ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
    அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
    முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
    வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, ` அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.

குறிப்புரை:

` உமது பேரருள் சொல்லும் தரத்ததோ ` என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்ற புகழ்த்துணை நாயனாரது வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க. அகத்தடிமை, அணுக்கத்தொண்டு ; அஃதாவது இறைவரது அண்மையிலேயிருந்து அவரது திருமேனியைத் தீண்டிச் செய்தற்குரிய பணிவிடைகளைச் செய்தல். அவற்றைத் திருக்கோயிலிற் செய்பவர், ` ஆதிசைவ அந்தணர் ` எனப்படுவர். தம், தம் இடத்தில் இவ்வகத்தடிமை செய்தற்குரியார் சிறப்புரிமை பெற்ற சைவர். ` அகத்தடிமை செய்யும் ` என்ற விதப்புத் தோன்றியது. ` நீ, உன்னை அடைந்தவரை ஒரு ஞான்றும் கைவிடுவாயல்லை ` என நினைந்து எழுந்த பேரன்பினால் என்க. நன்றி, நற்செயல் ; திருத்தொண்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అరిచిల్‌ నది నీటితో నీకు అభిషేకం చేస్తూ ఉండే టప్పుడు ఒక బ్రాహ్మణ--పూజారి ఆకలి తీవ్రతచే వణికి నీటి కుండను నీ తలమీద వేయగా నీవు సంతోష పడి నావు. మంచి పనులు చేసే నిశ్చయ మనస్కుడగు పుగళ్తుణై (పూజారి పేరు) కలలో కనిపించి (కరువు తీరేదాక) రోజుకొక్క కాసు (బంగారు నాణెం) భత్యంగా అతనికి ముట్టేటట్టు అనుగ్రహించావు. (ఈ కథ ఈ గుడి మీద చెప్పబడిన దశమ సంపుటిలో ఏడవ చరణంలో సంబందర్‌చే సూచించ బడినది. ఈ చరణం దాన్ని గురించిన మరికొన్ని వివరాలను తెలియ జేస్తుంది. పూజారి పేరుగూడ చెప్పబడినది.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මෙහෙ කරනා බමුණු ගැත්තා අරිසිල්ආරු
නදියෙන් පැන් වඩා ඔබ දෝවනය කරනුයේ
වෙහෙසින් මුසපත්ව කළය ඔබ සිරස මත
හෙළා වෙවුලා සිටින්නේ
සරණගියවුනට අවැඩක් නොවේ යැයි
රන් මසු තිළිණ කළ ඔබ
උන් ගුණ කඳ පසසමින්
මනරම් තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे तिरुप्पुत्तूर के पुनीत प्रभु!
तुम्हारी सेवा शुश्रूषा करनेवाला एक ब्राह्मण,
नियमानुसार अरिसिल नदी के जल से अभिषेक करनेवाला,
एक दिन भूख के कारण अशक्त होकर,
जल के घड़े को तुम्हारे सिर पर पटक (उँड़ेल) दिया।
अपनी गलती पर वह थर-थर काँप रहा था।
तुमने स्वप्न में उन्हें बताया-
अज्ञान में किये गये दोष पर दुःखी मत होओ?
यह दरिद्रावस्था मिट जाएगी।
प्रतिदिन राह खर्च के लिए एक पैसा भी मिलेगा।
इस प्रकार कृपा प्रदान कर उद्धार किया।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the brahmin who was doing services in the sanctuary.
was bathing you bringing water from the river Aricil.
when he trembled causing the water pot to fall on your head on account of excessive faintness due to hunger you felt happy by putting into the hands of Pukaḻttuṇai who was firm in his good acts, having apportioned to him and telling in his dream you will receive as daily batta a gold coin till the end of the famine This story is hinted by Campantar in the 7th verse of the decade on this shrine;
this verse gives more details about that;
the name of the priest is also mentioned.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, verily are you Pure, of fair and holy Puttur
lush grove rich! Slaving for you, inner heart and soul,
one in ascesis fetched Arisil waters for rites of ablution;
weakened worse, slipped his pot on your holy crest;
shivered in fright of his lapse; you unhurt but granted
a dearness gold coin a day, into the familiar hands
of Pukazhtthunai and took him totally by grace of yours!
