
вылзыккюнтaлзaып пилыйо тэaлaмюнты
вылaнгкюммaны мюттотю понвaрaнры
алзыккюмпюнaл сэaрары сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
pashikkumpe'ru:n thakkanech zammashijap
pakalohnmutha lahppala thehwa'räjum
theshiththiddawa'r angkang zithäththa'ru'lung
zejkäjennäko lohmäko'l zemmidarrih'r
wishikku:nthashäp pihlijo dehlamu:nthi
wi'langkumma'ni muththodu ponwa'ranri
ashikkumpunal zeh'ra'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
pa1zikkòmpèròn thakkanèçh çamma1ziyap
pakaloonmòtha laappala thèèvarâiyòm
thè1ziththitdavar angkagn çithâiththaròlhògn
çèiykâiyènnâiko loomâikolh çèmmidarhrhiir
vi1zikkònthalzâip piiliyo dèèlamònthi
vilhangkòmmanhi mòththodò ponvaranrhi
a1zikkòmpònal çèèrari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
palziiccumperuin thaiccanec ceammalziyap
pacaloonmutha laappala theevaraiyum
thelziiththiittavar angcaign ceithaiiththarulhuign
ceyikaiyiennaico loomaicolh cemmitarhrhiir
vilziiccuinthalzaip piiliyio teelamuinthi
vilhangcummanhi muiththotu ponvaranrhi
alziiccumpunal ceerari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
pazhikkumperu:n thakkanech sammazhiyap
pakaloanmutha laappala thaevaraiyum
thezhiththiddavar angkanj sithaiththaru'lunj
seykaiyennaiko loamaiko'l semmida'r'reer
vizhikku:nthazhaip peeliyo daelamu:nthi
vi'langkumma'ni muththodu ponvaran'ri
azhikkumpunal saerari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
পলীক্কুম্পেৰুণ্ তক্কন্এচ্ চম্মলীয়প্
পকলোন্মুত লাপ্পল তেৱৰৈয়ুম্
তেলীত্তিইটতৱৰ্ অঙকঞ্ চিতৈত্তৰুলুঞ্
চেয়্কৈয়েন্নৈকো লোমৈকোল্ চেম্মিতৰ্ৰীৰ্
ৱিলীক্কুণ্তলৈপ্ পীলিয়ʼ টেলমুণ্তি
ৱিলঙকুম্মণা মুত্তোটু পোন্ৱৰন্ৰি
অলীক্কুম্পুনল্ চেৰ্অৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.