What may your act of sanction mean?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀓𑀢𑁆𑀢𑀝𑀺 𑀫𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀦𑁆𑀢𑀡𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀅𑀭𑀺𑀘𑀺𑀶𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀯𑀦𑁆 𑀢𑀸𑀝𑁆𑀝𑀼𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀫𑀺𑀓𑀢𑁆𑀢𑀴𑀭𑁆 𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀼𑀝𑀢𑁆𑀢𑁃𑀬𑀼𑀫𑁆𑀦𑀼𑀫𑁆
𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆𑀯𑀺𑀵𑀼𑀢𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀼 𑀦𑀝𑀼𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑀼𑀫𑁆
𑀯𑀓𑀼𑀢𑁆𑀢𑀯 𑀷𑀼𑀓𑁆𑀓𑀼𑀦𑀺𑀢𑁆 𑀢𑀶𑁆𑀧𑀝𑀺𑀬𑀼𑀫𑁆
𑀯𑀭𑀼𑀫𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑁄𑁆𑀭𑀼 𑀓𑀸𑀘𑀺𑀷𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀦𑀷𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑀼𑀓𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀡𑁃 𑀓𑁃𑀧𑁆𑀧𑀼𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀓𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অহত্তডি মৈসেয্যুম্ অন্দণণ্ড্রান়্‌
অরিসির়্‌পুন়ল্ কোণ্ডুৱন্ দাট্টুহিণ্ড্রান়্‌
মিহত্তৰর্ ৱেয্দিক্ কুডত্তৈযুম্নুম্
মুডিমেল্ৱিৰ়ুত্ তিট্টু নডুঙ্গুদলুম্
ৱহুত্তৱ ন়ুক্কুনিত্ তর়্‌পডিযুম্
ৱরুম্এণ্ড্রোরু কাসিন়ৈ নিণ্ড্রনণ্ড্রিপ্
পুহৰ়্‌ত্তুণৈ কৈপ্পুহচ্ চেয্দুহন্দীর্
পোৰ়িলার্দিরুপ্ পুত্তূর্প্ পুন়িদন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே


Open the Thamizhi Section in a New Tab
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

Open the Reformed Script Section in a New Tab
अहत्तडि मैसॆय्युम् अन्दणण्ड्राऩ्
अरिसिऱ्पुऩल् कॊण्डुवन् दाट्टुहिण्ड्राऩ्
मिहत्तळर् वॆय्दिक् कुडत्तैयुम्नुम्
मुडिमेल्विऴुत् तिट्टु नडुङ्गुदलुम्
वहुत्तव ऩुक्कुनित् तऱ्पडियुम्
वरुम्ऎण्ड्रॊरु कासिऩै निण्ड्रनण्ड्रिप्
पुहऴ्त्तुणै कैप्पुहच् चॆय्दुहन्दीर्
पॊऴिलार्दिरुप् पुत्तूर्प् पुऩिदऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಅಹತ್ತಡಿ ಮೈಸೆಯ್ಯುಂ ಅಂದಣಂಡ್ರಾನ್
ಅರಿಸಿಱ್ಪುನಲ್ ಕೊಂಡುವನ್ ದಾಟ್ಟುಹಿಂಡ್ರಾನ್
ಮಿಹತ್ತಳರ್ ವೆಯ್ದಿಕ್ ಕುಡತ್ತೈಯುಮ್ನುಂ
ಮುಡಿಮೇಲ್ವಿೞುತ್ ತಿಟ್ಟು ನಡುಂಗುದಲುಂ
ವಹುತ್ತವ ನುಕ್ಕುನಿತ್ ತಱ್ಪಡಿಯುಂ
ವರುಮ್ಎಂಡ್ರೊರು ಕಾಸಿನೈ ನಿಂಡ್ರನಂಡ್ರಿಪ್
ಪುಹೞ್ತ್ತುಣೈ ಕೈಪ್ಪುಹಚ್ ಚೆಯ್ದುಹಂದೀರ್
ಪೊೞಿಲಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ಪ್ ಪುನಿದನೀರೇ
Open the Kannada Section in a New Tab
అహత్తడి మైసెయ్యుం అందణండ్రాన్
అరిసిఱ్పునల్ కొండువన్ దాట్టుహిండ్రాన్
మిహత్తళర్ వెయ్దిక్ కుడత్తైయుమ్నుం
ముడిమేల్విళుత్ తిట్టు నడుంగుదలుం
వహుత్తవ నుక్కునిత్ తఱ్పడియుం
వరుమ్ఎండ్రొరు కాసినై నిండ్రనండ్రిప్
పుహళ్త్తుణై కైప్పుహచ్ చెయ్దుహందీర్
పొళిలార్దిరుప్ పుత్తూర్ప్ పునిదనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අහත්තඩි මෛසෙය්‍යුම් අන්දණන්‍රාන්
අරිසිර්පුනල් කොණ්ඩුවන් දාට්ටුහින්‍රාන්
මිහත්තළර් වෙය්දික් කුඩත්තෛයුම්නුම්
මුඩිමේල්විළුත් තිට්ටු නඩුංගුදලුම්
වහුත්තව නුක්කුනිත් තර්පඩියුම්
වරුම්එන්‍රොරු කාසිනෛ නින්‍රනන්‍රිප්
පුහළ්ත්තුණෛ කෛප්පුහච් චෙය්දුහන්දීර්
පොළිලාර්දිරුප් පුත්තූර්ප් පුනිදනීරේ


Open the Sinhala Section in a New Tab
അകത്തടി മൈചെയ്യും അന്തണന്‍റാന്‍
അരിചിറ്പുനല്‍ കൊണ്ടുവന്‍ താട്ടുകിന്‍റാന്‍
മികത്തളര്‍ വെയ്തിക് കുടത്തൈയുമ്നും
മുടിമേല്വിഴുത് തിട്ടു നടുങ്കുതലും
വകുത്തവ നുക്കുനിത് തറ്പടിയും
വരുമ്എന്‍റൊരു കാചിനൈ നിന്‍റനന്‍റിപ്
പുകഴ്ത്തുണൈ കൈപ്പുകച് ചെയ്തുകന്തീര്‍
പൊഴിലാര്‍തിരുപ് പുത്തൂര്‍പ് പുനിതനീരേ
Open the Malayalam Section in a New Tab
อกะถถะดิ มายเจะยยุม อนถะณะณราณ
อริจิรปุณะล โกะณดุวะน ถาดดุกิณราณ
มิกะถถะละร เวะยถิก กุดะถถายยุมนุม
มุดิเมลวิฬุถ ถิดดุ นะดุงกุถะลุม
วะกุถถะวะ ณุกกุนิถ ถะรปะดิยุม
วะรุมเอะณโระรุ กาจิณาย นิณระนะณริป
ปุกะฬถถุณาย กายปปุกะจ เจะยถุกะนถีร
โปะฬิลารถิรุป ปุถถูรป ปุณิถะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အကထ္ထတိ မဲေစ့ယ္ယုမ္ အန္ထနန္ရာန္
အရိစိရ္ပုနလ္ ေကာ့န္တုဝန္ ထာတ္တုကိန္ရာန္
မိကထ္ထလရ္ ေဝ့ယ္ထိက္ ကုတထ္ထဲယုမ္နုမ္
မုတိေမလ္ဝိလုထ္ ထိတ္တု နတုင္ကုထလုမ္
ဝကုထ္ထဝ နုက္ကုနိထ္ ထရ္ပတိယုမ္
ဝရုမ္ေအ့န္ေရာ့ရု ကာစိနဲ နိန္ရနန္ရိပ္
ပုကလ္ထ္ထုနဲ ကဲပ္ပုကစ္ ေစ့ယ္ထုကန္ထီရ္
ေပာ့လိလာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ပ္ ပုနိထနီေရ


Open the Burmese Section in a New Tab
アカタ・タティ マイセヤ・ユミ・ アニ・タナニ・ラーニ・
アリチリ・プナリ・ コニ・トゥヴァニ・ タータ・トゥキニ・ラーニ・
ミカタ・タラリ・ ヴェヤ・ティク・ クタタ・タイユミ・ヌミ・
ムティメーリ・ヴィルタ・ ティタ・トゥ ナトゥニ・クタルミ・
ヴァクタ・タヴァ ヌク・クニタ・ タリ・パティユミ・
ヴァルミ・エニ・ロル カーチニイ ニニ・ラナニ・リピ・
プカリ・タ・トゥナイ カイピ・プカシ・ セヤ・トゥカニ・ティーリ・
ポリラーリ・ティルピ・ プタ・トゥーリ・ピ・ プニタニーレー
Open the Japanese Section in a New Tab
ahaddadi maiseyyuM andanandran
arisirbunal gondufan dadduhindran
mihaddalar feydig gudaddaiyumnuM
mudimelfilud diddu nadunggudaluM
fahuddafa nuggunid darbadiyuM
farumendroru gasinai nindranandrib
buhalddunai gaibbuhad deyduhandir
bolilardirub buddurb bunidanire
Open the Pinyin Section in a New Tab
اَحَتَّدِ مَيْسيَیُّن اَنْدَنَنْدْرانْ
اَرِسِرْبُنَلْ كُونْدُوَنْ داتُّحِنْدْرانْ
مِحَتَّضَرْ وٕیْدِكْ كُدَتَّيْیُمْنُن
مُدِميَۤلْوِظُتْ تِتُّ نَدُنغْغُدَلُن
وَحُتَّوَ نُكُّنِتْ تَرْبَدِیُن
وَرُمْيَنْدْرُورُ كاسِنَيْ نِنْدْرَنَنْدْرِبْ
بُحَظْتُّنَيْ كَيْبُّحَتشْ تشيَیْدُحَنْدِيرْ
بُوظِلارْدِرُبْ بُتُّورْبْ بُنِدَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌxʌt̪t̪ʌ˞ɽɪ· mʌɪ̯ʧɛ̝jɪ̯ɨm ˀʌn̪d̪ʌ˞ɳʼʌn̺d̺ʳɑ:n̺
ˀʌɾɪsɪrpʉ̩n̺ʌl ko̞˞ɳɖɨʋʌn̺ t̪ɑ˞:ʈʈɨçɪn̺d̺ʳɑ:n̺
mɪxʌt̪t̪ʌ˞ɭʼʌr ʋɛ̝ɪ̯ðɪk kʊ˞ɽʌt̪t̪ʌjɪ̯ɨmn̺ɨm
mʊ˞ɽɪme:lʋɪ˞ɻɨt̪ t̪ɪ˞ʈʈɨ n̺ʌ˞ɽɨŋgɨðʌlɨm
ʋʌxɨt̪t̪ʌʋə n̺ɨkkɨn̺ɪt̪ t̪ʌrpʌ˞ɽɪɪ̯ɨm
ʋʌɾɨmɛ̝n̺d̺ʳo̞ɾɨ kɑ:sɪn̺ʌɪ̯ n̺ɪn̺d̺ʳʌn̺ʌn̺d̺ʳɪp
pʊxʌ˞ɻt̪t̪ɨ˞ɳʼʌɪ̯ kʌɪ̯ppʉ̩xʌʧ ʧɛ̝ɪ̯ðɨxʌn̪d̪i:r
po̞˞ɻɪlɑ:rðɪɾɨp pʊt̪t̪u:rp pʊn̺ɪðʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
akattaṭi maiceyyum antaṇaṉṟāṉ
ariciṟpuṉal koṇṭuvan tāṭṭukiṉṟāṉ
mikattaḷar veytik kuṭattaiyumnum
muṭimēlviḻut tiṭṭu naṭuṅkutalum
vakuttava ṉukkunit taṟpaṭiyum
varumeṉṟoru kāciṉai niṉṟanaṉṟip
pukaḻttuṇai kaippukac ceytukantīr
poḻilārtirup puttūrp puṉitaṉīrē
Open the Diacritic Section in a New Tab
акаттaты мaысэйём антaнaнраан
арысытпюнaл контювaн тааттюкынраан
мыкаттaлaр вэйтык кютaттaыёмнюм
мютымэaлвылзют тыттю нaтюнгкютaлюм
вaкюттaвa нюккюныт тaтпaтыём
вaрюмэнрорю кaсынaы нынрaнaнрып
пюкалзттюнaы кaыппюкач сэйтюкантир
ползылаартырюп пюттурп пюнытaнирэa
Open the Russian Section in a New Tab
akaththadi mäzejjum a:ntha'nanrahn
a'rizirpunal ko'nduwa:n thahddukinrahn
mikaththa'la'r wejthik kudaththäjum:num
mudimehlwishuth thiddu :nadungkuthalum
wakuththawa nukku:nith tharpadijum
wa'rumenro'ru kahzinä :ninra:nanrip
pukashththu'nä käppukach zejthuka:nthih'r
poshilah'rthi'rup puththuh'rp punithanih'reh
Open the German Section in a New Tab
akaththadi mâiçèiyyòm anthanhanrhaan
ariçirhpònal konhdòvan thaatdòkinrhaan
mikaththalhar vèiythik kòdaththâiyòmnòm
mòdimèèlvilzòth thitdò nadòngkòthalòm
vakòththava nòkkònith tharhpadiyòm
varòmènrhorò kaaçinâi ninrhananrhip
pòkalzththònhâi kâippòkaçh çèiythòkanthiir
po1zilaarthiròp pòththörp pònithaniirèè
acaiththati maiceyiyum ainthanhanrhaan
ariceirhpunal coinhtuvain thaaittucinrhaan
micaiththalhar veyithiic cutaiththaiyumnum
mutimeelvilzuith thiittu natungcuthalum
vacuiththava nuiccuniith tharhpatiyum
varumenrhoru caaceinai ninrhananrhip
pucalziththunhai kaippucac ceyithucainthiir
polzilaarthirup puiththuurp punithaniiree
akaththadi maiseyyum a:ntha'nan'raan
arisi'rpunal ko'nduva:n thaaddukin'raan
mikaththa'lar veythik kudaththaiyum:num
mudimaelvizhuth thiddu :nadungkuthalum
vakuththava nukku:nith tha'rpadiyum
varumen'roru kaasinai :nin'ra:nan'rip
pukazhththu'nai kaippukach seythuka:ntheer
pozhilaarthirup puththoorp punithaneerae
Open the English Section in a New Tab
অকত্তটি মৈচেয়্য়ুম্ অণ্তণন্ৰান্
অৰিচিৰ্পুনল্ কোণ্টুৱণ্ তাইটটুকিন্ৰান্
মিকত্তলৰ্ ৱেয়্তিক্ কুতত্তৈয়ুম্ণূম্
মুটিমেল্ৱিলুত্ তিইটটু ণটুঙকুতলুম্
ৱকুত্তৱ নূক্কুণিত্ তৰ্পটিয়ুম্
ৱৰুম্এন্ৰোৰু কাচিনৈ ণিন্ৰণন্ৰিপ্
পুকইলত্তুণৈ কৈপ্পুকচ্ চেয়্তুকণ্তীৰ্
পোলীলাৰ্তিৰুপ্ পুত্তূৰ্প্ পুনিতনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.